Це відео не доступне.
Перепрошуємо.

TNR sings Shanmukhapriya Ragam

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024

КОМЕНТАРІ • 21

  • @saipriyen3922
    @saipriyen3922 5 років тому +4

    பேசப் பேச இன்பம் தரும் நாதஸ்வர இசைச் சக்கரவர்ததி-பாடினாலும் சரி ஊதினாலும் சரி
    இரண்டும் ஒன்றாகவே இதயத்தில் இன்னிசையாக ஒலிக்கும் !இவரும் இவருடைய
    மைத்துனர் திருவெண்காடு சுப்பிரமணியம் பிள்ளை அவர்களும் ஒன்றாக ஒரேமேடையில் வல்வெட்டித்துறை முத்துமாரி
    அம்மன் ஆலயத்தில்நடந்த
    திருவிழாவில் பங்கு பற்றியபோது
    முழு யாழ்ப்பாண மாவட்டம்
    திரண்டு இரசித்தது என்பர் !
    புன்னாகவராளி இராகத்தை
    இசைக்குமாறு இரசிகர்கள்
    வேண்டுகோள் விடுத்த போது
    அதற்கு உரியவர் தன் மைத்துனர்
    என்று சுட்டுப் காட்டி விட்டு
    சிரித்தார் என்பர் .
    அவர்களுக்கு ஈடு -அவர்களே!
    ஓம் ஶ்ரீ சாய் ராம் !

  • @APKoilNSapthagireesanjaya
    @APKoilNSapthagireesanjaya Рік тому +1

    Also very rare. Salem G Desikan once told that whatever difficult passages TNR plays on his Nagaswaram which we feel difficult to sing vocally, TNR will sing !! It is true!!

  • @raghurk4837
    @raghurk4837 2 роки тому +1

    மஹா வித்வான் சுவாமிகளின் கழலடிக்கு அடியேனின் நமஸ்காரம் கோடி யில் ஒரு அவதார புருஷர் சிவனின் பரிபூர்ண ஆசிர்வாதம் பெற்ற ஞான சொரூ பி பூர்வ ஜென்மத்தில் சிவனுக்கு தேன் அபிஷேகம் செய்தவர்க்கே இதுபோல பிறவி வாய்க்கும் என்பது சான்றோர் வாக்கு மீண்டும் அடியேனின் நமஸ்காரம் ஸ்மாமிகளின் திருவடிக்கு

  • @APKoilNSapthagireesanjaya
    @APKoilNSapthagireesanjaya 10 років тому +5

    Indeed a Treasure for the music lovers. No words to thank for sharing this rarest of the rare collections -----

  • @isaipayanam
    @isaipayanam 9 років тому +5

    Amazing!

  • @ramarajpalanisamy2863
    @ramarajpalanisamy2863 3 роки тому +1

    TMR MADE HISTORY

  • @silambarasang2797
    @silambarasang2797 7 років тому +2

    Dr. BM.Sundaram TNR stories is very best

  • @srprahlad
    @srprahlad 10 років тому +2

    Superb! He was born to make music!

  • @samagni
    @samagni 7 років тому +1

    Very nice interview program on TNR. Some rare songs and information. Thanks for sharing.

  • @saiprakash802
    @saiprakash802 4 роки тому +1

    Jai Sai Ram 🙏🙏🙏

  • @g.senthilkumarkumar2024
    @g.senthilkumarkumar2024 9 років тому +1

    very rare and rare! thanks. tamilin proud!

  • @suganeshvlog8108
    @suganeshvlog8108 3 роки тому

    Nadaswaram legend Chakravarthy

  • @saiprakash802
    @saiprakash802 4 роки тому +1

    Sir please give more information and songs. Sree. T.N.R. Pillai. The king legend.

  • @nagarajnagu1322
    @nagarajnagu1322 6 років тому +1

    T N best

  • @ramarajpalanisamy2863
    @ramarajpalanisamy2863 3 роки тому +1

    History

  • @ramanabharathi5088
    @ramanabharathi5088 2 роки тому +1

    BM சந்தரம் சார் னா சும்மாவா