எது நல்ல போட்டோ? Which is good Photography?

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Follow Me on Instagram
    bit.ly/34VjSeR
    .
    SUBSCRIBE Chandru Bharathy | Let's Learn Together
    bit.ly/2Hqewhg
    .
    Facebook : / chandrubharathy
    .
    #எதுநல்லபோட்டோ? #GoodPhotography #ChandruBharathy #Meaningofgoodphotography #thereisnobadpictures #badphoto #goodphoto #understanding #photographyunderstanding #didyouknow #ChandruBharathyVideos #PhotographyVideos #TamilPhotographyTutorials #WeddingPhotographyTips #WeddingPhotographerMentor #PhotoMentor #AskChandruBharathy

КОМЕНТАРІ • 475

  • @yukthapictures3718
    @yukthapictures3718 4 роки тому

    ஒவ்வொரு முறையும் மெய்சிலிர்க்கிறேன் புகைப்பட கலைஞன் ‌ என்கையில்....💗

  • @astriphotography
    @astriphotography 4 роки тому

    கலை
    மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா அது... அண்ணா தரமான பதிவுகளை கலைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் ஆழமான பதிவு செய்கிறீர்கள்....
    நீங்கள் சிரிக்காத நிழற்படம் உங்கள் பொக்கிஷம் என்று சொல்லும் போது அந்த நிழற்பட கலைஞனின் மன நிறைவு அடையும் அண்ணா...

  • @-ThirumalaiS
    @-ThirumalaiS 4 роки тому +1

    #நான் வீழ்வெனென்று நினைத்தாயோ... vera leval bro negaa...

  • @karthickpsk9372
    @karthickpsk9372 4 роки тому

    கலை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் அள்ளி அள்ளி பருகவேண்டிய அமிர்தமடா அது நான் உங்கள் சந்துரு பாரதி புகைப்பட கலைஞன் செம அண்ணா வேற லெவல் அண்ணா நன்றி அண்ணா

  • @chellarose6527
    @chellarose6527 4 роки тому

    அண்ணா தெளிவா சொல்லனும்னா ..உங்கள் வார்த்தைகளும் ,படங்களும் என்னை தெளிவு படுத்துகிறது..😍🙋🙏 படத்தொகுப்பு தெளிவு பெறுகிறது..👍

  • @sridharansri7812
    @sridharansri7812 4 роки тому +1

    நீங்க வேற Level ❤அண்ணா❤. உங்களுடைய புதிய புதிய techniqu a மத்தவங்களும் சொல்லி கொடுகின்ற மனப்பாங்கு அருமை அருமை அண்ணா. இலங்கையில் இருந்து உங்களுடைய தீவிர ரசிகன்.

  • @LensCameraRaghul
    @LensCameraRaghul 4 роки тому +20

    Truly appreciate this post. When a passionate photographer becomes a UA-camr, this is what happens.
    Full of quality video releases which are created in a good intention for the audience with great presentation rather targeting for just views or subscribers.
    Best wishes for more quality contents in future as well as this kind of videos which brings clarity among the confused mindsets.
    Regards, Raghul

    • @ChandruBharathy
      @ChandruBharathy  4 роки тому +1

      Bro your words are boosting up me 🤗🔥🔥🔥❤️

  • @ctpnewtrend_2023
    @ctpnewtrend_2023 4 роки тому +5

    உங்களது தமிழ் மிகவும் அருமை நானும் ஒரு புகைப்பட களைகன் என்பதில் மிகவும் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறேன்

  • @gksolutions2896
    @gksolutions2896 4 роки тому +1

    Paaa ... Pullu arikuthu thalaivaa it's amazing .... நான் சந்துரு பாரதி புகைப்பட கலைஞன் vera lvl gurunatha ....

