அட இதுல எனக்கு நல்ல தெரிந்த நடிகர்கள் எல்லா இறந்திட்டாங்களே 😢😢 நான் எங்கிடா இவங்க எல்லாம் படத்தில் நடிக்க காண மே ன்னு நினைச்சுட்டு இருந்தேன் அவங்க எல்லா இறந்திட்டாங்களா ஜயோ பாவம் 😮😢 அனைவருக்கும் என் ஆழ்ந்த வருத்தங்கள் ..😭😭
கன்னடத்தில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் புனித் ராஜ்குமார். நான் 6 வருடங்கள் தும்கூரில் PG படித்து வேலை பார்த்து வந்தேன். (2004 to 2010). அப்போது அவர் ரஜினி கமல் அஜித் விஜய்க்கு பிறகு என் மனதில் மிகவும் பிடித்த நடிகராக மாறினார்.. அருமையாக நடிப்பார் அருமையாக நடனமாடுவார் சண்டை காட்சிகள் அருமையாக இருக்கும் படமும் மிகவும் அருமையாக இருக்கும் அவர் இறந்த அன்று கண்ணீர் விட்டு அழுது விட்டேன் 😢😢
@@alexvalliofficial Mm ok bro 👍🏻எனக்கு ஒரு டவுட் அதான் கேட்டேன் 🤝🏻 நடிகர் சிவகுமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க bro
நெடுமுடிவேணு அவர்கள் 2021 ஆண்டில் மறைந்ததால் இந்தியன் 2 படத்தில் முழுவதுமாக நடித்து கொடுத்திருப்பாரா என்பது சந்தேகம்தான் சகோ,,,,,,அறகுறையாக நடித்திருந்தாலும் அவர் நடித்த காட்சிகள் வெளியிடுவார்களா என்பது கேள்விக்குறி சகோ,,,,
@@Murugan-ce6gd சின்ன ராஜா படம் வெளியானது மார்ச் 05--1999 பூவாசம் படம் வெலியானது மார்ச் 19--1999 ஆகமொத்தம் சின்ன ராஜா படம் வெளியான 14 நாட்கள் கழித்து பூவாசம் படம் வெளியாகிவுள்ளது சகோ
அட இதுல எனக்கு நல்ல தெரிந்த நடிகர்கள் எல்லா இறந்திட்டாங்களே 😢😢
நான் எங்கிடா இவங்க எல்லாம் படத்தில் நடிக்க காண மே ன்னு நினைச்சுட்டு இருந்தேன் அவங்க எல்லா இறந்திட்டாங்களா ஜயோ பாவம் 😮😢
அனைவருக்கும் என் ஆழ்ந்த வருத்தங்கள் ..😭😭
அதேதான் எனக்கு தோணுச்சு 😢😢😢😢
9j8
@@kannans9023
Ever green hero mass hero collection chakravarti is only one puratchi thaaliver Bharath Ratna Dr.MGR is legend 🙏🙏🙏
இவர் அனைவரும் என்னென்றும் கலைஞர்களாக நம்மை ரசிக்க வைத்தவர்கள்❤
இவர்களுக்கு என்றும் அழிவில்லை, அனைவருடைய திறமைக்கும், ஆத்மசாந்திக்கும்.🙏🙏🙏🙏🙏👌🙏👌🙏🙏🙏🙏🙏
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் திரு விஜயகாந்த் அவர்கள் திரு புனித் ராஜ்குமார் அவர்கள்
Great work
For cinema lovers❤
💜நன்றி சகோ
Ithula paathi peru marainthathey engalukku theriyaathu bro... Great job 👍🏻👌🏻
Wow your homework is great hat's off
💜🙏
Captain🙏. புனித்ராஜ்குமார. 🌹🌸🌹🌹🌹🌹🌹🌹🌹
கன்னடத்தில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் புனித் ராஜ்குமார். நான் 6 வருடங்கள் தும்கூரில் PG படித்து வேலை பார்த்து வந்தேன். (2004 to 2010).
அப்போது அவர் ரஜினி கமல் அஜித் விஜய்க்கு பிறகு என் மனதில் மிகவும் பிடித்த நடிகராக மாறினார்.. அருமையாக நடிப்பார் அருமையாக நடனமாடுவார் சண்டை காட்சிகள் அருமையாக இருக்கும்
படமும் மிகவும் அருமையாக இருக்கும்
அவர் இறந்த அன்று கண்ணீர் விட்டு அழுது விட்டேன் 😢😢
Super.. good information...commom peoples knowing.. useful one
Puneeth rajkumar is my inspiration my role model most lovable person😍 and pain killer ❤️🩹 i never forget him till my last breath love U appu
சூப்பர் வீடியோ அண்ணா இதே மாதிரி நடிகைகள் கடைசி திரைபடங்கள் போடுங்க அண்ணா இதே பாகம் 2 போடுங்க அண்ணா😊😊😊
Ok bro
பாராட்டுக்கள். மாரிமுத்து நடித்த படங்களின் பட்டியல் போடவும்
1:50 indian 2
நடித்த வருடங்களும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
Actress Last movies list podunga
Ok brother
Year mention panni irutha innum nalla irudhu irukum
வருடத்தையும் குறிப்பிட்டிருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.
