குரு திசை வரமா சாபமா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2020
  • குரு திசை வரமா சாபமா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    குரு திசை வரமா சாபமா? About Jupiter Dasa, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    Jupiter Dasa
    குரு திசை
    குரு திசை வரமா
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #குருதிசை #Jupiter Dasa
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 713

  • @velmurugancraneoperator977
    @velmurugancraneoperator977 3 роки тому +11

    பாதி வரமாக பாதி சாபமாகவும் இருந்தது அண்ணா

  • @kumarselva9580
    @kumarselva9580 3 роки тому +2

    Hi Sir, please explain if Guru is neesam on 10th house and parivarthanam with Sani. DOB 23/5/97 at 04:20AM, Sydney.

  • @mgrganesh
    @mgrganesh 3 роки тому

    எனது பெயர் எம்.ஜீ. ஆர். கணேஷ்! கடந்த ஆறு மாதாமாக தான் உங்களுடைய விடீயோக்களை பார்க்கிறேன். எளிமையான உரை மற்றும் வித்தியாசமான பார்வை என் போன்ற ஜாதக ஆர்வலர்க்கு வரப்பிரசாதம்! இது மிகையல்ல! உங்களையுடைய ராகு கேது பற்றிய பதிவு என்னை மிகவும் கவர்ந்தது!
    பிறந்த விவரம் பின்வருமாறு .... 1965 டிசம்பர் 16 விடியற்காலை 2.38 am சென்னை! வீடியோவில் வேலையை பற்றி விளக்கியத்தை பார்த்து முடித்தவுடன், என் ஜாதகத்தை பார்த்தேன்! 2018 ஆகஸ்ட் முதல் சனி திசை ஆரம்பம்! சனி 5ஆம் இடத்தில் கும்பத்தில் ஆட்சி! ஆஹா.....குழம்பிவிட்டேன்.... இன்னொரு விடியோவில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரகத்தின் தசை நடந்தால் வேலையில் தடங்கல் என்றும் சொல்லியிருக்கீங்க..... கடந்த ஒன்றரை வருடங்களாவே வேலை மாற முயற்சி! இருக்கும் வேலையில் திருப்தி இல்லை..... ஒரே குழப்பம்!
    வாழ்த்துக்களும்! அன்பும்!!
    எம்.ஜி.ஆர். கணேஷ்

  • @aravindhvr3246
    @aravindhvr3246 3 роки тому +1

    Hlo sir...
    Vihan, 25/4/2020, 11:11pm, sivakasi, How will be his future? Medical or politics?

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 3 роки тому +1

    Thnks sir explanaton was very good.

  • @Balaji.V1
    @Balaji.V1 3 роки тому +1

    Hello Sir, how will my sani dasa be interms of career and health. DoB 15 March 1979, 10.39pm, Bangalore. Sani is retrograde and vargottama with Rahu in 10th house of leo . Kindly tell me if I will go overseas for a career along with my family. One astrologer predicted I might die or become bed ridden at age 55 during this dasa. Kindly answer sir thanks.

  • @panchaksharammanju3869
    @panchaksharammanju3869 3 роки тому +2

    Hello sir , I'm Pradeep from bangalore my DOB : 04/11/1999 , TOB : 5:17 PM , POB : Vellore - TN. From past 2 year I'm getting unwanted fears about my career. In 2016 I finished my 10th with good percentage and I was one among the toppers in my school. I don't know what happened in my 12th suddenly my percentage got down and without any options I took BE civil , but I was not successful in that , I dropped BE and joined degree course and I'm doing good. Now I'm in my 2nd year. Will I be successful in this course ? And what next should I perceive MBA or go for job or do business or should I prepare for IAS exam which is my dream since childhood. Please let me know sir. I'm sending comments to you from past 2 years but no reply from your side , Please do reply atleast for this sir🙏

  • @arputhadevi9201
    @arputhadevi9201 3 роки тому

    Vanakam Sir...my son's Jupiter in Makara lagnam...Shukra Dhasa started in 2010,..his Shukran is with Suryan in his 12th house..He is Kadaga Rasi,Pushya natchathiram....you are correct..Venus wont make someone a millionaire..hope that by the final period in July 2030...his Shukra Dhasa rewards him..

  • @varunpandey2617
    @varunpandey2617 3 роки тому

    Anna, Varun here, Please tell a few good things about GURU Dasa anna. There are a lot of people like me waiting for some good to happen in Guru dasa with respect to career and family. Based on both of your Guru dasa videos I feel like my Guru Dasa is going to kill me once again.
    1) Guru is my Ascendant (Pisces) lord but he is sitting in 4th place of Gemini. He is sitting alone (First Negative)
    2) Dispositor of Guru is Mercury who is sitting in 7th place of Virgo but Retrograde (Second Negative)
    3) Nakshatra Lord of Guru is Rahu. Rahu is sitting in 12th place of Aquarius (Third Negative) - Bad position for Rahu as it is located in the Nakshatra of Mars (Enemy). And that Mars is also combust.
    4) Dispositor of that Rahu is Saturn. Saturn is sitting in 10th place of Sagittarius (Guru's house) and aspecting Guru (Fourth Negative)
    So, Guru will lead a very negative dasa for me
    Already in my Rahu dasa I lost my job. I have got no savings and a proper career. Some people got my money and cheated me. People at job have plotted against me and backstabbed me. I was hoping Guru will somehow bring me good in life but after seeing your videos and comparing the concepts in my chart I feel like it is better I die. I was born on 20th of Sep, 1989 at 18:06 in Dharmapuri (TN). All are pushing me to get married by telling that Guru Dasa will be good. However, based on my Guru Position I feel like I might lead a worthless life. I don't want to get married and spoil another Women's life. Secondly, I don't want to give birth to a child and put that poor child's life at risk by not being able to provide that child with any kind of comfort. I should either stay single and suffer my karma or die at once without causing any further problems to my surroundings.

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 3 роки тому +1

    Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope DOB 16.10.91 @ 4.08 pm Kanchipuram. Kindly say something about Marriage, Bride n future of my son Vivek Balaji. Thank you sir.

