மார்கழி 08 திருப்பாவை & திருவெம்பாவை | MARGAZHI 08 THIRUPPAVAI & THIRUVEMPAVAI |Desa Mangaiyarkarasi

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 237

  • @sakuntaladevasena3101
    @sakuntaladevasena3101 10 місяців тому +43

    அம்மா காலை வணக்கம் நாளைய பாடல் வரிகள் இன்று இரவு post பண்ணுஉங் ரொம்ப நல்லா இருக்கும் 4.30 மணிக்கு நான் சாமி கும்பிட கிரென்

    • @lakshmin7045
      @lakshmin7045 10 місяців тому +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @vijayasreesrinivasan2263
      @vijayasreesrinivasan2263 10 місяців тому +6

      Karunngali malai aaniyalama etharkku vilakkam tharungal Amma anaivarukkum uthaviyaka erukkum

    • @latha6278
      @latha6278 10 місяців тому +1

      Yes

    • @deeparaj8449
      @deeparaj8449 10 місяців тому +1

      Already video iruku check panni parunga

    • @saisri4951
      @saisri4951 10 місяців тому

      S

  • @srikaviprathap1200
    @srikaviprathap1200 10 місяців тому +2

    அம்மா காலை வணக்கம் இன்றும் அதிகாலை 4 மணிக்கு விளக்கு வைத்து பாசுரம் படித்து பூஜையை முடித்து..... அடுத்ததாக காலை 7:00 மணிக்கு ஏகாதசி விரதத்தை முடிக்க போகிறோம் அம்மா 🙏🙏🙏🙏 அம்மா மிக்க நன்றி ❤❤❤❤

  • @sujasubha4528
    @sujasubha4528 10 місяців тому +1

    ஆதித்த பகவானின் நல்லருளோடு இனிய காலை வணக்கம் அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 10 місяців тому +1

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ ஓம்நமோ நாராயணா ❤

  • @adminloto7162
    @adminloto7162 10 місяців тому

    ஓம் நமசிவாய ஓம்நமோ நாராயணா எல்லோருக்கும் எல்லா ஐஸ்வர்யங்களும் தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @MunusamyJagajothi
    @MunusamyJagajothi 10 місяців тому +1

    சிவ காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @j.karthikvijaykarthik4375
    @j.karthikvijaykarthik4375 10 місяців тому +3

    அம்மா உங்க பதிவு எல்லாம் நான் பார்ப்பேன் எனக்கு எட்டு வருஷமா குழந்தை இல்லை எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் ப்ளீஸ்🙏🏻

  • @ranjiniharidoss9534
    @ranjiniharidoss9534 10 місяців тому +1

    அம்மா காலை வணக்கம் அருமையான பதிவு நன்றி

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 10 місяців тому

    🔱 நமசிவாய 🌷🪔🪔🌷🙏🙏🙏🙏🙏
    ஓம் ஆண்டாள் நாச்சியார் நமஹ 🌷🪔🪔🌷🙏🙏🙏
    காலை வணக்கம் குருமாதா🌹🙏🙏🙏
    திருவெம்பாவை திருப்பாவை எட்டாது நாளான பாசுரங்கள் பாடல் அருமையாக இருந்தது இந்த பாடலை விளக்கமாக விளக்கி சொன்னிங்க மிகவும் நன்றி குருமாதா👍🌹🙏🙏

  • @MahaChinnaDD
    @MahaChinnaDD 10 місяців тому +1

    இனிய காலை வணக்கம் சகோதரி 🙏 ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நமோ நாராயணா வாழ்க 🙏

  • @jb19679
    @jb19679 10 місяців тому

    🎉 ஓம் நமசிவாய நமக மார்கழி மாத திருப்பாவை திருவெம்பாவை பதிவு அற்புதமான விளக்கம் நன்றி வணக்கம் 🎉

  • @rekg8365
    @rekg8365 10 місяців тому +2

    Wonderful explanation. Thanks ma!! Tamilians are lucky to have people like you in this century otherwise we all would have been converted now and we would have forgotten our age old traditions and culture.

