அகவும் அருட்பெருஞ்ஜோதி நாம சங்கீர்த்தனம் 296 - 299

Поділитися
Вставка
  • Опубліковано 2 вер 2024
  • அருட்பெருஞ்ஜோதி அகவலின் வேறுபட்ட கோணம் அருட்பெருஞ்ஜோதி நாம சங்கீர்த்தனம்
    • குற்றம் குணமாக்கும் அர...
    தெளிவுசெய் தலைவரை அருட்பெருஞ்ஜோதி
    திகழுமண் டங்களை அருட்பெருஞ்ஜோதி
    அளிபெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
    விந்துவாஞ் சத்தியை அருட்பெருஞ்ஜோதி
    விந்தினண் டங்களை அருட்பெருஞ்ஜோதி
    அந்திறல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
    ஓங்கார சத்திகள் அருட்பெருஞ்ஜோதி
    உற்றவண் டங்களை அருட்பெருஞ்ஜோதி
    ஆங்காக வமைத்த அருட்பெருஞ்ஜோதி
    சத்தத் தலைவரை அருட்பெருஞ்ஜோதி
    சாற்றுமண் டங்களை அருட்பெருஞ்ஜோதி
    அத்தகை வகுத்த அருட்பெருஞ்ஜோதி

КОМЕНТАРІ •