  • @Prithivim7150
    @Prithivim7150 3 роки тому +1

    🙏வணக்கம் ஐயா எனது மகன் எஸ் முத்துவேல் பிறந்த நாள் 29 -2- 1984 நேரம் காலை 6:15 ஈரோடு . சனி வக்கிரமாக செவ்வாயுடன் ஒன் போதிலும் பன்னிரண்டிலும் உள்ள சுக்கிரனுடன் பரிவர்த்தனையில் உள்ளார். இதில் எந்த பலன் நடக்கும் பரிவர்த்தனை பலனா, அல்லது ஒன்பதாம் இடப் பலனா. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் . தற்போது நடக்கும் குரு திசை எப்படி இருக்கும் என்று தெரிய படுத்துங்கள் . நன்றி.🙏

  • @soniyas4785
    @soniyas4785 3 роки тому

    Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?

  • @mythili4634
    @mythili4634 3 роки тому +1

    வணக்கம் sir
    பெயர்: மைதிலி
    பிறந்த தேதி : 06/09/1991
    பிறந்த இடம் : சென்னை
    பிறந்த நேரம் : காலை 7.05
    ராசி : கடகம்
    நட்சத்திரம் : ஆயில்யம்
    லக்னம் கன்னி
    இன்னும் திருமணம் ஆகவில்லை sir please predict my horoscope

  • @muthuramans318
    @muthuramans318 3 роки тому

    Sir. 23-09-1999. 8:45am tenkasi . Now guru dasa sani puthi I lost my dad in childhood and my own house. Mis understands between me and my mom. When my life become peaceful and luxurious. Is it possible to get govt job. I am an astrology student in beginning stage.

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 3 роки тому +2

    Sir in every horoscope you didn’t mention any details about maandhi
    Please do one video about maanthi sir thank you 🙏

  • @mgrganesh
    @mgrganesh 3 роки тому

    வணக்கம், திரு. சின்னராஜ்!
    எனது பெயர் எம்.ஜீ. ஆர். கணேஷ்! கடந்த ஆறு மாதாமாக தான் உங்களுடைய விடீயோக்களை பார்க்கிறேன். எளிமையான உரை மற்றும் வித்தியாசமான பார்வை என் போன்ற ஜாதக ஆர்வலர்க்கு வரப்பிரசாதம்! இது மிகையல்ல! உங்களையுடைய ராகு கேது பற்றிய பதிவு என்னை மிகவும் கவர்ந்தது!
    பிறந்த விவரம் பின்வருமாறு .... 1965 டிசம்பர் 16 விடியற்காலை 2.38 am சென்னை! வீடியோவில் வேலையை பற்றி விளக்கியத்தை பார்த்து முடித்தவுடன், என் ஜாதகத்தை பார்த்தேன்! 2018 ஆகஸ்ட் முதல் சனி திசை ஆரம்பம்! சனி 5ஆம் இடத்தில் கும்பத்தில் ஆட்சி! ஆஹா.....குழம்பிவிட்டேன்.... இன்னொரு விடியோவில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரகத்தின் தசை நடந்தால் வேலையில் தடங்கல் என்றும் சொல்லியிருக்கீங்க..... கடந்த ஒன்றரை வருடங்களாவே வேலை மாற முயற்சி! இருக்கும் வேலையில் திருப்தி இல்லை..... ஒரே குழப்பம்!
    வாழ்த்துக்களும்! அன்பும்!!
    எம்.ஜி.ஆர். கணேஷ்

  • @anandfranc2594
    @anandfranc2594 3 роки тому +1

    Good example and super explanation sir🙏

  • @srajasreenivasan3181
    @srajasreenivasan3181 3 роки тому

    நல்ல விளக்கம் நம்மில் பலரது அறியாமையின் எதிா்பா்புகளுக்கும் இந்த திசாகாலம் வாழ வைத்துவிடும் என்ற கனவிற்கு உகந்த அறிவுரை வணங்குகிறேன்

  • @ganesanr9012
    @ganesanr9012 3 роки тому +2

    நன்றிங்க சார்..👍வாழ்த்துக்கள்..🙏

  • @tamilved6820
    @tamilved6820 3 роки тому +1

    Sir .. WAITING FOR YOUR EYES TO SEE THIS.. name tamil, currently in USA but not sleeping even for a hour lost all peace of mind. No day passes without crying . Even at age of 30. Please let me know how my life be. Currently facing issue with job and visa gc. Nov 22 1988 9:33 pm Erode

  • @manigandans8521
    @manigandans8521 3 роки тому +1

    Sir guru enna sir ready panni kudu pathu,ingey thaan 10th lord in marakathipaty venus aspect

  • @rajanrajan2841
    @rajanrajan2841 3 роки тому +1

    Sir common question.laknathuku 5 il Guru( vakram ) inda amaipu karogobavanastil varuma.sir

  • @thaiyalnayagi9913
    @thaiyalnayagi9913 3 роки тому

    Hi Sir,Astrologers are saying that I don't have any marriage options in sani dasa. when will I get marry?How will be my marriage life and life partner? Please tell me sir.21.11.95, 8:46AM, Salem

  • @aravindm6851
    @aravindm6851 3 роки тому

    அன்புள்ள ஐயா, நானே அரவிந்த், நான் கோவையில் இருந்து வருகிறேன் .. நான் உங்கள் வீடியோக்களை நீண்ட காலமாகப் பார்க்கிறேன் ... எனது பிறந்த தேதி மார்ச் 7, 1992 .. மாலை 7.05 மணி ..! மீனம் ராசி. கண்ணி லக்னமும் ரேவதி நட்சத்திரமும் !!! கடந்த 15 ஆண்டுகளாக என் வாழ்க்கை நன்றாக இல்லை !! நான் BE முடித்துவிட்டேன், இன்னும் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை ஐயா !! நான் பல நேர்காணல்களில் முயற்சித்தேன், கலந்துகொண்டேன், இறுதி சுற்று முடிந்ததும் அவர்கள் என்னை அழைக்கவில்லை !! எனவே, நான் ஒரு ஜோதிடரை முடிவு செய்து பார்த்தேன் !! என் ஐந்தாவது இடம் நல்லதல்ல என்று சொன்னார் சேவ் சுக்ரன் மற்றும் சானி அங்கே அமர்ந்திருக்கிறார்கள் !! அதற்காக அவர் என் கர்மா நல்லதல்ல என்று கூறினார் !!! கடைசியாக அவர் ஒரு பரிஹாரமிடம் சொன்னார், ஆனால் அதற்கு சுமார் 13,000 செலவாகிறது ... என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை !! எனவே தயவுசெய்து என் ஜாதகத்தைப் பார்த்து ஐயா சொல்லுங்கள் !!! 1. எனது எதிர்கால வாழ்க்கையைப் பற்றி ... 2. என் வேலை பற்றி .. 3. எனது திருமண வாழ்க்கையைப் பற்றி .... 4. நான் கனடா பி.ஆர் ... என் செயல்முறைக்கும் விண்ணப்பித்துள்ளேன் !!! உங்கள் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன் ஐயா ... எனவே தயவுசெய்து எனக்கு உதவுங்கள் ஐயா !!! நன்றி

  • @tamilved6820
    @tamilved6820 3 роки тому

    Sir .. hope all doing good . My name is tamil.. raagu desai gave good things but took peace of mind... why? I came to USA in 5 years back now issues in visa and gc. Why struggling like this and not able to live peacefully even for one min. It’s been month I slept well. When will I get back to normal life ? 22 nov 1988 9:33 pm Erode . How long I stay in USA ? Lot of bad ideas and crying everyday . Please help when I get peaceful life , I don’t want a moneyfull life .

