Why back seats are raised in some bikes? | Back seat உயரமா வைக்கிறதால மைலேஜ் கூடுமா?? | Bike mileage
Вставка
- Опубліковано 5 лют 2025
- #theneeridaivelai #mileage #bikes #bikemileagetips
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience
Nalla explain pandringa, entha vandi la ukarurathu evlo kastam theriyum 🤣
Annupuvam pesuthu seat perukku irukku pinnadi pain agum
😂 😂 😂 Anupavam haa 😇 😇 😇
@@vallarasum7266 ama bro oru ponnu ku aprm enna annupuvam irukkum
V3 yavathu pavarala....V2 users 😂😂😂
@@davidbilla7324 aama bro enga vtla thittu vanga
இந்த பைக்கு காத்த பிரிக்கும் அப்புறம்
ஓட்றவன் உயிரை பறிக்கும்
😂😂😂😂😂...... ..... 😂😂
ஆத்மா சாந்தியடையட்டும் 💐💐💐💐💐💐
Yaaru kittala spender iruku🙋 best mileage bike 🥳🥳
Yes bro my fav
I have platina
ct110x
evlo bro 1 litre kudukudhu
nh road &city kulla?
@@danijeyasridhar 60 mileage 🥳
வந்தேன். பார்த்தேன். அருமை. அறிவியலை எளிமைமயாக, தெளிவாக விளக்குறீர்கள். நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. தொடருங்கள்.
MT 15 Riders can relate because same engine R15 will takes initial speed very quick and also effortlessly but MT-15 will serve your purpose better in terms of all rounder 🙌🥰
இந்த வண்டி ஏன் இப்படி இருக்கிறது என்றும் எதற்கு வாங்குகிறார்கள் என்று லவ்ர்களுக்கு தெரியும். இதை தயாரித்த கம்பெனிகார்களுக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். உங்களுக்கு மட்டும் தான் தெரியவில்லை ஐயோ பாவம் 😀😀😀
Tea kadai bench'la tea kudichittu yedhovadhu content kidaikkuma'nu yosichikittey irundhathanga, 1/4 km kooda extra kidaikathu, particularly when some male or female sits at back, all the aerodynamic property will be lost. May while riding single in highway may yield 50m extra mileage per liter but nothing more than that...the true purpose is as you said for bench press on a bike
மாடில seat வச்ச வண்டி எல்லாம் mileage தருதோ இல்லையோ
நிறைய accident நடக்குது
Apdiya uncle🤣🤣
Population kami panna nalla yosanai..
@@kalaiselvans2720 apa mothala ungala potu thala vediyathu than
Aptina rc390 enna bro millage ah tharuthuu
காத்தும் சீக்கிரமா பிரியும்.. உயிரும் சீக்கிரம் பிரியும்.. 😎😎👍
Okay bro , but 1.5 lack bike no mileage only 40kmpl petrol price 100 + 😭😭😭 but like Hero splendor and other family bike 60 + kmpl ❤️🙏
Bro, 2.10 lakhs ippo R15 v4. But 48kmpl mileage tharuthu😍
My R15 V4 gives 55kmpl mileage
@@randomguy8478 nice bro, average speed evlo bro otringa?
Crct thaan bro..but splendor vachi long travel poga mudyadhu..here through MT 15 and R15 we can go so long trips without any discomfort 😎
The seats are kept in that manner to reduce wake region (Area of low pressure) and not to divert more air. These bikes also have a larger frontal area than normal bikes.
சூப்பர். அருமையான விளக்கம் அறிவியல் தெரியாத கடமுட்டைகளுக்கு இது புரியாது,
என்கிட்ட இருக்குற பஜாஜ் சிடி 110 ஒரு லிட்டருக்கு 75முதல் 85 கிலோ மீட்டர் வரை கொடுக்கிறது.
விலையும் குறைவு.
ஒரு மணி நேரத்திற்கு 40 இல் இருந்து 70 கிலோமீட்டர் வரை செல்லலாம்.
இதுபோல வண்டியில் சீக்கிரமாக போகலாம் என்று சொல்வீர்கள்.
