Thirumavalavan 60th birthday Celebration - Parveen Sultana speech about Thirumavalavan

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 780

  • @saranga.
    @saranga. 2 роки тому +371

    ஒரு தமிழச்சி யின் பேச்சு
    மிக அருமை பர்வீன் சுல்தானா தோழர்

  • @k.dharmarajraj6983
    @k.dharmarajraj6983 2 роки тому +232

    புலி பூனை கதைய சொல்லி திருமாவின் உண்மையான அரசியல் தந்திரத்தையும் திருமாவின் திறமைகளையும் வெளிக்கொண்டு வந்தார் சுல்தான் அவர்களுக்கு ரொம்ப நன்றி உண்மையிலேயே திருமா ஒரு அற்புதமான மனிதர்

    • @subramaniancs9661
      @subramaniancs9661 2 роки тому +1

      Antha kathai ennaku puriyala

    • @palanimuthu4550
      @palanimuthu4550 2 роки тому

      சவுக்கு சங்கர் யூடூபிலும் ,சுல்தானா மேடையிலும் ஒருவரை வாழ்த்துவதிலும்தூற்றுவதிலும் ,வல்லவர்கள். புலியை எலியாக்கிவிட்டார்.
      கூட்டணிக்கும் நடைமுறைக்கும்
      நல்ல உதாரணம்.பாமக வயல்களில் வளைபறித்துபூனைக்குத்தீனி
      போட்டிருக்காமல்
      நாதக காடுகளில் நுழைந்து
      சுதந்தரமாக வளரந்திருக்கலாம்!
      அடங்கமறு-அத்துமீறு எடுப்டிருக்கும்!பூனைக்குப் பணிந்து வயிறுவளர்க்க வும் காலம்தள்ளவும் வேண்டியதில்லை?நாம்தமிழர் கொள்கையை ப் பற்றியிருந்தால் எலிக்குட்டிகள் சம்பந்தம் போட்டிருக்கும்! தமிழகம் தலை நிமிர்ந்திருக்கும்.கேட்டணியை
      விலக்கி மேட்டணிக்குச் சென்று வரிப்புலியும் சிறுத்தைப் புலியும் ஒன்றிணைந்தால் பூனை பதுங்கி ஒளிந்து கொள்ளும்!

    • @Mari_thibuu_official
      @Mari_thibuu_official 2 роки тому +3

      @@subramaniancs9661 thirumba kelunga puriyum

    • @annailourduthennur5296
      @annailourduthennur5296 2 роки тому

      ok

    • @allah1924
      @allah1924 2 роки тому

      ரொம்ப அருமையா பேசுற அம்மா ஆனா இஸ்லாத்துக்கு மாற்றமான தலையில துணி இல்ல ஒன்னும் இல்ல இஸ்லாம் என்ற ஒரு போர்வையே இல்லாம இருக்கிறியே

  • @thirumalthiruma6622
    @thirumalthiruma6622 2 роки тому +93

    புரட்சி பேச்சு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது அக்கா தலைவனுயும் தொண்டையும் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள் அக்கா

  • @_little_heart_47
    @_little_heart_47 2 роки тому +109

    எங்கள் எழுச்சி தமிழர் அண்ணன் Dr.தொல்.திருமாவளவர் அவர்களுக்கு, இனிய தாலாட்டு திருநாள் நல்வாழ்த்துக்கள். 💐💙💯

  • @manishavengadesan3168
    @manishavengadesan3168 2 роки тому +73

    மிக்க நன்றி தோழர்... உங்களின் உரையால் கண் கலங்கினேன்.