  • @dharanamanikandan1323
    @dharanamanikandan1323 10 місяців тому

    இனிய காலை வணக்கம் அம்மா🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏ஓம் நமோ நாராயணா .🙏🙏🙏💐🌹

  • @SuthanthiraRani-e4g
    @SuthanthiraRani-e4g 10 місяців тому +1

    Vanakkam Amma 🙏🙏🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 10 місяців тому

    Om namashivaya 🙏
    Shri maanikkavasagar thiruvadigal saranam saranam saranam 🙏

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 10 місяців тому +1

    அம்மா நன்றி அம்மா எந்த ரூபத்துல பார்த்தாலும் நீங்க சிறப்பாக தாம இருக்கீங்க சொற்பொழிவாகட்டும் சொற்பொழிவுகளை மீனாட்சி போல இருக்கீங்க நீங்க பாட்டு பாடின சரஸ்வதி போல இருக்கீங்க பரதநாட்டிய ஆடினான் பார்வதி போல இருக்கீங்கநன்றி அம்மா

  • @chandramoulikrishnamoorthy4557
    @chandramoulikrishnamoorthy4557 10 місяців тому +1

    மிக்க நன்றிகள், அம்மா 🙏🙇‍♂🙏🙇‍♂

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 10 місяців тому +1

    அம்மா மிக்க நன்றி அம்மா

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 10 місяців тому

    🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Om namo narayanaya nama. 🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @pothumani1071
    @pothumani1071 10 місяців тому +1

    ஓம் நமோ லஷ்மி நாராயணா

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 10 місяців тому

    Om namo narayana 🙏
    Shri Aandaal thiruvadigal saranam saranam saranam 🙏

  • @devikarajkumar2847
    @devikarajkumar2847 10 місяців тому +2

    ஆருத்ரா தரிசனம் பதிவு தாருங்கள் அம்மா🙏🙏🙏🙏💐💐

  • @NadhiyakrishnamoorthyNadhiyakr
    @NadhiyakrishnamoorthyNadhiyakr 10 місяців тому +1

    Thank you amma 🙏🙏🙏

  • @sundarrajanbalasubrametyan136
    @sundarrajanbalasubrametyan136 10 місяців тому

    உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @tamilselvim2069
    @tamilselvim2069 10 місяців тому

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 10 місяців тому

    இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் சகோதரி இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சகோதரி

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 10 місяців тому

    Om namasivaya namaha 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
    Om namo narayanaya namaha 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @justinbrindhajustinbrindha4062
    @justinbrindhajustinbrindha4062 10 місяців тому +2

    Kalay vanakkam amma

  • @praveenramu1767
    @praveenramu1767 10 місяців тому

    Romba arumaiyana pathivu Amma 🙏 naan ungal maanavi amma 💐 💐

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 10 місяців тому

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @ranganathann8985
    @ranganathann8985 10 місяців тому

    அம்மையிர் திருப்பவை திருவெமபாவை பாடல் முன்பே தெரி விக்க வேண்டும்.🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 10 місяців тому

    OM namah shivaya 🙏🌹🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 10 місяців тому

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

  • @lalithag2658
    @lalithag2658 10 місяців тому +1

    Nanri Amma 🎉🙏

  • @Sidhusidarth
    @Sidhusidarth 10 місяців тому +1

    Kalai vanakkam sister 🙏🙏

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 10 місяців тому

    நன்றி அம்மா வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @ushachandran7060
    @ushachandran7060 10 місяців тому +1

    காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @pothumani1071
    @pothumani1071 10 місяців тому

