நெருக்கடி நிலையில் சீமானின் ஆதரவு எதனால்?? இளைஞரின் வாழ்க்கை கெடுத்த சவுக்கு..

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2024
  • #seeman #muthupandi #savukkumedia #savukkushankar #redpixfelix #redpix

КОМЕНТАРІ • 205

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Місяць тому +49

    அஞ்சாமல் பேசுவதில் மாவீரன் பழனி பாபாவை போல் பேசக்கூடியவர் அண்ணன் முத்துப்பாண்டி அவர்கள்

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 Місяць тому +42

    அறநெறி தவறிய காவல் துறை. இவர்கள் ஒழுக்கம்கெட்ட வர்கள் அதிகாரம் நிரந்தரம் இல்லை.

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Місяць тому +35

    இது நியாயம். நேர்மையான பேச்சு. உண்மையை பேசுவதுதான் தார்மீகம்.

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq Місяць тому +46

    கஞ்சா நாடுமுழுவதும் சப்ளை செய்வது காவல் துறை தான்

  • @user-ig8he1up7f
    @user-ig8he1up7f Місяць тому +36

    சிறப்பு முத்துபாண்டி அண்ணன் மற்றும் விஷ்ணு 🌹🌹🌹

  • @VeerasamyArumugam-lu7tc
    @VeerasamyArumugam-lu7tc Місяць тому +26

    அருமையானவிளக்கம்:காவல்துரையின்:அடாவடித்தனத்திற்கு:திமுகா அரசு இஸ்டாலினே:பதிலலிக்கவேன்டும்:

  • @kumaresanm3050
    @kumaresanm3050 Місяць тому +6

    அருமை அண்ணா..
    உங்கள் பேச்சு என்னை கண் கலங்க வைக்கிறது..
    நாம் தமிழர் கட்சி ஒட்டு மொத்த உயிர் தேவைக்கான கட்சி...வாழ்க நாம் தமிழர்....

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i Місяць тому +18

    சிறப்பு தம்பி தென்னகம் விஷ்ணு👍👌

  • @Alagumuthu379
    @Alagumuthu379 Місяць тому +21

    அண்ணன் முத்துப்பாண்டியன்

  • @saravananr7170
    @saravananr7170 Місяць тому +7

    நல்ல பதிவு நல்ல கேள்வி நீங்கள் கேட்கும் கேள்வி சரிதான் உண்மை உண்மையான பதிவு வாழ்த்துகள்

  • @sivamaniv7481
    @sivamaniv7481 Місяць тому +5

    ஆட்டோ சங்கர் ரேஞ்சுக்கு இந்த சவுக்கு சங்கர கொண்டு போய் விடுவாங்க போல இருக்கு

  • @mohandass1988
    @mohandass1988 Місяць тому +6

    காவல்துறை ஏழை எளிய மக்களின் மயிரை மட்டுந்தான் புடுங்க முடியும்
    அரசியல்வாதிகளின் மயிரைப் புடுங்கமுடியாது👍

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 Місяць тому +16

    உண்மைதான் தம்பி🙏🙏🙏🙏🙏

  • @bringbackballot-xn9sq
    @bringbackballot-xn9sq Місяць тому +5

    நியாயமான கருத்துக்களை எடுத்து கூறியதற்கு நன்றி

  • @sankarapandian1881
    @sankarapandian1881 Місяць тому +2

    சிறப்பான நிலைப்பாடு.
    தேள் என்பது அனைவரையும் கொட்டும்
    இயல்பு கொண்டதுதான்.
    ஆனால் அது கூட நீரில்
    தத்தளித்தால் அதனைக்காப்பாற்ற
    வேண்டியது மனித மாண்பு.
    உங்கள் பேச்சின் விளக்கம் இதுதான்.
    சிறப்பு.