  • @SarathSivaOfficial
    @SarathSivaOfficial 3 роки тому

    மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும் உள்ளது தோழா.
    இப்போது தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் அதுவும் இதுதான் முதலில் பார்த்தேன். பார்த்த உடனே என்னுடைய பதிப்பு இது.
    புகைப்பட கலை என் வாழ்வில் நான் நானாகவும்,மனிதர்களின் மன நிலையை,வாழ்க்கை முறையை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
    என்னை நானாக வைத்துக்கொள்ள இந்த கலை மட்டுமே எனக்கு தெரிகிறது.
    நான் எடுக்கின்ற அனைத்துமே நல்ல புகைப்படமாகவே இருக்கிறது,இருக்கும்.
    எல்லாம் புகழும் இறைவனுக்கே.
    நன்றிகள் கலந்த வணக்கங்கள் தோழா ❤
    அன்புடன் சரத்சிவா

  • @piraisoodan2397
    @piraisoodan2397 4 роки тому

    பல முறை நான் எடுத்த புகைப்படம்.. நல்லா இல்லையா..இருக்கானு .. ஒரு சந்தேகம் இருந்துட்டே..இருக்கும்... ! எனக்கு ..உங்கள் வீடியோ.. புது உத்வேகத்தை கொடுத்துருக்கு..நன்றி சகோதார!

  • @vijayagunanselvaratnam6168
    @vijayagunanselvaratnam6168 4 роки тому

    எப்படி உங்கள பாராட்டுறது என்று தெரியவில்லை
    உண்மையா சொன்னா உங்களுடைய புகைப்படம் சார்ந்த அறிவியல்
    வியக்க வைக்கின்றது அண்ணா .நானும் ஒரு புகைப்பட பிடிப்பாளர் என்பதில் மகிழ்ச்சி.....இன்னும் நிறைய உங்களுடைய அனுபவம் புதிய புதிய உத்திகளை உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள ஆவல்.
    நன்றி
    நான் விஜய் நெதர்லாந்து....

  • @charlsfenny721
    @charlsfenny721 4 роки тому +4

    I got goosebumps thalaiva

  • @yukthapictures3718
    @yukthapictures3718 4 роки тому

    அண்ணா அருமையான விளக்கம்,
    புரியாத பதர்களுக்கு சரியான பதில்...

  • @rajap8307
    @rajap8307 3 роки тому

    புகைப்படம் என்பது வெறும் படமாக மட்டும் இருக்க கூடாது. அதில் content மிகவும் அவசியம். பிரேமில் வரும் object புகைப்படத்துக்காக மட்டும் ஏற்பாடு செய்ததாக இருக்க கூடாது. நல்ல போட்டோவுக்கான உதாரணம் கூறியது சிறந்தவையாக இருந்தது. 🤩😍👍🤝

  • @jamesgold27
    @jamesgold27 3 роки тому

    அண்ணா உங்க வார்த்தைகள் ரொம்ப நல்லாருக்கு, உங்களுடைய தகவல்கள் மிகவும் உபயோகமாக உள்ளது மிகுந்த மகிழ்ச்சி, நன்றிகள் பல....

  • @prakashrajesh1991
    @prakashrajesh1991 4 роки тому +5

    தலைவா தரமான சம்பவம்...👍

  • @kulzarahamed3570
    @kulzarahamed3570 4 роки тому +2

    Semma na nalla sollirukinga

  • @Mohaa_photography
    @Mohaa_photography 4 роки тому +4

    அருமையான விளக்கம் சந்துரு அண்ணா 😍📸

  • @keyankarthi8759
    @keyankarthi8759 4 роки тому +2

    Well said na. So many confusions in our photography life but 100000 times true words.we have to think about creativity and develope our skill not for social media likes.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @jananirajanarayanan7187
      @jananirajanarayanan7187 4 роки тому +2

      keyan karthi well said bro

    • @ChandruBharathy
      @ChandruBharathy  4 роки тому +1

      I like your words brother ❤️

    • @keyankarthi8759
      @keyankarthi8759 4 роки тому

      @@ChandruBharathy thank u anna. Ur my one of the positive person in my career. Thank u so much for ur videos.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayampushpa3926
    @jayampushpa3926 4 роки тому

    என்னை கவர்ந்த மனிதன் நீங்கள். அறுமை தமிழ் நன்றி.

  • @lightframer7451
    @lightframer7451 4 роки тому

    Yoow... Ennode manasu ullathe veliyeh solreyaa nee...
    Nee Nalla Irukenum Yaa...
    Loves From Malaysia

  • @SaravanaKumar-cy5ms
    @SaravanaKumar-cy5ms 4 роки тому

    தெய்வமே ❤️

  • @selvakumarm3276
    @selvakumarm3276 4 роки тому +3

    தரமான பதிவு குருநாதா.. ✌️

  • @kumaranvel7956
    @kumaranvel7956 4 роки тому +3

    I didn't commented before, but u made me to that. "WELL SAID BROTHER".

