கொங்கு நாச்சியார் வானதி வாழ்த்துரை | Vanathi Srinivasan | Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #AndalVastu #AndalPChockalingam #SriAandalVastu #MoneyTips #Vastu #VanathiSrinivasan #VanathiSrinivasanSpeech #வானதிசீனிவாசன்
    கொங்கு நாச்சியார் வானதி வாழ்த்துரை!!!
    Salem Program Event video - 38
    Andal P Chockalingam, APC, Andal P Chockalingam Speech, Motivational Speech, Life Guide, Andal Vastu, Sri Aandal Vastu, Dr.Andal P.Chockalingam, Dr.Apc, Sri Andal Vastu, Vasthu Consulting, Andal, AndalPChockalingam, Face Reading, Vastu Shastram, Vastushastram, Vastushastra, Vastu Specialist, Vastu Astrology Advice, Vastushastra for home, Money Attraction, Law of Attraction, Money Tips, Psychology Vasthu, Vaastu, Vaasthu, பண ஈர்ப்பு விதி, பணம் ஈர்ப்பு விதி, ஈர்ப்பு சக்தி, பணம் ஈர்க்கும் விதி, பணம் பெருக, பணம் ஈர்க்க வழிகள், பிரபஞ்ச ஈர்ப்பு விதி, தன்னம்பிக்கை பேச்சாளர், பிரபஞ்ச வாஸ்து, உளவியல் வாஸ்து, ஆண்டாள் வாஸ்து, ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து, வாஸ்து சொக்கலிங்கம், ஆண்டாள் பி சொக்கலிங்கம், வாஸ்துசாஸ்திரம், வாஸ்து நிபுணர், வாழ்க்கை வழிகாட்டி
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe UA-cam: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp....
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.
    Andal P. Chockalingam approaches vastu as a pure science and does not bend towards unnecessary superstitious remedial rituals. This feature is a striking contrast from others and highly appreciated by his clients. As a result, he has a record of 100% client satisfaction for his dedicated consultation service.

КОМЕНТАРІ • 331

  • @abiramigiritharan2102
    @abiramigiritharan2102 5 років тому +54

    அண்ணா நன்றி, வானதி ஸ்ரீனிவாசன் அம்மா அருமை தங்களது கருத்து பசுமரத்து ஆணி போல் பாய்ந்தது, கம்பிர குரல். இன்னமும் நிறைய நம்பிக்கை வந்துள்ள

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 3 роки тому +13

    வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையதுஉயர்வு.வானதிசீணிவாசன்அவர்களின்சொற்பொழிவுமிகமிக யதார்த்தமான சிந்திக்கவைக்கும் கருத்தாழம் மிக்கது .வாழ்த்துக்கள்.

  • @pvvenkatachalam8022
    @pvvenkatachalam8022 3 роки тому +16

    She should reach greater heights..என்ன ஒரு பண்பு.. deeply rooted in our traditions.

  • @gopalakrishnansupermodijiw8816
    @gopalakrishnansupermodijiw8816 3 роки тому +19

    சகோதரிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள், அருமையான பேச்சு, வாழ்க.

  • @krsugu2013
    @krsugu2013 3 роки тому +4

    கொங்கு மண்டலத்தில் மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயனுள்ள இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டும்...
    அர்த்தமுள்ள இந்துமதம்..
    சகோதரிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...💐🙏

  • @இந்தியன்தமிழன்

    வாழ்த்துக்கள் அன்பு சகோதரி
    திருவானதி சீனிவாசன் அவர்களே_
    நீங்களும் ஒரு மகாலெட்சுமிதான்.

  • @prakasprasath6725
    @prakasprasath6725 3 роки тому +11

    அருமை அக்கா நன்றிகள் பல ஆண்டாள் சொக்கலிங்கம் ஜயா அவர்களுக்கு

  • @jothiduraidurai9427
    @jothiduraidurai9427 3 роки тому +9

    அம்மா நான் ஒரு திவிர அம்மா
    பக்தன் அதேபோல்தான் அம்மா
    வானதியையும் அவருக்கு
    இனையாக கருதுகின்றேன் என்
    கட்சி ஆட்சி அமைக்கும் இடத்தை
    பிடிக்கமுடியாமல் வாய்ப்பை
    இலந்தாலும் அம்மா திருமதி
    வானதி வென்ரது என்னை
    தழை நிமிர செய்தது அந்த கோவை மக்களுக்கு பாதம்
    மனிந்து நன்றியை சமர்ப்பிக்கின்
    றேன்.நன்றி.