  • @rsanandhan5989
    @rsanandhan5989 Місяць тому +9

    சிறப்பு பதிவு சகோதரர் முத்துப்பாண்டி அவர்கள் தாங்கள் பணி மேலும் சிறக்க புரட்சி வாழ்த்துக்கள் ... சகோதரர் விஷ்ணு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @katharmeeran
    @katharmeeran Місяць тому +4

    ❤❤❤என் அன்பு சகோதரர் முத்துப்பாண்டி தெளிவான விளக்கம் சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @eelam6164
    @eelam6164 Місяць тому +10

    LONG LIVE NAAM TAMILAR KATCHI 🙏🙏🙏🙏

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 Місяць тому +7

    நீதித்துறைக்கு நாட்டில நடக்கிற இப்படியான தில்லு முள்ளுகள் ஒன்றும் தெரியாதா?

  • @GaneshanGaneshan-pk8rl
    @GaneshanGaneshan-pk8rl Місяць тому +5

    இப்படித்தான் வளர்ப்பு இருக்க வேண்டும். நாம் தமிழர்.

  • @VeerasamyArumugam-lu7tc
    @VeerasamyArumugam-lu7tc Місяць тому +8

    உண்மை அருமைவாழ்த்துகள்

  • @udhayakumar5590
    @udhayakumar5590 Місяць тому +10

    செந்தில் பாலாஜி தம்பிஇதுவரை கைது செய்யநடவடிக்கை தொடரா காரணம் என்ன

    • @VKanagavel-pk9rj
      @VKanagavel-pk9rj Місяць тому

      கேளுங்க கேளுங்க 😂😂😂😂

  • @kalaiselvidhamodhar4192
    @kalaiselvidhamodhar4192 Місяць тому +4

    உன்மையான.கருத்துஇதுதான்.தமிழ்தேசியம்.வாழ்க.தமிழ்தேசியம்வெல்க.நாம்தமிழர்கட்சி

  • @AbdulHaq-ll4fo
    @AbdulHaq-ll4fo Місяць тому +7

    சிறப்பு தம்பி முத்து பாண்டி

  • @user-vf6dz6rf6j
    @user-vf6dz6rf6j Місяць тому +11

    வாழ்த்துக்கள் முத்துப்பாண்டி, அண்ணன் சீமான் ஆட்சி வெகு விரைவில்….

  • @balamurugan3052
    @balamurugan3052 Місяць тому +3

    சமூகத்தில் காவல் துறை மீதான மதிப்பு & மரியாதை அடியோடு அழிந்து கொண்டிருக்கிறது

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 Місяць тому +6

    சிறப்பு

  • @ManiMani-Vishalabineshwaran
    @ManiMani-Vishalabineshwaran Місяць тому +3

    தமிழ்நாடு முழுக்க கஞ்சா புளக்கம் உள்ளது என்று அரசே ஒத்துக்கொள்கிறது போல் இருக்கு வைத்திருந்தவனை பிடித்துவிட்டிர்கள் விற்றவன் எங்கே?

  • @jayajaya-er5ff
    @jayajaya-er5ff Місяць тому +9

    நாம் தமிழர் கட்சியின் உறவுகள் யாரையும் வாடா போடா என பேச மாட்டார்கள் ஏன் தம்பி முத்துப்பாண்டி இப்படி பேசுகிறார் மாற்றிக்கொள்ள வேண்டும்
    நாம் தமிழர் கட்சி

  • @p.aarthip.aarthi1084
    @p.aarthip.aarthi1084 Місяць тому +2

    அருமையான பேச்சு

  • @jayganesh6902
    @jayganesh6902 Місяць тому +1

    தம்பி முத்துபாண்டி சரியான பதில் அடி 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
    திமுக ஸ்டாலின் தெலுங்கனுக்கு 🥃🥃🥃🥃🥃

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb Місяць тому +1

    இது நியாயம். நேர்மையான பேச்சு. உண்மையை பேசுவதுதான் தார்மீகம்.சிறப்பு தம்பி தென்னகம் விஷ்ணு சிறப்பு பதிவு சகோதரர் முத்துப்பாண்டி அவர்கள் தாங்கள் பணி மேலும் சிறக்க புரட்சி வாழ்த்துக்கள் WELL WISHER NAAM THAMIZHAR.