  • @sathiyas2244
    @sathiyas2244 3 роки тому

    V.S.Periyarbalan.9/7/73. 1.24am Mannargudi. Vanakkam. Sir. My carrier is bussiness? or I am study about legal LL.B. join in next academic sir. I have achieved the good position in future for legal studied sir?

  • @sivamuthuvelsiva7570
    @sivamuthuvelsiva7570 3 роки тому +1

    வணக்கம் சார் பிறந்ததேதி 16/10/78 டைம் 10-03 Pm இடம் அருப்புக்கோட்டை வாழ்கை நிலை மாறுமா எப்போதூ

  • @sabareesansea1129
    @sabareesansea1129 3 роки тому

    3.1.91 tiruchengode place 4.50 A.M virchaka laganam kadaka RASI when I get Govt jobs sir my life always troubles and problems

  • @vijayakumargopalrao2441
    @vijayakumargopalrao2441 3 роки тому

    Hi Sir, going through the End stage of Rahu dasa. Dasa went completely positive however since past 2 years lost everything , Job, money, Jewels, car and even mobile also, stuck in abroad with no any legal issue but still unable to travel back to India due to one or other unexpected obstacles. Is there anything more that I would loose in life ?? Wanted to be a businessmen again when is the best time to start ?? How will my next Dasa be ?DOB 21-07-87 5:30AM Chennai.. please reply

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 3 роки тому

    Sir, Kavitha,17.11.1987. Salem. 10.45am. I don't want to get married in life. Now in Teaching profession in college. Raagu dasa is somewhat going good. Afraid of sevvai pukthi. How will be my life in future?

  • @praveenkumars7806
    @praveenkumars7806 3 роки тому +1

    Hi sir, Job related. Now working in IT field with a lot of problem. Is there any chance of surviving in IT field and can I start any part time business in share market and become as full time?
    12Apr1993, 5:20AM, Chennai.. Thanks for your time..

  • @sptech6304
    @sptech6304 3 роки тому

    வணக்கம் குருஜி . 21.4.97 trichy 7.30 pm குரு மற்றும் சனி திசை எப்படி இருக்கும்? பயமாக உள்ளது. நடப்பு ராகு திசை சந்திர புத்தி . வேலை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா ?

  • @ranjithkumar5512
    @ranjithkumar5512 3 роки тому

    சின்னராஜ் ஐயாவுக்கு வணக்கம்🙏
    குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் பாதகஸ்தானத்தில் அவரே லக்னாதிபதி.
    பாதகஸ்தானத்தில் அமர்ந்து செவ்வாய் ராகுவுடன் இணைந்து ராகுவின் சாரமும் பெற்று குருவுக்கு சாரம் கொடுத்த சூரியனை பார்க்கிறார்..
    பாதகாதிபதி சனி பாதகஸ்தானத்தில் உள்ள லக்னாதிபதி செவ்வாயை பார்க்கிறார்.
    இங்கே லக்னாதிபதியே பாதகத்தை செய்கிறார்..
    செவ்வாய்+ராகு+சனி மூன்று பேருக்கும் 11ல் தொடர்பு .. இப்படி ராகு,செவ்வாய், சனி தொடர்பு ஒரு ராசிக்கு ஏற்பட்டால் அதன் 12ம் வீடு முழுவதும் பாதிப்படையும்.. இன்று அல்ல இந்த ஜாதகரால் என்றுமே ஒரு நிலையான தொழில் செய்யவே முடியாது.
    நன்றி ஐயா
    S.RANJITH KUMAR
    95857 69369

  • @suryaayyanar9772
    @suryaayyanar9772 3 роки тому

    Magara rasi ,dhansu lagnam , thrivonam natchaththiram 5.30 pm neyvalli ஐயா நான் மிகவும் வருத்தத்துடன் கேட்கின்றேன், ராகு தசை 10 ஆண்டு காலாக மிகவும் மோசமாக உள்ளது குரு தாசை நல்லது செய்ய வாய்ப்பு உண்டா ஐயா எதிர்காலம் எப்படி இருக்கும் தொழில் தொடங்க மிகவும் ஆர்வமக உள்ளது தொடங்கலாம சனி 5அம் இடதில் நீச்சம் ஆகி விட்டது தயவு செய்து கூறுங்கல் சூப்பர் markat business ஆர்வம் உள்ளது எதிர் காலம் உங்கள் கையில் உள்ளது please please sir explain 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 3 роки тому

    வணக்கம் சகோதரா. நான் அப்பவே சொன்னேனே. குரு சமயத்தில வச்சு செய்ஞ்சுடுவார்னு. நடந்த 16 வருடமாக எனன்னை உருட்டி பெரட்டி உலகை வெறுக்க வைத்தார். ஆனால் குரு தசை முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் சின்னராஜ் சகோதரரின் பதிவுகளைப் பார்த்த பின்னர்தான் என்.கர்மாவைத் தீர்த்துக் கொண்டு இருக்கிறேன் .என்று. போதும் வாழ்க்கையின் அனைத்து பக்கங்களையும் பார்க்க வைத்து விட்டார்.. எனினும் ஜாதகர் அடுத்து வரும் சனிதிசையில் நல்லதை அனுபவிக்கட்டும் நன்றி

  • @manihare2011
    @manihare2011 3 роки тому

    ஐயா
    தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன்.
    என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா?
    மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ?
    உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல?
    இது சரியாகுமா?
    என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா?
    தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது.
    வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன்.
    தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள்.
    இவண்
    ஹரி ஹரன்
    பிறந்த நாள் 6/7/1980,
    பிறந்த நேரம் 16:22
    பிறந்த ஊர் மயிலாடுதுறை