  • @prabuganesan1645
    @prabuganesan1645 5 років тому +36

    Husband Srinivasan is So lucky to have madam as wife.

  • @நல்லவனுக்குநல்லவன்-ண2வ

    முதலில் உங்களுக்கு என் சிரம் தாழ்த்த வணக்கம், உங்களின் பேச்சு மிக அருமை

  • @suganthivenkatesan5805
    @suganthivenkatesan5805 3 роки тому +16

    அருமை அருமை ரொம்ப பெருமை நல்லா ஒரு தலைவி கிடைத்தது

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 5 років тому +24

    இன்று ஆசிரியர் தினம்,, புராணத்தில் பெருமை வாய்ந்த ஆச்சரியரகளிள் ஆதி சங்கரர் அருளியதை சிறப்பாக விளக்கியுள்ளார்.அன்பே சிவம்... உதவியே தவம்.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.உயர்வோம், பகிர்வோம்,வளமெல்லாம் பெறுவோம்.

  • @arunvasugi6291
    @arunvasugi6291 5 років тому +8

    வாழ்க வளமுடன். சிறப்பான நிகழ்ச்சி.smt.vanathi அவர்களின் உரை அருமை. சேலம் நிகழ்ச்சியில் முழுவதுமாக கலந்து கொண்ட நிறைவு. இவ்வளவு சிறப்பான நிகழ்ச்சியை குரு dr.Andal p.chokalingam அவர்களைத் தவிர வேறு யாராலும் இது போன்ற நிகழ்ச்சியை நடத்த முடியாது. You tube மூலமாகவே மக்களின் மனதை வென்ற ஹீரோ.நீண்ட ஆயுளையும்,ஆரோக்கியத்தையும், எங்கள் குருவிற்கு அளிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். அருள் purindhadharku நன்றி இறைவா. நன்றி.

    • @andalvasthuatturshiva
      @andalvasthuatturshiva 5 років тому

      வாழ்க வாஸ்துவுடன் வாழ்த்துக்கள் அருண் வாசுகி அம்மா

    • @arunvasugi6291
      @arunvasugi6291 5 років тому

      நன்றி. சிவப்பிரகாசம் ஐயா

  • @subramaniank7398
    @subramaniank7398 5 років тому +10

    Hats off to you Vanathi Madam. For the first time I am listening to a different kind of a speech by you. God bless you madam, with all that you need. You are a God's gift for our Coimbatore District.

  • @vragunathan4143
    @vragunathan4143 3 роки тому +15

    அருமை. இவரை தேர்ந்து எடுத்து வெற்றி பெர செய்த வாக்காளர் மக்களுக்கு அனைவருக்கும் மிகவும் நன்றி.

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 5 років тому +32

    மிக்க நன்றி அம்மா .நல்ல வாழ்த்துரை. வாழ்க வளமுடன்.

  • @rajashekarpv7858
    @rajashekarpv7858 3 роки тому +13

    Future chief Minister of Tamil Nadu.... Her speech resembles Amma's speech..... But nativity in her thoughts is unbelievable..... Perhaps Tamil Nadu should not miss in getting her services for the state.... Superb speech...

    • @RamRaj-pw5id
      @RamRaj-pw5id 3 роки тому +1

      என்ன கொடுமை இது, future cm maaaaaaa 🙏🙏🙏🙏

  • @Prakash-tf5eu
    @Prakash-tf5eu 3 роки тому +9

    கொங்கு நாட்டு மகள் எங்கள் வானதி அக்கா 🚩🚩🚩

    • @SenthilKumar-nb4ln
      @SenthilKumar-nb4ln 3 роки тому

      Nan gounder we don't want such kind of lady with bad attitudes

  • @Kumarooooooooo
    @Kumarooooooooo 5 років тому +50

    பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து அரசியலில் எந்த பின்புலமும் இல்லாமல் உயர்ந்து நிற்கும் வெகு சில பெண்டிரில் வானதி அவர்களும் ஒருவர். தமிழ் சமூகத்திற்கு அவர் தொடர்ந்து சேவை ஆற்ற வேண்டும்.

