நாம்மெல்லாம் வீட்டில் இருக்கும் போதே மழை காலத்தையும் பணி காலத்தையும் எதிர் கொள்ள கடினமாக இருக்கின்றது ஆனால் அய்யா வீரப்பனார் அவரின் குழுவினர்களும் 30ஆண்டுகளுக்கு மேல் எப்படி வாழ்ந்தார்கள் என்று நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.
வீரப்பனார் சம்பந்தபட்ட எந்த வீடியோ பார்த்தாலும் புனைவுகளாகவே தெரிகிறது ..நம்பும்படியாக இல்லை ...வீரப்பனார் மனைவியோ மகளோ சொன்னால் கூட நம்ப மறுக்கிறது .... சிவா மீடியா ..சிவசுப்பிரமணியன் அண்ணன் வீடியோ மட்டும் தான் நம்புபடியாக இருக்கிறது ...இதுல நக்கீரன் கோவாலு வீடியோ பார்த்தது கூட இல்லை .....வீரப்பனார் & கோவிந்தன் ஒருவருக்கொருவர் நம்பியிருந்தாலும் ..இந்த இருவரும் முழுமையாக நம்பிக்கை வைத்த ஒரே ஒருவர் சிவா அண்ணன் மட்டுமே
வணக்கம் சிவா சார் மிக மிக தெள்ளத்தெளிவாக 20 ஆண்டு மற்றும் 30 ஆண்டுகள் முன் நடந்ததை அருமையாக விளக்குகிறீர்கள் மாவீன் வீரப்பன் கதையை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று காணொலியை போடுங்கள்
சிவா சார் உங்களின் "உழைப்பு உயர்வானது "பத்திரிகை துறையில் தங்களின் "நேர்மை"மனிதர்களை"மதிக்கும் தங்களின் மான்பு"உயர்ந்த உள்ளம் ""எவ்வளவொ இன்னல்களுக்கு இடையில் "தங்களின் பணி""சிறப்பு""வளரட்டும் தங்களின் களப்பணி"""நன்றி "எதிர்ப்பார்கின்றோம்""அடுத்த பதிவிற்க்காக"""
Sema டிவிஸ்ட் வெச்சிருக்கீங்க அண்ணா ..வீடியோ பார்க்கிற மும்முரத்துல. புக் படிக்க ஆசையே வர மாட்டேங்குது ...அனைத்து தகவல்களும் நீங்க சொல்லும் போதுதான் சுவாறஸ்யமே ங்ண்ணா
தமிழ்நாடு - கர்நாடக காவிரி நீர்பிடிப்பு மற்றும் மலைப்பகுதிகளில் எங்கோ ஓர் மலைகிராமத்தில் பிறந்திருந்தால் வீரப்பன் குழுவினருக்கு உதவியாகவோ, குழுவில் ஒருவராகவோ, சேத்துக்குழி கோவிந்தனைப்போல ஒரு தளபதியாகவோகூட இருந்திருப்பார் துரைபாண்டியன்.
