வாழ்த்துக்கள் திருமா அவர்களே. இன்று போல் பல்லாண்டு வாழ்க வாழ்க. நான் தலித் அல்ல. ஆனால் என்றும் தங்களின் தலைமை பண்புகளையும் மதிப்பிற்குரிய அரசியல் நடவடிக்கைகளையும் ரசிப்பவன்/ போற்றுபவன். தமிழ்நாடு தங்களால் பெருமை அடைகிறது.
வணக்கம் அன்பர் நான் தலித் இல்லை என்று சொல்லியுள்ளீர்கள் அதாவது நீங்கள். எப்படி உங்களுக்கு தெரியும் ? ஆதாரம் உண்டா? என்ன ஆதாரம் ? ஆதாரம் இல்லாவிடின் நீங்களும் மனிதரே தலித்தும் மனிதரே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எழுச்சி தமிழர் அவர்களுக்கு வாழ்த்து கூறிய அனைத்து தமிழ் தலைவர்களுக்கும் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் நன்றி ❤️❤️❤️
௮ன்பே திருமா ௨னக்கு பிறந்த நாள் விழா ௭டுத்தால் ௭ங்கள் ௮வலங்கள் தீருமா ௮ரசியல் நாடத்தில் ௨ங்கள் ஆளுமைகள் ௭டுமா ஏற்க படும் நாள் ௭ன்னாளோ ௮ந்நாள் தமிழனுக்கு கிடைத்திட்ட பொன்னாள் வாழ்க தமிழ் வளர்க ௨ங்கள் தொண்டு! 👍👍👍👍👍.
கவிப்பேரரசர் கவிஞர் மட்டுமல்ல மிகச் சிறந்த பேச்சாளர் அதற்கு இது மிகச்சிறிய சான்று.... அவர் பேச்சின் பெரும் குவியல் காணொளிகள் ஏராளம்...! ஏராளம்....! வாழ்க தமிழ்...! வாழ்க எங்கள் கவிப்பேரரசர்...!
உங்கள் தமிழுக்கும் புலமைக்கும் நான் அடிமை திரு வைரமுத்து அவர்களே.....🙏🙏🙏❤️ என் அண்ணன் திரு திருமா அவர்கள் பெயரிலே "திரு"வைத்திருக்கிறீர்கள் எவ்வளவு மரியாதை பெருமை.......❤️❤️❤️
Best wishes to Mr. Thirumavalavan for his 60 th birthday.... My prayers for him to have a long long healthy,, happy, prosperous and a peaceful life..... Always he is appreciated for his selfless service to the welfare of the society..... Best wishes to him.... Congratulations🎉👏👏👏🥳🥳🥳🎉🎉🎉🎉
வைரங்களில் முத்தாய் மலர்ந்த வைரமுத்தவின் வரிகளில் பொதிக்கப்பட்ட சமூக நீதியின் காவலர் எழுச்சித்தமிழர் முனைவர்.தொல்.திருமாவளவன் அவர்கள் இன்னும் பல காலங்கள் நோய் நொடிகளற்று இந்த அடித்தட்டு மக்களை மேல்மட்ட நிலைக்கு கொண்டு செல்ல மிகவும் நன்றாக வாழ வாழ்த்துகள் ஐயா....💖
எளிய என்பதை தாழ்வாக வா கருதுகிறீர்கள் தாழ்வு இல்லை நீங்கள் மனிதர் மனிதரில் யாரும் உயர்ந்தவர் இல்லை. எந்த சாதிக்கும் எந்த இனத்துக்கும் எந்த நாட்டுக்கும் நான் சொந்தகாரன் இல்லை. முதலில் நான் மனிதன்,
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் மணிவிழாவில் வாழ்த்துரை, ஒவ்வொரு பேச்சிலும் ஒரு கருத்து உண்டு எழுச்சித் தமிழர் தொல். திருமா தலைவரின் பேச்சு தமிழ்நாட்டில் வேறுயாரும் பேசமுடியாது,.USதமிழர்
தந்தை பெரியார் அறிஞர் அண்ணா தலைவர் கலைஞர் இவர்கள் வரிசையில் தலைவர்களின் நல்ல தமிழக தலைவர்களில் நல்ல தலைவர் தற்போது தமிழரின் தலைவராக தொல்.திருமா திகழ்கிறார் என கவிப்பேரரசு வைரமுத்து பெருமிதம்
Dr thol thirumavalavan is one the dynamic leader in tamilnadu he is the soul of the grass roots people to uplift from social justice, poverty, castes,education etc For him many many happy returns of this beautiful birthday. God bless him to work all the people of tamilnadu india.