  • @rmk514
    @rmk514 Місяць тому +6

    அண்ணன் முத்துப்பாண்டி❤❤❤ கனடாவிலிருந்து

  • @BoopathiBoopathi-sk6zm
    @BoopathiBoopathi-sk6zm Місяць тому +5

    Ntk Thanjavur orathanadu 🌹🌹🌹🌹

  • @Ashanth516
    @Ashanth516 Місяць тому +1

    அறிவுமிக்க தெளிவான உரையாடல் ❤❤❤

  • @user-cc3nc9ln7k
    @user-cc3nc9ln7k Місяць тому +12

    தி.மு.க.ஆட்சிவந்தபோதெல்லாம்இப்படியேநடந்துகொளகறார்களேஏன்என்றுதெரியவில்லையே

  • @mathialagansrm1318
    @mathialagansrm1318 Місяць тому

    போலீசை எதிர்த்து பேச யாருக்கும் முடியல சூப்பரா பேசி இருக்கீங்க 💐💐💐💐💐💐💐💐

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Місяць тому +3

    நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥🔥

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 Місяць тому

    அன்புள்ள ம் கொண்ட ஸ்டாலின் வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்டரி ஆரம்பியுங்கள்

  • @Annanin-thampi
    @Annanin-thampi Місяць тому +1

    அண்ணன் முத்து பாண்டியன் அவர்களின் கருத்து மிக அருமை

  • @rajasekarani1377
    @rajasekarani1377 Місяць тому +7

    சவுக்கு சங்கர் நல்லவரா இல்லை யா தெரியாது. ஆனால் திமுக ஜி ஸ்கொயர் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கியது சங்கர் சொன்னது தான் கோபமஎன்று மக்கள். கூறுகிறார்கள்.

    • @preethiagarwal5355
      @preethiagarwal5355 Місяць тому

      அண்ணாமலை கூட சொன்னார். எப்படி 14 கோடி ரூபாயில் watch katti இருக்கிறார் sabareesan என்று அண்ணாமலை கேட்டார்

    • @rajasekarani1377
      @rajasekarani1377 Місяць тому +1

      @@preethiagarwal5355 மணி என்னான்னு தெரிஞ்சிக்க தான் நாமெல்லாம் கையில வாட்ச் கட்டினோம் இப்ப செல் போனிலே பார்த்து க்கல்லாம். கோடி செலவில் வாட்ச் கட்டும் அளவில் பணம் நம்மட்ட ஏது. கோடி ன்னா எனக்கு எங்க தெரு க் கோடி யைத் தான் தெரியும். இன்னும் லட்ச்த்தையே பார்க்கல்ல. ஆனால் நிம்மதியாக இருக்கேன். அது போதும் எனக்கு.

    • @preethiagarwal5355
      @preethiagarwal5355 Місяць тому

      @@rajasekarani1377 naanum mobile phone la time பாத்து க்கறேன். அண்ணாமலை என்ன சொல்கிறார் என்றால் , எது இவ்வளவு பணம். மக்களின் வரிப்பணம் misuse பண்ணக் கூடாது என்பதுதான் அனைவரின் கருத்து

    • @rajasekarani1377
      @rajasekarani1377 Місяць тому

      @@preethiagarwal5355 நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Місяць тому +5

    தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் இர்க்கை காப்போம் நம் நாடு மக் கள் கடல் சுத்தம் சுகம் தரும் 👏 தலைவர் பிரபாகரன் விஜயகாந்த் சிமான் மக்கள் தலைவர் கல் 👌👍👏👍👏👍👌💯👌💯👌💯👌💯👌

  • @ravichandran675
    @ravichandran675 Місяць тому +3

    நியாயமான உண்மை கருத்து. வாழ்த்துக்கள் தம்பி முத்துபாண்டி.❤

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 Місяць тому +1

    தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் தம்பிகள் திரு முத்து பாண்டி அவர்களுக்கும் திரு விஸ்ணு அவர்களுக்கும் என் புரட்சி வாழ்த்துக்கள் 💪

  • @mathialagansrm1318
    @mathialagansrm1318 Місяць тому

    சவுக்கு சங்கரி எந்த கட்சியா இருந்தாலும் சரி அவர் பேசுனது சூப்பர் தான்

  • @chinnamalai1171
    @chinnamalai1171 Місяць тому

    போலீஸ்காரர்களுக்கு எங்கெங்கு கஞ்சா கிடைக்கிறது என்பது நன்றாக தெரிந்திருக்கிறது

  • @ragouragou1498
    @ragouragou1498 Місяць тому

    இது மக்களுக்கானப் போலீஸ் அல்ல. ஸ்டாலினுக்கானப் போலீஸ். தமிழ் மக்கள் புரிந்துக் கொள்ளனும்.

