"பொண்ணு பார்த்து பேசி முடிச்சு ஏன் கல்யாணம் நடக்கல?"- மௌனம் கலைத்த Vijaya Prabhakaran | Vijayakanth

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 258

  • @umasankari2391
    @umasankari2391 8 місяців тому +24

    👌👌👌சினிமா துறையில் பிரபலமாகி, குடும்பத்தினரையும் பண்புள்ள மனிதர்களாக நடக்க உறுதுணையாக இருந்த திரு. விஜயகாந்த் அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை 👌👌👌

  • @mercyvino9283
    @mercyvino9283 Рік тому +82

    Captain's son is so humble, soft & kind. The way he speaks😊just sweetest

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 Рік тому +147

    தந்தை போலவே எதார்த்த மான பேச்சு, எளிமையான குணம்.. தம்பி உனக்கு நல்ல அன்பான ஆதரவான. மனைவி அமையும். வாழ்த்துகள். பதிவுக்கு நன்றி

    • @naveensnehanavesne
      @naveensnehanavesne 10 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤captain❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🔥🙏👍

    • @IshwaryaIshwarya-jz7lp
      @IshwaryaIshwarya-jz7lp 2 місяці тому +1

      😂

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od Рік тому +49

    அப்பாவ பார்த்த மாதிரியே இருக்கு தங்கம்...

  • @keerthikakarthik6136
    @keerthikakarthik6136 Рік тому +1166

    விஜயகாந்த் மறைவிற்கு பிறகு யாரெல்லாம் பாக்குறீங்க 😢😢😢

  • @MM-yj8vh
    @MM-yj8vh Рік тому +88

    கேப்டன்... அழகான, அறிவான, அன்பு ள்ள காக்கட்டூ கிளி ...❤. பிரபாகரனும்...திரு. விஜயகாந்தின் அருமையான, அன்பான மகன். அவரின் பழக்கம் , பேச்ச வழக்கம் இவரிடம் பார்க்க முடிகிறது. வாழ்க ...⚘👍

  • @dhivyaavishal8016
    @dhivyaavishal8016 Рік тому +27

    அப்பா மாதிரியே இருக்கீங்க 🤗🤗🤗

  • @ssukanyassukanya1859
    @ssukanyassukanya1859 Рік тому +91

    Apadiye appa mathiri alagu kalayana mugam humble speech

  • @Footyeditz76
    @Footyeditz76 Рік тому +21

    He looks just like his dad. ❣️

  • @pooja_ns
    @pooja_ns Рік тому +57

    Excellent brought up by captain ❣️ wt a respect for women ... Majestic..

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj Рік тому +355

    தந்தை போலவே அரசியலில் சாதிக்க எனது வாழ்த்துக்கள்

    • @estherthomas4481
      @estherthomas4481 Рік тому +2

      ஆனா மாமா வரக்கூடாது 😢

  • @keerthanasankar5636
    @keerthanasankar5636 2 роки тому +80

    தம்பி அப்பாவ ரொம்ப பிடிக்கும்

  • @Silktreasure-y4p
    @Silktreasure-y4p Рік тому +32

    He is genuine and cute caption sir valrupu super

  • @behappyalways11
    @behappyalways11 Рік тому +53

    உங்க அப்பா போல எல்லாரையும் வாழவைத்தவர் யாரும் இல்லை.

  • @selvakumars2025
    @selvakumars2025 Рік тому +231

    அப்படியே அப்பா முகம் பளிச்சென்று இருக்கிறது.

  • @vinisha8952
    @vinisha8952 Рік тому +26

    He is really great thinking about that girls life.... U will have a blessed life....

  • @pari1998..
    @pari1998.. 2 роки тому +52

    உங்க குடும்பமே தங்க குடும்பம் கேப்டன் வாழ்க

  • @umadevi9447
    @umadevi9447 Рік тому +80

    நல்ல மா மனிதனின் மகன் உங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமையும்.உங்கள் தந்தையின் ஆசியுடன்.