  • @meenakshiprabakaran9409
    @meenakshiprabakaran9409 3 роки тому

    Though I am undergoing rahu dhasa, it's like 8th place guru dhasa. Rahu with sani bhukthi. You can just imagine my present situation. I don't know whether I've a future if at all, how will it be sir?? Pob kumbakonam . Tob 9.55pm. Magara lagna. Dob 20.06.1968

  • @cmpandianmuthupandian2460
    @cmpandianmuthupandian2460 3 роки тому

    Inthu karathenai ananal mukathenai valka after three months i am waiting for your result to day i received thanks very soon i will come amd meet you with your permissin thanks

  • @SriRam-gf2dw
    @SriRam-gf2dw 3 роки тому

    ஐயா வணக்கம். எனது ஜாதகத்தில் புதன் நீசம். நீச கிரகம் எந்த பலனும் தராது என்று சொல்கிறார்கள். அப்பொழுது இதனால் வேலை திருமணம் தடை படுமா. 2022 ல் புதன் திசை வருகிறது. DOB: 20/04/1991, 3:10 PM சென்னை.

  • @akshayarajasekar9225
    @akshayarajasekar9225 3 роки тому

    DOB 06.06.1996 7:59am Erode how will guru dasa be? When marriage and how will be it? Guru aatchi vakram(pushkala Navamsam help pannuma) Business panna chart favourable uh sir? Please reply

  • @ravisundaram7558
    @ravisundaram7558 3 роки тому

    Amazing description of how even the famous Guru dasa can destroy a man's life

  • @paarip9728
    @paarip9728 3 роки тому +1

    ஐயா வணக்கம்! என் மகள் 15/11/1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்..
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,
    கணவர் எப்படிபட்டவர்? சனி தசை எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா..ஐயா?🔍🔍🔍🔍🔍🔍

  • @gs.mosanhari.goodafternoon9755
    @gs.mosanhari.goodafternoon9755 3 роки тому

    வணக்கம் ஐயா என் பெயர் மோகன் பிறந்த ஊர் சுவாமிமலை நாள் 29.3.1961 . நேரம் இரவு 11.45 புதன்கிழமை நட்சத்திரம்பூரம் 2 ஆம் பாதம் சிம்மராசி தனுர் லக்கினம் லக்கிணத்தில் சனி 2 ல் குரு நீச்சம் சனி குரு பரிவர்த்தனை 3ல்புதன் கேது 4ல்சூரியன் 5ல் சுக்கிரன் 7ல் செவ்வாய் 9ல் சந்திரன் ராகு ஐனன காலம் சுக்குர பகவான் திசை இருப்பு 13 வருஷம் 8 மாதம் 13 நாள் தற்போதைய நடப்பு திசை குரு திசை சனி புத்தி சார் குரு திசை எப்படி இருக்கும் தயவுசெய்து தாங்கள் அருளவும் இந்த உதவியை செய்வீர்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் நன்றி ஐயா

  • @bharr8533
    @bharr8533 3 роки тому

    வணக்கம் ஐயா.எனது மகள் ஸ்ரீ - DoB - 12/11/2001, 3.03 pm, Puducherry. முக்கிய கிரகங்கள் அனைத்தும் வக்கிரமாக இருப்பதால் மிகவும் குழப்பத்துடன் இருக்கிறேன். அருமை மகளின் எதிர்காலம்&திருமணம் எப்படி?நன்றி.

  • @sreedharm7545
    @sreedharm7545 3 роки тому

    அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.

  • @prakhasshsanthanam4128
    @prakhasshsanthanam4128 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Hi Sir,
    Thanks for your reply,
    I don't have any directions in life, I gave up all the money I earned in abroad for charity, and came back to India because of situations, now I like to go back to Netherlands. Will I achieve something in life ?
    My DOB 28/10/1987, 9.50 am, karur.
    Thanks for your support.

  • @Balaji.V1
    @Balaji.V1 3 роки тому

    Hi Sir, my son born on 16 May 2016 10.40 am morning, Coimbatore has Saturn and Mars both retrograde in the 5th house of scorpio, while Mars is strong in his own house , you had stressed that it should not be retrograde. How will his future be overall? Thanks Balaji

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 3 роки тому

    அன்புள்ள அண்ணாவுக்கு,
    First of all, thanks a lot for your friendly & poetic depiction of astrology to layman like me. My appetite to undetstand the puzzles of life is getting fulfilled with your excellent service. Keep it up. May God bless you and your loved ones.
    Here comes my doubt for your advise..
    As a generic guideline "ராகு திசையில்,சனி புத்தி நல்லது பண்ணாது". என் ஜாதகத்துல,சனி ராகு சாரம் வாங்கி,கேதுவோட சேர்ந்து ஒரே டிகிரில(9டிகிரி) 4-வது வீட்ல உட்கார்ந்திருக்கு.
    கேது,ராகு சாரம் வாங்கியிருக்கு.
    ராகு,கேது சாரம் வாங்கியிருக்கு.
    பிறந்த்தேதி-24-09-1973, 6.32pm
    பிறந்த இடம்-ஸ்ரீவில்லிபுத்தூர்.
    நான் ஏற்கனவே ராகு புத்தில,பங்கு மார்க்கெட்ல 1.5 கோடிகள இழந்துட்டேன்.வரும் சனி மற்றும் கேது புத்தி எப்படியிருக்கும்.? இழந்த பணத்தை மீட்பேனா..?என்னால் சொந்தமாக பிசினஸ் பண்ணமுடியுமா?
    ஆவலுடன் எதிர்பார்க்கும்....
    - சுரேஷ்பாபு.

    • @vinukarthick2065
      @vinukarthick2065 3 роки тому

      Since you asked whether you will start new business and because I red your chart, I'm replying. Pls do not start any business. Not loosing is important than winning. I advice you not to make new investment in Rahu Dasa.

  • @gokulk6531
    @gokulk6531 3 роки тому +1

    05 பிப்ரவரி 1992 12:50pm தஞ்சாவூர் 5 வருட உழைப்பு அரசு வேலை எப்போது?? திருமணம்??? கண்டிப்பாக சாபம் தான் 😭

  • @venkatesanvs3213
    @venkatesanvs3213 3 роки тому +1

    Deeshitha Devi, DOB:16-09-2004, time: 11:20,place : Bangalore, finished 10th, interested in MBBS, four planets in magam nakshatram, even kalasarpa dhosham, pls give suggestions sir.

