ஆன்மீகமும் அறிவியலும் சேர்ந்தால்தான் முன்னேற்றம் | Paranjothi Gnanaoli Yagna Peedam 2010 | Nammalvar

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2022
  • Speech at Paranjothi Gnanaoli Yagna Peedam, Erode 2010.
    Thanks to Paranjothi Gnanaoli Yagna Peedam, Erode for recording video
    பரஞ்சோதி ஞானஒளி யக்ஞ பீடம், ஈரோடு 2010ல் ஆற்றிய உரை.
    காணொளி பதிவு செய்த ஈரோடு பரஞ்சோதி ஞானஒளி யக்ஞ பீடத்திற்கு நன்றி
    Nammalvar Uraigal | Nammalvar Speech
    #nammalvar
    #organicfarming

КОМЕНТАРІ • 97

  • @aarulganesan6035
    @aarulganesan6035 Рік тому +10

    ஐயா இயற்கை தந்த புனிதர் வணங்குகிறேன்

  • @eraithuvam3196
    @eraithuvam3196 2 роки тому +8

    ERAITHUVAM
    ஸ்ரீ ஆனந்ததாஸன்
    இங்கே ஒரு ஆன்மீக ராஜபாட்டையையே விவசாயம் என்ற பெயரில் பொருளில் காண்கிறோம்.
    ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர் முதல் திருஇராமலிங்க வள்ளலார் உள்ளிட்ட சமரச சன்மார்க்கிகளையும் இவர்களுக்கு முன்பும் பின்பும் தோன்றிய உயிர்க் குலக் காவலர் களையும் கண்டு பிரமிக்கிறோம். இந்த வீரத்துறவி நம்மாழ்வார் கூறுவது போல மனிதன் அறிவை மட்டுமே பயன் படுத்துகிறான். பண்பை உருவாக்கும் இருதயத்தை அவன் கவனிப்பதில்லை. இந்தப் பதிவு முழுவதும் பண்பினால் பண் படுத்தப் பட்ட அறிவைப் பற்றியதாகும்.
    ஐயன் வேளாண் நம்மாழ்வார் திருவடிகளுக்கு ஜீவகாருண்ய ஒழுக்க வணக்கங்கள்.

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 Рік тому +9

    நம்மாழ்வார் நாமம் வாழ்க வளமுடன்

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 роки тому +29

    உண்மை உண்மை .வாழ்த்துக்கள்
    ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றுதான் . 👍 .

  • @yuvarajvelmuruganmudaliyar
    @yuvarajvelmuruganmudaliyar Рік тому +7

    அனுபவம் தான் அறிவு. ஆனால் காலம் அளித்த அந்த அனுபவத்திற்கு நம் வாழ்வில் கொடுத்த விலை அதிகம்.

  • @JaganJagan-np1gh
    @JaganJagan-np1gh 2 роки тому +43

    நம்மாழ்வார் இயற்கை தெய்வம் 🙏

  • @chitradevi6661
    @chitradevi6661 Рік тому +8

    வாழ்க வையகம் வளர்க ஆன்மீகம். உங்களின் உரைகள் எங்களின் வாழ்வாதாரம்.

  • @-2kkidsmarikannan875
    @-2kkidsmarikannan875 Рік тому +5

    பாரம்பரிய விவசாயம்
    இயற்கை விவசாயம் என்பது மண்ணையும் மனிதனையும் காப்பதற்கு மட்டுமல்ல, இந்த உலகில் வாழும் பல்வகை உயிர்களையும் பாதுகாக்க அவசியம்
    நாம் மட்டுமல்ல… பிற உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு. இதைப் புரிந்துகொண்டு இயற்கையின் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் பூமித்தாய் நலம் காக்கலாம்..

  • @venkatrajanvenkatrajan3387
    @venkatrajanvenkatrajan3387 2 роки тому +8

    இந்த காணொளியை பதிவேற்றம் செய்ததற்கு நன்றி ஐயா

  • @mayilsamy5588
    @mayilsamy5588 2 роки тому +6

    இப்படி
    ஒரு மகனை
    எங்கே தேடுவது
    இறைவா
    போற்றி போற்றி
    போற்றி போற்றி
    போற்றி போற்றி

    • @MuhammadBilal-cj9mj
      @MuhammadBilal-cj9mj Рік тому +2

      ஆன்மீகம்
      வாழ்வின் உயிர்
      அரசியல்
      அதற்கு உதவும் பயிர்
      ஆன்மீகம் என்பது
      கடவுள் நம் மீது காட்டிய அன்பை பிறருடன் பகிர்வது
      ஆகும்
      அரசியல்
      என்பது நாம் உழைத்து ஈட்டிய
      பொருளை பிறருடன்
      பகிர்ந்து வாழ உதவும் நெறி நீதி ஆகும் ..