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 2 роки тому +140

    உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதாக நடக்கும்💐 அன்புடன் வாழ்த்துக்கள் அண்ணா🙏💕

  • @lavanyarao3872
    @lavanyarao3872 Рік тому +10

    I love the way you take care of Dogs n birds..God Bless

  • @pechimamm6510
    @pechimamm6510 Рік тому +23

    கேப்டன் புகழ் என்னற்றும் வாழும் 🙏🙏

  • @manikandankannan1514
    @manikandankannan1514 Рік тому +20

    Look same as vijayakanth...❤❤❤❤❤

  • @saranaya-hd4gy
    @saranaya-hd4gy Рік тому +30

    Seekiram indha anna election vote win panni captain seiya nenacha anaithayum seiyya vazhthukkal🎉🎉🎉🎉

  • @PriyaPriya-uk8dl
    @PriyaPriya-uk8dl 10 годин тому

    Your speech about two women's life is very took care of her life , now I saw a captain in your speech 👌 my hearty wishes for your future life 🤝

  • @PranavessakisujaiessakiPranave
    @PranavessakisujaiessakiPranave Рік тому +42

    I like you vijaya prabhakaran sir❤❤

  • @lavanyasasikumar5329
    @lavanyasasikumar5329 2 роки тому +135

    He is so concerned about girls involved in this rumor . He don’t want their names get spoiled .. Captain payan la . Summa va 👏🏻👏🏻

  • @veeramani6341
    @veeramani6341 2 роки тому +44

    சூப்பர் சின்ன கேப்டன்

  • @rameshbabu8493
    @rameshbabu8493 Рік тому +44

    Face captain maari iruku...voice amma maari iruku...

  • @geetharani953
    @geetharani953 Рік тому +18

    Junior captain ❤

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 2 роки тому +149

    Proud to be a fan of Captain sir u are the real hero

  • @MaryMary-gn6xg
    @MaryMary-gn6xg Рік тому +30

    அப்படியே அண்ணா மாறியே இருக்கீங்க தம்பி❤

  • @SelfLove22-d2i
    @SelfLove22-d2i Рік тому +40

    Karuppu thangam pa ivaru bcs he didn’t say any bad thing about that pre engaged girl❤

  • @gomathiv2335
    @gomathiv2335 Рік тому +75

    நீங்களும் உங்கள் அப்பாவை போல் சாதிக்க வேண்டும் அண்ணா

  • @VIVASAYIMAGAL
    @VIVASAYIMAGAL Рік тому +12

    So cute prabha ❤ looking like a wow ur smile 😊 awesome

  • @Mirisikaa
    @Mirisikaa Рік тому +34

    He looks like captain

  • @aconsangeethap9829
    @aconsangeethap9829 Рік тому +47

    Iam watching this video after captain sir death😢😢😢😢😢enakku marriage ana enga appa ellarayum kooptu sappadu poduvanga itha kekumpothu kastama irunthuchi rip sir😢

    • @shorts6806
      @shorts6806 Рік тому

      Crt😢

    • @padmavathivsn707
      @padmavathivsn707 Рік тому

      Unmai. Oorukku uzhatthavar than pillagal thirumanathirkku illamal ponathu miga periya varutthamaha ullathu. RIP Captan sir.

  • @gayatriram5402
    @gayatriram5402 11 місяців тому +5

    vijay prabhakaran ungal asaivil captainai parkkiroam

  • @NiflaFathima-kk3zm
    @NiflaFathima-kk3zm 11 місяців тому +2

    V.p..I ma waiting..please..❤❤❤

  • @Shaz11-o7v
    @Shaz11-o7v Рік тому +6

    Realy lucky guy ur bcz u got best dad

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 2 роки тому +48

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 роки тому +76

    விஜயகாந்த் அண்ணாவை பார்த்த மாதிரி இருக்கு.