  • @rkswami2988
    @rkswami2988 10 місяців тому

    குரு மகாதிசை மிதுன லக்னகாரர்களுக்கு சாபம்தான் தலைவரே....! அடியேன் மிதுன லக்னம் சிம்மராசி.... லக்னத்திற்கு
    5ல் குரு, 9ல் ராகு, 11ல் சனி...
    ராகு மகாதிசையில் திருமண வாழ்க்கையைத்தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும்
    ராஜ நாகம்போல் கம்பீரமாக வலம்வந்தேன்.... ஆனால் குருமகாதிசையில் மண்புழுவைவிடக் கேவலமான நிலைக்கு வந்துவிட்டேன்.... ஒரு நல்ல விஷயம் என்னவெனில் சோதிடம் கற்றுக்கொண்டேன்... ஆனாலும் வாழ முடியவில்லை.... நன்றி....!

  • @kandaralangaram7016
    @kandaralangaram7016 3 роки тому +2

    Sir, Three Planets Reverse position in my horoscope and 2nd Place Raghu and 8th place kethu in my horoscope .Please analysis my horoscope ,Prabhu - 7/june/1982 - 5:50am chidmbaram.
    how about chandra dasa and which dasa period is best in my life.
    when i will get own house and good job with good salary.

  • @sivasakthivelpalani1466
    @sivasakthivelpalani1466 3 роки тому

    வணக்கம் சின்னராஜ் சார்!! நீண்ட நாட்களாக தனி வீடு கட்ட அல்லது கட்டிய தனி வீடு வாங்க முயற்சிக்கிறேன்? புது கார் வாங்கவும் முயல்கிறேன்.இரண்டும் எப்போது நடக்கும்? 26/04/1974 5:50 pm கருர். எந்த திசை வீடு?

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 роки тому

    வணக்கம் சார் குரு தசை வரமா சாபமா என்ற தலைப்பில் எந்த இடத்தில் எப்படி இருந்தால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்பதை தெளிவாக உதாரண ஜாதகத்தின் மூலம் விளக்கியிருந்தீர்கள் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி சார்

  • @j.vijayakumarj.vijayakumar1498
    @j.vijayakumarj.vijayakumar1498 3 роки тому

    Rishabam rasi rohini star 01/06/73 5.30am guru thesai very bad &bad please predict &how to make it correctwhat to do?????

  • @anandfranc2594
    @anandfranc2594 3 роки тому

    Hello sir. 09/10/1979, 3:03 am in Pondicherry. How will be my guru dasa? Guru is close to rahu and guru is standing in Ketu leg. Rahu also standing in Ketu leg. Rahu dasa was 85% yogam sir, particularly budhan buthi was amazing. Pudhan buthi was like a miracle sir. Please answer when get a chance and some free time Sir. Again a million thanks sir. Take care and stay safe Sir🙏

  • @priyavishnu2838
    @priyavishnu2838 3 роки тому

    🙏🙏 hello sir.15/3/97 6.26pm Theni. I don't have any good planetary positions in my natal chart. when will I get married. how will be my spouse,his family& marriage life. having severe kalathra dosam... How will be my upcoming guru mahadasha sir...??

    • @alliswellsaisai1422
      @alliswellsaisai1422 3 роки тому

      Don't worry madam. Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve wishes will come true

  • @muthumadhavaram1665
    @muthumadhavaram1665 3 роки тому +2

    ஐயா வணக்கம் முத்து மாதவரம் .எதுவாகினும்,ஏற்றுகொண்டுதான் ஆக வேண்டும் ,அது அவர் ரவர் கர்மா

  • @Rajkumartwok
    @Rajkumartwok 3 роки тому

    வணக்கம் ஐயா, 22.08.1983,11.30pm,Coimbatore
    செவ்வாய் நீசபங்க ராஜயோகம் உள்ளதா
    சொந்த ஊர்ல குடியேற முடியுமா
    7.5 சனி, சனி&புதன் திசை எப்படி இருக்கும்?
    வேலை எப்படி?
    விவசாயம் சார்ந்த தொழில் செய்யலமா?

  • @vasanthakumark2545
    @vasanthakumark2545 3 роки тому

    வணக்கம் .. எனது மகன் V.MITHRUN என்ன படிக்க வைக்கலாம். எதிர்காலம் எப்படி இருக்கும்?. சொந்த வீடு(LUXURY) எப்பொழுது அமையும். பிறந்த தேதி 19.11.2008. நேரம் 07.024 Am. KUMBAKONAM.

  • @manothomas7117
    @manothomas7117 3 роки тому

    ஐயா வணக்கம் மகனுக்கு லக்ணாதிபதி நீச பங்கம் அடைந்துள்ளதா.ஜாதகத்தில் சூரிய சந்திரர்கள் நிலை எப்படி.4மற்றும் 9ஆம் அதிபதி நிலை எப்படி. தற்போது வெளிநாட்டில்இருக்கிறார் நன்றி28:10:2019 2:37Am nagercovil

  • @meenakshiprabakaran9409
    @meenakshiprabakaran9409 3 роки тому

    For my daughter how will be her present sun dhasa? Anchana. Tob 1.11pm. Pob madurai. Dob 21.05.2001. How will be her career and marriage 💑 life sir. Please 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻. Predict for this.

  • @ramanramalinggam4837
    @ramanramalinggam4837 3 роки тому

    Hello sir, please check my daughter horoscope. how will be her marriage life because 2nd, 4th and 7th lord in 8th house. She have no family in future ah sir? How will be her next ketu mahadasha and sukran dasha. Date 03/01/2000 - Time 3.34pm - penang, malaysia

  • @sethumadhavanvenkatrao8461
    @sethumadhavanvenkatrao8461 3 роки тому

    குருவே சரணம். இதற்காகவே காத்திருந்தேன். சேது மாதவன் வெங்கட் ராவ். 30.1.1955. காலை 11.16 அவினாசி திருப்பூர் மாவட்டம். ராகு தசை ஈற்றுக்காலம் இப்போது. குரு தசையில் என் மனைவியும் நானும் தனியாக என் சொந்த ஊர் கோவையில் நிம்மதியாக வாழ வழி காட்டுங்கள் குருவே.

