சிறப்பான அனுபவம். முதல் நாள் - M1 கோரபள்ளம் தேவராஜ் சந்தித்தோம். வீரப்பனை பார்க்க வேண்டுதல் வைத்த அபிமன்னன் அண்ணா தான் முழு வழிகாட்டி. மாதேஸ்வரன் மலை பிறகு workshop என சொல்லப்படும் கொடுமையான இடம். பிறகு கோபால் hosur தாக்குதல் நடந்த இடம் கண்டு பின்னர் செங்கப்பாடி சென்று மதிய உணவு(மீன் ). 4 மணி போல் கர்நாடக வனத்துறை safari. காட்டுஎருமை, முஸ்க்கோந்தி, மான், காட்டுபன்றி போன்ற விலங்குகள் பார்த்தோம். எங்கள் துர்பாக்கியம ்யானை போன்ற விலங்குகள் வெளி வரவில்லை. இரவு செங்கப்பாடி வந்து உணவு(சப்பாத்தி ) அருந்தும் வேலையில் அய்யா காமராஜ் பேட்டை கோவிந்தன் அவர்கள் வந்து உரையாடினார். இரவு 3 மணிவரை நீண்டது உரையாடல். கிராமத்துக்கே உரித்தான மக்களின் வீடுகளில் தங்கினோம். இரண்டாம் நாள் - காலை உணவு (உணவகம் - hotel) முடித்து நேரே மாதேயன், தங்கவேலு முடிக்கப்பட்ட watcher கல்லாட்டை கண்டு பின்னர் SI தினேஷ் கொல்லப்பட்ட இடம். பின்னர் வீரப்பன் விரும்பி வழிபட்ட அலம்பாடி பெருமாள் கோவில் கண்டு பின்னர் காவேரி ஆற்றில் சிறப்பான குளியல் 🤩. பின்னர் மதிய உணவுக்கு செங்கப்பாடி வந்தாகி விட்டது. (நாட்டு கோழி ). சிறிது ஓய்வுக்கு பிறகு 4 மணி போல் கிளம்பி கல்லிச்சி மரத்து கல்லாட்டை கண்டு நேரம் இன்மை காரணமாக காமராஜ் பேட்டை கோவிந்தன் அவர்கள் பரிசல் சவாரி செல்ல இயலவில்லை. நேரே வீரப்பன் சமாதி மூலகாடு வந்து புகைப்படம் எடுத்து நேரே சேலம் பேருந்து ஏறி அனைவரும் சேலத்தில் பிரியாவிடை குடுத்து கிளம்பினோம். பின் குறிப்பு. : 1. No cellphone signal. Be prepared. 2. Do follow the instructions given by siva sir and local people(we missed elephant sight due to half hour delay and so. ) 3. Be prepared to receive the love of locals especially Abimanan anna and driver annas. They are the best at it. Never ever underestimate their love and respect. Show the same. 4. Keep moving to next places to save timing. That is more important than anything. Our(first batch) best wishes for all upcoming batches. (ஒவ்வொரு இடத்திலும் இறங்கி ஆசிரியர் திரு. சிவசுப்ரமணியம் அவர்கள் சிறப்பான விளக்கம் அளித்தார் ). நீண்ட பதிவு. எழுத இயலவில்லை. அனைத்துமே 10/10. சிறப்பு.
சிவா அண்ணா இன்னைக்கு வீடியோ போடுவீங்கனு எதிர் பாக்கல வீடியோ போட்டதுக்கு ரொம்ப சந்தோசம் ஆயுதபூஜை யில் இருந்து பக்கம் பக்கம் மா வீடியோ போடீங்க ரொம்ப மகிழ்ச்சி யா இருந்துச்சு இன்னைக்கும் மகிழ்ச்சி தான் அடிக்கடி வீடியோ போடுங்க அண்ணா உங்க வீடியோ பாக்கலான எனக்கு பைத்தியம் பிடிச்சுரும் போல இருக்கு அண்ணா நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகம் அவசரபட்டு எழுதிவிட்டீர்கள் அண்ணா உண்மையானவர்கள் நேரலையில் நிறைய முரண்பாடுகள் அதை நீங்களே ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி
சிவா சார் கோட்டையூர்ல அவருக்கு சாப்பாட்டுல கண்ணாடித்தூள் போட்டு கொடுத்தது ஊர் அறிந்த விஷயம். அதை திரும்ப திரும்ப கேட்கணுமா சார் வேற ஏதாவது முக்கியமான தகவல் கேளுங்க சார் மன்னிக்கவும்
முதல் சுற்றுலா சென்று வந்தோம். 24 நபர்கள். மிக சிறப்பான பயணம் 🥳 அடுத்த பயணங்கள் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள். 🎉🎉
I am going on 28th & 29. How was the experience?