  • @muthiahramanathan5093
    @muthiahramanathan5093 4 роки тому

    ரொம்ப பெருமையா இருக்கு சார்!!!!

  • @madheshjeyan9333
    @madheshjeyan9333 4 роки тому +1

    ❤❤❤It this the contant to make art for photography 💯💯

  • @surentharkodai9142
    @surentharkodai9142 4 роки тому +2

    Really awesome sir...............❣

  • @rameshmano3198
    @rameshmano3198 4 роки тому +1

    knowledge sharing "KING". Keep rocking bro.

  • @samsudeen3519
    @samsudeen3519 4 роки тому

    Bro... Ungalta innum evlo talent thaan eruku... Photographer ah kalakringa... Motivation speech kodukiringa... Team work ah asathuringa... And intha video la ungaloda editing skills amazing ah erunthuchi bro... Own sound effects laaam try panriga.... Super bro... Ungalta erunthu nerayaa kathukkanum... Thanks for sharing your knowledge

  • @Lenintonythomas
    @Lenintonythomas 4 роки тому +1

    Feel it, photography is a feeling ❤️ no matter what you have do it wholeheartedly ❤️❤️❤️

  • @sundarms199
    @sundarms199 4 роки тому +3

    மிகவும் அருமையான பதிவு சார்....🙌

    • @ChandruBharathy
      @ChandruBharathy  4 роки тому

      மிக்க நன்றி நண்பரே ❤️

  • @alricksam896
    @alricksam896 4 роки тому +9

    Hi Anna,,,first like and first comment🤩

  • @suriyaprakash.aprakash4479
    @suriyaprakash.aprakash4479 4 роки тому

    அண்ணா சூப்பர் நானும் photography ஆகணும்னு try பண்ணிட்டே இருக்கன்....

  • @vasanrajeshkumar8025
    @vasanrajeshkumar8025 4 роки тому

    Inspired bro, Naam Nesithu Edukum Anaithu pugaipadamum nalla pugaipadamey!!!!! love u bro

  • @balasundar6666
    @balasundar6666 4 роки тому +2

    அருமையான பதிவு சகோ

  • @anbudanHadhi
    @anbudanHadhi 4 роки тому

    சகோ, நீங்க பயண் படுத்தி இருக்குற ஸ்டாக் வீடியோலாம், நீங்க எடுத்ததா ? இல்ல டவுன்லொடு செஞ்சதா ?
    மாஸ் தெரிக்க விடுது..... உங்க கண்டெண்டுக்கு செம்மயா செட் ஆகுது....

  • @cherrybharath7835
    @cherrybharath7835 4 роки тому +2

    கலைஞன் 💝💝💝

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy9779 4 роки тому

    Super Bro 👍 வாழ்த்துக்கள்
    அது சரி நீங்கள் எப்போது மநோதத்துவறீதியிலாகப் பேசத் தொடங்கிநீர்கள்.
    (பேச்சு நன்றாக இருந்தது)👍

  • @im_sujithsudarsanan
    @im_sujithsudarsanan 4 роки тому +2

    Magizhchi❤️ Lots of Love from kerala

  • @rajajay7386
    @rajajay7386 4 роки тому +1

    Ini ellam photographers kum status ku poderathuku oru nalla video kedeciruchida.... Thanks anna🔥🔥🔥✨✨💪💪

  • @585m.naveenprasanth4
    @585m.naveenprasanth4 4 роки тому

    அண்ணா இந்த பதிவு ஒரு அருமையான பதிவு மற்றும் எனக்கு இந்த பதிவு ஒரு புகைப்படக் கலைஞனின் உணர்வுகளை தெரிவிக்கும் விதமாக உள்ளது. ஒரு புகைப்பட கலைஞனின் உணர்வுகளை நானும் உணர ஆசைப்படுகிறேன். என்னுடைய உணர்வுப்பூர்வமான புகைப்பட தேடலை தேட காத்துக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய பதிவு எனக்கு மிகவும் பிடித்தது உள்ளது அண்ணா. நன்றி அண்ணா வாழ்த்துக்கள். உங்களுடைய தேடல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @tamilarasanbbc2666
    @tamilarasanbbc2666 4 роки тому