  • @MuhammadBilal-cj9mj
    @MuhammadBilal-cj9mj Рік тому +8

    உண்மையை
    அறிவை
    மறைத்து வைக்க இயலாது
    ஏனெனில்
    உண்மையே நன்மையின்
    அடிப்படை
    நன்மை வேண்டுமாயின்
    உண்மையை தேடிப் பெறுக

  • @user-pg3vc2dk1o
    @user-pg3vc2dk1o 2 роки тому +9

    எனது ஞான தகப்பன்.

  • @sivaraj6767
    @sivaraj6767 6 місяців тому +2

    அறிவியல் மற்றும் ஆன்மீகத்தின் தலைவர் முருகனே... அவரே திருவள்ளுவர் 🙏🌹🎊🎊💥💐💐🌺

  • @pandipoojaify
    @pandipoojaify 2 роки тому +19

    தான தேவைக்கும் மட்டும் விவசாயம் செய்து கொண்டு வந்து விட்டால் விவசாய அரசியல் தெரியும்

  • @dhanasekaranramachandran750
    @dhanasekaranramachandran750 5 місяців тому +1

    இயற்கையின் மீட்டர் நமது தெய்வபிறவி ஐயா நம்மாழ்வார், எக்காலத்திற்கும் ஏற்புடைய மகத்துவம் உரை

  • @user-iq5gu7hs9h
    @user-iq5gu7hs9h 2 роки тому +7

    வரும் அம்மாவாசை காத்திருங்கள் இயற்கை மாறுதல் நடக்க உல்லதுஅனைத்துநன்மைக்காகநடக்கபோகிறது பழநீ முருகன்துனண இருக்கிறார்..

  • @PalaniSwamyXYZ
    @PalaniSwamyXYZ 22 дні тому

    What a great wisdom this saint possesed! Long your name and fame Sri Nammalvaar!

  • @gopalakrishnanvelusamy7415
    @gopalakrishnanvelusamy7415 5 місяців тому +1

    பின்னால் இருந்து சரிதான் என சொல்வதை தவிர்கலாம் 😊

  • @sankarganesh9568
    @sankarganesh9568 2 роки тому +8

    நன்றி🙏💕 அய்யா 🙏

  • @rajeshr50
    @rajeshr50 2 роки тому +12

    இந்த காணொளியை அனைவரும் காண வேண்டும்

    • @gokulrajesh2913
      @gokulrajesh2913 Рік тому

      kkki ikliui loik🤙🏿kl🖐️oiooulkoli kக l🖐️lloiluo👍kiookokk👍o kl🖐️kiiook🖐️ ioooஉ o ii kulkul👍oiiuikiuulouliiiopioklui🖐️kkoik🖐️iplkklk🖐️ukku uu👍ukikioikuoull iukoluu uk👍kk lஐஓயோ uuu i k kkoo i🖐️kiukkukikkilll🖐️iil👍iiol liuuikkluuok

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu4524 2 роки тому +7

    ஆன்மீகம் என்பது அரசியல். விஞ்ஞானம் என்பது உலக நாடுகள் தரும் 'வாழ்க்கை க்கு வாழ்வாதாரம்.

    • @MuhammadBilal-cj9mj
      @MuhammadBilal-cj9mj Рік тому +3

      ஆன்மீகம்
      வாழ்வின் உயிர்
      அரசியல்
      அதற்கு உதவும் பயிர்
      ஆன்மீகம் என்பது
      கடவுள் நம் மீது காட்டிய அன்பை பிறருடன் பகிர்வது
      ஆகும்
      அரசியல்
      என்பது நாம் உழைத்து ஈட்டிய
      பொருளை பிறருடன்
      பகிர்ந்து வாழ உதவும் நெறி நீதி ஆகும் ..

