குழந்தையும் தெய்வமும் ஒன்னு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். சித்தர்கள் காயத்தின் பயணத்தை வைத்து அளப்பதில்லை வயதை. மாறாக சிந்தனைகளின் எல்லைகளை தொடுவதை வைத்தே அகவயதை அழைக்கின்றனர். புறவயதை வைத்து அல்ல. சித்தர் சாக்ரடீஸ் கூறுவார். உன் நண்பர்களை பற்றி சொல், நான் உன்னை பற்றி கூறுகிறேன் என்று.
நமக்கு தேவை ஆட்சி கட்டிலில் அமர்வது அல்ல உலகத்தை சீர்திருத்தம் செய்ய வரும் அந்த மகானுடன் பயணிப்பதும் நல்ல அனுபவம் வயது மூப்பும் இளமையும் உடலுக்கு மட்டுமே ஆன்மாவிற்கு அல்ல யார் கல்கியாக இருந்தாலும் நாம் சந்தோஷம் அடைய வேண்டும் ஏனெனில் அவரும் நாமும் ஒன்றுதான் வணக்கம்
ஐயா, அருமையான பதிவு. அழிவில்லா ஆட்சியாளரின் வயது தொடர்பான தெளிவு பலருக்கும் இன்று உணர்த்தப்பட்டிருக்கும். இருப்பினும், பலரும் தான் ஏன் அந்த அழிவில்லா ஆட்சியாளராக இருக்கக்கூடாது என்று பலரும் இயம்புகின்றனர். என்னால் இந்த வயதில் இவ்வளவு தெளிவு பெற்றிருந்தும் தங்களால் ஏன் அந்த நிலையை அடைய இயலாது என்று கேள்விகள் எழுப்புகின்றனர்.அவர்கள் அனைவரும் மனிதராய் பிறந்து இறை ஞானம் பெறவே ஞானமார்க்கத்தை தேர்ந்தெடுத்திருப்பர். ஆனால் அவரோ அவதார நோக்கத்திற்காக மட்டுமே பிறப்பெடுத்திருப்பார். அவருக்கு அதன் நோக்கத்தை உணர்த்தினாலே போதும் அவருக்கு அனைத்தும் கிடைக்கப்பெறும். இஸ்லாத்தில் கூட மஹதி அவர்கள் உலக இறுதி நாளுக்கு முதல் நாளே அவர் மஹதி என்று உணர்த்தப்படும். இங்கு அனைவரும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அவர் அழிவில்லா ஆட்சியாளன் என்று உணர அதித நேரமாகாது என்பதே.
இதில் ஒன்றும் சர்ச்சை அல்லவே வயதிற்கும் இளமைக்கும் பெரிய தொடர்பில்லை வயது பிறப்பின் அடிப்படையிலானது , தோற்றமும் துடிப்புமே இளமைத்தன்மையோடு தொடர்புடையது.
Unmai Ayya💥
நற்பவி!
குழந்தையும் தெய்வமும் ஒன்னு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
சித்தர்கள் காயத்தின் பயணத்தை வைத்து அளப்பதில்லை வயதை.
மாறாக சிந்தனைகளின் எல்லைகளை தொடுவதை வைத்தே அகவயதை அழைக்கின்றனர். புறவயதை வைத்து அல்ல.
சித்தர் சாக்ரடீஸ் கூறுவார். உன் நண்பர்களை பற்றி சொல், நான் உன்னை பற்றி கூறுகிறேன் என்று.
நல்லது! நமசிவாயம்!
நமக்கு தேவை ஆட்சி கட்டிலில் அமர்வது அல்ல உலகத்தை சீர்திருத்தம் செய்ய வரும் அந்த மகானுடன் பயணிப்பதும் நல்ல அனுபவம் வயது மூப்பும் இளமையும் உடலுக்கு மட்டுமே ஆன்மாவிற்கு அல்ல யார் கல்கியாக இருந்தாலும் நாம் சந்தோஷம் அடைய வேண்டும் ஏனெனில் அவரும் நாமும் ஒன்றுதான் வணக்கம்
நல்லதே நடக்கும்! நற்பவி!
இந்த காணொளி நான் முதலில் பார்த்ததுக்கு நான் குடுத்து வச்சிருக்கணும் நன்றி அய்யா... ❤️ஓம் அகத்தியர் போற்றி ❤️
பார்த்ததுக்கு!
ஐயா வணக்கம் நல் உள்ளம் படைத்த மனிதர் விளக்கம் தருவது மகிழ்ச்சியை அளிக்கிறது
நற்பவி!
உங்கள் நல்முயற்சி நடக்கட்டும்.
om
ஐயா, அருமையான பதிவு. அழிவில்லா ஆட்சியாளரின் வயது தொடர்பான தெளிவு பலருக்கும் இன்று உணர்த்தப்பட்டிருக்கும். இருப்பினும், பலரும் தான் ஏன் அந்த அழிவில்லா ஆட்சியாளராக இருக்கக்கூடாது என்று பலரும் இயம்புகின்றனர். என்னால் இந்த வயதில் இவ்வளவு தெளிவு பெற்றிருந்தும் தங்களால் ஏன் அந்த நிலையை அடைய இயலாது என்று கேள்விகள் எழுப்புகின்றனர்.அவர்கள் அனைவரும் மனிதராய் பிறந்து இறை ஞானம் பெறவே ஞானமார்க்கத்தை தேர்ந்தெடுத்திருப்பர். ஆனால் அவரோ அவதார நோக்கத்திற்காக மட்டுமே பிறப்பெடுத்திருப்பார். அவருக்கு அதன் நோக்கத்தை உணர்த்தினாலே போதும் அவருக்கு அனைத்தும் கிடைக்கப்பெறும். இஸ்லாத்தில் கூட மஹதி அவர்கள் உலக இறுதி நாளுக்கு முதல் நாளே அவர் மஹதி என்று உணர்த்தப்படும். இங்கு அனைவரும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அவர் அழிவில்லா ஆட்சியாளன் என்று உணர அதித நேரமாகாது என்பதே.
ஓம் சிவயவசி!
✨
இதில் ஒன்றும் சர்ச்சை அல்லவே வயதிற்கும் இளமைக்கும் பெரிய தொடர்பில்லை வயது பிறப்பின் அடிப்படையிலானது , தோற்றமும் துடிப்புமே இளமைத்தன்மையோடு தொடர்புடையது.
ஓம் நமசிவய:
அருமையான பதிவு🙏
நன்றி!
ஓம் அகத்தீசாய நம 🙏🙏🙏
om
🙏🙏🙏🙏
ஓம்!
ஓம் அகத்தீசாய நம குருவே சரணம்
om
🙏🙏🙏
ஓம்
ஓம் அகத்தீசாய நம🙏🙏🙏
om sakthi