🎉🎉🎉🎉🎉அய்யா எந்த ஊர் எல்லா ம் போயிங்க் உங்க அனுபவம் எப்படி இருந்தது
சிறப்பான அனுபவம்.
முதல் நாள் -
M1 கோரபள்ளம் தேவராஜ் சந்தித்தோம். வீரப்பனை பார்க்க வேண்டுதல் வைத்த அபிமன்னன் அண்ணா தான் முழு வழிகாட்டி.
மாதேஸ்வரன் மலை பிறகு workshop என சொல்லப்படும் கொடுமையான இடம்.
பிறகு கோபால் hosur தாக்குதல் நடந்த இடம் கண்டு பின்னர் செங்கப்பாடி சென்று மதிய உணவு(மீன் ).
4 மணி போல் கர்நாடக வனத்துறை safari. காட்டுஎருமை, முஸ்க்கோந்தி, மான், காட்டுபன்றி போன்ற விலங்குகள் பார்த்தோம். எங்கள் துர்பாக்கியம ்யானை போன்ற விலங்குகள் வெளி வரவில்லை. இரவு செங்கப்பாடி வந்து உணவு(சப்பாத்தி ) அருந்தும் வேலையில் அய்யா காமராஜ் பேட்டை கோவிந்தன் அவர்கள் வந்து உரையாடினார். இரவு 3 மணிவரை நீண்டது உரையாடல்.
கிராமத்துக்கே உரித்தான மக்களின் வீடுகளில் தங்கினோம்.
இரண்டாம் நாள் - காலை உணவு (உணவகம் - hotel) முடித்து நேரே மாதேயன், தங்கவேலு முடிக்கப்பட்ட watcher கல்லாட்டை கண்டு பின்னர் SI தினேஷ் கொல்லப்பட்ட இடம்.
பின்னர் வீரப்பன் விரும்பி வழிபட்ட அலம்பாடி பெருமாள் கோவில் கண்டு பின்னர் காவேரி ஆற்றில் சிறப்பான குளியல் 🤩.
பின்னர் மதிய உணவுக்கு செங்கப்பாடி வந்தாகி விட்டது. (நாட்டு கோழி ).
சிறிது ஓய்வுக்கு பிறகு 4 மணி போல் கிளம்பி கல்லிச்சி மரத்து கல்லாட்டை கண்டு நேரம் இன்மை காரணமாக காமராஜ் பேட்டை கோவிந்தன் அவர்கள் பரிசல் சவாரி செல்ல இயலவில்லை.
நேரே வீரப்பன் சமாதி மூலகாடு வந்து புகைப்படம் எடுத்து நேரே சேலம் பேருந்து ஏறி அனைவரும் சேலத்தில் பிரியாவிடை குடுத்து கிளம்பினோம்.
பின் குறிப்பு. :
1. No cellphone signal. Be prepared.
2. Do follow the instructions given by siva sir and local people(we missed elephant sight due to half hour delay and so. )
3. Be prepared to receive the love of locals especially Abimanan anna and driver annas. They are the best at it. Never ever underestimate their love and respect. Show the same.
4. Keep moving to next places to save timing. That is more important than anything.
Our(first batch) best wishes for all upcoming batches.
(ஒவ்வொரு இடத்திலும் இறங்கி ஆசிரியர் திரு. சிவசுப்ரமணியம் அவர்கள் சிறப்பான விளக்கம் அளித்தார் ).
நீண்ட பதிவு. எழுத இயலவில்லை. அனைத்துமே 10/10. சிறப்பு.
@@ashikRe அய்யா வாழ்க வளமுடன் நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா
அண்ணா பெண்கள் allowed ah இந்த உங்கள் பயணத்தில் ஏதேனும் பெண்கள் வந்தார்களா? பாதுகாப்பு எப்படி தயவுசெய்து பதில் சொல்லவும்
Shiva Anna daily video podunga ...அன்பான வேண்டுகோள்.. தென்காசி பெரிய மருது...