அவரும் துரோகம் செய்ய தெரியாத முக்குலத்தோர் சமுதாயத்தில் பிறந்தவர்தானே..தன்னை போல ஒரு கிராமத்தான் மொத்த அரசாங்கத்தையும் எதிர்த்து நிற்கும் வீரப்பனுக்கு உதவவே துரைப்பாண்டியன் ஐயா விரும்பியிருப்பார்
வணக்கம் சிவா சார்அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று உடல் சிலிர்க்கிரது செய்தி சேகரிப்பென்பது அவ்வளவு சாதாரண வேலை இல்லை என்பது எனக்கு புரிகிறது உங்கள் பணி தோடரட்டும் வெற்றி நமக்கே ,,நன்றி
என்னா மாதிரி நினைவாற்றல் சார்!!! சத்தியமாக இவ்வளவு துள்ளியமாக, சரளமாக, துள்ளியமாக, சிறு சிறு நுண்ணிய தகவல்களையும் சேகரித்ததோடு மட்டுமல்லாமல் அருவி போல் பொழிகிறீர்கள்!!! என்னறிவில், உங்களை போன்று சரளமாக மனப்பாடமில்லாமல் படித்து ஒப்பிக்காமல், விளக்கிக்கூறும் ஆற்றல் உடையவர்களை பார்த்தே இல்லை அதிலும் குறிப்பாக பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு கோர்வையாக சரளமாக பேசவே வராது. உங்களை இதுநாள் வரை தெரிந்துகொள்ளலாமல் இருந்தது மிகப்பெரிய பிழையாக நினைக்கிறேன். நீங்கள் இல்லாமல் இவ்வளவு தெளிவாக, வீரப்பன் அவர்கள் வாழ்வில் நடந்த விடயங்களை அறிந்து கொள்ளவே முடியாது. மிக்க நன்றி! 🙏🙏🙏
சிவா சார் வணக்கம்... எம் 1.டிரேடர் நடவடிக்கை மாற்றத்தை கண்டறிய சேத்துக்குழி கோவிந்தன் வாய்ப்பு அதிகம் எப்படி ஏமாந்தார்... எம் 1துரைப்பாண்டியன் தொடர்பு பற்றி சேத்துக்குழிகோவிந்தன் வீரப்பனாரிடம் சந்தேகம் எழுப்ப இருப்பார்.. அதைப் பற்றி கூறுங்கள்
நாம்மெல்லாம் வீட்டில் இருக்கும் போதே மழை காலத்தையும் பணி காலத்தையும் எதிர் கொள்ள கடினமாக இருக்கின்றது ஆனால் அய்யா வீரப்பனார் அவரின் குழுவினர்களும் 30ஆண்டுகளுக்கு மேல் எப்படி வாழ்ந்தார்கள் என்று நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.
He is a monster 👹
உண்மை நண்பரே
Lion King
Veerappan king in this forest
Right , he is criminal and he ended with hiding in hills and forest which is very hard. Well done Veerappan
வீரப்பனார் சம்பந்தபட்ட எந்த வீடியோ பார்த்தாலும் புனைவுகளாகவே தெரிகிறது ..நம்பும்படியாக இல்லை ...வீரப்பனார் மனைவியோ மகளோ சொன்னால் கூட நம்ப மறுக்கிறது ....
சிவா மீடியா ..சிவசுப்பிரமணியன் அண்ணன் வீடியோ மட்டும் தான் நம்புபடியாக இருக்கிறது ...இதுல நக்கீரன் கோவாலு வீடியோ பார்த்தது கூட இல்லை .....வீரப்பனார் & கோவிந்தன் ஒருவருக்கொருவர் நம்பியிருந்தாலும் ..இந்த இருவரும் முழுமையாக நம்பிக்கை வைத்த ஒரே ஒருவர் சிவா அண்ணன் மட்டுமே
வணக்கம் சிவா சார் மிக மிக தெள்ளத்தெளிவாக 20 ஆண்டு மற்றும் 30 ஆண்டுகள் முன் நடந்ததை அருமையாக விளக்குகிறீர்கள் மாவீன் வீரப்பன் கதையை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று காணொலியை போடுங்கள்
அண்ணா வாரம் இரண்டு விடியோவது போடுங்கள்
🔥
P0 pp 😎😎pppp0p 😎 pp 0ppppppppppp pp ppppppppp0 pp p 😎pp0p pp 0pp po 0p0 pp pppppp p pp p pp ppppp po pppppppppppp pp 0pppp
Pp pp 00 🔥🔥0p 🔥ppp pp 🔥🔥🔥 ppp p 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥p
🙏🙏😘🔥🎉👍🙏🙏pp pp 🙏🙏🙏🙏🙏🙏0 🙏p 😎🙏pp pp 🙏
Pl 🎂plplpll lo plll pp 0 pp pp lll pp 🎂 pl loop pp lll 🎂p pp p lol 🎂🎂 lo l pp pp pllpllp lo plpp po l ll l pp llll l
சிவா சார் உங்களின் "உழைப்பு உயர்வானது "பத்திரிகை துறையில் தங்களின் "நேர்மை"மனிதர்களை"மதிக்கும் தங்களின் மான்பு"உயர்ந்த உள்ளம் ""எவ்வளவொ இன்னல்களுக்கு இடையில் "தங்களின் பணி""சிறப்பு""வளரட்டும் தங்களின் களப்பணி"""நன்றி "எதிர்ப்பார்கின்றோம்""அடுத்த பதிவிற்க்காக"""
துறைபாண்டியன் சார் ஒரு காவலர் என்பதைவிட ஒரு நல்ல நேர்மையான மனிதன்
தற்போதைய அமைப்பில் போலீசில் நல்லவனாக பணிசெய்ய இயலாது நண்பரே....