    ஓம் சிவ சக்தி

  • @RajaGopal-w7f
    @RajaGopal-w7f 10 місяців тому +1

    Thank you amma

  • @vijayarani3007
    @vijayarani3007 10 місяців тому

    நன்றி அம்மா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 10 місяців тому

    Good Morning
    Thanks🌹🌹🙏🙏

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty 10 місяців тому

    குரு வணக்கம் அம்மா 🙏🏻

  • @gunaseelan1118
    @gunaseelan1118 10 місяців тому

    Good Morning Amma 🙏🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 10 місяців тому

    OM NAM NARAYANAYA🙏🌹🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️

  • @venkatjaya673
    @venkatjaya673 10 місяців тому

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @kpbrothers4365
    @kpbrothers4365 10 місяців тому

    Amma vanakam amma ennudaya vendudhal enaku thevai amma en thambiku kulandhai pakiyam arula vaendum amma🙏🙏🙏

  • @chitravk5800
    @chitravk5800 10 місяців тому

    மிகவும் நன்றி அம்மா❤ வணக்கம்

  • @Vazhviyalvirunthu
    @Vazhviyalvirunthu 10 місяців тому +1

    காலை வணக்கங்கள் அம்மா...

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 10 місяців тому

    Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏

  • @sumathiarnunan2343
    @sumathiarnunan2343 10 місяців тому

    Good morning thank you amma

  • @RajathiRajathi-c6z
    @RajathiRajathi-c6z 10 місяців тому

    நன்றி அம்மா 🙏🙏💐💐

  • @jayanthikumar205
    @jayanthikumar205 10 місяців тому

    நன்றி சகோதரி❤

  • @abiramiabi8114
    @abiramiabi8114 10 місяців тому

    Good morning amma🌺🌺🙏🙏🙏🌺🌺

  • @jullymass
    @jullymass 10 місяців тому +1

    காலை வணக்கம் அம்மா.

  • @munirajn8806
    @munirajn8806 10 місяців тому

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @kavithasundar6520
    @kavithasundar6520 10 місяців тому

    இனிய காலை வணக்கம்

  • @subakumar7511
    @subakumar7511 10 місяців тому

    Ohm namashivaya 🙏

  • @sanker1450
    @sanker1450 10 місяців тому

    அம்மா நீங்கள் நல்லா இருக்கனும்

  • @RajeshRaj-gt8ue
    @RajeshRaj-gt8ue 10 місяців тому +1

    Super amma ❤ good morning

  • @poongodiv5221
    @poongodiv5221 10 місяців тому

    தெய்வம் அம்மா நீங்க

  • @JayaLakshmi-kx4fl
    @JayaLakshmi-kx4fl 10 місяців тому

    Om namashivaya 🙏🏼🙏🏼🙏🏼

  • @jagadish7438
    @jagadish7438 10 місяців тому +1

    அம்மா நான் காலை 4 மணிக்கு எழுந்து விளக்கு வைக்கிறேன் அம்மா உங்க பதிவு 5 மணிக்கு போடுங்க பிளீஸ்

  • @ragavendiranragavendiran5824
    @ragavendiranragavendiran5824 10 місяців тому

