#thirukkural
Вставка
- Опубліковано 9 лис 2024
- #திருக்குறள் #திருவள்ளுவர் #திருக்குறள் பாடல் #திருவள்ளுவர் பாடல் #திருவள்ளுவர் புகழ் பாடல் #பாடல்கள்
#thirukkural #thiruvalluvar #THIRUKKURAL SONG #THIRUVALLUVAR SONG #THIRUVALLUVAR FAME SONG #songs
யூவின் மீடியாவுக்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி yoowinmedia@gmail.com
Song பாடல்
அய்யா வள்ளுவரே திரு வள்ளுவரே
உலக மக்கள் நலமுடன் வாழ திருக்குறள் தந்தாய்
இரண்டு வரிகளில் திருக்குறள் தந்தாய்
ஏழு வார்த்தையில் திருக்குறள் தந்தாய்
அறம் பொருள் இன்பம் மூன்று தலைப்பில் திருக்குறள் தந்தாய்
நூற்றி முப்பத்தி மூன்று அதிகாரங்கள் தந்தாய்
ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள்கள் தந்தாய்
ஆயிரத்து முன்னூற்றி முப்பது குறள்கள் தந்தாய்
இரண்டு வரிகளில் குறள் தந்தாய்
ஏழு வார்த்தையில் குறள் தந்தாய்
உலக மக்கழுக்கு வாழும் நெறியை தந்தாய்
உமது சிறப்பு பெயர்கள் உமது சிறப்பு பெயர்கள்
தெய்வ புலவரே உமக்கு கோடி நன்றிகள்
நாயனார் புலவரே உமக்கு கோடி நன்றிகள்
நான்முகனார் புலவரே உமக்கு கோடி நன்றிகள்
செந்நாப்போதகர் புலவரே உமக்கு கோடி நன்றிகள்
பெரு நாவலர் புலவரே உமக்கு கோடி நன்றிகள் [Hook]
பொய்யில் புலவரே உமக்கு கோடி நன்றிகள்
பொய்யா மொழி புலவரே உமக்கு கோடி நன்றிகள்
மாதானுபங்கி புலவரே உமக்கு கோடி நன்றிகள்
முதல் பாவலர் புலவரே உமக்கு கோடி நன்றிகள்
தெய்வ நூல் தந்த புலவரே போற்றி
பொதுமறை நூல் தந்த புலவரே போற்றி
தமிழ்மறை நூல் தந்த புலவரே போற்றி
அய்யா வள்ளுவரே திரு வள்ளுவரே போற்றி போற்றி
அய்யா வள்ளுவரே திரு வள்ளுவரே
உலக மக்கள் நலமுடன் வாழ திருக்குறள் தந்தாய்
Created By AP VijayWrengaraju