    கற்பனை திறன் கொண்டவர் photographer ஆகலாம் 👍❤️

  • @kartheekeyan8152
    @kartheekeyan8152 4 роки тому +3

    Your speech all true bro, all points are I agree

  • @narenkramnad
    @narenkramnad 4 роки тому +5

    நல்லா சொல்றீங்க தம்பி..👍

  • @alvinsanta3819
    @alvinsanta3819 3 роки тому

    Meiselirka vikum tharunam nam edutha pugaipadam matravargaluku pidithadhu enbathil
    I want to be a WILDLIFE PHOTOGRAPHER SOON I'LL DONE IT
    Wonderful speeche about photography
    Thankyou for making this video end card vera level ❣️📸📹📽️🎥📷

  • @sivasankar7365
    @sivasankar7365 4 роки тому +3

    Perfect explanation and answer sir. 🤘😊

  • @creeper6588
    @creeper6588 4 роки тому

    Best proffesional tamil tutorial channel ever.sir apdiyae camera pathi konja pota nala irukum

  • @yukthapictures3718
    @yukthapictures3718 4 роки тому +1

    Bro excellent definition bro.
    Direct Retouch classes contain panna romba satisfied aah irukum,
    Any ideas bro.

  • @balajikannan7367
    @balajikannan7367 4 роки тому

    Master class sir..! Pakkuvapatta photographer sir neenga... Thanks a lot for this video...

  • @hari5072
    @hari5072 4 роки тому

    Anna ellaram clear huh super huh sollu irukinga , finishing semmaya irukum.. ipadiku oru nalla kalaingarai vaalthum oru kalaingan

  • @mathivanan3197
    @mathivanan3197 4 роки тому +3

    சிறப்பு அற்புதம் அருமை பாரதி நன்றி நன்றி நன்றி

  • @mahadevappamahadevappa5069
    @mahadevappamahadevappa5069 4 роки тому +1

    very impressive and golden words

  • @sketchcad
    @sketchcad 4 роки тому +1

    Vera level ...Loved it☺️👌

  • @mohamedzubair6465
    @mohamedzubair6465 4 роки тому +3

    Well Said Brother 🙌🏻👌🏻

  • @Diviganphotography
    @Diviganphotography 4 роки тому

    Vera Level Brother Neenga. Unga Experiense Um Vera level

  • @arularasanappasamy3087
    @arularasanappasamy3087 4 роки тому

    Anne.. Arumaiyaana vilakkam.... Super na

  • @signhub2435
    @signhub2435 4 роки тому

    வெறலெவல் பாஸ் நீங்க....

  • @senapathy7789
    @senapathy7789 4 роки тому +1

    Bro this is awesome amazing ending bro 💜

  • @nandhuragavendra2308
    @nandhuragavendra2308 4 роки тому

    En thalaivan explanations always clear and sweet...So motivational

  • @munikumar2454
    @munikumar2454 4 роки тому

    You are rocking Chandru !! Amazing final touch 🤩

  • @wide_angle_
    @wide_angle_ 4 роки тому +2

    உங்கள் கருத்து மற்றும் தொழில்நுட்ப அறிவு அருமை... வாழ்த்துக்கள்

  • @benrockers5693
    @benrockers5693 2 роки тому

    Last minutes Freedom speech bro, goosebumps

  • @globephotography930
    @globephotography930 4 роки тому +8

    I just find out like this motivation
    Very very thanks sir
    IAM 80% clear❤️

  • @sanjeethkumars
    @sanjeethkumars 4 роки тому

    seigaiyin utcham👌👌 vera level content bro..

  • @yogisantosha5672
    @yogisantosha5672 4 роки тому

    am in my 3rd decade photographic services, your words are awesome.

  • @dhanrajprasad
    @dhanrajprasad 4 роки тому +1

    Mass & true speech, i came across what you said....

  • @prasanthrk8620
    @prasanthrk8620 4 роки тому

    அருமையான பதிவு.......This is real boost up brother .......Amazing speech .........I think most of disappointed photographers need this kind of Motivational ............Be creative be productive...

  • @Moosaarts1020
    @Moosaarts1020 3 роки тому

    Bro na Beginner tha sema Motivation iruku

  • @amutham_photography
    @amutham_photography 4 роки тому +1

    சிறப்பு

  • @prabakaran4090
    @prabakaran4090 4 роки тому +1

    உங்கள் தமிழ் உரையாடல் மிக அருமை👏👏👏

    • @ChandruBharathy
      @ChandruBharathy  4 роки тому

      மிக்க நன்றி நண்பரே ❤️

  • @karthikeyanthiyagarajan662
    @karthikeyanthiyagarajan662 4 роки тому

    தேடலின் முயற்சி வெற்றி

  • @pravingphotography187
    @pravingphotography187 4 роки тому +1

    Ending Awesome Bro..