  • @senthilr9048
    @senthilr9048 Рік тому +45

    கேப்டன் அண்ணன் மாதிரி இருக்கீங்க, புலிக்கு பிறந்தது பூனையாகுமா? சூப்பர் அண்ணா

  • @ThoulathShabiya-lp7ew
    @ThoulathShabiya-lp7ew Рік тому +113

    Vijayaganth sir death approm intha vedio pakuravaga like poduinga

  • @RevathiRevathi-cf4yq
    @RevathiRevathi-cf4yq Рік тому +26

    Love you so much vijaya prabaharan❤❤ sir

  • @jaikumarrajendran3409
    @jaikumarrajendran3409 2 роки тому +20

    சூப்பர் வீடியோ நன்றாக இருந்தது கேப்டன் கேப்டன்

  • @apples552
    @apples552 2 роки тому +27

    Appa neenga unga family 100 vayasu noi nodi illama nalla irukanum insha allah ameen❤❤❤❤❤

  • @hemcreations8199
    @hemcreations8199 2 роки тому +66

    வாழ்த்துக்கள் சகோதரா 💐💐💐

  • @vallisankar6609
    @vallisankar6609 8 місяців тому +1

    Superb.i like it very much brother.

  • @NiflaFathima-kk3zm
    @NiflaFathima-kk3zm 11 місяців тому +2

    I love u v.p..❤❤❤❤...

  • @User81-m81
    @User81-m81 Рік тому +26

    So cute bro 😂

  • @suba.suresh5854
    @suba.suresh5854 2 роки тому +34

    Captain super 👏

  • @violaomana3659
    @violaomana3659 11 місяців тому +1

    Hi prabhakaran ur vera level .....nenga singam

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_Vimarsagan Рік тому +21

    This always happens when two male children alone in the family, they have pets of all species.

  • @nishajesi9161
    @nishajesi9161 7 місяців тому

    ❤vijayaprabharan❤ chinna captain❤❤❤❤

  • @kuttymarejesh5015
    @kuttymarejesh5015 11 місяців тому +1

    Anna ipo than clear agiruku Ivana pottu nalla irukuravangalaiyum mental aagiruvanga pola anna ipo clear achi 😂😂😂❤❤❤❤

  • @VigneshVignesh-mu3nk
    @VigneshVignesh-mu3nk Рік тому +64

    Cute and fun overload❤❤❤❤😊

  • @Princy-xl8xt
    @Princy-xl8xt Рік тому +3

    Super ma ❤

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 2 роки тому +25

    தம்பி. நான். கூட. நம்பிட்டேன். தம்பி. உனக்கு. கல்யாணம். ஆயிடுச்சுனு. தம்பி👌👌👌

  • @SuperHichman
    @SuperHichman 11 місяців тому +1

    My favourite husky ❤❤

  • @marimuthu7212
    @marimuthu7212 2 роки тому +38

    Semma captain sir

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 роки тому +396

    கேப்டனின் நிழல் மாதிரி இருக்கிறார் சந்தோஷம்

  • @rosilamahendran6450
    @rosilamahendran6450 2 роки тому +9

    Supper kepdan soluthu 🥰🥰🥰🌺🌹

  • @thikthik3629
    @thikthik3629 2 роки тому +23

    Massa captaina

  • @sakthivel4975
    @sakthivel4975 2 роки тому +47

    மூவி பண்ணுங்க ப்ரோ நீங்களும் அப்பா மாதிரி தான் இருக்கீங்க

  • @VSPJ_gaming
    @VSPJ_gaming Рік тому +10

    😢God bless you Bro.❤

  • @nambasalem870
    @nambasalem870 2 роки тому +11

    Parrot super captain captain

  • @pandiyarajan4954
    @pandiyarajan4954 2 роки тому +28

    Junior captain vijayaprabhakaran....

  • @renittabency7272
    @renittabency7272 Рік тому +9

    Andha bird anchor ah bayangarama kalaikudhu pa 😂😂😂

  • @rambeliever1010
    @rambeliever1010 2 роки тому +31

    அற்புதமான காணொளி

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb 11 місяців тому +1

    Yenna. Alaga. Sirikuthu. Super....

  • @priyarambo5799
    @priyarambo5799 Рік тому +5

    Antha killaya paarungalan 😂😂😅😊

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Рік тому +3

    RIP Captin, Please support to eelam Tamils 😢😢

  • @jayakarpriyadharshan
    @jayakarpriyadharshan 2 роки тому +14

    9:07

  • @P.malathiMaluqutty
    @P.malathiMaluqutty Рік тому +1

    Love உ 😢😢😢😢😢😢😢😢

  • @NiflaFathima-kk3zm
    @NiflaFathima-kk3zm Рік тому +2

    I love you..❤❤❤

  • @anbusnegithi1816
    @anbusnegithi1816 Рік тому +11

    Unga marriage ku appa uru aria soru poduvanga solrenga IPO captain sir ila nenicha kastama iruku miss him

  • @rathakrishnang7161
    @rathakrishnang7161 8 місяців тому +1

    🙋👍🤑🎉🎉🎉🎉supper

  • @shanmugapriyashanmugapriya592
    @shanmugapriyashanmugapriya592 Рік тому +8

    Aptiyae captain pola😊... அழகு.

