அருமை ரோஹித்🎉 இவ்வளவு நாள் மூதேவி என்பவள் அப சகுணத்திற்க்கானவள் என்று நினைத்து கொண்டிருந்தேன். மூதேவி என்பவள் ஒரு பெண் தெய்வம் என்றும், மூதேவியின் புனை பெயர்கள் பற்றியும் தெளிவான தகவலை கொடுத்ததற்கு நன்றி. பயணம் தொடரட்டும்💐
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால்👍LIKE செய்யுங்கள் இப்படி ஒரு இடம் இருக்கு என்று எல்லொருக்கும் 🖇️SHARE செய்யும் மூலமாக தெரிவியுங்கள். மறக்காமல் 🔔 SUBSCRIBE செய்யுங்கள் நன்றி. தங்கள் அன்புக்கும் ஆதரவிற்க்கும் நன்றி🙏🙏
தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி🙏 நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் அங்கு அந்த கோவிலை சுற்றி முற்செடிகளாக இருந்தது மேலும் அங்கு சிலர் குடித்துவிட்டு bottle களை உடைத்து போட்டிருந்தனர். இருப்பினும் நான் அங்கு கருவறைக்குள் செல்லும் போது செருப்பைக் கழுட்டிவிட்டு தான் சென்றேன். நன்றி😊😊🙏🙏
அன்போடு வரவேற்கிறோம் சகோதரா... வாழ்க வளத்துடன்...❤🔥
மிகவும் அற்புதமான பதிவு 🤝🤝🤝🔥🔥🔥🔥
தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝
😅😊😊⁰⁰ ni by ni,
❤@@TheHistoryExplorerTamil
அருமை ரோஹித்🎉 இவ்வளவு நாள் மூதேவி என்பவள் அப சகுணத்திற்க்கானவள் என்று நினைத்து கொண்டிருந்தேன்.
மூதேவி என்பவள் ஒரு பெண் தெய்வம் என்றும், மூதேவியின் புனை பெயர்கள் பற்றியும் தெளிவான தகவலை கொடுத்ததற்கு நன்றி.
பயணம் தொடரட்டும்💐
தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி🙏🙏
மூதேவி=மைசூர் மன்னன் குஞ்சு அறுத்த துர்கா ,காந்தாரி, சரமா
உங்கள் வரலாற்றுப்பயணம் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் . அனைவரும் முடிந்தவரை பகிரவும் .
தமிழுக்கும் தமிழ் மீது கொண்ட பற்றுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழா வீர தமிழா .
மிக சிறப்பு ரோஹித்.
சொற்களில் நல்ல தெளிவு தோன்றுகிறது.
நன்றி🙏
வாழ்த்துக்கள் மகனே அருமையான காணொளி
east or west The history explorer Tamil is the Best👏🎉💥🔥
Interesting....we need more videos like this ❤
🙏🙏🙏
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால்👍LIKE செய்யுங்கள் இப்படி ஒரு இடம் இருக்கு என்று எல்லொருக்கும் 🖇️SHARE செய்யும் மூலமாக தெரிவியுங்கள். மறக்காமல் 🔔 SUBSCRIBE செய்யுங்கள் நன்றி.
தங்கள் அன்புக்கும் ஆதரவிற்க்கும் நன்றி🙏🙏
Nice thambi, lot of information given in details, thank you, keep up the good work, flawlessly explained
Thanks a lot for your Appreciation bro 🙏
நன்றி
கணேஷ் ராகவ் என்பவர் செஞ்சி அருகே வனதுர்கை கோயிலில் மூதேவி மாந்தி புடைப்பு சிற்பங்களின் செராக்ஸ் போலவே உள்ளது. ஆச்சரியம்.
Good effort young boy . All the best to become a remarkable you tuber . Hard work never fails
Thank you so much
Nan Kerala Palakkad coimbatoril irundhu Eppadi Pokanum evalavu dhooram train kidakkuma.beautiful place 👌👍🙏
Only bus way..very rural area. Very small place.Not safety place.
Vaalthukkal mahane
Mikavum sirappana thagaval
Who are like the history explorer tamil comment and like share and subscribe
Excellent
Valthukkal valthukkal mahal
Super thambi ❤
நன்றி அண்ணா🙏🙏
Mass தம்பி👏👏
நன்றி
நன்றி
அருமை தம்பி👏👏
நன்றி
வாழ்த்துக்கள் தம்பி மூத்த தேவியின் வரலாற்றை தெளிவாக சொன்னதற்கு நன்றி.மென்மேலும் வளர்க.வாழ்க வளமுடன்.
தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி🙏🙏🙏
👏👏👏
வணக்கம் ரோஹித், மிக நல்ல தகவல்.
தரும் காணொளி எதன் பின்னணி இசை என்று சொல்ல முடியுமா?
நன்றி🙏
ஆயிரத்தில் ஒருவன்.
❤
மயிலாப்பூர் குளக்கரையில் மூத்த தேவியின் சிலை அனாதைகள் இருக்கிறது
Super
Kanna unnai valththi makilukinren
Iruppinum inthamathiriyana itankalukku sellumpoluthu seruppai kalattivittu senral makilchiyaka irukkum kanna
Thayavu seithu ippatiatta itangalukku senral awvitankalukku mariyathaiyum mathippum kotukkaventayathu namathu katamai enpathanai paraisatrungal kanna pie 🙏
தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி🙏
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் அங்கு அந்த கோவிலை சுற்றி முற்செடிகளாக இருந்தது மேலும் அங்கு சிலர் குடித்துவிட்டு bottle களை உடைத்து போட்டிருந்தனர். இருப்பினும் நான் அங்கு கருவறைக்குள் செல்லும் போது செருப்பைக் கழுட்டிவிட்டு தான் சென்றேன்.
நன்றி😊😊🙏🙏
Rocking UA-cam ROCK STAR ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks a lot
Most welcome
The History Explorer Tamil whistle podu
Tamil’s only contracted the kailasa temple in Ellora
மூத்த தேவி. (மூ தேவி)
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி
Sirappu
You can do better if you had prepared little bit
Thank you for your advise 😊🙏🙏
I will do my best next time 🙏
Kudavaraya kudaivarya
குடைவரை
வரை - மலை, மலைச்சிகரம்
குடைவரை
பாற்கடலை கடைந்த போது
விசமும் அமுதும் வந்ததாகத்
தான் கதை இருந்தது இந்தக்
கதை புதுசா இருக்கே? 💎💎💎
Athuku appuram Samilaam varuvanga sister..
பாற்கடலை கடைந்தபோது வந்த பொருட்கள் ஏராளம்.
காமதேனு,கறபகவிருட்சம்,குபேரன்,மூத்த தேவி,மகாலஷ்மி,..இன்னும் பல..
சந்திரன் கூட பாற்கடலிலிருந்துதான் வந்தார்
@@sugeethasugavanan இந்தப் பாற்கடல் எங்கே இருக்கிறது?💎💎💎
@@elanjezhiyanlatha2099 பாற்கடல் என்பது ஆங்கிலத்தில் ' milky way ' அப்படினு சொல்வோமே அதான். பாற்கடலில்தான் வைகுண்டம் இருக்கிறது.
,muthadhevidhanunmaiyanapayrdhan
😂 அப்பிடிலம் இல்ல. மூத்த தெய்வம். பூமி தேவி
Illa , theriyalaina amaithiya irukkanum😅 Parkadalla first vantha devi moodevi😂 therinja pesanum 😅😂😂😂
😂pregnant erukanga
Theivatha thappa pesa koodathu un kanna kuthidum pathukko😂😂😅