  • @ranand9395
    @ranand9395 4 роки тому

    Bro in my view u r an Creator ,,, more than artist

  • @sureshkutty834
    @sureshkutty834 4 роки тому +1

    Wonderfull explanation....thank u

  • @rajeshsrinivasan9983
    @rajeshsrinivasan9983 3 роки тому

    Semma Chandru Bharathi 👍

  • @RajeshRajesh-gm9hx
    @RajeshRajesh-gm9hx 4 роки тому +1

    super ji I have no words to express my feelings apart from photography this is very inspire and motivate me thank you ji vazhga valamudan

  • @pavunvlogs5522
    @pavunvlogs5522 3 роки тому

    Deivamey neenga great

  • @Diviganphotography
    @Diviganphotography 4 роки тому

    Indha Video Va Edit Panna Vidham Supero Super. Unga Petchchu Thelivu Very Very Thanks

  • @Driodplayer
    @Driodplayer 4 роки тому

    Last 40 seconds well said and it's very true. Awesome explanation.

  • @ghssmak
    @ghssmak 4 роки тому +1

    super thalaivaa

  • @niranjanadevi5298
    @niranjanadevi5298 4 роки тому

    Role model for young photographers 😍

  • @AJ-xy3ok
    @AJ-xy3ok 4 роки тому +1

    Woowwwww ipdi oru visayam ithuvara yaarume sonnathu illa bro 😍 super bro

  • @flavinbenadict2866
    @flavinbenadict2866 4 роки тому +7

    Welcome back the one and only thalaiva.....

  • @harisudhan5973
    @harisudhan5973 4 роки тому +1

    The best motivation bro..

  • @rgsraja
    @rgsraja 4 роки тому

    Wow sema explanation chandru...
    Naan palanaal yosichi feel pannuna visayangalai asualt ah solliteenga

  • @a.abishek3713
    @a.abishek3713 4 роки тому +1

    Super talk bro🔥... Idhae mari neraya video panunga🤞.... Audio konjam ecoish ah iruku konjam modify panuna naal irukum

  • @akashhussain3760
    @akashhussain3760 4 роки тому +1

    Hi Chandru Brother your Work is dam Good..! Really useful to our professional. One Small request kindly update to *premiere pro* tutorial..
    Thank you

  • @njanrohith
    @njanrohith 4 роки тому +1

    Nice Motivation 👍 sir! End-la andha poetry awesome!

  • @Jpstudiomadurai
    @Jpstudiomadurai 4 роки тому

    அருமையான வரிகள்...

  • @studios6620
    @studios6620 4 роки тому

    Anna unga content ota sethu video editing sireeeyyy kola masssssssss maranam vera level nenga

  • @tharanquotes
    @tharanquotes 4 роки тому +1

    Awesome bro.... Dislikes pathi spr aaaa sonninga....We R Welcome bro....💯

  • @candidsbykumaranphotografi5043
    @candidsbykumaranphotografi5043 4 роки тому

    Awesome Speech Master, U triggering the fire of all the Photographers...Vera level❤️❤️❤️...

  • @memorymakersslm
    @memorymakersslm 4 роки тому +2

    Vera level dialogues Anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jaganbabu2221
    @jaganbabu2221 4 роки тому +3

    Inspiration word all passionate people

  • @flimmakersstudio1341
    @flimmakersstudio1341 4 роки тому

    Final Touch awesome Bro
    📷📷📷📷📷📷
    Proud to be a Photographer
    Capture your Memories
    💙

  • @sabarirajendran6498
    @sabarirajendran6498 4 роки тому +1

    superna💗💗. Anna wedding album series podungana. unga creativeku.

  • @bike_o_holic
    @bike_o_holic 4 роки тому

    Goosebumps 🔥🔥ome of my Best photographerb ♥️♥️😍

  • @vignesh_sivam
    @vignesh_sivam 4 роки тому

    Semma bro lovely 💞💞💞🥰
    Final touch 💯💯💯💯💞💞💞

  • @kathirolikathir1704
    @kathirolikathir1704 4 роки тому

    Vera lvl thalaiva💟💥