உங்களின் வீரப்பன் சம்பவ கதைகள் எல்லாமே செம இன்ரஸ்டிங் சார்....செம
U r the best intalegent Shiva anna
സൂപ്പർ sir നിങ്ങൾ പറയുന്നതാണ് 100 % സത്യം എത്രകൊല്ലംമൂടി വെച്ചാലും സത്യം പുറത്ത് വരും
வணக்கம் சிவா அண்ணா.அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க
Vaazhga ❤️❤️
Sema டிவிஸ்ட் வெச்சிருக்கீங்க அண்ணா ..வீடியோ பார்க்கிற மும்முரத்துல. புக் படிக்க ஆசையே வர மாட்டேங்குது ...அனைத்து தகவல்களும் நீங்க சொல்லும் போதுதான் சுவாறஸ்யமே ங்ண்ணா
தமிழ்நாடு - கர்நாடக காவிரி நீர்பிடிப்பு மற்றும் மலைப்பகுதிகளில் எங்கோ ஓர் மலைகிராமத்தில் பிறந்திருந்தால் வீரப்பன் குழுவினருக்கு உதவியாகவோ, குழுவில் ஒருவராகவோ, சேத்துக்குழி கோவிந்தனைப்போல ஒரு தளபதியாகவோகூட
இருந்திருப்பார் துரைபாண்டியன்.
நீ உருட்டு தம்பி
@@palio470 😁😁
Corect bro
அவரும் துரோகம் செய்ய தெரியாத முக்குலத்தோர் சமுதாயத்தில் பிறந்தவர்தானே..தன்னை போல ஒரு கிராமத்தான் மொத்த அரசாங்கத்தையும் எதிர்த்து நிற்கும் வீரப்பனுக்கு உதவவே துரைப்பாண்டியன் ஐயா விரும்பியிருப்பார்
Nalla karpanai bro👍
ஞாயிற்றுக்கிழமை சிவா மீடியாவின் intro சப்தத்தை கேட்டு ரசிப்பவர்கள் என்னை போல் உள்ளிர்களா..!
அண்ணா உங்கள் பதிவுக்கு தான் காத்திருந்தேன்
veerappan ayya Greatman.siva bro 👍👍👍👍👍🙏
Vaazhga vazhamudan SHIVA MEDIA ❤️❤️❤️
Really, I like Journalism ....Who is dedicated & hardworking in their contribution 👏
அண்ணா காலை வணக்கம் உங்கள் பதிவுக்கு நன்றி
Mama enna napagam irukka Nan perunganapalayam muthur.cinna vayayasula ninga sonna kathaiya appadiye video ah paakkum pothu happy ah irukku
I am waiting,,,நீண்ட நேரம்......இன்று
🌹 Siva Anna 🌹
Super Anna 🔥🔥🔥
🐯🐯🐯 Veerapan ayya sathukuli govindhan Anna 🐅 🐅🐅🐅🐅🐅
വിരപ്പൻ അണ്ണൻ 🥰❤️👌
Siva media army சார்பா வாழ்த்துக்கள்
வணக்கம் சிவா சார்அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று உடல் சிலிர்க்கிரது செய்தி சேகரிப்பென்பது அவ்வளவு சாதாரண வேலை இல்லை என்பது எனக்கு புரிகிறது உங்கள் பணி தோடரட்டும் வெற்றி நமக்கே ,,நன்றி
Sir your journey is superb
Sir always your report very clear and super..