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 2 роки тому +3

      மனிசா இந்த பெயரை வைத்த உங்கள் பெற்றோர் இரக்க குணம் படைத்தவர்கள். அதனால் உங்களுக்கும் இரக்க குணம் உண்டு அதனால் சமாதானம் அன்பு மனிதநேய கருத்துகளை பேசும் போது மனது இரக்க தாகம் எடுத்து சமாதான தாகம் கொண்டு ஒரு ஏக்கமாய் கண்ணீர் வரும் ஆனந்த கண்ணீராய் அதற்கும் அப்பால் ஏதோ ஒரு உணர்வு. நன்று தனபாலன், யேர்மனி Berlin. ( எனது You Tube >> Thanabalan Tamil osai

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 2 роки тому

      மனிசா வெங்கடேசன் நீங்கள் தொடர்ந்து வாசியுங்கள் சிந்தியுங்கள். உலகம் உங்கள் கைக்குள் வந்ததுபோல் உணர்வீர்கள் எதற்கும் விடைகள் வந்து குவியம் வாழ்வு அழகாய் தெரியும் எல்லோரும் இன்புற்று வாழ துடியாய் துடிப்போம். உலகம் அழகாய் தெரியும் பொறாமை சிறுமைத்தனங்கள் மறைந்து முளு மனிதராகி விடுவோம் . தனபாலன்.

  • @n.shahrukhn.shahrukh1809
    @n.shahrukhn.shahrukh1809 2 роки тому +52

    சகோதரி பிரிவின் சுல்தானா அவர்கள் மிகச் சிறப்பான பேச்சாளர் அவர் பேச்சை அனைவரும் சிந்திக்க வேண்டும்

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 2 роки тому +270

    பேச்சாளர், பேராசிரியர், பர்வின்சுல்தான் சிறப்பு

  • @vas6485
    @vas6485 2 роки тому +23

    பெண் வேங்கையே பர்வின்
    சுல்தானா, பாராட்ட வார்த்தைகள் தேடுகிறேன்,கிடைச்சதும் வந்து
    பாராட்டுகிறேன்.

  • @lawrencekumar7413
    @lawrencekumar7413 2 роки тому +42

    அண்ணன் திருமா அவர்களே உங்கனை கைகூப்பி வணங்குகின்ரேன் நம் சமுதயத்திர்க்கு .உங்கள் அறிவு.அனுபவங்களை .அனேக புத்தகங்களை .எழதவேண்டும்.நம் சமுதாய விடியலுக்காக.உங்களைவாழ்த்த.எனக்குவயதுஇல்லை.உங்கள் பிறந்த நாளில்.அடியான் வேண்டுகோள்.

  • @rainbo7828
    @rainbo7828 2 роки тому +42

    திருமாவளவன், இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த சமூகநீதி காக்கும் தலைவர்!

    • @poongodijothimani
      @poongodijothimani Рік тому +2

      Mother's 🌎 story' we'll
      Thol theruma valavan
      Co - Operate
      Honarable Society's leader's.
      Welcome madam Thanks go Forward to Good Importan Way only people lived everybody peoples Loved Long Life time enjai thanks Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India

  • @manivannanc965
    @manivannanc965 2 роки тому +34

    East or west Pravin sultan always best.. Mam valthugal

  • @vinofcit.v.k3920
    @vinofcit.v.k3920 2 роки тому +56

    எங்கள் தலைவர் தன்னை மறந்து சிறிக்கவில்லை நாம் செய்த செயலை எவ்வாறு அருமையாக சித்தரித்து உரையாற்றினார் தோழர் பர்வீன் சுல்தானா என்று யோசித்து சிரிக்கிறார் அம்மையாருக்கு சனாதனசக்திகளின் சிறுத்தைகளின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் நன்றி வணக்கம்👋👋🙋🙋🙋

  • @charlesrajan8854
    @charlesrajan8854 2 роки тому +50

    தமிழச்சியே நின் கருத்துச் செறிவு மிக்க சொற்பொழிவு, தலைவனுக்கு புகழ்மாலை , தொண்டனுக்கோ பேரானந்தம்.

  • @user-sg3jy7rg1b
    @user-sg3jy7rg1b 2 роки тому +7

    What A Excellent Speach Professor Paarvin Sultan.May God Bless You.From Malaysia Tamilan. Happy Birthday Talaivar Thol.Thirumalavan. May God Bless You.