அவ்வளவு வேகமாக போய் நான் ஒரு மயிரையும் புடுங்க போவதில்லை.
விலை குறைவாக ,மைலேஜ் அதிகமாக நன்றாக உழைக்கும் அதிக நாள்வரை பயன்படும் வண்டிவாங்குங்கள்..
அதிவேகமாக செல்லும் வண்டியை வாங்கி உடல், உயிரழப்பு பணம் இழப்பு போன்றவற்றை ஏற்படுத்தாதீர்கள்.🙏👍
Gud explained with funny loaded 🔥😂 super Bro. . apadiye continue panunga 🙌💐
நல்ல விஷயங்களை பதிவு செய்கிறீர்கள்..ஆனால்..இது தவறான தகவல்கள் சகோ..
This logic works pretty well in TVS Centra which can give 85 to 90kms per litre petrol,even after a use of 1,50,000
Kms, if ridden between 35 to 45 kmph speeds...!
Super ra eruku bike🥰🥰😘😘
குப்பறக்கா படுத்து ஓட்டும் வண்டி வாங்கியவர்களுக்கு கல்யாணம் ஆனா குழந்தை உண்டாவது என்பது பிரச்சினையாகுமா!?
இரண்டு விதைகள் மற்றும் குழாய் டச்சு ஆகாம நசுங்காமல் பாதுகாக்க வேண்டும்
@@cd.muruganmurugan1979 😂😂😂🤣🤣🤣🤣
@@manojmano9338 உண்மை தான் கூறினேன்
@@cd.muruganmurugan1979 ஆமா ப்ரோ😅
@@manojmano9338 நம் தலைமுறை வளர்ச்சி பெற அது தான் முக்கியம்
way of presentation video was nice ... add more creativity fun in between the conversation will not tired the subscribers ..Best wishes 💐
இவ்வளவு சீக்கிரமாகப் போகிறோம் என்பது சரியல்ல!சாதரணமாகப் போனால் ஒரு 5 அல்லது 10 நிமிடம் பின்னால் போகலாம் . பாதுகாப்பு உத்திரவாதம்!
For the same reason only in car they are fixing spoilers, and keeping ground clearens low to avoid lift force.
வயசானவங்க உடம்பு சரியில்லாதவங்க குழந்தைகளை பாதுகாப்பா ஏற்றி செல்ல முடியுமா இது போன்ற வண்டிகள்ல
Ithu sporta bike . Family bike ila...
Purpose nu onu iruku aiya...
@@spacemonkey4214 absolutely apt reply bro purpose irukula bro atha pakanu. Speeding and for show can buy this bike. For other can buy another bikes there is so much bikes in the market for ur need thala
@@heerthirajah1661 🙂
Beautiful!! Highly appreciate your effort to educate people!! Useless punks should learn from you kind of guys.
Super bro semmaya xplain pandringa...kandippa brighta varuvinga☺️ all the best bro keep rocking.....
இது போன்ற மாடல் பைக் ஓட்டுபவர்கள் சென்று விடுகிறார்கள்
மழை காலங்களில் பின்புறம் வருகின்றவர்கள் மேல் முந்தி செல்லும் போதும் (cut) செய்யும் போதும் முகத்திலும் சட்டையுலும் சேற்றை தெளிக்கிறார்கள்
அவர்கள் சாலையில் போனால் போதும் என்று நினைக்கிறார்கள்
Rombahnal Doubt ipa clear aiduchi
Bro good information,unga voice madurai Muthu anna mathiri irukku
என்னத்த கிழிச்சாலும் mileage 25 தாண்ட மாட்டேங்குது..
இப்படி ஒரு வியக்கத்தக்க விளக்கம்
உங்க மேல ஒரு நல்ல மரியாதை இருக்கு
ஆனா இப்படி அப்பாவ டா அப்டின்னு சொல்றது காமடியா இருந்தாலும் வருத்தமா இருக்கு
Lmes mathiri Ila..atha Vida better information guys!! Keep it up.
beautifully explained
நாங்க இத்தனை நாள் பின்னாடி lover வ உட்காரவெச்சா.காதலி முதுகுல சாஞ்சிகிட்டு வருவாங்கனு நினைச்சிருந்தோம்
Comedy ah mattum edit pannitu content eh kudutha unnum nalla irukum .... May be my thought...