புயல் பயங்கர புயல் பேச்சு மனநிறைவு 👌💯 எங்கள் ஐயா வைரமுத்து எங்கள் முத்து எங்கள் வைரம் எங்கள் மாணிக்கம் எங்கள் அன்பு எங்கள் பண்பாடு எங்கள் ஆதரவு எங்கள் ஆசை எங்கள் தமிழ் புலவன் எங்கள் அறிவு எங்கள் வளர்ச்சி எங்கள் தெளிவுரை எங்கள் திருமா வை பற்றி என் ஒரு தெளிவான கருத்து என்ன சிறுத்தைகள் சீறவைத்த 💎 வைரைம் எங்கள் அன்பு ஐயா
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கருத்துக்கள் அத்தனையும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டியவை வாழ்த்துக்கள் முனைவர் டாக்டர் தொல் திருமா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
True. i never see him a leader of any denomination. he never deliver hate speech. he is only fighting for justice. May God bless him. A true leader with a great humanity will be appreciated by all. All will respect. Mr.Thiruma is such a good human being and a good leader.
என் சிறு வயதில் திருமா அவர்களை பற்றி தவறாண புரிதல் இருந்தது…இன்று திருமா அவர்கள் இல்லை என்றால்..ஒரு தலைமுறையே தவித்து போய் இருக்கும் என்று உணர்கிறேன். நான் வேறு மாதமாக இருந்தாலும், என் அரசியல் தலைவன் திருமா அவர்கள் தான். உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .❤❤❤
மனிதனை மனிதனாக பார்க்கும் ஓர் ஒப்பற்ற தலைவராக இந்த நூற்றாண்டில் திருமா திகழ்கிறார் என்பது மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Ppppppppppppppppppppppppppppppppppppppppppp
அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Annan thiruma
Nandri
🎉🎉🎉🎉
வைரமுத்து ஐயா சிறப்பாக பதிவு செய்துள்ளார். உண்மையில் உண்மை... வாழ்த்துக்கள் ஐயா
🎉🎉🎉
😢
வைரமுத்து ஐயா பேச்சு கவிதை தமிழ்நாடுக்கு கிடைத்த வரம்
Hai medam எப்படி இருக்கிங்க
ஐயா கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் பல கோடி 🙏🙏🙏🙏🙏
Super
😭😭😭😂😂😂🙏🙏🙏
பக்கம் 21 😂😂😂
ஐயா வைரமுத்துக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்
வைரமுத்து கவிதைக்கு மயங்காதவர்கள் இல்லை இன்று திருமா வை வாழ்த்த வந்த இவர்களுக்கு கோடன கோடி வாழ்த்துக்கள்
🎉🎉🎉
அண்ணன் திருமாவை நெஞ்சம் நிறைந்து வாழ்த்திய வைரத்தை வணங்குகிறேன்.
🎉🎉🎉
11@@venkadeshpachamuthu7052
வாழ்த்துக்கள் திருமா அவர்களே. இன்று போல் பல்லாண்டு வாழ்க வாழ்க. நான் தலித் அல்ல. ஆனால் என்றும் தங்களின் தலைமை பண்புகளையும் மதிப்பிற்குரிய அரசியல் நடவடிக்கைகளையும் ரசிப்பவன்/ போற்றுபவன். தமிழ்நாடு தங்களால் பெருமை அடைகிறது.
Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp} பிப்}} p ளப் ll பிப் l
காலை ளப் ll l ll p p lll plloo ll thel llppplp
வணக்கம்
உண்மை வைரமுத்து
மனம் திறந்து பாராட்டுகிறார்.