  • @sureshkannan4899
    @sureshkannan4899 2 роки тому +87

    இவள்தான் புலியை முறத்தில் விரட்டிய தமிழச்சியோ வாழ்த்துக்கள் சகோதரி

  • @m.k.marasan5238
    @m.k.marasan5238 2 роки тому +90

    சிறப்பான சொல் வீச்சு சகோதரி,வாழ்க தமிழினம் ! வளர்க தமிழகம்,

  • @ShankarShankar-li3rx
    @ShankarShankar-li3rx 2 роки тому +27

    சிறப்பான பேச்சாளர் பர்வீன் சுல்தான்... அருமை... எங்கள் எழுச்சி தமிழர்...

  • @vjvinoth566
    @vjvinoth566 2 роки тому +31

    Vera level speech.... God father of India nation, Dr. Ambedkar.👌👌👌

  • @rajabala9317
    @rajabala9317 2 роки тому +77

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐🥞🥞🥞🎁🎁🎁
    பர்வீன்சுல்த்தானா பேச்சு சிறப்பு! அருமை! 👏👏👏👏👏👏👏👏

  • @pappyg4988
    @pappyg4988 2 роки тому +40

    அருமை அருமை.... சுல்தான் மேடம்.... எங்க தலைவர் திருமாவை வாழ்த்தியத்திற்கு... எங்க தலைவர் மகிழ்ச்சியான தருணம்..... 💖😀💐🙏

  • @peterjulian8169
    @peterjulian8169 2 роки тому +47

    Excellent speech 👍👍👍

  • @robinstar1582
    @robinstar1582 2 роки тому +90

    கலைஞருக்கு அப்புறம் முதிர்ச்சி பெற்ற தலைவர் என்றால் அது திருமா மட்டுமே அவரின் ஆட்சி அமைந்தால் அது தமிழகத்துக்கு வரமாக அமையும்

    • @adhangararch8276
      @adhangararch8276 2 роки тому +1

      போதாத காலம் கருணாநிதியுடன் ஒப்பிடல்

    • @anandraja1494
      @anandraja1494 2 роки тому +1

      கண்டிப்பாக

    • @suppiahbeerangan9550
      @suppiahbeerangan9550 7 місяців тому

      கலைஞர் ஊழல் பெருச்சாலி என்கிறீரோ! உண்மைதான், ஆனால் இன்று தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்பதற்கு அவர் ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது!

  • @arulrajsesuraj1986
    @arulrajsesuraj1986 2 роки тому +15

    I have seen and watched her speech first time in kalyanamalai pattimandram her speech is bold and mesmerized. She is like our neighboring sister. Nandri Akka.

  • @mullairadha5868
    @mullairadha5868 Рік тому +9

    பேராசிரியர் பர்வின் சுல்தானா
    அவர்களின் பேச்சு அற்புதம்.
    இவரின் பேச்சை கேட்கும்போதெல்லாம் மனதிற்கு மகிழ்ச்சியாக
    இருக்கும். சிந்திக்கவும்
    வைக்கும்.

    • @Nagaraj-ii9gb
      @Nagaraj-ii9gb Рік тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedanvarabdulrahman4427
    @mohamedanvarabdulrahman4427 2 роки тому +29

    அண்ணன் திருமா அவர்கள் பிரதமர் குறிய தகுதி உடையவர்

  • @senthillogu8781
    @senthillogu8781 2 роки тому +29

    கதைகளை..காட்சிகளாக மனதில் பதியவைக்கும் கலங்கரை விளக்கமே... நீங்கள் என்றென்றும் வல்லமையுடன் வாழ்க...

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 роки тому +26

    Supper speech congratulations sister
    God bless you sister

  • @saleemdiwan3777
    @saleemdiwan3777 2 роки тому +14

    எனக்கு மிகவும் பிடித்த தலைவர் பெருந்தகை திருமா அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்....!