    Good morning Amma❤

  • @nathundhukin8153
    @nathundhukin8153 10 місяців тому

    ❤நன்றி அம்மா

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 10 місяців тому

    Good morning amma 🙏

  • @arunaarunasozhan1982
    @arunaarunasozhan1982 10 місяців тому

    நன்றி அம்மா

  • @murugans2299
    @murugans2299 10 місяців тому +1

    Thanks Akka 🙏🙏🙏🙏🙏

  • @veeramutthu3661
    @veeramutthu3661 10 місяців тому

    நன்றி வணக்கம்

  • @Kajenthiran.
    @Kajenthiran. 10 місяців тому

    காலை வணக்கம் அம்மா❤

  • @KsarathaKsaratha
    @KsarathaKsaratha 10 місяців тому

    அம்மா vanakkam

  • @murugeswarisingaraj8435
    @murugeswarisingaraj8435 10 місяців тому

    வணக்கம் அம்மா.
    வாழ்க வளமுடன்

  • @bharanidharankuppusamy4400
    @bharanidharankuppusamy4400 10 місяців тому

    மிக்க நன்றி அம்மா. அம்மா, மூன்றாம் வருடமாக உங்களின் அறிவுரையின் படி மார்கழி பூஜை செய்துகொண்டு வருகிறேன். அதேபோல் மூன்றாம் வருடமாக உங்களை நான் வேண்டுகிறேன். எங்கள் குலதெய்வம் திரௌபதி அம்மனை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. இப்படிக்கு கனடா வாழ் தமிழ் குடும்பம். நன்றி அம்மா!

  • @maheswaran2161
    @maheswaran2161 10 місяців тому +1

    அம்மா,
    சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @YogaMadhu-rk3ow
    @YogaMadhu-rk3ow 10 місяців тому

    அம்மா காலை வணக்கம்☀

  • @keerthisivam5651
    @keerthisivam5651 10 місяців тому

    Arumai amma

  • @selvarani2580
    @selvarani2580 10 місяців тому

    thanking you amma

  • @saravananraja5457
    @saravananraja5457 10 місяців тому

    🙏🙏🙏 அம்மா

  • @AnnaduraiAnnadurai-p8c
    @AnnaduraiAnnadurai-p8c 10 місяців тому

    🙏வணக்கம் அம்மா
    தங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    பல்லி விழும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா🙏.

  • @ultrastopgaming8213
    @ultrastopgaming8213 10 місяців тому

    நன்றி

  • @SanthiRavi-zs4xt
    @SanthiRavi-zs4xt 10 місяців тому

    Amma thankyou

  • @banuramu6486
    @banuramu6486 10 місяців тому

    அம்மா காலை வணக்கம்

  • @saraswathisaraswathi89
    @saraswathisaraswathi89 10 місяців тому

    Vanakkam Amma ippodha nenacha first pottutiga❤

  • @LajoRamesh
    @LajoRamesh 10 місяців тому

    Goodmorning amma

  • @TamilAnbu-q2t
    @TamilAnbu-q2t 10 місяців тому

    Good morning amma

  • @sukilavijayan9135
    @sukilavijayan9135 10 місяців тому

    Good morning 🌻

  • @poongothainatarajan4122
    @poongothainatarajan4122 10 місяців тому

    Excellent chellama

  • @PriyaPriya-z9v8w
    @PriyaPriya-z9v8w 10 місяців тому

    Thanks amma

  • @maheswaran2161
    @maheswaran2161 10 місяців тому +1

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @RaviRama-k1c
    @RaviRama-k1c 10 місяців тому

    Good morning ❤❤❤

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 10 місяців тому

    வணக்கம் சகோதரி 🙏🙏

  • @arunsarun7530
    @arunsarun7530 10 місяців тому

    Good morning mom

  • @jagadish7438
    @jagadish7438 10 місяців тому

    Amma very nice

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 10 місяців тому

    Thanks for the information mam ❤❤❤❤❤

  • @Hswpv
    @Hswpv 10 місяців тому

    Good morning mam.🙏🙏🙏🙏🙏🙏

  • @SnAnu-fo2md
    @SnAnu-fo2md 10 місяців тому

    ❤ amma nantri ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani 10 місяців тому

    வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @asaimanimani6093
    @asaimanimani6093 10 місяців тому

    அம்மா எனக்கு எப்போதும் நல்ல எண்ணங்கள் நல்ல சிந்தனைகள் எப்போதும் இருக்கவேண்டும் அம்மா பரிகாரம் சொல்லுங்க அம்மா

  • @arumugamsankaran7560
    @arumugamsankaran7560 10 місяців тому

    Good morning sister.

  • @suzukiammu6419
    @suzukiammu6419 10 місяців тому

    Good morning

  • @bhavadharaniiii5735
    @bhavadharaniiii5735 10 місяців тому +1

    Good morning friend❤