வணக்கம் அன்பர் நான் தலித் இல்லை என்று சொல்லியுள்ளீர்கள் அதாவது நீங்கள். எப்படி உங்களுக்கு தெரியும் ? ஆதாரம் உண்டா? என்ன ஆதாரம் ? ஆதாரம் இல்லாவிடின் நீங்களும் மனிதரே தலித்தும் மனிதரே
🙏🙏🙏🙏
Great welcome
Do it work very hard
Pl liked take your service Thanks Jothimani
மக்கள் தலைவனுக்கு மணி விழா வாழ்த்துக்கள் அண்ணா 😍😍💐💐💐
🎉🎉🎉
தலைவனால் தலைவணங்கும் என் பாசமிகு தலைவா..நீ பல்லாண்டு பல நூற்றாண்டு காலம் வரை வாழவேண்டும்
கவிப்பேர்ரசரின் எழுத்துக்கள் மட்டும் கம்பீரமல்ல பேச்சாற்றலும் கம்பீரம்தான் , மிக்க மகிழ்ச்சி ஐயா
எந்தை என என் சிந்தையுள் இருக்கும் எங்கள் அண்ணன் வைரமுத்து அவர்கள் வானோங்கிய வளவர்கோனை பற்றி சொல்லும் போது பெருமையாக உள்ளது
நன்றி மகிழ்ச்சி
@@sureshkannan4899 அழகான தமிழ் 👌❤️
எங்கு சென்றாலும் முத்திரை, தனி முத்திரை இது தங்களின் நிரந்தர வைரமுத்திரை.
TV
🎉🎉🎉
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எழுச்சி தமிழர் அவர்களுக்கு
வாழ்த்து கூறிய அனைத்து தமிழ் தலைவர்களுக்கும் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் நன்றி ❤️❤️❤️
திருமா அவர்கள் பிறவிப் பயனை அடைந்து விட்டார் என்றே நான் கருதுகிறேன், வைரமுத்து அவர்களின் வாழ்த்து, அதற்கு தகுதி பெற்றவர் இவர்.
அனைத்து சனநாயக சக்திகளுக்கு மிக்க நன்றி 🙏
தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ♥️
தலைவர் திருமா அவர்களின் நீண்ட நெடும் பயணம் தொடர வாழ்த்துவோம்.
வைரமுத்து அவர்களே வாருங்கள் முழுநேர அரசியலுக்கு.காலம் கணிந்திருக்கிறது.தவிர்த்து விடாதீர்கள்.வாருங்கள் வரவேற்கிறோம்.
௮ன்பே திருமா
௨னக்கு பிறந்த நாள் விழா ௭டுத்தால்
௭ங்கள் ௮வலங்கள் தீருமா
௮ரசியல் நாடத்தில்
௨ங்கள் ஆளுமைகள் ௭டுமா
ஏற்க படும் நாள்
௭ன்னாளோ ௮ந்நாள்
தமிழனுக்கு கிடைத்திட்ட
பொன்னாள்
வாழ்க தமிழ்
வளர்க ௨ங்கள் தொண்டு!
👍👍👍👍👍.
அவர் உழைத்த உழைப்பு அதன் விளைவாக தானே
இந்த மகசூலை
பெற்றிருக்கின்றார்
Dr. Thol.Thirumavalavan is an excellent leader. He is a man of principle. Vaalzha valamudan.
தொல் திருமா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பிற்படுத்தபட்டவனாக...
pirappal earum pirpadutapattavan Alla.,,
அண்ணா எல்லாம் ஒன்று தான்
🤣🤣
வாழ்க அண்ணன் எழுச்சித்தமிழர் 🙏 நன்றி ஐயா 💪
என் அண்ணன் "திருமா"......!!
அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
நன்றி ஐய்யா...💐🙏💓 அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...💐🙏💥🎉💥🎉👑💥💥🎉🎉💗💓💥😎
கவிப்பேரரசர் கவிஞர் மட்டுமல்ல மிகச் சிறந்த பேச்சாளர் அதற்கு இது மிகச்சிறிய சான்று.... அவர் பேச்சின் பெரும் குவியல் காணொளிகள் ஏராளம்...! ஏராளம்....! வாழ்க தமிழ்...! வாழ்க எங்கள் கவிப்பேரரசர்...!