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 2 роки тому +81

    HAPPY BIRTHDAY TO MR THIRUMAVALAVAN, long live , long life...

    • @ravivip4351
      @ravivip4351 2 роки тому

      Pachu enbathu ellarkum varadhu

    • @vadivuss8012
      @vadivuss8012 2 роки тому

      பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @sethuramanmurugesan9251
    @sethuramanmurugesan9251 2 роки тому +107

    சிறப்பு.. அருமையான..வாழ்த்துரை. . வாழ்த்துக்கள் அக்கா 💐💐🙏

  • @mohamedyunus4387
    @mohamedyunus4387 2 роки тому +63

    தொல்.திருமா அவர்களுக்கு 60 வது, "பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 2 роки тому

      தனியோரு இனத் தலைவன் என்ற முத்திரை இல்லாமல் எல்லாரும் ஓரினம் என்ற கோட்பாட்டிலிருந்து எக்காலமும் தொல்.திருமா நழுவி விடக்கூடாது. உன்னிடம் காந்தியும், காமராசுவும், பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் உள்ளனர். நீடு வாழ வாழ்த்துக்கள் தம்பி!

  • @sathya6691
    @sathya6691 2 роки тому +66

    அனைத்து சனநாயக சக்திகளுக்கு மிக்க நன்றி 🙏
    தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ♥️

  • @prakashravi6810
    @prakashravi6810 2 роки тому +65

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐

  • @babudhakshina8311
    @babudhakshina8311 2 роки тому +16

    அம்மா,நீங்கள் கல்லூரி மாணவியாக இருந்த போதே எங்கள் ஊரில் மகா சிவராத்திரி அன்று கவிநாயகன் பேராசியர் அப்துல்காதர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு பேசியதை நினைத்து பெருமைகொள்கிறேன்.

  • @kenyasm70
    @kenyasm70 2 роки тому +67

    தன்னம்பிக்கை மிகுந்த பேச்சு👍

  • @அம்பேத்கர்வாசன்

    பேச்சாளர் பேராசிரியர் பா்வின்சுல்தான் அவா்களுக்கு வணக்கம்.உங்கள் பேச்சு .அருமை. அருமை. பாராட்டுகள் வாழ்த்துக்கள். உலகில் அரசியல் தளத்தில் உண்மையான கதாநாயகன் சமத்துவ சிற்பி எழுச்சித்தமிழா் தலைவர் முனைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.அவா்கள்...

    • @rajakannu7412
      @rajakannu7412 2 місяці тому

      Equoeouqtotqttouqequoeqotuuwoepoweutouewuq{to tye uetoypqetooruqyyeopq

  • @Dineshdeva-1988
    @Dineshdeva-1988 2 роки тому +36

    உங்கள் பேச்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது

  • @chitu-iw5if
    @chitu-iw5if 2 роки тому +24

    அருமையான பேச்சு 🐭🐱🌼💐🌈

  • @skavithaskavitha1508
    @skavithaskavitha1508 2 роки тому +14

    என் தலைவரின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த என் சகோதரிக்கு நன்றி

  • @arunasimbu8783
    @arunasimbu8783 2 роки тому +28

    Super 👍

  • @thetraravalans8539
    @thetraravalans8539 2 роки тому +23

    புத்திசாலி எலி (திருமா) பிறந்தநாள் வாழ்த்துகள்

  • @sakthivel-zi4iy
    @sakthivel-zi4iy 2 роки тому +7

    மிகவும் அருமையான பேச்சு.... உருவாக்குவோம் பிள்ளைகளை.... சிறந்த கல்வியளர்களாய்..... நமக்கான உரிமையை கல்வியால் மட்டுமே பெற முடியும்,.... நன்றி சகோதரி அவர்களே.....