  • @pranavraja4591
    @pranavraja4591 3 роки тому +8

    Anna 🙏 Legacy of Hinduism, from South India to the World.Mrs.Vanathi Srinivasan, she is a Lioness, what to say more. Thank You Anna 🙏 Thiruchendur Murugan Thiruvadigal Saranam 🙏 Veeravel 🙏 Vetrivel 🙏

  • @manikandan.sanjai1369
    @manikandan.sanjai1369 3 роки тому +23

    என்ன பேச்சு .... அருவி போல .. செம்ம அக்கா

  • @SASIKALAKK-fo2lf
    @SASIKALAKK-fo2lf 5 років тому +24

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @accsysseethapathivasthu1392
    @accsysseethapathivasthu1392 5 років тому +16

    Alஅருமையான பேச்சு... நன்றி.. அம்மா...

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 5 років тому +10

    இந்த இனிய ஆசிரியர் தினத்தில் அருமையான பதிவை வழங்கி யதற்கு மிக்க நன்றி

    • @andalvasthuatturshiva
      @andalvasthuatturshiva 5 років тому

      வாழ்க வாஸ்துவுடன் வாழ்த்துக்கள் அண்ணா.... 9655025631...8072551325

  • @duraisamy5360
    @duraisamy5360 5 років тому +12

    வணக்கம் ஐயா வானதி சினிவாசன் அம்மா அவர்களின் பேச்சு கொங்கு பெண்களின் கம்பிரத்தை பார்க்க முடிந்து மிகவும் சிறப்பு

  • @bawamaideen8004
    @bawamaideen8004 4 роки тому +7

    Madam I like to hear her comments She is a moderate leader among BJP LEADERS. Hope she improves lot humanity and becomes roll model for other BJP Leaders example HRAJA

  • @vijayakumar.rvijayakumar.r
    @vijayakumar.rvijayakumar.r 5 років тому +10

    உண்மைதான்.நிலைமை மாறவேண்டும். வாழ்த்துக்கள் அம்மா.

  • @saminathankumarasami9735
    @saminathankumarasami9735 3 роки тому +1

    மிகவும் நல்லவர் தான் வெற்றி பெற்றதால் கமல் தோல்வி அடைந்தார் அதற்கு கமலுக்கு சாரி சொன்னார் மிக உயர்ந்த குணத்தை காட்டுகிறது இனி துணிவுடன் பேசுங்கள் வாழ்க நூறாண்டு

  • @ChannelTNN
    @ChannelTNN 5 років тому +8

    Vanathi Srinivasan , அவர்களது நிகழ்கால யதார்த்தமான பேச்சு.... மிக அருமை.

    • @andalvasthuatturshiva
      @andalvasthuatturshiva 5 років тому

      வாழ்க வாஸ்துவுடன் வாழ்த்துக்கள் அண்ணா..... 9655025631....8072551325

  • @ifhdhdhfkgkgndhdhdd9056
    @ifhdhdhfkgkgndhdhdd9056 5 років тому +78

    பாஜக தலைவர்க்கு தகுதி யானர்

  • @kanimozhiazhagarsamy5044
    @kanimozhiazhagarsamy5044 4 роки тому +7

    அக்காவின் பேச்சு அருமை. நன்றி.

  • @universetvmanickavasakan.s3079
    @universetvmanickavasakan.s3079 4 роки тому +4

    A Gift of God and I personally feel that Sister Vanathi Ji will become great CM of Tamil nadu in year 2021.

  • @pmanikandan2077
    @pmanikandan2077 4 роки тому +11

    அருமையணா பேச்சு

  • @nagasubendranr1775
    @nagasubendranr1775 3 роки тому +5

    என் சகோதரி நீங்கள்.வாழ்க பல்லாண்டு.

  • @vijayendiranselvaraj8815
    @vijayendiranselvaraj8815 5 років тому +3

    அருமையான பேச்சு அக்கா வளர்மதி அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜே

  • @krishnadasc4647
    @krishnadasc4647 4 роки тому +2

    speech romba nallathu....saivaneri vàzhga....Tamil vazhga....TN vazhga....Om namasivaya.....Om muruga perumale.....Om pillayarappa.....Om andal ammane.....Om krishna paramatmave....namo nama.🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @vijayrengasamy216
    @vijayrengasamy216 4 роки тому +7

