மிக அற்புதமான சங்கீத உபந்யாசம்.நக்ஷத்ர மாலி காவின் கட்டமைப்பு ஜீயர் நாயனாரின் ஏற்றம் ஸ்ரீ வசந பூஷணம் காட்டும் ப்ரபந்நனின் ஜப்தவ்யம் இத்யாதிகள் ஸ்வாமி நம்மாழ்வார் பற்றிய ஸ்லோகங்களை ஒவ்வொன்றையும் நல்ல ராகத்தில் பாடி அர்த்தங்களை விளக்கி அதற்கு ஏற்ற ஆசார்யஹ்ருதய சூர்ணிகைகளைக் கையாண்ட பாங்கு அர்ச்சிராதி கதி விவரணம் பகவானின் அருளைவிட ஆழ்வாரின் அருளுக்கு உள்ள ஏற்றம் ஸக ஆழ்வார்களுக்கும் ஏன் எம்பெருமானுக்கே உபதேசம் செய்யும் ஆழ்வாரின் ஜ்ஞாந முத்திரையின் ஏற்றம் இறுதியாக ஆழ்வாரின் பாதாதிகேச வர்ணனை மேலும்பல பல ஸாஸ்த்ர விஷயங்களை ஆற்றொழுக்காக நல்ல தமிழ் நல்ல சம்ஸ்க்ருத உச்சரிப்புகளுடன் கேட்டவர் உள்ளம் உகக்கும்படி உபந்யாசம் செய்த ஸ்ரீ மதி சுப்ரஜா ஸ்ரீ ராம் அவர்களுக்கு அடியோங்களின் நெஞ்சம் கனிந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துகளும் உரித்தாகுக.பகவத் க்ருபையால் மேன்மேலும் வளர ப்ரார்த்திக்கிறோம்.
என்ன ஒரு பக்திப்ரவாகமான உபன்யாசமும்,நம்மாழ்வாரின் சிறப்புகளை பாட்டாகவும் , ஆழ்ந்த அறிவுபூர்வமான விளக்கங்களும் மிக அருமை .மிக இனிமை ..... வாழ்த்துக்கள் சுப்ரஜா💐
Namaskaram, Excellent discourse with immense information. A great vara prasadam to us. Srimathe Sri Ramanujaya Namaha. Shall follow with all your future pravchanam.
Hare.krishna Very good upanyasam. Golden taste and sweet voice with dedication and very standard of sampradhayam. Many more thanks for your kind message and valuable silver words. Srimathe ramanujaya namaka. Andal thiruvadi saranam. Hare.krishna Madhavan
Om Namo Venkatesaya, Everyday, i start my sankeertan Pooja, with the guruparampara recited by you. Namaskaram.
என்ன ஒரு தமிழ் பிரவாகம். அருவியாய் கொட்டுகிறது ஆச்சாரிய விளக்கம் அருமை. அடியேன் சிரம் தாழ்த்தி நமஸ்காரம்🙏
Superb ❤
மிக அற்புதமான சங்கீத உபந்யாசம்.நக்ஷத்ர மாலி காவின் கட்டமைப்பு ஜீயர் நாயனாரின் ஏற்றம் ஸ்ரீ வசந பூஷணம் காட்டும் ப்ரபந்நனின் ஜப்தவ்யம் இத்யாதிகள் ஸ்வாமி நம்மாழ்வார் பற்றிய ஸ்லோகங்களை ஒவ்வொன்றையும் நல்ல ராகத்தில் பாடி அர்த்தங்களை விளக்கி அதற்கு ஏற்ற ஆசார்யஹ்ருதய சூர்ணிகைகளைக் கையாண்ட பாங்கு அர்ச்சிராதி கதி விவரணம் பகவானின் அருளைவிட ஆழ்வாரின் அருளுக்கு உள்ள ஏற்றம் ஸக ஆழ்வார்களுக்கும் ஏன் எம்பெருமானுக்கே உபதேசம் செய்யும் ஆழ்வாரின் ஜ்ஞாந முத்திரையின் ஏற்றம் இறுதியாக ஆழ்வாரின் பாதாதிகேச வர்ணனை மேலும்பல பல ஸாஸ்த்ர விஷயங்களை ஆற்றொழுக்காக நல்ல தமிழ் நல்ல சம்ஸ்க்ருத உச்சரிப்புகளுடன் கேட்டவர் உள்ளம் உகக்கும்படி உபந்யாசம் செய்த ஸ்ரீ மதி சுப்ரஜா ஸ்ரீ ராம் அவர்களுக்கு அடியோங்களின் நெஞ்சம் கனிந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துகளும் உரித்தாகுக.பகவத் க்ருபையால் மேன்மேலும் வளர ப்ரார்த்திக்கிறோம்.
முத்திரை விளக்கம் மிக மிக அருமை அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma,I am really seeing the incarnation of God in you.Long live ,Amma.
என்ன ஒரு பக்திப்ரவாகமான உபன்யாசமும்,நம்மாழ்வாரின் சிறப்புகளை பாட்டாகவும் , ஆழ்ந்த அறிவுபூர்வமான விளக்கங்களும் மிக அருமை .மிக இனிமை ..... வாழ்த்துக்கள் சுப்ரஜா💐
Namaskaram, Excellent discourse with immense information. A great vara prasadam to us. Srimathe Sri Ramanujaya Namaha. Shall follow with all your future pravchanam.
Super Tone. Very Happy. 🙏
Adiyen Namaskararangal and Pranams ma 👌🙏🌿🙏🙏 Blessed to hear ur Pravachanam again.Aho Bhagyam.🙏🙏
Nameskaram.
Arumai ma.
Dhanyosmi.
Adiyen.
மிகவும் அற்புதம் தன்யோஸ்மி
Just waw. There is an inexplicable kashish in your pravachan.
Hare.krishna
Very good upanyasam.
Golden taste and sweet voice with dedication and very standard of sampradhayam.
Many more thanks for your kind message and valuable silver words.
Srimathe ramanujaya namaka.
Andal thiruvadi saranam.
Hare.krishna
Madhavan
Sriman narayana.Adiyen 🙏🙏🙏🙏
நமஸ்காரம் அம்மா.
தாங்கள் சேவிக்க இருக்கும் மூன்றாம் திருவந்தாதி சிரவணம் செய்ய ஆவலுடன் அடியோம்கள் காத்திருக்கிறோம்.நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நமஸ்காரம் அம்மங்கார், தன்யோஸ்மி. அடியேன் தாசன்
Happy to hear a new extensive episode after some gap.
ஆச்சாரியன்திருவடிகளேசரணம்.
❤❤
ஸ்ரீமதே இராமாநுஜாய நமக 🙏
அடியேன்
Supraja ma’am ❤
Mikaum arumai adiyen
Namaskarams ma Arputham 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Shrimathe ramanujaya namaha Jai Shriman Narayana adiyen
Namaskaram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏
Shrimate Ramanujaya Namah
Adiyen Ramanujadasan
God Blessing You
Srimathe Ramanujaya Namaha