நன்றி.
Thanks. Very interesting
சூப்பர் தலைவா எல்லேமே ரைட் ❤
NADIGAI gall naditha kadaisi thiraipadamum sollunga bro.
Ok brother
@@alexvalliofficial appreciated 👍🏼😊💯
Uyiroda Irukara Actors oda Last Movies kuda Video Podunga Part 2 la
ஓகே சகோ
ரகுவரன் நடித்த கடைசி திரைப்படம் யாரடி நீ மோகினி இல்லையா 🤔
யாரடி நீ மோகினி படம் 2008 வெளியானது___அடடா என்ன அழகு படம் 2009 வெளியானது இப்படத்தில் ஒரு சில காட்சியில் மட்டும் சிறப்புதோற்றமாக நடித்திருப்பார் சகோ
@@alexvalliofficial Mm ok bro 👍🏻எனக்கு ஒரு டவுட் அதான் கேட்டேன் 🤝🏻
நடிகர் சிவகுமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க bro
1b11111@@alexvalliofficial
Yarathi nee Mohini than raguvaran sir final movie ❤️❤️❤️😔😔😔
😊
Very nice
நன்றி சகோ
Actor Ramireddy kadaisiya Ranjith direct pani nadicha Bheeshmar (2003) tamil filmlayum nadichurupar...
நடிகர் அசோகன் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்🎉🎉🎉
அனைவரும் ஒரு நாள் மண்ணுக்கு போவது உறுதி மக்களே ... இருக்கும் வரை நல்லா இரு ,,,😮😮😮😮
Vijayakanth last movie virudhagiri or malai pidikkatha manithan😢😢😢😢
மழை பிடிக்காத மனிதன் படத்தில் சரத்ககுமார் மற்றும் விஜய் ஆண்டனி உள்ளனர் சகோ
Jaishankar sir last movie...Koodi vazhnthal kodi nanmai...not a poovasam...nalla check panni paarunga sir
இல்ல சகோ_____பூவாசம் படம்தான் நடிகர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடைசி திரைப்படம்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை படத்துல ஜெய்சங்கர் நடிக்கவே இல்லையே🤔
@@h.f2684 அவர் வரவு எட்டனா செலவு பத்தனா படத்தைதான் கூடிவாழ்ந்தால் கோடி நன்மை படம்னு நினைத்துகொண்டு பதிவிட்டுவிட்டார் என்று நான் நினைக்காறேன் சகோ__🖤
@@alexvalliofficial sorry sir... mistake aayidichu
அருணாச்சலம் படம் இல்லையா
அருமையான பதிவு இவர்களை எல்லாம் பார்க்கும் பொழுது கண்கள் கலங்குகிறது 😢
விஜய் காட்சி பாடம் எது,
சிவாஜிகணேசன் கடைசி படம் படையப்பா இல்லையா 🤔🤔🤔
Singers last Songs Podunga
Ok brother
Jai Shankar last movie arunachalam illaiyaa???
ரகுவரன் கடைசி படம் யாரடிநீ மோகினி
Illa, bro raguvaran sir last movie ellam avan seyal
Surprisingly I didn't watch and don't even know most of these movies😂
K. A. Thangavelu last movie sollunga anna
😭😭😭👌🏻🙂
🙏🙏🙏
சூப்பர் சூப்பர் சூப்பர்
I miss captain a lot 😪
எல்லோருக்கும் பெயர் மட்டும் செரன்னாய் மலையாளிக்கு மட்டும் புரட்சித் தலைவர் என்னய்யா : மலையாளிக்கு மட்டும் குனியரே
அவர் எங்கியா மலையாளி. அவர் என்ன கேரளாலய செட்டில் அனாரு. கடைசிவரை அவர் தமிழகத்தில் இருந்து எவ்வளோ செய்து தமிழரகவே மறைந்தார்.
உங்கள் kuruhiyam
Captain❤❤❤❤❤
விவேக் சார் லெஜன்ட் படம் நடிக்கும் போது தான் இறந்தார்
Captain GOAT🐐
Aththippatti=searkatchie=andivilai=Ram nagar=kamaraj nagar=sulthan puram=sandaiyadiyur=koolatheru=paràman kurichi=women=aththippatti, citizen.