  • @haribabu5800
    @haribabu5800 Рік тому +11

    புத்தியுள்ள மனிதர்கள் மட்டுமே சக்தியுள்ள தலமையையும் சமநிலை சமதர்மகோட்பாட்டை ஏற்பான்💙

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 роки тому +13

    Many many happy returns of the day Thirumavalavan sir. God bless you Thirumavalavan sir

  • @rameshcchellya
    @rameshcchellya 4 місяці тому +2

    அருமை அருமை அருமை சரியானவருக்கு சரியானதகுதியுள்ளசகோதரியின் வாழ்த்துகளுக்கு நன்றி நன்றி தேவேந்திரகுல பாண்டியன் முக்கூடல் பள்ளு பாண்டியர்கள் சார்பில் வாழ்த்துக்கள்

  • @kalaimathi9009
    @kalaimathi9009 Рік тому +4

    என்ன ஒரு அறிவார்ந்த சிந்தனை பேச்சு.....
    உங்க தமிழுக்கு அடிமை.....
    தலைவரையும் , அந்த தொண்டர்களையும் நன்கு ஆராய்ந்து வைத்து உள்ளீர்கள்... 👏👏👏👏👏🌹💐😀

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 2 роки тому +16

    Superb talk by sultana madam yr motivational 👏 👌 talk superb.God bless Mr. 🙌 Thiruma sir.Many many Happy returns of the Day.Hats off sultana madam.God bless 🙌 all

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm 2 роки тому +51

    தேசத்தந்தை அண்ணல் அம்பேத்கர் 🙏🏾🙏🏾q

    • @SaleemAbdul-h8z
      @SaleemAbdul-h8z 10 місяців тому

      சகோதரர் சந்தோஷ், நீங்கள் உங்கள் தலைவன் மீது கொண்ட பற்றால் காதலால் இந்த அடைமொழியை கொண்டு அழைத்திருந்தாலும் நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் வரும் காலங்களில் நிச்சயம் இந்த உலகம் இவரை தலைமேல் வைத்து கொண்டாட போகிறது. இருந்தாலும் வரலாற்றில் அண்ணல் என்ற அடைமொழி மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கார் அவர் ஒருவருக்கு மட்டுமே அடையாளம் என்பது என் கருத்து. சகோதரர் திருமா அவர்களுக்கு என்று ஒரு அடைமொழி ஒன்று தனித்துவமான ஒன்றை அறிஞர்கள் அமர்ந்து ஆய்ந்து தேர்ந்தெடுத்துதான் கொடுக்கப்பட வேண்டும். வாழ்க சகோதரர் திருமா வளமுடன் ஆரோக்கியத்துடன்.

  • @parthibananbazhgan1402
    @parthibananbazhgan1402 10 місяців тому +2

    அக்கா..... என் உறவே... எங்கள் அண்ணாவை இவளோ சிறப்பாக பேச முடியாது....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshcchellya
    @rameshcchellya 4 місяці тому +1

    வீரதமிழச்சி எங்கள் ரத்த உரவே பர்வீன் சுல்தானாவுக்கு வீர தேவேந்திரதமிழன் சிரம்தாழ்ந்த வாழ்த்துக்கள் நெல்லை பாண்டியன்தெரு

  • @sundhar.singer.1594
    @sundhar.singer.1594 2 роки тому +3

    நான்...
    தூய்மையான மருத்துவர்.
    இதுபோல் காவலர்
    ஆசிரியர்,
    வழக்கறிஞர்,
    மாவட்ட ஆட்சியர், இப்படி எல்லாம் துறையிலும்
    தூய்மை ஒன்றேயே உயர்த்தும். இல்லையேல் தாழ்த்தும்.
    உண்மை யான தலித் கடைபிடிப்பார்.

  • @shahul9136
    @shahul9136 2 роки тому +24

    அண்ணன் திருமா பல்லாண்டு பல்லாண்டு பலநூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @karusundaresan1802
    @karusundaresan1802 2 роки тому +26

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @t.ranjithathanigaivel2836
    @t.ranjithathanigaivel2836 2 роки тому +8

    Happy birthday🎂🎁🎉👑 thirumavalavan sir

  • @shanmugammuthusamy3555
    @shanmugammuthusamy3555 2 роки тому +20

    Congratulations Thiruma sir

  • @vimaladuraisamy2740
    @vimaladuraisamy2740 2 роки тому +11

    Super very enlightening

  • @singaraja1628
    @singaraja1628 Рік тому

    HAPPY birthday Mr Thirumavalavan.Mrs Parveen sulthana's speech about Thiruma is awareness one. Very good speech.