அண்ணா இனிய வாழ்த்துக்கள்
🙏❤️🌹❤️🙏
சிவா அண்ணன் ராமா புரம் காவல் நிலைய தாக்குதல் தொகுப்பை வெளியிடுங்கள்.
அருமையான பதிவு நன்றி சிவா Sir.💕🙏💕🙏💕🙏💕🙏💕💕
💞💞💞💞🙏
சார் வீரப்பன் கூட இருந்த அனைத்து கூட்டாளிகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் போட்டோவோட
ஒவ்வொரு கூட்டாளி யின் தனி தனியாக போட்டு
Nalla pathivu
உங்களை நான் பார்க்க வேண்டும் அண்ணா 💤🍎👑🎩
Arumai annan valthukkal vannakkam🎉💐👍🙏
❤️❤️ அருமை 🙏🙏👍🙏🌹
கமெண்ட் ல யே கேட்டுவிடுவோம் அண்ணனிடம் ...அண்ணா நம்ம ஊருக்கு வரும்போது சொல்லுங் ண்ணா தங்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் ...
மணிசேகர் வெள்ளகோவில்
அண்ணா m1 புகைப்படம் காட்டுங்க
buy the 4 books thats very useful...
Yes photo potunga
Vanakkam sivanna
நன்றி சார் ஆடுத்த வீடியோ
Cute sir ✅😁💯
💕காலை🙏வணக்கம்🙏💕
💕என்னன்புள்ள💕
👑சிவா💕அண்ணா👑
❤️🙏🙏🙏 வாழ்க வளமுடன்
என்ன சிவா சகோதரரே ஒரே இடியாப்பம் சிக்கலா இருக்கே! இருந்தாலும் உங்களின் சிந்தனை திறமைக்கு என் அன்பான கோடான கோடி வாழ்த்துக்கள்!
🙏🙏🙏🙏🙏🙏🙏
சிந்தனை திறமையா .... அப்படி என்றால் நேரில் நடந்ததை நீங்கள் கூறுங்கள்... ஆவலாக இருக்கிறேன்
@@JAISUDHASURESH ஹலோ சிவா சகோதரரின் ஞாபக ஆற்றல் ஊர் பெயர் மற்றும் ஆட்களின் பெயர் இதை மறக்காமல் சொல்வதைத்தான் சிந்தனை திறமை என்று சொன்னேன்!
@@m.sahubarsadiqm.s.sadiq.4962 அது ஞாபக திறன்....
@@JAISUDHASURESH நன்றி தமிழுக்கும் அமுதென்று பேர்!
🙏🙏🙏🙏🙏🙏🙏
Super cute sema anna
இனிய மதிய வணக்கம் சிவா அண்ணா
Good video shiva anna ❤ thanks for your efforts
என்னா மாதிரி நினைவாற்றல் சார்!!! சத்தியமாக இவ்வளவு துள்ளியமாக, சரளமாக, துள்ளியமாக, சிறு சிறு நுண்ணிய தகவல்களையும் சேகரித்ததோடு மட்டுமல்லாமல் அருவி போல் பொழிகிறீர்கள்!!!
என்னறிவில், உங்களை போன்று சரளமாக மனப்பாடமில்லாமல் படித்து ஒப்பிக்காமல், விளக்கிக்கூறும் ஆற்றல் உடையவர்களை பார்த்தே இல்லை
அதிலும் குறிப்பாக பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு கோர்வையாக சரளமாக பேசவே வராது.