Kawasaki caliber 85 மைலேஜ் கொடுக்கும் அது எந்த airo டைனாமிக் sollunga
Cc nu onu iruku la
Appo Splendor Vandiga Kaththa athigama killikathu ... But mileage Athigama kudukuthutha ... Athu yepdy ???¿¿¿¿
காமெடி என்பதற்கு கூட தந்தையை மரியாதை குறைவாக பேசவேண்டாம்... நல்லதை சொல்வோம், நல்லதை செய்வோம், நல்ல நாளைய தலைமுறையை உருவாக்குவோம்..
உங்கள் பதிவு அனைத்துமே அருமை., அதுபோலவே இதுவும்., ஆனால், நடிப்பு என்று இருந்தாலும்கூட (சிரிப்பிற்காக) அப்பா என்று சொல்லிவிட்டு "டா" போட்டு ஒருமையில் வரக்கூடிய வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.,நமது இனம் அன்னை தந்தை மற்றும் பெரியவர்களை மதிக்கும் இனம்.,நீங்களும் சில திரைப்படங்களில் வருவது போல பெரியோர் மரியாதைக்கு களங்கம் விளைவிக்கும் போக்கை செயல்படுத்தலாமா? உங்கள் பதிவுகளின் தன்மையை இதைப்போன்ற வசனங்கள் மாற்றிவிடும்., இதைப்போன்ற வசனங்களை தயவுசெய்து தவிர்க்கவும்.,
உங்கள் பதிவுகள் சிந்திப்பிற்கானவையாகவே
இத்தனை நாட்கள் இருந்துள்ளது.,
வாழ்த்துக்கள்.,
என்றும் உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்தும்
சுகோ குமாரஸ்வாமி
சுகோ கிரியேஷன்ஸ்.,
Speed kagavum...bike marketing kagavum than..we must use bike for two person...no triples...athu than rule um kuda..so atha follow panna vachi bike oda manufacturing ah increase pandranga
Same situation for all Gixxer riders
💯💯
Bike company Ellam potti pottu ennanamo version features lam introduce panranga.... Namma 100Rs. Ku petrol pottom na ipodhaiku 1ltr adhu crct aa dhan podranga la nu oru doubt irukum....bike la enn instrument clusters la ivlo litres iruku nu show panna mudiyadha....bike aa petrol dry pannitu 1litre adikrom... 1litre nu bike instrument cluster layum show aana nalla irukum....adhu madhiri bike edhum iruka nanba...
Its possible bro,ana apdi digital level la accurate ah kamika 25000 rs mela electronic devices selavu agum .25000 extra just for showing accurate petrol reading
Pinnadi double side kaal pottu dhan ukkara mudiyum. Single sidla ukkaara mudiyadhu.
Center of gravity will be high, which is dangerous for safety.
அருமை ! தங்கள் பதிவு சிறப்பு.!
வாழ்க வளமுடன்!
Apo bike la 1 than poganuma . Unoda drag lift lam 2 peruku sollu . 👍 Apothan ithu vela sitha illayae nu solla mudium.👍😎
புரிது ஆனால் புரியல.. இன்னும் தெளிவா சொல்லுங்க.. MR.GK மாதிரி
CC vediolayum and intha Vediolayum orey shirt poterukeenga vro
ஆனால் சீட் வேற purpose குத்தான் பயன்படுது
அண்ணா 2013ல் ராயபுரம் register officeல் 3500 fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.குற்றவாளிகள் அனைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள்.இதற்க்கு மூளையாக செயல்பட்டவர் திருமாவளவன்.2014ல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் fake marriage certificate தயாரித்த 120 வக்கீல்கள்,3500 vck உறுப்பினர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.ஆதாரம் , google search for 3500 fake register marriage certificate,chennai என தேடினால் உண்மை தெரியும். Please இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள்.....