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 роки тому +16

    எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் மணிவிழாவில் வாழ்த்துரை, ஒவ்வொரு பேச்சிலும் ஒரு கருத்து உண்டு எழுச்சித் தமிழர் தொல். திருமா தலைவரின் பேச்சு தமிழ்நாட்டில் வேறுயாரும் பேசமுடியாது,.USதமிழர்

  • @maaveera224
    @maaveera224 2 роки тому +10

    Good speach mam Parveen sulthana

  • @redrose2059
    @redrose2059 2 роки тому +7

    மிகவும் அருமையான பேச்சாளர், தெளிவான விளக்கம், மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

  • @amirtharaj5870
    @amirtharaj5870 2 роки тому +16

    FANTASTIC SPEECH.

  • @yohi7796
    @yohi7796 2 роки тому +2

    தொல். திருமாவளவன் ஐயா அவர்களே, உங்களை வணங்குகிறேன். உங்கள் பேச்சால் ஈர்க்க பட்டவள். கலைஞருக்கு பிறகு உங்கள் பேச்சாற்றல் அருமை.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 роки тому +8

    அற்புதமான பதிவு

  • @kshanthi3505
    @kshanthi3505 Рік тому +1

    Excellent speech madam, really you are my inspiration.....Thank you.,.

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 2 роки тому +9

    he is a very strong , staunch leader with humiliations, maturity and tell the whole world liek Martin Luther King that we are not confined to only black colors but we are for the entire world

  • @muralimarudhachalam8937
    @muralimarudhachalam8937 2 роки тому +5

    Praveen sister your are awesome.. I always enjoy listening to your speech 👏🏻👏🏻🙏

  • @thinagaran6715
    @thinagaran6715 2 роки тому +12

    மிக சிறப்பான வாழ்த்துரை தோழர்

  • @kselvimuthu7752
    @kselvimuthu7752 2 роки тому +11

    Many more happy returns of the day sir. May God bless you

  • @brindhaa299
    @brindhaa299 2 роки тому +34

    Parvin akka super👌

  • @ebiselva4682
    @ebiselva4682 2 роки тому +9

    அருமையான பேச்சு

  • @ushajemima855
    @ushajemima855 2 роки тому +9

    சகோதரியின் அற்புதமான பூனை எலி உவமை நிச்சயம் அறிவுடைமையானது வாழ்த்துக்கள்

  • @calexander3989
    @calexander3989 2 роки тому +14

    Tamilarkalin Thanga ( Gold) mangai parveen sister long live vazha VAZHAMUDAN.

  • @AsudoosN
    @AsudoosN 7 місяців тому

    எங்கள் எழுச்சி தமிழர் எங்கள் வாழ்வாதாரதின் அடையாளம் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏
    மிக சிறப்பான சொல்வீச்சி சகோதரி க்கு வாழ்த்துக்கள் 🌹🌹

  • @thomasvictor2175
    @thomasvictor2175 9 місяців тому

    எங்கள் சகோதரியே வாழ்க. அருமையான சகோதரரின் பெருமைகளும் திறமைகளும் சிறப்பானது. நம் தேசத்தில் இப்படிப்பட்ட தலைவரை பாராட்டா மல் இருக்கமுடியாது. இவரைப்போல் யாரும் இல்லவும் இல்லை.❤💐

  • @thiyagarajanramasamy7550
    @thiyagarajanramasamy7550 2 роки тому +4

    Beautyful real Speech mam 🙏🙏🙏

  • @willpower8967
    @willpower8967 2 роки тому +18

    I Love Thirumavalavan 💜

  • @rajankrishnan6847
    @rajankrishnan6847 2 роки тому +21

    தோழர் திருமா அவர்கள் பெருவாழ்வு வாழ நல்வாழ்த்துகள்!