உங்களை இதுநாள் வரை தெரிந்துகொள்ளலாமல் இருந்தது மிகப்பெரிய பிழையாக நினைக்கிறேன்.
நீங்கள் இல்லாமல் இவ்வளவு தெளிவாக, வீரப்பன் அவர்கள் வாழ்வில் நடந்த விடயங்களை அறிந்து கொள்ளவே முடியாது.
மிக்க நன்றி! 🙏🙏🙏
Durai pandi sir is real hero
அனைத்து விடியோக்களையும் தொகுத்து ஒரு விடியோவாக இரண்டுமணி அல்லது முன்று மணி நேரத்தில் ஒளிபரப்பவும்
Duray. Pantee. Sr nermayavar. Our. Kudumbam. Nala. Eyrukaa. Valthukal
Supar. Sir
Nice sir 👌
Shiva bro
GOOD reporter 👍
KANAKARAJU
Bangalore
weekly two video podungal Anna
Super na
காலை வணக்கம் அண்ணா
Thanks 🙏
Anna,super,Anna,
வணக்கம் சிவா அண்ணா 🙏🙏🙏
One week waiting anna 😄😄😄👋
super sir ..
❤️ from kerala
Net illatha kalathileye ivvalavu yosithirukkirargal great. Talented.
காலை வணக்கம் அண்ணா 🙏
வணக்கம் சிவா அண்ணா
Nandri
Waiting anna
Anna ramapuram police station attack pathi video podunga
சிவா சார் வணக்கம்... எம் 1.டிரேடர் நடவடிக்கை மாற்றத்தை கண்டறிய சேத்துக்குழி கோவிந்தன் வாய்ப்பு அதிகம் எப்படி ஏமாந்தார்... எம் 1துரைப்பாண்டியன் தொடர்பு பற்றி சேத்துக்குழிகோவிந்தன் வீரப்பனாரிடம் சந்தேகம் எழுப்ப இருப்பார்.. அதைப் பற்றி கூறுங்கள்
Siva Anna, ungala narla pakkanum. Unga video epoma pathuruvan. Epo Anna ungala pakka mudium Anna.
Good video
வீரப்பன் உறவினர்களைஉளவாளிகளாக்கிவீரப்பனைவீழ்த்தியுள்ளார்.திருதுரைப்பாண்டியண்
Vanakkam Anna 🙏❤️🔥
Wowwwwwww
அண்ணா உங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக கேள்வி பட்டேன் மிகுந்த வருத்தமாக உள்ளது
Vanakkam siva anna
Super anna
Weekly 2 times videos podunga anna
ஆம் வாரம் இரண்டு வீடியோ
Shiva na ❤️❤️❤️
Am from chithirapatti near nerupur anna
Super
அண்ணா வாரம் இரண்டு முரையாவது வீடியோ போடுங்க அண்ணா Ple
I'm perambalur Esaiyalagan siva sir good night
Super sir
Vanakkam anna
🌷🙏🙏🙏👍👍🌷Thanks. Shiva sir.
நன்றி சார்
நம்பிக்கை துரோகம் செய்த m1ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு
Form Ariyalur
எந்த இடம்
Old videos uploaded pannuga kindly request 🙏🙏
Unmai pesum thamizhan Siva Anna
❤️❤️❤️ good morning Anna
Best ❤❤❤
Good
ஆரம்ப காலத்திலிருந்து மரணிக்கும் வரை வீரப்பன் அவர்களின் கூட இருந்த கூட்டாளிகள் குறித்து போட்டோவுடன் கூடிய பதிவு ஒன்று போடுங்க சார்🙏
Good morning..Shiva sir...
Siva sir upload and explain Ramapuram police station attack...
Amazing
கோவிந்தன் எப்படி தவறவிட்டார்?
same quation
Siva anna oru 30or40 nimidam audio podunga
First like