  • @krishnamoorthy7296
    @krishnamoorthy7296 3 роки тому

    Hyderabad, ஐயா வணக்கம் 17/12/1982, 9.45AM, தின்டிவனம் | கடந்த 5 ஆண்டுகளாக வேலையில் அதிபடியான சிரமம், மன அழுத்தம், வளர்ச்சியில்லை, வேலை மாற்றம் நடக்குமா? | அதிக தடங்களுக்கு பிறகு 2019 Februaryல் திருமணம் நடந்தது, இன்ணும் குழந்தை பாக்கியம் இல்லை. | இதுவரை சொத்து முயற்சி எதுவும் கைகூடவில்லை.

  • @Lokeshkumar-sl3wc
    @Lokeshkumar-sl3wc 3 роки тому

    ஐயா என் ஜாதகதில் கஜகேஸ்ரி யோகம் குருசேவாய் யோகம் சாசா யோகம் இருதம் வலல்காயில் பிர்ச்சனை
    என் சந்திரா தாச குரு புக்தி இல் நல்லா இரதுடு சனி புக்தி இல் கல்வி தடை ஐடம் மாட்ரம் சூரியன் புக்தி இல்
    வேலாயில் தடை காதல் பிரச்சினை. தற்போது செவ்வாய் தசாய் (மரகதிபதி) எப்படி இருக்கும். எனக்கு வேலை கிடைக்குமா? என் காதல் பிரச்சினைக்கு தீர்வுகள் கிடைக்குமா?எப்போ பலையா வீது விது புதியது
    வீடு வாங்குகிறது
    31/10/1993 07:22 am mumbai

  • @palanimuthurajumuthu4774
    @palanimuthurajumuthu4774 2 роки тому

    கன்னி லக்கினம் கன்னி இராசி
    லக்கினத்தில் குரு சனி வக்ரம் (உத்திரம் 4ல் குரு சனி சந்திரன் மூவரும்) தற்சமயம் படுமோசமான நிலை குரு திசை புதன் புத்தி

  • @karthi9019
    @karthi9019 3 роки тому

    Chinaraj ஐயா🙏 5லட்சம் பனம் கட்டி Singapore விசா வரவில்லை 1 வருடம் ஆகி உள்ளன எப்ப வரும் வெளிநாடு எப்ப செல்வேன் உறுதியாக எதிர்காலம் PR கிடைக்குமா 26/8/90 6.4காலை ராமநாதபுரம்

  • @Mahesh-yj5vm
    @Mahesh-yj5vm 3 роки тому

    Greetings Sir, You can check my horoscope for making it right Jupiter dhasa(Retrograde) going on now. So it will be more useful to viewers as well 14/12/1999 1:13 pm Coimbatore

  • @jeevanandham1739
    @jeevanandham1739 3 роки тому

    வணக்கம் ஐயா என்னுடைய மகன் பிறந்த தேதி 7.11.2012 இரவு 8.50 பாண்டிச்சேரி சிம்மம் மகம் நட்சத்திரம் மிதுன லக்னம என் குழந்தை யின் படிப்பு மற்றும் வாழ்க்கையில் நலன்கள் எப்படி இருக்கும் நானும் என் கணவர் பிரிந்து வாழ்கிறோம் என்னுடைய வாழ்க்கையே பிரச்சினை யாகவே உள்ளது . என் கணவர் அம்மா பிள்ளை யாகவே வாழ்கிறார் எதிர்காலம் எப்படி இருக்கும் தயவு செய்து பலன் சொல்லுங்கள் சேர்ந்து வாழ வாய்ப்புள்ளதா தயவு செய்து பலன் சொல்லுங்கள்

  • @manigandans8521
    @manigandans8521 3 роки тому +2

    Still you have not told exact why jupiter did not help,

  • @aiswaryaj9476
    @aiswaryaj9476 7 місяців тому

    துலாம் லக்னம் தனுசு ராசி குரு தசை வந்து 3 ஆண்டு களில் என்னை ஆண்டியாக்கி விட்டது. துலாம் லக்னத்துக்கு குரு வியாழன் இவ்வளவு சண்டாள பாவியாக பலன் தருகிறது 😢😢😢😢😢

  • @suriyaajay3430
    @suriyaajay3430 3 роки тому

    வணக்கம் ஐயா.
    பெயர்:செ.சிவ சூர்யா
    பிறந்த நாள் :30/08/2002
    பிறந்த நேரம்: மாலை 6:30 மணி
    நான் சொத்தை விற்று மருத்துவம் கற்க போகிறேன் . படிப்பை முடித்துவிடுவேனா ? யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதத்துடன் செல்கிறேன் .இந்த முயற்சி வெற்றி பெருமா?
    2

  • @amirthavalliparthasarathy927
    @amirthavalliparthasarathy927 3 роки тому

    19.11.99 10.12 pm chennai. Pls good both sani and guru vakram and placed in 10the house. Kindly guide whether she can do MS. Which country?Will get good employment in abroad?

  • @lakshmibabulakshmibabu2925
    @lakshmibabulakshmibabu2925 3 роки тому

    Hi sir vankam my comment reply panuka sir please My date of birth morning 6.27am place thoothukudi 13 yeras Ragu thesai very very bad please sir yanku reply panuka sir please Ragu thesai 12age my Appa death Ragu thesai poreti poduvetithu sir My life please sir yanku reply panuka sir please Ragu thesai 18 year's westa sir yanku Nalla palan sollunka sir please

  • @jeevanandham1739
    @jeevanandham1739 3 роки тому

    வணக்கம் ஐயா என்னுடைய மகன் பிறந்த தேதி 7.11.2012 இரவு 8.50 பாண்டிச்சேரி சிம்மம் மகம் நட்சத்திரம் மிதுன லக்னம என் குழந்தை யின் படிப்பு மற்றும்எப்படி இருக்கும் தயவு செய்து பலன் சொல்லுங்கள். என் கணவர் அம்மா பிள்ளை யாகவே வாழ்கிறார் எதிர்காலம் எப்படி இருக்கும் தயவு செய்து பலன் சொல்லுங்கள். நானும் என் கணவர் பிரிந்து வாழ்கிறோம் என்னுடைய வாழ்க்கையே பிரச்சினை யாகவே உள்ளது . தயவு செய்து பலன் சொல்லுங்கள்

