பிரச்சனைகள் தீர்க்கும் அபிஷேக பொருட்கள் மற்றும் பலன்கள் - Anmeegam Kurippugal ஆன்மீகம் குறிப்புகள்
Вставка
- Опубліковано 7 вер 2024
- பிரச்சனைகள் தீர்க்கும் அபிஷேக பொருட்கள் மற்றும் பலன்கள் - Anmeegam Kurippugal ஆன்மீகம் குறிப்புகள்
auspicious way to worship god with abishegam things and benefits of abishegam ( palangal )
anmeegam kurippugal youtube gives spiritual and devotional informations in a simple and elegant way. Devotional information like hindu prayers , Pooja , viratham , sasthiram , pariharam ( parigaram ) , anmeega thagaval and vasiyam.
ஆன்மீகம் குறிப்புகள் சிறந்த ஆன்மிக யூடூப் சேனல். இது இந்துக்களின் பூஜை, வழிபடும் முறை விரதம் , சாஸ்திரம் , பரிகாரம் , ஆன்மீக தகவல்கள் மற்றும் வசியம் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
*********************************************************
For more videos like and Subscirbe our channel
/ @anmeegamkurippugal621
*********************************************************
1. பசும்பால் - நீண்ட ஆயுள் தரும்
2. பசும் தயிர் - புத்திர பலன் உண்டாகும்
3. தண்ணீர் - மனம் தூய்மையாகும்
4. நல்லெண்ணெய் - சுகத்தை கொடுக்கும்
5. பஞ்சகவ்யம் - பாவங்களை அழிக்கும்
6. பஞ்சாமிர்தம் - பலத்தை தரும்
7. தேன் - சுகத்தை தரும்
8. நெய் - முக்தியளிக்கும்
9. சந்தனம் - சுகம் பெருமை சேர்க்கும்
10. இளநீர் - நல்ல சந்ததி வாய்க்கும்
11. கரும்புச்சாறு - ஆரோக்கியம் தரும்
12. பச்சரிசி மாவு - கடனை போக்கும்
13. மஞ்சள் பொடி - நல்ல நட்பு வாய்க்கும்
14. திருமஞ்சனம் - நோய் தீர்க்கும்
15. சர்க்கரை - எதிரியை ஜெயிக்கும்
16. நார்த்தம் பழம் - மிருத்யு பயத்தை போக்கும்
17. சாத்துக்குடி - துக்கத்தை போக்கும்
18. எலுமிச்சை - எமன் பயம் நீங்கும்
19. திராட்சை - திடசரீரம் தரும்
20. வாழைப்பழம் - பயிர் செழிக்கும் ,மகசூல் பெருகும்
21. பலாப்பழம் - மங்களம் உண்டாகும்
22. மாம்பழம் - செல்வம் பெருகும்
23. மாதுளம்பழம் - கோபத்தை போக்கும்
24. தேங்காய் துருவல் - அரசுரிமை கொடுக்கும்
25. திருநீறு - சகல நன்மையையும் தரும்
26. பன்னீர் - சருமம் காக்கும்
27. கும்ப தண்ணீர் - பிறவா பயன் அளிக்கும்
28. சங்காபிஷேகம் - சர்வ புண்ணியத்தை தரும்
29. கோரோஜனை - நீண்ட ஆயுள் அளிக்கும்
30. அன்னம் - பெரியோர் , மகான் ஆசி கிட்டும்
31. பச்சை கற்பூரம் - பயம் விலக்கும்
32. கஸ்தூரி மஞ்சள் - வெற்றி அளிக்கும்