    வாழ்த்துக்கள் அக்கா அருமையான பேச்சு

  • @packirmohideen5212
    @packirmohideen5212 5 років тому +51

    இந்த அம்மா கொஞ்சம் நீதி உடன் நல்லது பேசும் பழக்கம் வாழ்க வானதி வாழ்க தமிழ்

    • @chitabaramnivies6863
      @chitabaramnivies6863 4 роки тому +3

      Cm tamilnadu pakka intelligent

    • @chitabaramnivies6863
      @chitabaramnivies6863 4 роки тому +3

      Super you become tamilnadu cm

    • @akmuthupandi5583
      @akmuthupandi5583 4 роки тому +2

      நீங்கள் மதத்தை கடந்த மனிதர் மொகைதீன்

    • @sukantc8193
      @sukantc8193 4 роки тому +1

      Unmaisolravagala. Muslimukku. Pidikkaathu 🕉️🕉️🌱🌱🌱🌱🕉️🕉️

    • @manippstribol2709
      @manippstribol2709 3 роки тому

      @@akmuthupandi5583 உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள்

  • @saravanan.a4931
    @saravanan.a4931 5 років тому +6

    Great madam really nuce speech madam great queen in kongu coimbatore madam really proud am coimbatore tamilan

  • @annaduraidurai8560
    @annaduraidurai8560 5 років тому +17

    Good speech vanathi madam Next BJP leader in Tamilnadu
    Very Excellent great super madam

  • @v.shanmuganathan159
    @v.shanmuganathan159 3 роки тому +3

    அருமை சகோதரிக்கு வணக்கத்துடன் வாழ்த்துக்கள் பல பல

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துக்கள் வணக்கம் வாழ்க வழமுடன் பல்லாண்டு வாழ்க விவசாயிகள் அணி கோவை வடக்கு மாவட்டம்

  • @remo1venkadam
    @remo1venkadam 3 роки тому +3

    வானதி அக்கா கொங்கு நாட்டின் வேலு நாச்சியார் னு first ஆரம்பிச்சதே நான் தான்...
    இப்ப இந்த பெயர் இவ்வளவு viral a reach ஆகி இருக்கே !..
    இவண் :
    தர்மபுரி மாவட்ட பாஜக OBC அணி மாவட்ட பொது செயலாளர்...

  • @manipk55
    @manipk55 3 роки тому +4

    கொங்கு மண்டலத்தின் தவப்புதல்வரே வருக வருக வருக!!! இன்னமும் வெற்றிகள் பல வென்றிடுக!!!

  • @suganthimari369
    @suganthimari369 4 роки тому +4

    Arumai yana speech , my all time favorite she is very nice

  • @RajaRaja-kv1oh
    @RajaRaja-kv1oh 5 років тому +28

    வானதி அம்மா மாதிரி ஒரு சிலர் இருப்பதினால்தான் நாட்டல மழை பெய்து சார் இவங்களை உங்கள் சேவைக்கு வரவைத்தற்க்கு நன்றி சார்

    • @andalvasthuatturshiva
      @andalvasthuatturshiva 5 років тому +3

      வாழ்க வாஸ்துவுடன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @ananthalakshmimanian4663
    @ananthalakshmimanian4663 3 роки тому +2

    அர்த்தமுள்ள, அறிவார்ந்த உரை. பாராட்டுக்கள்...

  • @selvarajselladurai4012
    @selvarajselladurai4012 3 роки тому +1

    Congratulations madam. You have sufficiently listened to the speeches of Mr.Seeman.

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 3 роки тому +1

    அக்கா அருமையான தகவல் நன்றி அக்கா T.Dhanasekaran 👌👌👌super

  • @kubendranukkuram5595
    @kubendranukkuram5595 4 роки тому +3

    kongu nadu singam neenga mam ,mam nan younga fan , younga speech yenaku remba pidikum mam, very nice speech

  • @rangasamyvijaya1878
    @rangasamyvijaya1878 3 роки тому

    நல்லதெளிவானபேச்சைநாங்கள்கேட்க உதவிய ஆண்டாள்சொக்கலிங்கம்அவர்களுக்குநன்றிவாழ்கவளமுடன்தங்கள்தொண்டுதொடர ஆண்டவனைபிராத்திக்கிறேன்

  • @7654321650ful
    @7654321650ful 3 роки тому +5

    வாழ்த்துக்கள்!

  • @selvamails
    @selvamails 3 роки тому +2

    உங்களின் அருமையான தெளிவான பேச்சாற்றலை கண்டு வியந்து நின்றேன்.... தமிழ் கலாச்சாரத்திற்கு ஈடு இணை ஏது...