  • @253yuvanya.s.t6
    @253yuvanya.s.t6 Рік тому +2

    Vanakkam sir,appaavin peyarai thayavuseithu kaaptruveergal,makkal ungal.kudumpathai nambukeragal,ether varum kaalngal,ungal Kachi vetri.nechayam kedaikum,vaalga. Valarga

  • @DiyaAmmu-rt2nk
    @DiyaAmmu-rt2nk Рік тому +11

    Anna❤❤❤

  • @SamiSami-sd3gs
    @SamiSami-sd3gs 2 роки тому +8

    Wow aptiye captain mathiri irukirar Vazhthukal sako

  • @Balakowshi93
    @Balakowshi93 Рік тому +56

    யோவ் நல்லா உங்க பேச்சில தெரிது உங்க அப்பா உங்கள நல்லா வளத்துருக்கங்க 😢😢😢😢😢நல்ல மனுஷன் அவரோட பெயரை காப்பாத்துங்க

  • @dharshas2161
    @dharshas2161 Рік тому +9

    🥰🥰🥰🥰Cute captain🦜 sema cute adhu sirikuradhu🥰🥰🥰🥰

  • @_CindrellaPug
    @_CindrellaPug 2 роки тому +42

    Character wise also both sons lik theor father he is king in dogworld.Pride of our country

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 роки тому +48

    அழகு அழகு வர்ணிக்க வார்த்தைகளே இல்லை

  • @diesal-w2x
    @diesal-w2x 11 місяців тому +1

    Socute

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 Рік тому +3

    தம்பி கேப்டன் வம்சம் வளர வேண்டும் 🙏

  • @tamilflower7834
    @tamilflower7834 Рік тому +8

    So Cute❤

  • @diesal-w2x
    @diesal-w2x 11 місяців тому +2

    எவ்ளோ cute dogs

  • @thirupathi6645
    @thirupathi6645 8 місяців тому

    கேப்டன் அவர்களின் வழியில் பயணம் செய்பவர்கள் நேர்மையாக இருப்பார்கள்

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 7 місяців тому

    CAPTAIN VIJAYA KANTH SIR POLAVE IRUKKURAR...VAALGA VALAMUDEN

  • @dharunlohan8310
    @dharunlohan8310 Рік тому +15

    Super bro❤❤ nice speach

  • @venugopalankandiyar3762
    @venugopalankandiyar3762 Рік тому +9

    கேப்டன் மாதிரி நீங்களும் திரைத்துறையில் கலக்க வேண்டும் .இது கேப்டன் பேன்ஸ் வேண்டுகோள்

  • @ambihari4802
    @ambihari4802 Рік тому +4

    👌கேப்டன்

  • @masamasa7064
    @masamasa7064 2 роки тому +12

    அப்படியே அப்பா மாதிரி

  • @MrBalajicse89
    @MrBalajicse89 2 роки тому +36

    Can understand the situation but it is better to say the truth atleast now...

    • @vijayseenivasan6646
      @vijayseenivasan6646 2 роки тому +8

      how bro ....u don't thing that girl life ..........thing positive

  • @ramakrishnanr1266
    @ramakrishnanr1266 Рік тому +4

    Super

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Рік тому +4

    எங்கேஜ்மெண்ட் ஆனது உண்மை....

    • @PRadzzzGY
      @PRadzzzGY Рік тому +4

      Irunthutu pogattum, he is clearly saying it fell through. Antha girl kum oru life irukku, he also should meet someone and settle down. Why should we intrude?

  • @krishnammalr1324
    @krishnammalr1324 2 роки тому +7

    Super 👌

  • @vigyboss2797
    @vigyboss2797 11 місяців тому +1

    Vijayakanth mathiriyah irukar...