உங்கள் தமிழுக்கும் புலமைக்கும் நான் அடிமை திரு வைரமுத்து அவர்களே.....🙏🙏🙏❤️ என் அண்ணன் திரு திருமா அவர்கள் பெயரிலே "திரு"வைத்திருக்கிறீர்கள் எவ்வளவு மரியாதை பெருமை.......❤️❤️❤️
Best wishes to Mr. Thirumavalavan for his 60 th birthday.... My prayers for him to have a long long healthy,, happy, prosperous and a peaceful life..... Always
he is appreciated for his selfless service to the welfare of the society..... Best wishes to him.... Congratulations🎉👏👏👏🥳🥳🥳🎉🎉🎉🎉
வைரங்களில் முத்தாய் மலர்ந்த வைரமுத்தவின் வரிகளில் பொதிக்கப்பட்ட சமூக நீதியின் காவலர் எழுச்சித்தமிழர் முனைவர்.தொல்.திருமாவளவன் அவர்கள் இன்னும் பல காலங்கள் நோய் நொடிகளற்று இந்த அடித்தட்டு மக்களை மேல்மட்ட நிலைக்கு கொண்டு செல்ல மிகவும் நன்றாக வாழ வாழ்த்துகள் ஐயா....💖
தன்னிகரற்ற தலைவர் Dr.திருமா வுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை எளியவர்களுள் ஒருவான நான் சொல்லி மகிழ்ச்சி அடைகிறேன்.
எளிய என்பதை தாழ்வாக வா கருதுகிறீர்கள் தாழ்வு இல்லை நீங்கள் மனிதர் மனிதரில் யாரும் உயர்ந்தவர் இல்லை. எந்த சாதிக்கும் எந்த இனத்துக்கும் எந்த நாட்டுக்கும் நான் சொந்தகாரன் இல்லை. முதலில் நான் மனிதன்,
Dr.தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளினை வைரவரிகளாள் வர்ணித்த கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு தலைவணங்குகிறேன்.
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் மணிவிழாவில் வாழ்த்துரை, ஒவ்வொரு பேச்சிலும் ஒரு கருத்து உண்டு எழுச்சித் தமிழர் தொல். திருமா தலைவரின் பேச்சு தமிழ்நாட்டில் வேறுயாரும் பேசமுடியாது,.USதமிழர்
தந்தை பெரியார் அறிஞர் அண்ணா தலைவர் கலைஞர் இவர்கள் வரிசையில் தலைவர்களின் நல்ல தமிழக தலைவர்களில் நல்ல தலைவர் தற்போது தமிழரின் தலைவராக தொல்.திருமா திகழ்கிறார் என கவிப்பேரரசு வைரமுத்து பெருமிதம்
இவர்கள் அனைவரும் வந்தேறி தெலுங்கன்கள் முட்டாள் தமிழா
அருமையிலும் அருமை கவிஞரே! அன்பு முத்தங்கள்.
மிக்க நன்றி வைரமுத்து ஐயா அவர்களே காவல் துறையின் கண்ணியமர்ட்ட கொடூர தாக்குதல்கள் இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தொடர்ந்த வண்ணமே உள்ளது
Dr thol thirumavalavan is one the dynamic leader in tamilnadu he is the soul of the grass roots people to uplift from social justice, poverty, castes,education etc
For him many many happy returns of this beautiful birthday.
God bless him to work all the people of tamilnadu india.
Beautiful speech on great leader.
Jaibheem.
Happy birthday thiruma Anna. 💐💐💐💐💐
தலைவருக்கு.... தொண்டர்கள் கொடுத்த சிம்மாசனம்...மிகப்பெரிய சொத்து... கட்சி களை தாண்டி....அரவணைத்து செல்லும் குணம் தான்.... இவரின் மிகப்பெரிய வெற்றி...
