அய்யா எங்களுக்கு பாப்பர வீரன் குலதெய்வம்.. மரத்தில் சுவாமி வைத்து கும்பிடுகிறோம்.. ஆனால் எங்களுக்கு ஆதி தலத்தை எப்படி கண்டுபிடிப்பது? எனக்கு அருள் வந்து தனி தனி தூண்களும் ஒரு கோயில் கருவறை கருப்பு துணி கொண்டு மூடி இருப்பது போல் தோன்றியது இதற்கு என்ன அர்த்தம் தயவு கூர்ந்து விளக்கவும்
ஐயா குலதெய்வம் கோயிலில் குழந்தையை கொடுத்து தவிட்டுக்கு தாய்மாமனை வாங்க சொல்றாங்க அது எதற்கு சொல்லுங்கய்யா தவிட்டுக்கு பதிலாக 101 ரூபாய் கொடுத்து வாங்கலாம் என்று சொல்றாங்க ஐயா பதில் சொல்லுங்க தவறாக இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏🙏🙏 நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் பயனுள்ளதாக இருக்கு ஐயா
ஐயா எங்கள் முன்னோர்கள் வழிபட்ட குலதெய்வ கோவில் சற்று தொலைவில் உள்ளது நினைத்த நேரம் சென்று வர இயலவில்லை அருகில் உள்ள அம்மாவும் எங்கள் குலதெய்வம் பெயர் உடையவர்களே அவர்களை சென்று வழிபடுவது ஏற்புடையதா... Rply ku waiting sir..
அய்யா வணக்கம் பகல் கனவு பலிக்காது என்கிறார்களே. அது உண்மையா . எந்த நேரத்தில் வரும் கனவுகள் பலிக்கும்.கனவுகளில் வகைகள் உண்டா,அது தெய்வத்தின் மொழியா... .
அண்ணா Pleese reply பண்ணுங்க அண்ணா. என்ன னு dheriyala. நா தூங்கும் pothu என்ன பயமுறுத்தும் வகையில் ஏதோ வந்து மூஞ்ச kaamickuthu 2 நாட்கள காளி முகத்தை காமிச்சி து இப்போ யாரு னு dheriyala தூங்கும் போது அது ஏ கிட்ட வரது என்னால உணர முடிந்தது . ஏதோ என்னிடம் வருது அப்டின்னு அது வர குள்ள எனக்கு தூங்கும் போதே மயக்கம் வரும் அண்ணா. என்ன amuthuthu வயித்துல என்ன காரணம் அண்ணா . நான் காளி ya athigama நினைப்பது காரணமா என்ன னு Sollunga Pleese 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@rockforthari1534 அண்ணா நான் kaaliya எலுமிச்சை பழத்தை காளி யாக நினைத்து வழிபாடு செய்தேன் இப்போது செய்ய வில்லை. ஏனெனில் நான் 1 வயது thalacham பிள்ளை வைத்து iruckayn அதனால் kaaliya வழிபாடு seiyaatha செஞ்சா காவு குடுக்கணும் நமக்கு set ஆகாது னு என்னுடைய kozunthanaar சொன்னார் அதில் இருந்து அம்மா வ வழிபாடு செய்யல ஆனா விளக்கு ஏற்றும் போது அவருடைய பெயரும் sollithaan etruven நான் என்ன செய்வது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@AMUTHAROPHEKA , சொல்வதை சரியாக செய்யுங்கள் சகோதரி... முதலில் வினாயகரை வழிபட்டு நீங்க முன்பு செய்தது போலவே எலுமிச்சை கனியை ஒரு மஞ்சள் துணியில் வைத்து 11அல்லது 21 ரூபாய் காசுளாக வைத்து சிவப்பு நிற பூ வைத்து காளியை நினைத்து அதில் வருமாறு அழைப்பு வைத்து மனமுருகி வேண்டி கொட்டு.. இரண்டு முடுச்சு போட்டு அதை ஓடும் நதில் அல்லது கிணற்றில் பொட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து குலதெய்வதிற்கு விளக்கு வைத்து நடந்தவைக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்ளுங்கள்...