  • @jeevanandham1739
    @jeevanandham1739 3 роки тому

    வணக்கம் ஐயா என்னுடைய மகன் பிறந்த தேதி 7.11.2012 இரவு 8.50 பாண்டிச்சேரி சிம்மம் மகம் நட்சத்திரம் மிதுன லக்னம என் குழந்தை யின் படிப்பு மற்றும் வாழ்க்கையில் நலன்கள் எப்படி இருக்கும் நானும் என் கணவர் பிரிந்து வாழ்கிறோம் என்னுடைய வாழ்க்கையே பிரச்சினை யாகவே உள்ளது எங்களுடையஎப்படி இருக்கும் தயவு செய்து பலன் சொல்லுங்கள்

  • @uk434
    @uk434 3 роки тому

    *14/04/2020* *19.38* sec video வும் New year live video
    *10/10/2020* *6.22* sec video வும் பண மழை பொழியும் கேது comments reply video
    ஒரே மாதிரியான ஜாதகம் ஆனால் பதில் மட்டும் வேறு படுகின்றதே எப்படி அய்யா உங்கள் பதிலால் இன்னொருவர் வாழ்க்கை தடம் மாறி போக கூடும் தயவு செய்து விளக்கவும் ஐயா மிக்க நன்றி🙏

  • @ramaganesh9055
    @ramaganesh9055 3 роки тому

    வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு என் மகள் ஜாதகத்தில் 4 ல் செவ்வாய் இருந்து திசை நடக்கவுள்ளது இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா.என் மகள் ஜாதகம்.. கனிஷ்கா...8.9.2011...இரவு.8.13.pm.rajapalayam...வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா 🙏

  • @kiruthikam4916
    @kiruthikam4916 3 роки тому

    வணக்கம் ஐயா. 12-01-1986. 5.45 a.m. ஈரோடு. லக்னாதிபதி குரு 2இல் நீசம். குடும்ப ஷ்தானதிபதி சனி 12 இல் மறைவு. பொருத்தம் பார்க்காமல் எனது விருப்பத்தை ஏற்று பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். கல்யாணத்திற்கு பிறகு தினமும் பிரச்சினை, சண்டை. கணவர் பெயர் அருண்குமார் 16.3.1986,2.30 a.m, சேலம்.
    மாமியார் என்னையும் என் வீட்டாரையும் அவமான படுத்தினார். கணவர் அம்மாவை கேள்வி கேக்க இயலாமல் அழுது கொண்டு இருப்பார். இப்பொழுது எனது கணவரை பிரிந்து வாழ்கிறேன். அரசு வங்கியில் பணி புரிகிறேன். பணிசுமை மன அழுத்தம், குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன். எல்லா வசதிகள் இருந்தும் அனுபவிக்க முடியாமல் நிம்மதி இன்றி தவிக்கிறேன். எனது மற்றும் எனது 2 வயது மகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? வாழ்கையில் என்று சந்தோசத்தை அனுபவிப்பேன்? மிகுந்த மன வருத்தத்துடன் உள்ளேன். பிரிவு நிரந்தரமா ஒன்று சேர்ந்து வாழ்வோமா ? தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐய்யா.

  • @ngowtham8610
    @ngowtham8610 3 роки тому

    Respected sir
    My dob 04 Dec 1987 time 06.36 am place jaffna
    வெளிநாட்டில் குடியேற வாய்ப்பு உள்ளதா? நான் சொந்த தொழில் தொடங்கலாமா? அல்லது government job கிடைக்குமா?
    எப்பொழுது?
    தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 роки тому

    வணக்கம் சார் என் கணவர் பிறந்த நாள் 21/03/1953...1.45.a.m.இடம் அருமனை.அவர் இந்த வயதிலும் அதிகாலை நான்கு மணிக்கே எழும்பி சுறுசுறுப்பாக இயங்குவார் ஆனால் சமீப காலமாக அவருக்கு லேசாக வீசிங் இருந்து வருகிறது ஆனாலும்கூட அவர் நன்றாக இருந்தார்.ஆனால் தற்போது ஒரு மாதமாக வீசிங் காரணமாக மிகவும் அவதிப்பட்டு வருகிறார் அவர் எனக்கு கிடைத்த வரம் அவர் எப்போது குணம் அடைந்து பழைய நிலைக்கு திரும்புவார் என்று பதில் அளியுங்கள் ப்ளீஸ் நன்றி சார்

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw 3 роки тому

    Hello sir in my horoscope saturn retrogade and sun debiligated both planets are related to aayul planets will i became popular in career 4/11/1995 12:04 PM BANGALORE

  • @ranamahadeva8335
    @ranamahadeva8335 3 роки тому

    My son present running குருThasa சுக்கிரன் புக்தி. Guru Vakiram in 2nd house DOB 23-5-1993/ 2.22 PM Canada Toronto 1 Hour summer time savings Simaலக்கினம் மிதுனா ராசி PLESE TELL ABOUT HIS JOB AND MARRIAGE. I WATCH ALL YOUR VIDEOS. I AM RETIRED I AM LAEANING ASTROLOGY. BEGINNER LEVEL THANKS God Bless You

  • @sreenivasan5833
    @sreenivasan5833 3 роки тому

    வணக்கம் ஐயா, சீனிவாசகன், DoB:03-01-1994 time 8.40 PM Virudhunagar, ஐயா இதுவரை நிலையான வேலை அமையவில்லை எப்போது இந்த நிலை மாறும் அல்லது தொழில் செய்யலாமா? நன்றி ஐயா.

  • @saravananb4807
    @saravananb4807 3 роки тому

    முருகன் துணை வணக்கம் ஐயா எனது வாழ்க்கையும் சுக்கிர திசை எப்படி இருக்கும் சொந்த தொழில் செய்யலாமா? எப்போது?பா.சரவணன் 7/5/1985 இரவு 1 மணி இடம் கும்பகோணம் விருச்சிக ராசி மகர லக்னம் பதில் தாருங்கள் அண்ணா நன்றி

  • @jeevanandham1739
    @jeevanandham1739 3 роки тому

    வணக்கம் ஐயா என்னுடைய மகன் பிறந்த தேதி 7.11.2012 இரவு 8.50 பாண்டிச்சேரி சிம்மம் மகம் நட்சத்திரம் மிதுன லக்னம என் குழந்தை யின் படிப்பு மற்றும் வாழ்க்கையில் நலன்கள் எப்படி இருக்கும் நானும் என் கணவர் பிரிந்து வாழ்கிறோம் என்னுடைய வாழ்க்கையே பிரச்சினை யாகவே உள்ளது எங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் . தயவு செய்து பலன் சொல்லுங்கள் சேர்ந்து வாழ வாய்ப்புள்ளதா தயவு செய்து பலன் சொல்லுங்கள்

  • @saravanansubramanian8645
    @saravanansubramanian8645 3 роки тому

    Please answer me, dob 4.8.2000 time 5.23pm place:chennai. How is my life?