  • @meviki5
    @meviki5 Місяць тому +1

    இருட்டு அரை + கண்ணக் கட்டிட்டாங்க, அப்புறம் எப்படி தெரியும் 10 பேர் அடித்தாங்க என்று?

  • @PerumPalli
    @PerumPalli Місяць тому +2

    ❤❤❤

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 Місяць тому

    🙏🏻NTK Brother Well Spoken Super NTK , LOVE ❤️ PEOPLES ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RamaLakshmi-eh7cr
    @RamaLakshmi-eh7cr Місяць тому

    அருமை நன்றி

  • @mathialagansrm1318
    @mathialagansrm1318 Місяць тому

    முத்துப்பாண்டி அண்ணா சூப்பர் சூப்பர்

  • @raviravi4200
    @raviravi4200 Місяць тому

    அருமை அண்ணன் ரவிச்சந்திரன் பாண்டியன்

  • @vig478
    @vig478 Місяць тому +1

    உங்கள் பக்கத்தில் நிற்கும் மரத்தில் ஒரு ரெலிபோன் உள்ளது யார் வைத்தார்கள்?

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw Місяць тому

    மிகவும் அருமை தம்பி

  • @mm.karthick
    @mm.karthick Місяць тому +1

    அண்ணன் புரட்சி வேங்கை மு.பா🔥🔥🔥🔥

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 Місяць тому +1

    👍👍👍👍👍

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Місяць тому

    நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪

  • @svimal3834
    @svimal3834 Місяць тому +1

    ஒரு சாதாரண அரசாங்க குமாஸ்தா வுக்கு எப்படி அதுவும் வேலையை விட்டு எடுக்கப்பட்டவர்.... .3 புது கார் ....இதிலே BMW கார் வேற

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 Місяць тому +1

    ❤❤

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 Місяць тому

    வாங்கிய காசுக்கு எடப்பாடிக்கு பார் அடிப்பதற்காக சங்கர் இணையதளம் வாக்குகளை திசை திருப்ப நாம் தமிழரை பற்றி பேச வேண்டினார்

  • @jesudass6374
    @jesudass6374 Місяць тому +1

    நாம் தமிழர் சீமான் தம்பிகள் தோழமை கட்சிகள் எல்லாரும் ஏன் அமிரையும் சங்கரையும் கட்டிபுடிச்சி அழுவிரிங்க

  • @shanmugabel2062
    @shanmugabel2062 Місяць тому

    Good.speach.thank.u.bro

  • @nallusamynallu9733
    @nallusamynallu9733 Місяць тому +1

    PLEASE CLOSE ALL GOVERNMENT SERVENT

  • @kulandaivelm.r3093
    @kulandaivelm.r3093 Місяць тому

    அருமை

  • @selvarajua.r4094
    @selvarajua.r4094 Місяць тому

    Miga nandraka nermaiyaka pesukeerkal thampi mikka nandri.. ...!

  • @robinjeno.p3475
    @robinjeno.p3475 Місяць тому

    Super speech Anna ❤

  • @user-zz5nh2ge5g
    @user-zz5nh2ge5g Місяць тому +1

    ரோட்டி போகும்போது காக்கி (காவல்தரை) சட்டை போட்டவர்கலை பார்த்தால் எமனைபார்க்கர மாதிரி இருக்கு.

  • @SavariRajRaj-kg2sh
    @SavariRajRaj-kg2sh Місяць тому

    சிறப்பு. இதுதான் மாண்பு. ஆனால் சாட்டை. சாட்டை விசயத்தில் நாம் தமிழர் கவனமாக இருக்கவேண்டும். நான் நான் சாட்டை ல் இருந்து வெளியேறி விட்டேன் நாம் தமிழர்.