அண்ணா..!!! உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை., நன்றி🙏🏻
தம்பி நான் அனுபவித்த கருத்து இது உண்மை நன்றி
Good msg ...Ayya 🙏
ஐயா காலை வணக்கம்.தேனி மாவட்டம்.ஜக்கம்பட்டியில் வசிக்கும் நாற்பது வீட்டு காரர்களிடம் குலதெய்வம் மற்றும் காவல் தெய்வத்தை பற்றி பதிவு போடுங்கள் ஐயா
Sir engal kuladeivam sri emarayan epdi valipaduvathu
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் சுமார் 20 வருடங்களாக சாமி அருள் வருது (வாப்பூட்டு) வாய் திறக்கவில்லை, வாய் திறந்து பேச என்ன செய்ய வேண்டும்
ஐயா எங்க அம்மா இறந்து எட்டு வருடமாகிறது தேங்காய் உடைத்து கும்பிடலாமா நாங்கள் இதுவரை தேங்காய் உடைத்ததில்லை
Sir....paaparaveeran kovil cuddalore district thottapattu gramathula iruku sir....kovil theriyathavangaluku......intha information sollunga sir...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அய்யா எங்களுக்கு பாப்பர வீரன் குலதெய்வம்.. மரத்தில் சுவாமி வைத்து கும்பிடுகிறோம்.. ஆனால் எங்களுக்கு ஆதி தலத்தை எப்படி கண்டுபிடிப்பது? எனக்கு அருள் வந்து தனி தனி தூண்களும் ஒரு கோயில் கருவறை கருப்பு துணி கொண்டு மூடி இருப்பது போல் தோன்றியது இதற்கு என்ன அர்த்தம் தயவு கூர்ந்து விளக்கவும்
Cuddalore la iruku....sir paaparaveeran kovil
Cuddalore la iruku sir...paaparaveeran kovil..
Cuddalore district la thottapattu gramathula paaparaveeran kovil iruku sir......cuddalore bustand la irunthu 4 km distance la iruku sir
@@kirubanithy4806 நன்றி சார்..
Enga kuladeivamum paaparaveeran sir.....10 yrs ah kovil iruku sir.....ellarum ipah tha sir...kovil la kandupudichu vanthutu irukanga.....kovil ku vara mathri na engala contact pannunga sir..
Ayya mada kali thiya sakthiya illa nalla sakthiya athu thanaka oruvarukku varuma aduma athai eppadi control pandrathu
ஐயா குலதெய்வம் கோயிலில் குழந்தையை கொடுத்து தவிட்டுக்கு தாய்மாமனை வாங்க சொல்றாங்க அது எதற்கு சொல்லுங்கய்யா தவிட்டுக்கு பதிலாக 101 ரூபாய் கொடுத்து வாங்கலாம் என்று சொல்றாங்க ஐயா பதில் சொல்லுங்க தவறாக இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏🙏🙏 நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் பயனுள்ளதாக இருக்கு ஐயா
Pls reply sir
ஜவ்வு இழு இளுக்காமல் விசயத்தை சுருக்கமாக கூறுங்கள்
ஐயா எங்கள் முன்னோர்கள் வழிபட்ட குலதெய்வ கோவில் சற்று தொலைவில் உள்ளது நினைத்த நேரம் சென்று வர இயலவில்லை அருகில் உள்ள அம்மாவும் எங்கள் குலதெய்வம் பெயர் உடையவர்களே அவர்களை சென்று வழிபடுவது ஏற்புடையதா... Rply ku waiting sir..
