பாரிஜாதம் செடியில் பூக்கள் பூக்கவில்லையா | இலைகள் மஞ்சளாக இருக்கிறதா ? என்ன செய்ய வேண்டும்!!

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 4

  • @krishnaveniranganathan6138
    @krishnaveniranganathan6138 9 місяців тому +2

    எங்கள் வீட்டு பாரிஜாத செடியிலும் மொட்டுக்கள் வைக்கின்றன. ஆனால் இலைகள் எல்லாமே பாதி பாதி கருகி கருப்பாக இருகின்றன. அப்படியும் பூக்கள் மொட்டுக்கள் வைக்கின்றன. மாடியில் பெரிய செடிகள் ஒன்றும் இல்லை. அதன் நிழலில் வைக்க முடியவில்லை. Shed ல் வைத்தால் காலை, மாலை வெய்யில் படும். பரவாயில்லையா? வெயிலில் நீங்கள் சொன்னபடி அனைத்து செடிகளும் எல்லா இலைகளும் உதிர்ந்து மறுபடியும் புது புது தளிர்கள் வருகின்றன. ஆனால் பாரிஜாத செடி மட்டும் இலைகள் கருகியே உள்ளன. இந்த வெயிலில் கவாத்து செய்யவும் பயமாக உள்ளது. உங்கள் ஆலோசனைப்படி எப்படியாவது அதை காப்பாற்ற முயற்சிக்கிறேன். மிக்க நன்றி சரியான சமயத்தில் உங்கள் ஆலோசனைக்கு.

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 9 місяців тому

    நீங்கள் சொன்ன மாதிரி இந்த செடி யை படாத பாடு பட்டு அதன் குணாதிசயங்களை புரிந்து வளர்த்தேன். 15 பூக்கள் வரை பூத்திருக்கிறது. குட்டி மொட்டு கள் சிலது உதிர்ந்து விழுகிறது. பழம் காய் கரைசல் குடுத்து வருகிறேன். புளித்த மோர் கடுக்கலாமா? பெருங்காயம் கரைசல் கொடுதேன். அதுவும் ஒரு பவர் இருக்கிறது. நன்றி.

  • @r.thilaka2546
    @r.thilaka2546 8 місяців тому

    சங்கு செடி பக்கத்தில் வளறுது

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 9 місяців тому

    குடுக்க லாமா?