Ohh athunala than , IPA romba strict pannitanga pola bro , IPA niraya steps sollirnga
Fake news bro
Kandipa
@@leyandorpaulraj4574 Real news dha check it
Ithunala thn na dmk ku vote podla
Ok, public road la, ஓட்டக்கூடாது
Bro super video. But 1 doubt
Bro front sharp ah irukanum apothan air ah vilagivittu pogum nu solringa.
Appo bus, lorry ellam sharp ah va iruku like bike , cycle .
Back tyre weight ah iruku so milage also will be less thaney bro.
Neenga solradhu crct dan bro.. But andha madhri design panna, nerya pera yetha mudiyadhu.. Bus oda Main purpose transporting more people at low cost.. Also indha drag oda effect high speed la dan considerable aa irukum.. Low speed periya issue.. But yes neenga solra madhri bus design panna nerya pera low cost la Transport panna mudiyadhu. Nerya bus theva padum due to narrow design..
But aeroplanes are designed in a aerodynamic way.. Cos adhu high speeeeeed la travel panudhu.. And so the Length of a aeroplane transporting same number of passenger is considerably moreeeee than a bus transporting same num of people ..! So andha length ku bus vitta traffic jam adhigam aa irukum..
Athanalathan bus 4 to 6km/ltr.
There is much more physics that reduces the mileage with those kind of bikes. Mileage due to seat height is only a tiny portion.
Example in high traffic condition CT 100 vs R 15, which you think will give more mileage.
சீக்கிரம் சாகுறதுக்குத்தான் இந்த மாதிரி வண்டியெல்லாம்.
Appadi iluthum milege 60 splendor tharum ithu ilukkama ponalum milege 40 kooda varathu appuram seat vaanathila vachalum onnum use illa
Hai TI team.one of the most usable contents.
Bro water is a 0 calory chemical content.but how most important in human body .incase high or low intake of water how react human body.
Pora pokula Oru video pottu vidunga
Bro nice explanation.. 👌
Good explanation ... But why race bikes used in MotoGP have low height compared to normal bikes ???
@GAMER RAGE Yeah... That is one reason ... Another reason is to increase the speed of the bike ... Total Energy = Potential energy(mgh) + Kinetic energy(1/2mv²)... Total energy is constant ... So if you decrease the height of the bike ... the velocity increases to an extent ...that is why taller vehicles have slow speed ...
That is why sprinters stoop down while running ...
I want them to make an explanatory video !! Hope they make !!! 😊
நல்ல தகவல் அருமை
What a explanation given by this fellow whether it is correct or not? God only knows.
Great bro
எங்களிடம் இந்த மாதிரி bike வாங்கினால் முதல் மாடியில் ஏற இறங்க இரண்டு ஏணிகள் free யாக fitting செய்து தாப்படும்😂
Missed to explain the difference between drag and lift force... the major purpose of spoiler in aerodynamic engineering is to normalize the lift force.
Namakulamm cycle pogamutunm
Bike vanga kassu ellaa 😶
அருமையான விளக்கம்
@engineeringfacts could you please help me understand if drag is the reason for back seat in bikes higher than rider seat?
Semmaiya solirukiga bro
Apdiye irunthaalum normal bike vida intha bike laam romba kammi milage thaan bro kudukuthu
Apo next video la.. Splendor ah epdi kaatha kilikara maari alteration panrathunu video podunga.. 😂
Vazthukkal thangams🤣🤣
எவனாவது மஞ்சப்பைய எடுத்துகிட்டு காது பூ வச்சிக்கட்டு வருவான் அவன்கிட்ட போய் சொல்.