  • @sankaruma5393
    @sankaruma5393 3 роки тому +2

    மிகவும் அருமையான சொற்பொழிவு!

  • @gopalakrishnanh7976
    @gopalakrishnanh7976 5 років тому +10

    Ms Vanathi madam, Kindly act to ban chemical pesticides in India

  • @pugendrannagalingam5987
    @pugendrannagalingam5987 3 роки тому +8

    Best WISHES
    Good inspirational speech

    • @lathamani2276
      @lathamani2276 3 роки тому

      வாழ்க வளமுடன்

  • @manippstribol2709
    @manippstribol2709 3 роки тому +2

    சகோதரியே அடுத்த 233 தொகுதிகள் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கால் நிறையவேண்டும

  • @suppurayankuppusamy9861
    @suppurayankuppusamy9861 4 роки тому +3

    அருமை நல்ல பேச்சு நன்றி

  • @GeneralGanapathi
    @GeneralGanapathi 3 роки тому +2

    சகோதரி வானதி சீனிவாசன் அவர்கள் எந்த ஒரு கருத்தையும் நிதானமாக ஆழமாக தெளிவாகவும் எடுத்துரைப்பார்.
    உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.
    வாழ்க வளமுடன்.

  • @vairamanidharumaiya8066
    @vairamanidharumaiya8066 3 роки тому +1

    பாஜக வுக்கு நல்ல படித்த நல்ல அனுபவம் வாய்ந்த தலைவர்( வானதி) கிடைத்து இருக்கின்றார் வாழ்க

  • @unimerkitty9072
    @unimerkitty9072 5 років тому +6

    Very good mam. Very lovely words, thank you so much 💐💐💐💐💐

    • @andalvasthuatturshiva
      @andalvasthuatturshiva 5 років тому

      வாழ்க வாஸ்துவுடன் வாழ்த்துக்கள்.... 9655025631.......8072551325

  • @ajithkumarkg9650
    @ajithkumarkg9650 3 роки тому +3

    WONDERFUL SPEECH MADAM.... GOOD.

  • @sakthiv6861
    @sakthiv6861 5 років тому +3

    Superb speech mam.... Thank you mam... and Thank you so much to AndalVaasthu team....

  • @viswanarayananpaulchamy68
    @viswanarayananpaulchamy68 5 років тому +7

    வாழ்த்துக்கள். நீங்கள் தமிழ்நாட்டின் பி. ஜெ. பி தலைவராக வேண்டும்

  • @swamynathannath393
    @swamynathannath393 5 років тому +8

    Great speech

  • @kalyanasundaramnagarajan4880
    @kalyanasundaramnagarajan4880 3 роки тому +1

    May God bless her for a long and successful life both in politics and in personal life

  • @ambulubaby8914
    @ambulubaby8914 5 років тому +7

    Arumaiyana speech

  • @senkathirselvanjanaki4167
    @senkathirselvanjanaki4167 5 років тому +5

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @இளயமாணவன்
    @இளயமாணவன் 3 роки тому +3

    அம்மா நீங்கள் மனிதர்
    வருக வளர்க

  • @pooranisundar
    @pooranisundar 5 років тому +2

    Awesome speech , u deserve to lead the B J P in Tamilnadu. Ramansundaresan.

  • @tamilyadhav3793
    @tamilyadhav3793 3 роки тому +1

    Arumai Sagotharikku Vaakkalitha Anaithu Respective Ullangalukkum Kodaana kodi Nantrigal

  • @aravindkumar6145
    @aravindkumar6145 5 років тому +5

    Good morning Sir🙏🙏🙏 Wonderful speech Mrs. Vanathi Madam 🙏🙏🙏.. Sir Please Upload videos minimum 1 hour.. 😍😍😍. Thank you Sir

  • @kavisurya8987
    @kavisurya8987 5 років тому +5

    she is good leader

  • @missymdu5967
    @missymdu5967 5 років тому +7

    அருமையான பேச்சு பிஜேபி யில் ஆர் எஸ் எஸ் அமைப்பில் இருந்து வந்தவர் தான் இந்த அம்மா வானதி சீனிவாசன் ஒழுக்கம் நிறைந்த இயக்கம் கட்டுப்பாடு ராணுவம் மாதிரி செயல்பாடு கொண்ட அமைப்பு தான் ஆர் எஸ் எஸ் இயக்கம் எனவே பிஜேபி க்கு தகுதி யான தலைவராக பவனி வருகிறார்

  • @gopalakrishnank849
    @gopalakrishnank849 3 роки тому

    அருமையான மிக சிறப்பான பேச்சு 👌👌👌👌

  • @jayakanthanramaiah2189
    @jayakanthanramaiah2189 3 роки тому +1

    Amma your speech so true'

  • @tv.kalyanthangavel1628
    @tv.kalyanthangavel1628 5 років тому +5

    நன்றி சகோதரி.