ஹாய் மேடம் சாப்பிட்டிங்கல
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே பல்லாண்டு காலம் வாழ்க 🙏🙏
தலைவனுக்கு எனது 60வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தொடரட்டும் உமது தொன்டு
புயல் பயங்கர புயல் பேச்சு
மனநிறைவு 👌💯 எங்கள் ஐயா வைரமுத்து எங்கள் முத்து எங்கள் வைரம் எங்கள் மாணிக்கம் எங்கள்
அன்பு எங்கள் பண்பாடு
எங்கள் ஆதரவு எங்கள் ஆசை எங்கள் தமிழ் புலவன்
எங்கள் அறிவு எங்கள் வளர்ச்சி எங்கள் தெளிவுரை
எங்கள் திருமா வை பற்றி
என் ஒரு தெளிவான கருத்து
என்ன சிறுத்தைகள் சீறவைத்த 💎 வைரைம்
எங்கள் அன்பு ஐயா
💯வாழ்த்துக்கள் தலைவர் திருமா அண்ணா
போராளி தலைவன் எங்கள் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎂🎂🎂🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐
மக்கள் தலைவர் திருமா 💙❤️
ஹாலோ மேடம்
சாப்பிட்டிங்கல
மிகவும் அழகான பேசு நன்றி அண்ணா 💙💙❤❤சமத்துவ தலைவர் அண்ணா எழுச்சி தமிழ் வாழ்கா வணங்கி வாழ்த்துகிறேன்💯
கவி பேரரசு அய்யா மனம் திறந்து பாராட்டியது.!
போற்றுதலுக்கு றியது !.நீண்ட ஆயளுடன் திருமா அண்ணனும் ,கவிஞர் அய்யாவும் வாழ இறைவன் அருள் புரியட்டும்..!
அண்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.தலைவர் அவர்கள் பல்லாண்டு நலமுடன் வாழவேண்டுமாய் வேண்டுகிறேன்.
அருமையான பதிவு கவிஞர் வைரமுத்து அவர்களே உண்மையாகவே வைரமான சொற்களால் திருமா அண்ணனை அலங்கரித்து உள்ளீர்கள் நன்றி ஐயா
Happy birthday thalaiva thiruma
அருமை அய்யா. வாழ்த்துக்கள்.
Thiruma sir is a great leader.
வாழ்த்துக்கள் வைரமுத்து அய்யா அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
அண்ணன் திருமா அவர்களுக்கு
இருபதாம் நூற்றாண்டில் ஒப்பற்ற தலைவர் திருமா திருமாவின் ஆற்றலை சரியாக கனித்திருக்கும் கவிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Wish you happy birthday thiruma 🔥🔥🔥
மனிதநேயம் என்ற அரும்பண்பும் சமுகநீதி கொள்கைபிடிப்பும் அதிகார ஆணவத்தை வீழ்த்தும் அறிவுசார் அரசியலும் தியாகமும் திருமாவின் ஒளி🌾🌾🌾🌾🌾
சமூக டாக்டர் திருமா அவர்களுக்கு வாழ்த்துகள்
சமூக மருத்துவர் டாக்டர் திருமா என்று உரக்கச் சொல்வோம். 👍
திரு வைரமுத்துவின் வைரவரிகள் மிக அருமை 👌👌👍👍
தமிழகத்தின் தவிர்க்க முடியாத தேவை தலைவர் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கருத்துக்கள் அத்தனையும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டியவை வாழ்த்துக்கள் முனைவர் டாக்டர் தொல் திருமா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அய்யாவின் கவிதை நயமிக்க வாழ்த்துரை மிகச் சிறப்பாக இருந்தது. அண்ணன் திருமாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
Excellent Speach. Thanks Ayya.
நாகரீகத் தமிழனுக்கு
நல் வாழ்த்துகள்.
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
Good & fantastic speech! 👍
டாக்டர். திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
One simple and sincere and honest and committed leader in India ❤❤❤❤
புலவர்கள் பொழப்பு
யாராவது புகழ் பாடுவது
அவர் எண்களின் எதிர்கால சிறுத்தைகள்
தமிழ்த்தாய் மணிமகுடம் சூட்டியது அண்ணன் திருமாவிற்கு, நன்றி அய்யா கவிஞரே
தலைவர்கள் கொண்டாடும்
தலைவர் முனைவர் திருமா.
கவிப்பேரரசு வரிகள் 100%
உண்மை.
Hats off to Ayya Vairamuthu. We respect Ayya Vairamuthu.
நன்றி சகோதரர். தமிழ்வாணன் நாட்டார் மங்கலம்.