  • @KanananR
    @KanananR Місяць тому +1

    ❤❤❤❤

  • @arokiadossgeroge5757
    @arokiadossgeroge5757 Місяць тому

    சிறப்பு சகோ

  • @venkatramanj8978
    @venkatramanj8978 Місяць тому

    கொடுங்கோன்மை❤

  • @SathiVel-gf8nh
    @SathiVel-gf8nh Місяць тому +1

    கஞ்சா வச்சவண் விக்கரவண் கஞ்சாநிதி காவல்துறை

  • @KanananR
    @KanananR Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @user-we7iy4yo6g
    @user-we7iy4yo6g Місяць тому

    அருமையான விளக்கமான பேச்சு

  • @user-nk4ot6gq1t
    @user-nk4ot6gq1t Місяць тому

    திமுக காரன்கள் போல் பெண்களை கேவலமாக பேச யாவராலும் முடியாது.அந்தளவுக்கு சங்கர் பேசல.இதுபலிவாங்கள் என்று பச்சபிள்ளையும் சொல்லும்.காவல் களவானியாக மாறியது.கஞ்ஞாக்கார்களின் காவலர்கள் வாழ்க

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 Місяць тому

    Super bro super Canada Kumar valka naam tamilar 🇨🇦

  • @ragupathythambusamy4437
    @ragupathythambusamy4437 Місяць тому +1

    சரியான வாதம்......அரசின் பதில் என்ன......?

  • @sabastinraj8328
    @sabastinraj8328 Місяць тому

    நல்லபேட்டிநன்றி

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g Місяць тому

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @sankarshanmugam1772
    @sankarshanmugam1772 Місяць тому

    Well done brother keep it up

  • @m.dhanushkarthik6106
    @m.dhanushkarthik6106 Місяць тому

    MASS ANNA

  • @MMm-kj8od
    @MMm-kj8od Місяць тому

    ❤❤❤❤🔥🔥🔥🔥✊✊✊

  • @user-zq6jf3jt8y
    @user-zq6jf3jt8y Місяць тому +2

    இது தான் தமிழர்களின் அறம்..

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Місяць тому

    மேடையில் சைமன் பேசியதை நிருப்பிக்க சொல்ல வேண்டும்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Місяць тому

    👌👌👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪

  • @mkandan240manikandan5
    @mkandan240manikandan5 Місяць тому

    💪

  • @kalairaj77
    @kalairaj77 Місяць тому

    ❤❤❤❤❤

  • @kalairaj77
    @kalairaj77 Місяць тому

    அருமை அண்ணா❤

  • @lengsaimusanmusan7084
    @lengsaimusanmusan7084 Місяць тому

    🎉🎉🎉

  • @Ramganesh72
    @Ramganesh72 Місяць тому

    அருமையான விளக்கம் முத்து பாண்டி 👍

  • @chantharakumar5093
    @chantharakumar5093 Місяць тому

    Super da pandey❤❤❤❤

  • @vivekanan9049
    @vivekanan9049 Місяць тому

    🙏🙏🇲🇾

  • @PounnathanAntony
    @PounnathanAntony Місяць тому +2

    Shankar is not good total fraud no saport redfix felics sister srimathi spich not good total fraud

  • @seithozhil3602
    @seithozhil3602 Місяць тому

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 Місяць тому

    அண்ணன் முத்துப்பாண்டி தம்பி விஷ்ணு ✍️✍️✍️✍️

  • @mohammedmumthazalia.m2911
    @mohammedmumthazalia.m2911 Місяць тому

    Nallaa KADHARU... 😂😂😂😂

  • @shivarajd2698
    @shivarajd2698 Місяць тому

    Yes, U2 Brutus was very badly spoken about Seeman, why he was not arrested ?

  • @Raj-et7oj
    @Raj-et7oj Місяць тому

    Anne ellam sari anna unga katchi saatai vera mathiri pesitu irukan. Enna unga katchi su swamy mathi aga try pannittu irukanno?... hahaha

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Місяць тому

    Thavarukku vakkalathu vanguvathu ungel eyalpu
    எல்லோரை yum karuthu kattal
    Neethi thyvan மயக்கம் than
    Our our பணியை பாராட்டும் வகையில் saithal prachchanai ellaiya