  • @nandhagopal2211
    @nandhagopal2211 Рік тому +2

    தங்கள் பேசியது மிக சிறப்பு.தஙகள் இல்லாதது மிகவும் வருத்தம். கிராமத்தில் மக்கள் இல்லை.

  • @uvanshankar728
    @uvanshankar728 Рік тому +2

    வாழ்க வளமுடன் 🤍💚
    அருமையான தகவல்

  • @dm1892
    @dm1892 Рік тому +3

    நன்றி ஐயா, அருமை 🙏

  • @rameshkrishna4161
    @rameshkrishna4161 2 роки тому +4

    நன்றிகள் வாழ்த்துகள் ஐயா

  • @ragulme14
    @ragulme14 2 роки тому +8

    Wow! awesome speech, Thank you for enlighten us

  • @venkatesanj9442
    @venkatesanj9442 5 місяців тому +1

    எங்கள் அன்புக்குரிய தாத்தா ❤❤❤❤❤❤❤

  • @kingofseeman1948
    @kingofseeman1948 2 роки тому +4

    அருமையான பதிவு

  • @anbazhaganlove4020
    @anbazhaganlove4020 Рік тому +1

    விவசாயி பணத்துக்குமட்டும்தான் கடன்பட்டவன், மற்ற தொழில் செய்து பணத்துக்காக கடன் படாமல் இருக்க வேண்டி விவசாயிகளுக்கு கடன் பட்டவர் ஆகின்றனர் என்றும்

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 2 роки тому +6

    அருமை.

  • @gsamygsamy334
    @gsamygsamy334 2 роки тому +51

    நான் கூட 26 வேப்பமரம் வளர்த்து உள்ளேன் அதன் கீழே மதியம் ஒரு மணி நேரம் தினமும் தூங்கும் போது இந்த தாத்தா சொன்ன மாதிரி அது சுகம் தான்

  • @rathimaran3219
    @rathimaran3219 2 місяці тому

    நம்மாழ்வார் இயர்கை தெய்வம்

  • @dmuthukumar599
    @dmuthukumar599 2 роки тому +2

    அருமை நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @rameshpram1444
    @rameshpram1444 2 роки тому +2

    நன்றிகள் சகோதரா

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 5 днів тому

    திருக்குறள் ஒன்றுதான் ❤️👍❤️👍👍👍🙏🙏🙏🙏🙏🦚🙏

  • @user-iq5gu7hs9h
    @user-iq5gu7hs9h 2 роки тому +4

    கவலைவேண்டாம்இனிஎல்லாம்நன்மையாகமாறுபடும்

  • @mkmohankalai83
    @mkmohankalai83 2 роки тому +2

    அருமை அருமையான பதிவு

  • @mgrajaram2658
    @mgrajaram2658 2 роки тому +3

    Great Glad to see 🙏🙏 jai baratham jai hind jai hindurastram 🌼🔥🔥🌼🛕🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 2 роки тому +6

    Nandri ayya 🤝💞🙏💞💞

  • @radhanarayana9169
    @radhanarayana9169 2 роки тому +1

    Romba Nanri

  • @barankumarmani5084
    @barankumarmani5084 2 роки тому +2

    Super...

  • @rameshb1481
    @rameshb1481 2 роки тому +1

    👌👌👌👌👌🙏👍✌👆super ayya

  • @alanmani8395
    @alanmani8395 2 роки тому +1

    Valthukkal

  • @gomsrums5894
    @gomsrums5894 2 роки тому

    Arumai iyya..

  • @techdesk2088
    @techdesk2088 Рік тому +4

    I AM PRAYING TO GOD FOR YOUR SPIRITUAL PEACE . I AM HUMBLY SALUTING YOU.

  • @user-ky7kd6ku7k
    @user-ky7kd6ku7k 2 роки тому

    அருமை

  • @meiporulkaan4252
    @meiporulkaan4252 Рік тому +1

    Deivam neengal.... Vanangukiren thangal thirupathangalai....

  • @balajib785
    @balajib785 6 місяців тому

    Its God knowledge...