சிவா அண்ணா இன்னைக்கு வீடியோ போடுவீங்கனு எதிர் பாக்கல வீடியோ போட்டதுக்கு ரொம்ப சந்தோசம் ஆயுதபூஜை யில் இருந்து பக்கம் பக்கம் மா வீடியோ போடீங்க ரொம்ப மகிழ்ச்சி யா இருந்துச்சு இன்னைக்கும் மகிழ்ச்சி தான் அடிக்கடி வீடியோ போடுங்க அண்ணா உங்க வீடியோ பாக்கலான எனக்கு பைத்தியம் பிடிச்சுரும் போல இருக்கு அண்ணா நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகம் அவசரபட்டு எழுதிவிட்டீர்கள் அண்ணா
உண்மையானவர்கள் நேரலையில் நிறைய முரண்பாடுகள்
அதை நீங்களே ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி
சிவா அண்ணா வணக்கம் அருமையான வீடியோ 🎉🎉🎉
சிவா அண்ணாவுக்கு என் அன்பு கலந்த வணக்கங்கள்
சிவா அண்ணா 🙏 நான் உங்கள் ரசிகன் அண்ணா உங்களைய நேரில் வந்து பார்கனும் அண்ணா வாய்ப்பு கிடைக்குமா அண்ணா 🙏
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 இன்று எதிர்பார்க்கவில்லை வீடியோ வரும் என்று. 🙏🙏🙏🙏
சிவா அண்ணா....Thank You Very Much
Basha bhai அவர் கிட்ட வீரப்பன் ஐயா பற்றிய அவர்ருக்கு தெரிந்த தகவ்களை ஒரு வீடியோ போடுங்க அண்ணா
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க தமிழ் வாழ்க
🦁🦁 veerapan ayya Vera level super awesome 🎉🎉 vankam asriyar a 🎉🎉
எங்க சிவா அண்ணா சூப்பர்
நல் வாழ்த்துக்கள் சிறப்பான வீடியோ
வணக்கம். சிவாசார்.உங்களின் எல்லா திட்டமும் நன்றாக நிறைவேற முருகனை வேண்டிகொள்கிறேன். கார்த்திக். டிரைவர். திப.கு.
சுற்றுலா Update?
அருமையான வீடியோ
Unexpected video thanks sir 🌹
First view❤
Ivlo hard work pandringa siva sir veerappanaar avargalukku muyarchi panni oru mani mandapam kattugal plz
Siva sis sutrula patriya kanoliya podunga antha pathivu kalayum podunga ungal rasigar kal aavaludan kathirukkorom siva sir
சுற்றுலா வீடியோபொடுங்க அண்ணா🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏
Vannakkam sir 🙏🏾
அன்புடன் காலை வணக்கம் அண்ணா ❤❤❤
Anna 💐 💐🙏🙏🙏 🙏🙏💐 💐
சுற்றுலா சொல்வதை வீடியோ போடுங்கள் அண்ணா
Kingdam.siva media❤❤❤
Really super na
Vanakkam AnnA🙏❤️👑
And first viewer
Super siva...
Super
வணக்கம் ஐயா
Welcome sir ✋🎏🎏🎏
TP perumal fans like here ❤
Vanga vanga Shiva Anna..
nice❤
Shiva sir TP Perumal Ayyava innum Athikama petti yeduthu upload pannunga..
35 வயதில் TB நோய் வந்தவர் 80 வயதில் ஆரோக்கியமாக வாழ்கிறார் - அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் மருத்துவ துறை வளர்ந்துள்ளது
He is in Karnataka 😅
He is taking treatment in Tamilnadu Dharmapuri only
@@thamburaj610 தர்மபுரி வையாபுரி டாக்டர் கிட்ட வைத்தியம் பார்த்தேன் என சொல்கிறார்
good morning anna
Good morning Shiva sir 🎉
வணக்கம் சிவா அண்ணா
❤❤❤❤❤
Hi super anna
First like and first comment
🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉
Trip update podunga anna
❤🎉❤
அண்ணா வணக்கம்
Anna book cost yavolo anna
சிவா நா வையாபுரி டாக்டர் எங்க ஆஸ்பத்திரி வச்சிருக்காங்கன்னு சொல்லுங்க அண்ணா
தருமபுரி பேருந்து நிலையம் அருகில் சென்று, யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள், ஆனால் வையாபுரி ஐயா அவர்கள் இறந்து விட்டார்
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
சவுதி அரேபியா irunthu
Siva anna epdi irukinge Malaysia irunthu tholar
Hai anna
Shiva annaya tour video trailer update please 🙏
Seesakkai means enna brother
கண்ணாடி துகள்கள்
கிராமத்து slang சொல் வழக்கு
In english it is called as glass or Tamila kannadi
Kannadi or englishla glass
Grinding glass and mixed in food
🎉👌👌👌👌👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
பெண்கள் மற்றும் குழந்தைகளை சுற்றிப்பார்க்க யாராவது வந்தார்களா?
வையாபுரி மருத்துவர் இப்போம் யிருக்காரா?
Rip
Tour Video when ?
சிவா சார் கோட்டையூர்ல அவருக்கு சாப்பாட்டுல கண்ணாடித்தூள் போட்டு கொடுத்தது ஊர் அறிந்த விஷயம். அதை திரும்ப திரும்ப கேட்கணுமா சார் வேற ஏதாவது முக்கியமான தகவல் கேளுங்க சார் மன்னிக்கவும்
Jai shree Ram ❤❤❤
Bharat matha ki Jai ❤❤❤
Tamil Thaai (mata)???
@evramsamynaicker பாரதத் தாயின் ஒரு அங்கம் தான் தமிழ் தாய்
@@sekaroasis can then why Tamil language denied and Tamil fishermen are not rescued by bharath mata team when in need of
மேச்சேரி ல் இருந்து தங்கம் வீட்டுக்கு 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.