  • @ManoharMuthu
    @ManoharMuthu 6 місяців тому

    மிகவும் அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் 💖💖💖💖💖🔥💙💙💙💙💙🔥🔥🔥🔥💙💙💙💙

  • @kabilraj7946
    @kabilraj7946 2 роки тому +10

    Happy birthday 🎂 to you sir

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 2 роки тому +13

    👌👌👌🥰🥰🥰🥰அருமை👌👌👌👌👌

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 2 роки тому +1

    அம்மா உங்க பொறுப்புள்ள பேச்சை கேட்கிற எங்களுக்கு, இந்த காலம் பொற்காலம், கர்த்தர் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

  • @maragathamm7201
    @maragathamm7201 2 роки тому +5

    நான் ரசித்த தலைவர் தொல் திருமாவளவன் ஒரு இனத்தின் முகவரி அவர்

  • @rangaswamyp2609
    @rangaswamyp2609 2 роки тому +21

    Many many happy returns of the day. Happy Birthday 🎂🎈

  • @BalaMurugan-c2r
    @BalaMurugan-c2r 2 місяці тому

    🎉🎉 அன்பு சகோதரி பர்வீன் சுல்தான் சிறந்த மேடைப் பேச்சு எழுச்சித் தமிழரின் பிறந்த நாளில் வரலாற்று சிறப்பு வாய்ந்த மேடைப் பேச்சுக்கு வாழ்த்துக்கள் காட்டுக்குளம் பாலா வளவன்❤❤❤❤

  • @abbasshekusikandar2246
    @abbasshekusikandar2246 2 роки тому +8

    பாசமிகு தலைவர் அண்ணன். தொல்.திருமா...அவர்களுக்கு..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

  • @rajendranp7121
    @rajendranp7121 2 роки тому +13

    Welcome madam

  • @nisarahamed9708
    @nisarahamed9708 2 роки тому +9

    Super

  • @sankarankaran3243
    @sankarankaran3243 9 місяців тому

    Arumai sister. Excellant speech. Valka valamudan.

  • @Kmurukesan-j4s
    @Kmurukesan-j4s 2 місяці тому +1

    ❤🎉❤🎉❤சூப்பர் சூப்பர் 🌹❤️❤️💐👍🏻👍🏻🌹❤️❤️💐🌹❤️❤️👍🏻

  • @spraj3657
    @spraj3657 2 роки тому +8

    Wish you happy birthday annna

  • @sampathkumar2672
    @sampathkumar2672 2 роки тому +24

    வாழ்த்துக்கள் சகோதரி!

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 роки тому +4

    எழுச்சி தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் வாழ்க
    இங்கே பேசிய பேச்சாளர்கள் வாழ்க

  • @malarbalu4856
    @malarbalu4856 2 роки тому +50

    கண்ணுப்பட போகுது சுத்தி போடுங்க எங்க சாக்லேட் சிறுத்தைக்கு ......

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 Рік тому +2

    ஆகச்சிறந்த கருத்து நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தோழர்.

  • @vinofcit.v.k3920
    @vinofcit.v.k3920 2 місяці тому

    தாய்மைக்கு சிறுத்தைகளின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் நன்றி வணக்கம்❤️🙏

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 роки тому +1

    Arumayana speech mam 🔥🔥👌👌👏👏🥰👍👍💪💪💪💪👍👍👍

  • @hajasulthan
    @hajasulthan 2 роки тому +8

    அன்பு அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.........

  • @kalaiselvi5749
    @kalaiselvi5749 8 місяців тому +1

    Superb mam🎉

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 2 роки тому +14

    அக்கா அருமையான உரை...

  • @kkfarming1197
    @kkfarming1197 2 роки тому +8

    Ennam ennathodu serum super nice speech