  • @user-hr6cd6qg6g
    @user-hr6cd6qg6g 2 роки тому +2

    🙏🙏🙏

  • @naturallover2095
    @naturallover2095 2 роки тому +2

    🙏

  • @premnath.n7222
    @premnath.n7222 2 роки тому +1

    👍❤️

  • @user-nj5lh2yn7g
    @user-nj5lh2yn7g Рік тому +1

    💞

  • @n4reviews484
    @n4reviews484 Рік тому +1

    AYYA THEIVAM

  • @kingofseeman1948
    @kingofseeman1948 2 роки тому +1

    வணக்கம் ஐயா

  • @kumarsive9864
    @kumarsive9864 5 місяців тому +1

    கடலூர் விவசாயி. நானும் அப்படி தான் எனக்கு பின்னால் பில்லைகள் விவசாயி த்துக்கு வரக்கூடாது

  • @madasamys
    @madasamys 2 роки тому +2

    I miss you

  • @kathiravankathiravan9934
    @kathiravankathiravan9934 6 місяців тому

    விவசாயி கடைசிவரை கோவணத்தோடு இருக்கவேண்டும் என்பதே அரசியல்வாதி மற்றும் அதிகாரிகளின் தொலைநோக்கு திட்டம்

  • @rd-nv8ky
    @rd-nv8ky Рік тому +1

    எனக்கு உங்களை நேரில் பார்க்க ஆசை சாமி. யாரை தொடர்பு கொள்ள வேண்டும் சாமி.......????? தயவு செய்து தெரிய வந்தால் நன்றாக இருக்கும் சாமி...

    • @naveen15221
      @naveen15221 Рік тому +3

      இயற்கை எய்திவிட்டார் அவர் நம் மனதில் வாழ்கிறார் அவர் வீடியோக்கள் அனைத்தையும் பாருங்கள் அவருடைய புத்தகம் படியுங்கள் அவர் சொன்னதை பின்பற்றும் தோழர்கள் தமிழ்நாடெங்கும் இருக்கிறார்கள் அவர்களுக்குள் நம்மாழ்வார் இருக்கிறார் அவர்களிடம் நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.

    • @govindaraja5381
      @govindaraja5381 7 місяців тому

      ஐயா அவர்களின் புத்தகங்கள் தேவை எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறேன் ....நன்றி

  • @sathish.s3833
    @sathish.s3833 2 роки тому +2

    En asaan

  • @antonyraj3727
    @antonyraj3727 2 роки тому +2

    For development religious faith is not necessary. All religions and religious groups should be vanished fully.

    • @MuhammadBilal-cj9mj
      @MuhammadBilal-cj9mj Рік тому

      ஆன்மீகம்
      வாழ்வின் உயிர்
      அரசியல்
      அதற்கு உதவும் பயிர்
      ஆன்மீகம் என்பது
      கடவுள் நம் மீது காட்டிய அன்பை பிறருடன் பகிர்வது
      ஆகும்
      அரசியல்
      என்பது நாம் உழைத்து ஈட்டிய
      பொருளை பிறருடன்
      பகிர்ந்து வாழ உதவும் நெறி நீதி ஆகும் ..

  • @user-iq5gu7hs9h
    @user-iq5gu7hs9h 2 роки тому +2

    விவசாயிகள்ஒவ்வொருவரும்தனக்குஎன்றுமட்டும்விவசாயம்செய்யுங்கள்அடுத்ததுநடப்பதை பாருங்கள் படித்த அனைவரும்விவசாயம்செய்யமுன்வருவார்உங்கள்கஸ்டங்களைபுரிந்துக்கொள்வார்கள்விவசாயிகள்நினைத்தால்என்னவேண்டுமானாலும்செய்யலாம்சிந்தியுங்கள்விவசாயிகள்வாழ்க.,..

  • @saravananp6269
    @saravananp6269 Рік тому +3

    ஈரோட்டில் தான் பணம் ஆசை பிடித்தவர்கள் அதிகமாக பாலில் கலப்படம் மாட்டுக்கு ஊசி போட்டு பால் கரந்து விற்கும் பழக்கம் கண்ணில்லா பசுக்கள் அதிகமாக பார்க்கலாம் ஈரோட்டில் விவசாயத்தில் வாழை மரங்களுக்கு ஊசி போட்டு வாழைப்பழங்கள் பெரியதாக
    காய்க்க விசைத்தெளிப்பான் மூலம் மருந்துகள் மூலம் வாழைப்பழத்தை பழுக்க வைப்பது ஈரோட்டின் பழக்கம்

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 5 місяців тому

      மேலும் அவர்கள் பணத்திற்காக செய்யும் செயல்களை மக்கள் அறியவேண்டும்..