Jaisankar 1997 arunachalam also acted but you said poovasam
அருணாச்சலம் 1997 ல் வெளியானது
பூவாசம் 1999 ல் வெளியானது சகோ
26th like here
கடைசி விவசாயத்திற்கு ஆளில்லை ஒரு நடிகனை பற்றி கேட்டுக் கொள்கிறீர்களா
Vivek sir last naducha film legend saravana 😂😂
Nedumudi venu last movie Indian 2 illaya
நெடுமுடிவேணு அவர்கள் 2021 ஆண்டில் மறைந்ததால் இந்தியன் 2 படத்தில் முழுவதுமாக நடித்து கொடுத்திருப்பாரா என்பது சந்தேகம்தான் சகோ,,,,,,அறகுறையாக நடித்திருந்தாலும் அவர் நடித்த காட்சிகள் வெளியிடுவார்களா என்பது கேள்விக்குறி சகோ,,,,
படதின் எந்த ஆண்டு கூறிபிடவில்லை
ஜெய்சங்கர் நடித்த கடைசி படம் அருணாசலம்..இதை அவரது மகனே சொல்லி இருக்கிறார்
Whetr is tamil cinema industry first super Star mk thiyagaraja bhagawathar
Pu chinnappa
Where is M.G.R
நெடுமுடிவேணு கடைசி படம் இந்தியன்-2
Ramiretti last movie thappu bro
Nenjinile ku appuram vinnukkum mannukkum movie irukku
Ragu varan last movie yaradi nee mogini illaya..
Sivaji Ganesan last movie padaiyappa
No, pooparikka varugirom thaan correct.,, 💯
Nedu midi’s last movies was Indian 2
Nedumudi venu kadisi padam indian 2 yanada ippadi pandirnga
திரு விஸ்வநாதன் நடிகர், இயக்குநர் & தயாரிப்பாளர் சங்கராபரணம் சலங்கை ஒலி முதலிய படங்கள்
இவர்கள் எல்லாமே இறந்து விட்டார்களா 🤔🤔
S
Athu Server Thalamayamilla. Sarvam Thala Mayam.....
Miss u captain
ஜெய்சங்கர் லாஸ்ட் movie தர்மா
😢😢😢😢😢😢😢
Jai shankar... Arunachalam illaiya
அருணாச்சலம் 1997 வெளியானது
பூவாசம் படம் 1999 ல் வெளியானது சகோ
So பூவாசம் படம்தான் நடிகர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடைசிபடம்
Rajinekanth padam bro
Shivaji sir naduchathu last padappa athu mathiri srikanth naduchathu last ah kadhal kondan 😂😂nerya peru thappa thappa soliruga
Rahuvaran kadaisi padam yaradi nee mohini
Sivaji sir last movie padayappa
Provide year of death also
ராஜசேகர் இயக்கிய படம் பாலைவனச்சோலை
🙏😢
Sivaji ganesan last film padayappa
இல்லை பூப்பறிக்கப் வருகிறோம் படம் தான் அவரது கடைசி படம்
But ithula uyiroda irukuravangalum irukanga
Vivek last movie aranmanai3😂
Nedumudi maran last flim indian 2
Nedumudi venu indian2 is the last movie
Enda ipd poiya solra
விஸ்வநாதன் யார் - இயக்குநர்.
🙏
nedumudi venu last movie indian 2
PULUTHI KUMAR KANNADAN PADAM YARU KETTATHU
சிவாஜியின் கடைசி படம் படையப்பா
Server thalamaiyam 🤪
Sivaji sir last film padayappa
aththippatti=kayamozhi=suthaanpuram=citizen,
Manobala last movie... Nan thaan inga king.. 🤔...
சர்வம் தாளமயம்.
சர்வர் தாளமயம் இல்ல...
வம் வம்.
வம் வராத??
Raghuvaranoda last movie yaaradi nee mohini
Appo Jayalalithaa last movie
நதியை தேடி வந்த கடல் சரத்பாபு உடன் நடித்திருப்பார்
Oru sila movie correct ah solala bro neenga
Waiting for Rajini
Jai sankar wrong .. arunachalam
Indian 2 Vivek sir G Marimuthu sir Manobala sir and Nedumudi Venu sir last movie
Jk rithish good character
Poei ee alama
ஜெய் சங்கர் தப்பு ப்ரோ
Correct தாவ் சகோ___எது சரி என்பது நீங்கள் பதிவிடுங்கள் சகோதரரே
@@alexvalliofficial சின்ன ராஜா கார்த்திக் நடித்த படம்
@@Murugan-ce6gd சின்ன ராஜா படம் வெளியானது மார்ச் 05--1999
பூவாசம் படம் வெலியானது மார்ச் 19--1999 ஆகமொத்தம் சின்ன ராஜா படம் வெளியான 14 நாட்கள் கழித்து பூவாசம் படம் வெளியாகிவுள்ளது சகோ
Ok bro sorry mistake என் மேல்தான்
😂i
Eeeèeèeeèeeeeèee5èeeeeeeeeeeèèeeeeeeeeeeeeee e
Year mention panni irutha innum nalla irudhu irukum
🙏🙏🙏ok brother