உங்கள் வீட்டு சாப்பாடு அருமை. ஆனால் அதைவிட அருமை என்னவென்றால் இரண்டு குடும்பமும் இணைந்து சாப்பாடு செய்து சாப்பிடுவது தான். இது நமது பிள்ளைக்கு நாம் கற்றுக் கொடுக்கும் நல்ல பழக்கமும் கூட.❤❤❤
நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் அருமையான வகைவகையானசாப்பாடு குழம்பு தொக்கு வறுவல் அனைத்தும் அருமை நாங்களும் ஆறு பெண்கள் தான் அடிக்கடி இப்படிதான் சேர்ந்து சாப்பிடுவோம் நன்றிகள் சகோதரி ❤
Super akka very beautiful and super samayal. Amma appa is very cute couple always we are blessed 🙌 to have them I want amma to bless my daughter 11yrs and my son 23yrs for their career and education. Thank you for sharing akka. I want idiyappam powder and rasam powder if any other powder you have pls share akka I want to purchase am hema Ravi from bangalore.
நாங்களும் மாட்டு பொங்கலுக்கு எல்லாம் செய்வோம் பிரியாணி சிக்கன் 65 சிக்கன் குழம்பு மீன் குழம்பு மீன் வறுவல் கறுவாடு வறுவல் முருங்கை கீரை முட்டை சிக்கன் கொஞ்சம் வறுவல் ரசம் படைக்கிறதுக்கு வெள்ளை சாதம் மாட்டு பொங்கல் அன்று முன்னோர்களுக்கு படைப்பது எங்கள் வழக்கம் படையலில் பிரியாணி சிக்கன் 65 ஆனியன் ரசம் இந்த நாலு ஐட்டம் தவிர வேறு சமைத்த எல்லாம் வைத்து படையல் வைத்தோம் உங்கள் மட்டன் பிரியாணி சூப்பர் உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தொடர்ந்து வீடியோ போடுங்கள் பாட்டியை கேட்டதாக சொல்லவும்
8524993208 mannai foods WhatsApp number
What app number maththidingala anaithu masala recipes video podunga akka
பெண் பிள்ளைகள் தான் தாய் தந்தை இருவரையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள் இது நிதர்சனமான உண்மை ❤❤❤❤
Adai enda thayum purindu kolluvafulkai enda thayum .inda patti paravayillai nenaikkiren . Enga ammavukku 88 vayasu innum nanga avanga thuniya kayapotta masti pottu Kaya vaipoadudan vela .inda kalathil anadai ashramathil vidubhavar iruukumbhodu ukkaravaithu seiyumbhodu arumai theriyardu illai😢😢
ஆமாம்
1000% unmai
சூப்பர் சூப்பர் 👍👍
அருமை அருமை❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
உங்கள் வீட்டு சாப்பாடு அருமை. ஆனால் அதைவிட அருமை என்னவென்றால் இரண்டு குடும்பமும் இணைந்து சாப்பாடு செய்து சாப்பிடுவது தான். இது நமது பிள்ளைக்கு நாம் கற்றுக் கொடுக்கும் நல்ல பழக்கமும் கூட.❤❤❤
Yes thank you
நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் அருமையான வகைவகையானசாப்பாடு குழம்பு தொக்கு வறுவல் அனைத்தும் அருமை நாங்களும் ஆறு பெண்கள் தான் அடிக்கடி இப்படிதான் சேர்ந்து சாப்பிடுவோம் நன்றிகள் சகோதரி ❤
நன்றி மா
Grandma and grandapa lucky to have daughters they are taking care well and Good son-in-law’s too.
சூப்பர் பாட்டி தாத்தா மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் அருமை அக்கா🎉❤🎉
மிகவூம் அருமை 👌👍
❤🎉🎉🎉
❤❤ super 👌👌👌
அருமை 😋😋😋😋🎀
Super
Super ❤❤
Super patti
Happy family celebration
Very good very nice family and super akka❤❤
Nice sapadu
Super❤ Having Non veg treat
With family
Is really great
God bless
Thank you
❤❤❤❤ சூப்பர்
Super family❤🎉
Super akka very beautiful and super samayal. Amma appa is very cute couple always we are blessed 🙌 to have them I want amma to bless my daughter 11yrs and my son 23yrs for their career and education. Thank you for sharing akka. I want idiyappam powder and rasam powder if any other powder you have pls share akka I want to purchase am hema Ravi from bangalore.