  • @ramadoss9199
    @ramadoss9199 5 років тому +2

    அருமைபேச்சிஅக்கா.வழக்கறிஞர்.திருமதி.வானதிிசீனீவாசன்.அவர்கள்

  • @JayaLakshmi-ld1kj
    @JayaLakshmi-ld1kj 5 років тому +2

    Happy to listen her speech ! Thank you sir 🤩🤩

  • @rameshn3032
    @rameshn3032 3 роки тому +2

    வணக்கம் 🙏🙏 மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏

  • @karunanithy2635
    @karunanithy2635 4 роки тому +4

    Vanathi Akka super

  • @MANOJKUMAR-jg8zp
    @MANOJKUMAR-jg8zp 3 роки тому +1

    Sweet voice never miss a lot of definition to serve the nation

  • @balasubramanian386
    @balasubramanian386 5 років тому +1

    Amazing speech.wish you a great future vanathi madam.wishing chokkslingam Anna a great year too

  • @jayabalanv4844
    @jayabalanv4844 4 роки тому +4

    அட்டகாசமான உரை

  • @sekarng3988
    @sekarng3988 3 роки тому +1

    நல்ல கருத்துக்களை கொங்கு நாட்டின் கலாச்சார கலவையுடன் இந்துக்களின் விஷால் மான் எண்ணங்களையும் பெண் குழந்தையை பாதுகாக்க உணர்த்தும் நமது கடமையையும் நேர்த்தியாக கூறி விழிப்புறச்செய்த வானதி அவர்களுக்கு நன்றிகள்.

  • @sankarans11
    @sankarans11 3 роки тому +1

    Madam : மிக அருமையான பேச்சு

  • @valliammalvalliammal9053
    @valliammalvalliammal9053 3 роки тому +3

    Azhagu mugam akka vanathi seenivasan

  • @premamoorthy6535
    @premamoorthy6535 5 років тому +7

    Speaks v well. Content is v good. V interesting to listen. Thanks for uploading.

    • @andalvasthuatturshiva
      @andalvasthuatturshiva 5 років тому

      மிகவும் நன்றி.... பிரேமா மேடம்....

  • @thamizhselvand1322
    @thamizhselvand1322 5 років тому +4

    Super speech madam

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 роки тому +2

    Very very good spech sister keep it up.tanq.

  • @sreejanmv2963
    @sreejanmv2963 5 років тому +9

    Nice speech "jai barathmatha

  • @parvathyvishnu2879
    @parvathyvishnu2879 4 роки тому +1

    Sir athepadinga sir karana karthavai irunthutu onume theriyama oro aalamarathaiye oruvakitu pathoda onaiy nikaringa, ur great sir

  • @gincyjoseph8333
    @gincyjoseph8333 5 років тому +4

    Thank you appa ❤❤❤❤❤❤❤thank you sister ❤❤❤❤❤

  • @r.udhayauv4821
    @r.udhayauv4821 3 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @tvfarming1410
    @tvfarming1410 5 років тому +43

    ஐயா அக்கா முகத்தைப் பாருங்க , அம்பாள் கடாட்சம். தாமரை கட்சியின் தலைவர் பதவிக்கு அக்கா தகுதியானவர்.....

  • @bamacrs8636
    @bamacrs8636 3 роки тому +3

    அருமை🌹🌹🌹

  • @rajisriramrajisriram2601
    @rajisriramrajisriram2601 5 років тому +6

    வாழ்க வளமுடன் 👌 🙏...

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 4 роки тому +2

    Thanks
    Good
    Great
    Speech

  • @hitachidass
    @hitachidass 3 роки тому +2

    அருமை

  • @kannappanm1847
    @kannappanm1847 5 років тому +4

    அருமையான பேச்சு