இந்த மாடல் வண்டிகளின் cc அதிகம் ஆகவே வண்டி வேகமாக போகுமே தவிர மைலேஜ் கொடுக்காது. (30~40km/h தான் கொடுக்கும்)
🙂apo ungaluku edho technology theriyala
Na simple ah explain panuren
Intha bike R15v4
Edho engine 155cc engine actually 150cc bike
Edhula oru technology eruku
VVA ( variable valve actuation)
Edhula mothem 4 valve erukum
Low rpm la two valve use agum
High rpm la 4 valve use agum
Low rpm la nama vandi ya drive panna mileage nala kidaikum athula power avlova erukathu
Urutugal palavitham ovondrum oru vitham epoavume family man bike tha best for milage up to 70 to 80 km hero honda splendor plus DISCOVER 100 cc
Back seat ah Ilana ennum speed ah pogum atha vaikkamaye erukkalam
mileage pathi soldranga nu panatha speed da pathi explain pandranga paa boongu bro
Drag pathi mattume sollirukinga what about lift
Bajaj ct 100 எந்த aerodynamics ல ஓடுது...சொல்ற aerodynamics concept ok ..ஆனால் அதனால மைலேஜ் அதிகமாகும் அப்டின்றது ஏற்புடையது இல்லை...TvS 50 Excel எல்லாம் என்ன டைனமிக்ஸ் ...எவ்வளவு மைலேஜ் தருது??
Nenga athuku engine ah study pananum
Very nice brothers, why most of watches/clock printed by quartz,
Quartz is a watch movement. Battery watches elamey quartz movement la run avudhu dhan that's why it's printed quartz
Ithula bike owner yaru anne 🤩🤔
Really interesting
Rx100 epome mass thaa 👍👍👍
Speed poi saga vendiyathu than speed speed nu soli poi poi 108 la varanga
First like.
Super expilation and brief answer.
Anna, bike la doubles pogum pothu pinnadi irrukuravangale air flow va divert panni drag ah reduce panniduvangala. Appo height aana back seat thevai padathula
Bro indha mobile use pannikkitte saptomna sikkirama sapta mariyum use pannama saptamna late ta saptamaariyum irukku athu yen nu video poduringala
😂🤣👌🏻
I thought it is designed for lovers 😀
Me too
Apdiyae petrol bunk la yeduku phone use panna thee pidikura video lam unmaiyaa apram yen petrol bunk la phone use panna kudadhu nu soldraanga
Drag foce doubels ahdicha act ahkum pa
அண்ணன் உடற்பயிற்சி கூடம் செல்வதால் ஏற்படும் நன்மைகள் சொல்லுங்க
Appo than ponnugala ukkara vechu mudhugu mela vedhalam mari paduka vechite polam🚶
இந்த வண்டி காத்த கிலுச்சு vekamapoi நம்ம பயலும் கீழ விழுந்து கொட்டை யும் கிலுஞ்சுரும் ரெண்டும் ரெண்டு pakkama poirum
Nice explaination
Bro neega oru bag vachiruthigala
Athu yenna brand & price
Naala iruthuchi
Appro bullet yeppadi ceat flat ah iruku
Idha vehicle la colour colour ah number plate irukke athu koncham solluga
Anna bike la single suspension double suspension pathi sollunga
Bro air romba pinnadi poi join aanaa low pressure area innum athigam aagi,innum athiga drag a create pannatha bro???.
சரியா கேட்டீங்க. அவங்க சொன்னதில mistake இருக்கு
அருமை.
Intha vandi kaatha kizhikutho illayao. Keezha vizhunthu ______ kizhikaama iruntha sari
Bro r15 v4 weight ella and sliper clutch eruku VVA technology and 6 gear eruku athan bro true reason, even duke 200 can win rc 200 in bs4 models because it has same engine with same power.
Slipper Clutch and VVA is for other purpose it doesn't related to mileage..
@@imgroot5891 who said, service manager sonaru en friend bike ku and our driving style also matters.
@@jeffreysambtech VVA is related RPM bro
Athu 8000 RPM mela open aagum athukum Mileage kum ena sambantham nu kekren
@@jeffreysambtech R15 is Mileage is based on Bike's Aerodynamics and Fuel Injection system
@@imgroot5891 athan pa it indicates la vva symbol varama otunaa namba rash pana ma otrom nu terium la atha sonan a
Ok a .
Royal Enfield mailaech epadi athigamakkuvathu sollunga bro
Apoo splender la 60 km 70km varudhu
Swiggy la orders epdi DE is ku place aakuthu ( manual or automatic) sollu ga