Happy pongal pattima
Happy to view
Super akka
Happy maattupongal sister
Superb performance
Nangalum eppavume ipdithan seivom same than...... Super அக்கா.
Thank you
Neenga yentha place
Why Kayal was not in the scene?
👌👌👌
Super Super Super Super 👍👌❤❤❤❤❤😊😊😊😊😊
Thank you so much
நீங்கள் போட்ட கறி மசாலா எப்படி அரைப்பது சொல்லுங்க அக்கா.
மாட்டுப் பொங்கலுக்கு அசைவம் சாப்பிடுவாங்களா 🤔🤨
வீட்டு தெய்வத்துக்கு அசைவம் சமைத்து படைப்பார்கள்
நாங்களும் மாட்டு பொங்கலுக்கு எல்லாம் செய்வோம் பிரியாணி சிக்கன் 65 சிக்கன் குழம்பு மீன் குழம்பு மீன் வறுவல் கறுவாடு வறுவல் முருங்கை கீரை முட்டை சிக்கன் கொஞ்சம் வறுவல் ரசம் படைக்கிறதுக்கு வெள்ளை சாதம் மாட்டு பொங்கல் அன்று முன்னோர்களுக்கு படைப்பது எங்கள் வழக்கம் படையலில் பிரியாணி சிக்கன் 65 ஆனியன் ரசம் இந்த நாலு ஐட்டம் தவிர வேறு சமைத்த எல்லாம் வைத்து படையல் வைத்தோம் உங்கள் மட்டன் பிரியாணி சூப்பர் உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தொடர்ந்து வீடியோ போடுங்கள் பாட்டியை கேட்டதாக சொல்லவும்
Okay ma thank you
Super 👌🎉🎉🎉🎉🎉
❤❤❤❤
Sizzling seafood
Tempting taste buds, a symphony
Healthy fish recipes, a Chennai dream
🍽️💦😋
Mattupongal ku attukarri samaikkakudthu kka solrennu kochikathinga
Super 🎉🎉🎉
Paati....ena unaga peythi ah thathu eduthukonga.... love you
Okay ma
Super
Very nice
Paati ungala nerla paka mudiyuma
வாங்க
🤤♥️👍
அக்கா நண்டு எப்படி பார்த்து வாங்குவது அதை எப்படி சுத்தம் செய்வது
நல்ல...ஐடியா....2.பொன்னும்...சேர்ந்து....சமைச்சு...சந்தோசமாக...இருங்கள்
Super sisters ❤❤❤
super
Nenga nalla irukanum
என் மகள் 10 ஆம் வகுப்பு பரிட்சை இந்த வருடம் எழுத போகிறாள்..உங்கள் பேதியாக நினைத்து வாழ்த்து சொல்லுங்கள் பாட்டி..
❤❤❤❤🎉🎉🎉
😊
Super sis neenga yellarum koduththuvachavunga sis
🎉👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்புள்ளா பாட்டி அம்மாவீக்கு என் தம்பி பெயர் கண்ணன் சிகிரம் கல்யாணம் அக வேண்டும் என்று வாழ்த்து சொல்லுகல்
Paati ungala patha manasuku nimathiya iruku
Ungal thai thanthai akka pillaihaludan neenda aailudan ithepoll otrmaiudan sandhosathudan valavendumendru andavanidam venduhirom
நன்றி மா
2 sottu ennai vidanum..egg vegumbothu
Subha akka madiri ponnu kidaika amma kuduthu vaikanum
நன்றி மா
வெளிநாட்டுல நாங்கள் அடிக்கடி இப்பிடி ஆளுக்கு ஒன்னு சமைச்சு ஒருத்தர் வீட்டுக்கு கொண்டு போய் சாப்பிடுவோம்.. இதுக்கு பேரு potluck னு சொல்லுவாங்க அக்கா.
Okay ma
Dhana akka family varanga adaney avanga channela solitaga
Bhasumathi rice vida seetagasambha rice pottu biriyani pannunga super sh irukkum
Neenga punniyam panni irukeenga adhan mazhai peiyuthu
❤🎉🎉🎉
Super