  • @srinivasanv6846
    @srinivasanv6846 3 роки тому

    வணக்கம்.15 செப்டம்பர் 1997,காலை 9.05,மதுரை யில் பிறந்த பெண்.மகர நீச்ச குருவக்ரம்.மீனசனியும் வக்ரம். இரண்டும் பரிவர்த்தனை. துலாலக்ன பெண்ணுக்கு நடப்பு குருதசையும் சனிதசையும் எப்படி பலன் தரும். நன்றி

  • @ragupathya5264
    @ragupathya5264 3 роки тому

    வணக்கம் , எனது பெயர் அருண் பிரசாத் , பிறந்த நேரம் 3.16 AM , வயது 30, பிறந்த இடம் மேட்டூர் டேம் சேலம்.
    1. எனக்கு காதல் திருமணம் நடைபெறுமா?
    2. அரசாங்க வேலை அல்லது சொந்த தொழில் எது எனக்கு அமையும்?
    3 வீடு கட்டும் யாகம் எப்போ வரும்
    நன்றி அய்யா

  • @King-ft1zi
    @King-ft1zi 3 роки тому

    2nd April 1990, 13h55 PM Pondicherry India.
    hello sir i am RK, I currently live abroad i am 30 years old and i am still jobless and not married. When will be happiness/success for me ? Thank You

  • @marimuthuappu7476
    @marimuthuappu7476 3 роки тому

    வணக்கம் ஐயா 🙏 சொந்த வீட்டை வாங்கி அதில் குடியிருக்கும் பிராப்தம் உள்ளதா? சனி திசை குரு புத்தியில் நல்ல மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? 20/10/1970 (04:03 காலை) Sungkai Perak Malaysia. நன்றி ஐயா 🙏

  • @jeevanandham1739
    @jeevanandham1739 3 роки тому

    வணக்கம் ஐயா என்னுடைய மகன் பிறந்த தேதி 7.11.2012 இரவு 8.50 பாண்டிச்சேரி சிம்மம் மகம் நட்சத்திரம் மிதுன லக்னம என் குழந்தை யின் படிப்பு மற்றும் வாழ்க்கையில் நலன்கள் எப்படி இருக்கும் நானும் என் கணவர் பிரிந்து வாழ்கிறோம் என்னுடைய வாழ்க்கையே பிரச்சினை யாகவே உள்ளது எங்களுடையஎப்படி இருக்கும் தயவு செய்து பலன் சொல்லுங்கள் என் கணவர் அம்மா பிள்ளை யாகவே வாழ்கிறார் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியாத நிலையில் நிலை உள்ளேன் தயவு செய்து பலன் சொல்லுங்கள் சேர்ந்து வாழ வாய்ப்புள்ளதா

  • @umakamatchi9462
    @umakamatchi9462 3 роки тому

    ஐயா.
    என் dob 9.11.1974 மதியம் 2:43 ராகு தசை செவ்வாய் புத்தி நடப்பில் உள்ள து.work pressure அதிகம் உள்ளது.business பண்ணலாம் என நினைக்கிறேன். அடுத்து வரும் குரு தசை எனக்கு எப்படி இருக்கும்? தங்களின் மேலான பதிலுக்கு காத்திருக்கிறேன்
    நன்றி

  • @kishore-vc6gq
    @kishore-vc6gq 3 роки тому

    வணக்கம் சார், என் பெயர் குமார், மூன்று வருடங்களாக வேலை இல்லை, எப்போது வேலை கிடைக்கும் அல்லது சொந்த தொழில் (முயல் பண்ணை, கோழி பண்ணை) செய்யலாமா, என் பெயரில் சொந்த வீடு (கட்டிய வீடு, second hand house) வாங்க முடியுமா (சனி பார்வையில் செவ்வாய், ராகு), 21.06.1966, இரவு - 01.10 am, சென்னை

  • @jayakumar2883
    @jayakumar2883 3 роки тому +2

    "Sir u r giving a great insights in Astrology, Especially ur way of explanation with examples!! Master stroke!! "

  • @jeevanandham1739
    @jeevanandham1739 3 роки тому

    வணக்கம் ஐயா எனது பெயர் மல்லிகா 7.11.2012 இரவு 8.50 பாண்டிச்சேரி சிம்மம் மகம் நட்சத்திரம் மிதுன லக்னம என் குழந்தை யின் படிப்பு மற்றும் வாழ்க்கையில் நலன்கள் எப்படி இருக்கும் நானும் என் கணவர் பிரிந்து வாழ்கிறோம் என்னுடைய வாழ்க்கையே பிரச்சினை யாகவே உள்ளது. என் கணவர் அம்மா பிள்ளை யாகவே வாழ்கிறார் எதிர்காலம் எப்படி இருக்கும். தயவு செய்து பலன் சொல்லுங்கள் சேர்ந்து வாழ வாய்ப்புள்ளதா. வாழ்கை எப்படி இருக்கும்.

  • @hiwaran9826
    @hiwaran9826 3 роки тому

    ஐயா வணக்கம்.கடந்த 8ஆண்டுகளாக சுக்ர திசையில் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். விமோசனம் எப்போது?.சரவணன்,13-08-1977, 03-30 p. m,Chennai.

  • @jeevanandham1739
    @jeevanandham1739 3 роки тому

    வணக்கம் ஐயா எனது பெயர் மல்லிகா என் மகன் பிறந்த தேதி யையும் 7.11.2012 இரவு 8.50 சிம்மம் மகம் நட்சத்திரம் மிதுன லக்னம என் குழந்தை யின் படிப்பு மற்றும் வாழ்க்கையில் நலன்கள் எப்படி இருக்கும் நானும் என் கணவர் பிரிந்து வாழ்கிறோம் என்னுடைய வாழ்க்கையே பிரச்சினை யாகவே உள்ளது. கல்யாணம் ஆனதில் இருந்தது பிரச்சினை யாகவே உள்ளது. எங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் தயவு செய்து பலன் சொல்லுங்கள்

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 3 роки тому +1

    Sir why don't you give consideration to Maanthi. He is in 10th house.🙏
    This person might have some problems to keep a permanent job in his life.?