இந்தத் தலைமுறை கற்பனையை இழந்து கொண்டிருக்கிறது- Writer S.Ramakrishnan | எஸ். ராமகிருஷ்ணன்
Вставка
- Опубліковано 29 сер 2021
- #WriterSRamakrishnan #WriterRamakrishnan #ராமகிருஷ்ணன்
#AnthaOruVari #AnandaVikatan
Renowned Novelist and Sahithya Academy winning Writer S Ramakrishnan shares about his life changiong moment!
CREDITS
ஒளிப்பதிவு- ஆ.முத்துக்குமார், படத்தொகுப்பு - கே.செந்தில்குமார், தயாரிப்பு- வெ.நீலகண்டன்
Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com - Розваги
இன்று மே மாதம் முதல் தேதி. தொழிலாளர் தினத்தில் இந்தப் பதிவைப் பார்த்ததில் மகிழ்ச்சி. சாமான்யர்களின் நலனுக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றி
அருமை...சித்ராவிடம் நீங்கள் பேசியதில் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது..."என்னை விட மோசமாக எழுதுபவர்ளும் உண்டு சிறப்பாக எழுதுபவர்களும் உண்டு, ஆனால் என்னைப் போல் ஒருவரும் எழுத முடியாது"
Exactly True 👍
To Vikatan: Please don't use the background music. It spoiled the interview experience.
As always calming and intriguing interview by S.Ra.
அருமையான சொற்பதிவு.... நன்றி சார் 🙏
நீடூழி வாழ்க ஐயா..
எழுத்தாளர் மட்டும் அல்ல, சிறந்த சிந்தையாளர்.
உண்மையான .....உள்ளார்ந்தமான....உணர்வுபூர்வமான....வார்த்தைகள் ஆசிரியரே....நன்றி...
என் மனம் கவர்ந்த எளுத்தாளர்
சிறப்பான உரை..
உண்மையை கற்பனை ஒளிரவைக்கும்.
கற்களால் தண்ணீர் நிரப்பி நம் தாகம் தீர்த்த எஸ். ரா அவர்களை வாழ்துவோம்.
நன்றி G E India
கற்பனையும் உண்மையும்...!🙏
Beautiful. I was quite amazed by his perspective and his narration.
அருமை. கற்பனை திரியைத் தூண்டி விட்டிருக்கிறார் எஸ். ரா. அவர்கள்.
அருமை
Super sir 🙏👏🙌👍👌❤🙏
ஐயனே அருமை யான தெளிவான விளக்கம் 🙏🏾🎉
அற்புதமான உரை.. 👌👌👌
அருமையான பதிவு!!!
அருமை 💐💐👌🏻👌🏻
ஐயா. வணக்கம் நல்ல. பதிவு நான். படிக்கும் போது. நீதிபோதனை. வகுப்பு. இருந்தது. இன்று. அதில். கிடைத்த. பலன். உங்களைப் போன்றவர்களின். பதிவில். கிடைக்கிறது. பள்ளிகளில். நீதிபோதனை. வகுப்புகள். வந்தால். நன்றாக. இருக்கும்
Good Morning Sir,This is a Golden Words in our life journey.I have seen you at Chennai Book Fare many times.Because,I have worked in Publication field more than 28 years.I am daily seeing you through UA-cam programme.I am also planning to write Moral stories.Not yet published sir.Daily,imagining so many incidents and want to publish soon.Now,I am 63 years old,still,I am a Imaginery Writer.Sir,You are A Great Writer & Great Motivational Advicer to all.Thanks a lot sir.
👏👌
சிந்திக்க வைக்கிறது 🙏👍
இது பதிவு அல்ல கல்வெட்டு மனிதன் மனிதம் பெறக்கூடிய வகையில் உள்ள கல்வெட்டு 🙏🙏🙏
மிக சிறந்த பொழிவு
ஆஹா அபார சிந்தனை
நன்றி ஐயா
அருமை!
கற்பனைக் குதிரைகளுக்கு ரெக்கைகள் உண்டு. ரெக்கை இல்லாத குதிரைகளை காண்பதில், சுவாரசியம் என்ன இருக்கிறது..? இன்றைய தலைமுறைக்கு அற்புதமாக உபதேசம் செய்தீர்கள்!
சூப்பர் எஸ்ரா சார்..
அழகா சொன்னீங்க ☺
In my Small age i wanted to go' Malgudi
Beautiful. 🎉🎉
அருமை...
பாதி கற்பனை
பாதி உண்மை...❤️❤️
Sir very important in this time
Arumai Ayya...
You are made for writing sir❤❤❤❤
Superb Sir
உங்கள் வார்த்தைகள் ஒன்னும் ஒரு அனுபவம் ♥️
Excellent
Great
How Lovely
நல்ல சிந்தனை.
❤️
👏👏👏
Very nice 🙏👍
Super
நீங்க அருமையான உண்மை கலந்து எழுதும் கற்பணைவதி
🙏🙏
🙏🙏🙏
🤗🤗
👍
எல்லாக் கதைகளிலும் பாதி உண்மை, பாதி கற்பனை,
கற்பனை பொய்யாகத் தான் இருக்குமென்றில்லை
சில நேரம் மெய்யாகவே நடந்துவிடலாம்
அல்லது சில நேரம் நடக்காமலும் போய்விடலாம்.
எஸ்ரா வை படிக்காமல் ஒருநாளும் தூங்கியது இல்லை
Sir,naanum thaan ..,ivaroda books padithanalavo ennavo theriyala,thirunba vasikiren sir,ex thunaieluthu,sirithu velitchan,puthanavathu sulabam,india vanam,kadavulin naaku and novelgal elame thirumba vadikumpothu puthusa iruku,sir.
@@kathirmani9828 வாழ்த்துக்கள் தோழரே தொடர்ந்து படியுங்கள் 🌾🌾🌾
A few crows dip the Rusk or dried bread pieces or chapathi in water for a minute before eating.This learned behaviour can be seen in our terraces
Aesop was NOT a Greek. He was an Egyptian.
It is not certain that all the stories (many of them fables; that is, stories where animals speak like himan beings) attributed to him were told or written by him. Good talk, though.
Whatsup University this generation
The background music is irritating and spoiling the impressive narration
எனது இந்தியாவும் பாதி கற்பனை பாதி நிஜமா
புத்தகத்தின் பெயரை தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன். அந்த அரட்டாணம் கோவிலை புத்தகம் வழியாக தரிசனம் செய்ய விரும்புகிறேன்.
சாஞ்சாரம்
Ji u r popular only reading books people,,,u r not reach common man .y ..give awareness about traffic rules that not reachable that somany accident
🤭😁🇵🇸 .....இது எப்படி⁉️ 9:21-24 - அரை குறையா ஐந்தாம் வகுப்பு படிச்சவனெல்லாம் - காட்டுக்கே ராஜா. ........ஓவரா ....அதிகமா படிச்சவனெல்லாம் கூண்டுக்குள்ளயும் சர்க்கஸ்லயும் தான் ராஜா - இது எப்படி⁉️.....................🇵🇸😁🤭
❤
🙏
🙏