குலதெய்வத்துக்கு மிஞ்சினதுஇல்ல 3 வருடத்துக்குஒருமுறை யாவதுகட்டாயம் போகனும் உங்க அம்மாபெயர்ல பலபேர்இருக்காங்க ஆனால்நமக்குதாய் ஒருத்தர்தானே கோபபடவேண்டாம் தம்பி உங்ககுலதெய்வத்தமட்டும் கும்பிடுங்க
வருடத்துஒருமுறை போகனும் முடியலனே3 வருசத்துக்குஒருதடவயாவது போய்வாருங்கள் குலதெய்வம்மட்டும் கோபித்தால் உங்கவம்சமே விருத்திக்குவராது ஜாக்ரதை
Rply panuga sir waiting
@@muthamizselvam5372 ennareply. Panna
@@கண்ணன்சுபா na ketu eruka qus ku ans pana soli kkuren bro
அய்யா வணக்கம் பகல் கனவு பலிக்காது என்கிறார்களே. அது உண்மையா . எந்த நேரத்தில் வரும் கனவுகள் பலிக்கும்.கனவுகளில் வகைகள் உண்டா,அது தெய்வத்தின் மொழியா...
.
எனக்கு பகல் கனவு மட்டுமே பலித்தம் ஆகிறது
Not understand your speech. Please give clear details
அண்ணா Pleese reply பண்ணுங்க அண்ணா. என்ன னு dheriyala. நா தூங்கும் pothu என்ன பயமுறுத்தும் வகையில் ஏதோ வந்து மூஞ்ச kaamickuthu 2 நாட்கள காளி முகத்தை காமிச்சி து இப்போ யாரு னு dheriyala தூங்கும் போது அது ஏ கிட்ட வரது என்னால உணர முடிந்தது . ஏதோ என்னிடம் வருது அப்டின்னு அது வர குள்ள எனக்கு தூங்கும் போதே மயக்கம் வரும் அண்ணா. என்ன amuthuthu வயித்துல என்ன காரணம் அண்ணா . நான் காளி ya athigama நினைப்பது காரணமா என்ன னு Sollunga Pleese 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காளிக்கு தினமும் நெய்வேத்தினம் வைத்து வழிபடுகிறீர்களா? இல்லை என்றால் அதை கடைபிடிக்க வேண்டும்
@@rockforthari1534 kandippa anna
@@rockforthari1534 அண்ணா நான் kaaliya எலுமிச்சை பழத்தை காளி யாக நினைத்து வழிபாடு செய்தேன் இப்போது செய்ய வில்லை. ஏனெனில் நான் 1 வயது thalacham பிள்ளை வைத்து iruckayn அதனால் kaaliya வழிபாடு seiyaatha செஞ்சா காவு குடுக்கணும் நமக்கு set ஆகாது னு என்னுடைய kozunthanaar சொன்னார் அதில் இருந்து அம்மா வ வழிபாடு செய்யல ஆனா விளக்கு ஏற்றும் போது அவருடைய பெயரும் sollithaan etruven நான் என்ன செய்வது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@AMUTHAROPHEKA , சொல்வதை சரியாக செய்யுங்கள் சகோதரி... முதலில் வினாயகரை வழிபட்டு நீங்க முன்பு செய்தது போலவே எலுமிச்சை கனியை ஒரு மஞ்சள் துணியில் வைத்து 11அல்லது 21 ரூபாய் காசுளாக வைத்து சிவப்பு நிற பூ வைத்து காளியை நினைத்து அதில் வருமாறு அழைப்பு வைத்து மனமுருகி வேண்டி கொட்டு.. இரண்டு முடுச்சு போட்டு அதை ஓடும் நதில் அல்லது கிணற்றில் பொட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து குலதெய்வதிற்கு விளக்கு வைத்து நடந்தவைக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்ளுங்கள்...
@@AMUTHAROPHEKA , தங்களை தொந்தரவு செய்யாதிருக்க நானும் காளியம்மனை வேண்டிக்கொள்கிறேன்..🙏🙏🙏
பிடி.மண்ணை. எடுத்து.வெச்சிருககா.அங்கா.சாமி.இருக்கா.இல்லையா.என.எப்பாடி.கன்டு.பிடிக்கிறது