  • @aadhtiyamani9570
    @aadhtiyamani9570 Рік тому

    19:15 correcta sonenga aiya enaku apdi sonnale pudikadhu

  • @MILSKITCHENCHITHRASAMAYAL
    @MILSKITCHENCHITHRASAMAYAL Рік тому +1

    வாடி ராசாத்தி தொடர்கதை கேளுங்கள்

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 2 роки тому +4

    ஆன்மீகமும் அறிவியலும் சேரலாம். ஆனால் ஆன்மீகமும் அரசியலும் சேரவே கூடாது!.

    • @pragan1
      @pragan1 2 роки тому +1

      சேர்ந்தால் தேச துரோகிகள் அழிக படுவர்கல

  • @user-on1qc6jr5o
    @user-on1qc6jr5o 3 місяці тому

    🫂🫂🫂🫂🫂🫂🥲🥲🥲🥲

  • @IYARKAI_THATHA
    @IYARKAI_THATHA 2 роки тому +1

    🌾🌾🌾👨‍🌾👨‍🌾👨‍🌾🌾🌾🌾

  • @sivakp4170
    @sivakp4170 6 місяців тому

    நானும் 17 பலaமரம் மயிலாப்பூர் 13 வருச துக்கு முன்னாடிய் நட்டுவ ழதேன் இப்போ பலக்காய் காய்ச்சி பெருமிதம் ஆயிட்டு

  • @harirajendran1000
    @harirajendran1000 9 місяців тому

    ரஜினி படங்களுக்கு பால் அபிசேகம் செய்தால் சமூகம் முன்னேறும், நீங்கள் ஏதோ சொல்கின்றீர்கள். எங்கள் வீட்டு வருமானத்தை கூட்ட வழி தேடத்தேவையில்லை , அவர்களின் வசூல் சாதனையை முறியடிக்க எமது பணத்தை கொட்டினால் போதும் நாம் முன்னேறி விடலாம்.

  • @firdouswins6457
    @firdouswins6457 Рік тому +1

    Ithai thaan islam thirumba thirumba solluthu
    All r Equal
    Share what u have with needy ppl & poor ppl

  • @rajeevk2706
    @rajeevk2706 2 роки тому +1

    Population is high

    • @stevemaths.8917
      @stevemaths.8917 2 роки тому

      So what brother use wide land to do agriculture.

    • @user-vz8mg5tl7w
      @user-vz8mg5tl7w 2 роки тому +1

      @@stevemaths.8917 That can never be done. 🌟🌟🌟🌟🌟

  • @kkssraja1554
    @kkssraja1554 Рік тому

    .

  • @Kamal-du5bw
    @Kamal-du5bw Місяць тому

    Who the hell is speaking in background like seridhana. I hope some kind of psychology

  • @ponnusamy6272
    @ponnusamy6272 Рік тому +1

    ஆன்மீகம் அறிவியல் இரண்டும் சேராது.இரண்டையும் சேர்ப்பது முட்டாள்தனம்.

    • @MuhammadBilal-cj9mj
      @MuhammadBilal-cj9mj Рік тому

      ஆன்மீகம்
      வாழ்வின் உயிர்
      அரசியல்
      அதற்கு உதவும் பயிர்
      ஆன்மீகம் என்பது
      கடவுள் நம் மீது காட்டிய அன்பை பிறருடன் பகிர்வது
      ஆகும்
      அரசியல்
      என்பது நாம் உழைத்து ஈட்டிய
      பொருளை பிறருடன்
      பகிர்ந்து வாழ உதவும் நெறி நீதி ஆகும் ..

    • @meiporulkaan4252
      @meiporulkaan4252 Рік тому

      Seruppu pinjidum👂💅💅💅👞👞👞

  • @jayaprakasamr3678
    @jayaprakasamr3678 2 роки тому

    Ivan solrathellam science ku ethiransthu

  • @vg3244
    @vg3244 2 роки тому +2

    🙏🙏🙏

  • @Sai-cx8vc
    @Sai-cx8vc 2 роки тому

    🙏🙏