நன்றி அய்யா
வைரமுத்து அருமையான பேச்சி தலைசிறந்த அறிவாளி வைரமுத்து. வாழ்க வளமுடன் நலமுடன்
❤️🌺 munusamy s Anna thirumavalvan ❤️ wish Happy Birthday 🎈🎉
திரு கவிஞரின் பேச்சு மிக மிக மிக சூப்பர். கவிஞரின் வைர வரிகள் மாண்புமிகு திரு திருமா அவர்களுக்கு அணிகலனாக மாறியது
Wow what a speech Thanku vairamuthu Sir
வலைந்து நெலிந்து செல்லும் நதியே நீவீர் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
Very nice 👏👏👏👏
௮ருமையான பதிவு கவிஞரே பராட்டுக்கள்
True. i never see him a leader of any denomination. he never deliver hate speech. he is only fighting for justice. May God bless him. A true leader with a great humanity will be appreciated by all. All will respect. Mr.Thiruma is such a good human being and a good leader.
My best wishes to thiru brother .. long live his name in history..
திருமா வை மனம் திறந்து உள்ளன்போடு பாராட்டிய வைரவரிகளுக்கு சொந்தக்காரர் வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா 💐🙏🙏🙏🙏🙏🙏
தமிழன் திராவிட அடிமையாய் வாழ்வதவிட சாவதெமேல்
அருமை கவிபேரரசு.
வாழ்க Dr திருமா.
அய்யா வைரமுத்து அவர்கள் மிக சிறப்பான பதிவு....
திருமா அவர்கள் தமிழகத்தில் தவிர்க்க முடியாத தலை சிறந்த தலைவர்..👌
SUPERB SPEECH
நல்லகண்ணு அய்யாவின்
அரசியல் வாரிசு
தம்பி தொல் திருமா.
வாழ்க வளர்க.
நல்லகண்ணு மிக எளிமையானவர்.தயவு செய்து தற்போதைய அரசியல் வாதிகள் யாரையும் ஒப்பிட்டு அவரது நேர்மையையும் தூய்மையையும் களங்கப்படுத்த வேண்டாம் பிளீஸ்.
@@kannanmarisamy5972 Thiruma thanikaratrs thalaivar
@@tamilarasan379 unkaluku vendumanal Thirupathy thanigar attavaraha irukalam
@@kannanmarisamy5972 apo Yara solrathu aamai Kari saptanu foreign fund la car veedu valra namba anna na solalama
Kavignar iyyavin pechu eppothume arputham superb ayya🤗🤗🤗💪💪💪💪👌👌👌👍👍👍👍👏👏👏🔥🔥🔥🔥👏👍👌💪🤗🤗
Dr. Thirumavalavar Happy birthday🎂🎉
Thiruma you are born tough but sailing smoothly in approaching issues related to downtrodden people. Uzhaikka uyargha. Vaazhthukkal. Prof.Es.
.
உங்களின் இந்த பேட்சில் இருந்து தான் தெரிகிறது திரிமாவின் சாதனை.......
அண்ணா நீங்கள் எங்கள் அண்ணன் திருமாவின் புகழ் படியத்ரிக்கு. வாழ்த்துக்கள்
நெஞ்சுரம்மிக்க வீரனே,நீர் வாழ்க.
முத்து முத்தான கவிதைகள்
எங்கள் தலைவரை பற்றி குண அதிசியங்களை சொல்லி வாழ்திய கவிங்கர் வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள்
வைரமுத்து சொல்வது உண்மைதான் திரைப்படம் ஓட வேண்டும் என்றால் காமெடி இருக்கத்தான் வேண்டும்
Dr.திருமாவளவன்...மணிவிழா... சவுதிஅரேபியா..விசிக
என் சிறு வயதில் திருமா அவர்களை பற்றி தவறாண புரிதல் இருந்தது…இன்று திருமா அவர்கள் இல்லை என்றால்..ஒரு தலைமுறையே தவித்து போய் இருக்கும் என்று உணர்கிறேன். நான் வேறு மாதமாக இருந்தாலும், என் அரசியல் தலைவன் திருமா அவர்கள் தான். உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .❤❤❤
Iyaa nenga soldrathu onnum Puriyala aana annava pathi sonningalla Semmaiya irunthathu tq iyaa vairamuthu sir
சிறப்பான உரை மகிழ்ச்சி பாவலரே