Це відео не доступне.
Перепрошуємо.

Kanavu Kanden விஸ்வநாதனராமமூர்த்தி இசையில் T.M.சௌந்தர்ராஜன், T.S.பகவதி பாடிய பாடல் கனவு கண்டேன் நான்

Поділитися
Вставка
  • Опубліковано 12 лип 2024
  • Singer : T.M.Soundarrajan, T.S.bagavathy
    Music : M.S.Viswanathan Ramamoorthy
    Lyric : Kannadasan
    Movie : Sivagangai Seemai

КОМЕНТАРІ • 45

  • @natchander4488
    @natchander4488 Місяць тому +5

    T S Bhagavathi !
    A pleasing!
    A Gracefull !
    A talented Female singer !
    Here T S B .sings...a Beautifull duet !
    With T M Sounderrajan... !
    Lovely lyrics by Kannadasan !
    Excellent music by !
    Viswanathan Ramamoorthy !
    A nice picturisation of this song !
    NATRAJ CHANDER !

  • @jb19679
    @jb19679 Місяць тому +2

    வெற லெவல் பாடல் அருமை அற்புதம் வாய்ஸ் அற்புதம் 🎉🎉

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +5

    கனவுகண்டேன் பாடல் அற்புதப்!டிஎம்எஸ் லீலாமாப்பாடுறாங்க! எஸ்எஸ்ஆரும் குமாரிகமலாவும்அழகு ஜோடி! இருவல்லொர்கள் இசையும்ராகமும்அருமை!!! அந்த இடங்கள் அருமை! தூக்கணாங்குருவிகூடு அழகு!அந்த ப்பூக்கள் அழகு! குமாரிகமலா ஆடாதப்பாட்டு இது ஒண்ணுதான் ! நல்லதுமேடம் படம் சிவகங்கை சீமை !நன்றீமேடம்❤❤❤❤❤❤

    • @Balu-ut1kx
      @Balu-ut1kx Місяць тому +2

      வழக்கம்போல வர்ணனை அழகு!
      பாடுவது TMS ம்,T.S.பகவதி என்ற பெண்ணும்.
      P.லீலா குரல் என்ன கம்பீரமாக இருக்கும்ல.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +1

      ஓ! சரிதான் நலமா ?! சாப்ட்டீங்களாப்பா?! 👸❤❤❤❤​@@Balu-ut1kx

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +2

      ​@@Balu-ut1kxஏன்பா தொடர்ந்து பேசமாட்டேங்கீறீங்க?! என்னாச்சுது ? 👸❤❤❤❤

    • @Balu-ut1kx
      @Balu-ut1kx Місяць тому +1

      @@helenpoornima5126 ஒன்னும் விசேஷமாக இல்லடா!
      1967ல் வெளிவந்த "அதே கண்கள்" படத்தை You-tube ல் AVM லிருந்து வாடகைக்கு எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
      "HAPPY NEW YEAR" சொல்ல ஓர் அற்புதமான நடனமும்,அழகான இசையும் அமைத்துள்ளார்கள்.
      இசை: வேதா,
      நடனம்:A.K.Chopra,
      இயக்கம்:A.C.,திரிலோகசந்தர்.
      இசையின் முடிவில் HAPPY NEW YEAR என்று காண்பிப்பது நன்றாக உள்ளது.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +1

      ​@@Balu-ut1kxஆமாம் அதேகண்கள் நல்லாருக்கும் !வேதா வின்இசை ரசிகெ நான் அவரதுபாடல்கள் எனக்குரொம்ப்ப்புடிக்கும்!நல்லாப்பாடல்களை இசைப்பார் உற்சாகமானபாடல்கள் வேதாவின்இசை அருமையானது !சரிப்பா இப்போஎன்னசாப்புடுறீங்க?!?! 👸❤❤❤❤

  • @kalaselvi77
    @kalaselvi77 Місяць тому +4

    S.s.r. மீசையுடன் கம்பீரமாக இருக்கிறார்.அப்புறம் கமலா..இருவரின் மேட்ச் சரியில்லைனு நான் நினைக்கிறேன்.❣️❣️

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +1

      சரயாதானீருக்கு கலை !என்னசமையல்?! 👸

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +1

      சாப்ட்டீங்களா?👸❤❤❤❤❤

    • @kalaselvi77
      @kalaselvi77 Місяць тому +1

      நான் வெஜ் ..நீங்க என்ன சமையல் பூர்ணிமா ❣️❣️

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +2

      ​@@kalaselvi77நான் சுளசெளசாம்பாரும் உருளைமசால்வறுவலும் !சர்ச் போயீ ⛪ வந்தேன் ! 👸❤❤❤❤

    • @kalaselvi77
      @kalaselvi77 Місяць тому +1

      நல்லதுப்பா.⛪⛪

  • @sarojini763
    @sarojini763 Місяць тому +1

    இனிமையான பாடல்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +2

      ஆமா சரோஜினமா 👸

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +2

      சர்ச் ⛪ போயிவந்தேன் சரோஜினிமா! நல்லாருந்துது 👸❤❤❤❤

  • @user-if6rt7on7c
    @user-if6rt7on7c Місяць тому +1

    ❤❤

  • @kannakanna9212
    @kannakanna9212 Місяць тому +2

    பூர்ணிமா,M.G.R பாடலுக்கு நீங்கள் எனக்கு கொடுத்த பதிவுக்கு நான் உங்களுக்கு கொடுத்த பதிலை எடுத்து விட்டார்கள்.
    நான் நான்கு நாட்களுக்கு முன்பு நீங்கள் படித்த மலை கல்லூரி வழியாக சென்றேன். அப்போது உங்கள் ஞாபகம் வந்தது பூர்ணிமா.நலமாக உள்ளீர்களா.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +2

      ம் நல்லா இருக்கேன் கண்ணா! நீங்க?நம்ம பெரியகிளம் எப்டியிருக்குது?இன்னும்குதிரைவண்டி மாட்டுவண்டிலம்ஈருக்கா கண்ணா?! 👸

    • @kannakanna9212
      @kannakanna9212 Місяць тому +2

      ​@@helenpoornima5126பெரியகுளம் நன்றாக விரிவாக்கம் ஆகியிருக்கிறது.குதிரை வண்டி எதுவும் இல்லை.மாட்டுவண்டி ஆங்காங்கே இருக்கிறது பூர்ணிமா.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому

      ​@@kannakanna9212ஓ! அது அழகாஇருக்குமே! நீங்க போவீங்களா?! நம்மூரூநல்லா குளூகுளூன்னிருக்குமே ! நல்லது நலமாக இருங்க கண்ணா!எனக்கு எழுதுங்க ! 👸❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +2

      ​@@kannakanna9212ம் அதுதான்வேணெம் கண்ணா! நம்ம பெரியகுளம் அழைஆன குளூகுளூ ஊராச்சே! அங்கேநான்படிச்சதை மறக்கவேமுடியாது ! 👸

    • @kannakanna9212
      @kannakanna9212 Місяць тому +1

      ​@@helenpoornima5126மதியம் என்ன சாப்பிட்டீர்கள் பூர்ணிமா.