அம்மா பையன் உணவகம் | தூய்மையான வண்டிக்கடை | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • அம்மா சமையல்னு நாம சொல்றதே உடலுக்கு கேடு தரா சமையல் முறைய தான். அப்படி அம்மாவும் பையனும் சேர்ந்து ஆப்பம், பணியாரம், தோசை, இட்லின்னு வீட்டு பக்குவத்துல ஒரு தள்ளுவண்டிக்கடை உணவகத்த வேளச்சேரி சென்னை சில்க்ஸ்க்குப் பக்கத்துல நடத்துறாங்க. அம்மா பையன் அன்பும் உபசரிப்பும் இவங்க உணவ இன்னும் சிறப்பாக்குது.
    Amma Paiyan Unavagam
    Contact: 95518 41408
    6pm to 9.30pm - sunday holiday.
    near velachery chennai slks,
    Annai Indhra Gandhi Rd, Subramaniam Colony, Bhuvaneshwari Nagar, Velachery, Chennai, Tamil Nadu 600042.
    goo.gl/maps/H8...

КОМЕНТАРІ • 108

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 роки тому +17

    Amma Paiyan Unavagam
    Contact: 95518 41408
    6pm to 9.30pm - sunday holiday.
    near velachery chennai slks,
    Annai Indhra Gandhi Rd, Subramaniam Colony, Bhuvaneshwari Nagar, Velachery, Chennai, Tamil Nadu 600042.
    goo.gl/maps/H8D4JpXA6sLui89t5

  • @marisamy4654
    @marisamy4654 2 роки тому +34

    உங்களுக்கு.என்னுடைய அக்கா வயதுதான்.ஆனால் உங்களைப் பார்த்து உடன் என் அம்மா ஞாபகம் ‌வந்துவிட்டது..கூடவே கண்ணீரும் வந்து விட்டது.ஏன் என்றால் அம்மா இப்பொழுது இல்லை.. மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.அம்மா .. மகன்.இருவருக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட் அடித்து வணங்குகிறேன்..

    • @jillatv7529
      @jillatv7529 2 роки тому

      i miss u my amma
      😭😭😭😭😭😭

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 2 роки тому +10

    இந்த அம்மா துர்கா ஸ்டாலின் அவர்களை போல இருக்காங்க.
    நல்ல சுத்தம்..

  • @pnrao31
    @pnrao31 2 роки тому +19

    அம்மாவின் அன்பு... மகனின் உதவி.... இருவரும் சேர்ந்து நடத்தும் உணவகம்.. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்....
    MSFயின் மற்றும் ஒரு அருமையான பகிர்வு......😍🙏

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z 2 роки тому +14

    நல்ல உணவு கொடுக்கும் உங்கள் தொழில் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நலமோடும் வளமோடும் உயரட்டும்
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வளமுடன்!!!

  • @ramvidhu1
    @ramvidhu1 2 роки тому +14

    Valthukkal... I missed my mom as she is no more....mom is very good cook ... after watching this video .. bond/ love with Mom which is priceless... Just recollecting the memories with Mom when I helped in her cooking...

  • @bennytc7190
    @bennytc7190 2 роки тому +18

    The chemistry of Mother + Son + love serving customers at reasonable prices displayed by MSF. Good luck to entrepreneur. Big SALUTE to MSF. Awaiting for encouraging videos. 🙋‍♂️⚘🙏

  • @nagarasan
    @nagarasan 2 роки тому +11

    அம்மா பையன் உணவகம் பெயரே அதிரடியாக உள்ளது !! 😂❤️🔥🙏

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 2 роки тому +9

    இப்படி ஒரு பிள்ளை பெற்றதற்கு நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அம்மா இப்படி ஒரு அம்மா கிடைக்க அந்த மகன் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் இப்படி ஒரு வீடியோ பார்க்க வைத்த MSF க்கு நன்றி

  • @saransk6072
    @saransk6072 2 роки тому +3

    Ungaloda video pathathu ennaku romba santhosam Amma and brother rendu perukum ennoda manamartha nandri 🙏🙏🙏

  • @bijubalan7204
    @bijubalan7204 2 роки тому +6

    Amma life le rombo rombo mukhyam 👌

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 роки тому +2

    இந்த மாதிரியான அம்மா இருந்தா முன்னேற்றமே அம்மான்னா சும்மாவா

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 роки тому +4

    மனதார வாழ்த்துக்கள் உண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு சமையல் எண்ணெய் விலை உயர்வு போன்ற கொடுரமான காலகட்டத்திலும் தரமான உணவு வழங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @susilavasudevan4011
    @susilavasudevan4011 2 роки тому +3

    Enakku 55+ . Nanum en son rendu perum nattu marundhu shop & chat shop nadathinom. Engalukkum argument nadakkum. But nalla enjoy panni shop nadathinom.

  • @Jasmine-uo2fy
    @Jasmine-uo2fy 2 роки тому +6

    Mother - son combo is super. 👏🏼👏🏼👏🏼

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 2 роки тому +4

    அம்மா=பேரன்பு 😍Msf😍😍

  • @30ganesan
    @30ganesan 2 роки тому

    Super என்கிற வாரத்தையை தவிர வேறு என்ன சொல்வது 👌👍👏, சுத்தம், சுகாதாரம், நியாயமான விலை, மேன் மேலும் வளர வாழ்த்துகள்

  • @funtube3089
    @funtube3089 2 роки тому +5

    அருமையான பதிவு அண்ணா💌 பெரிய பாராட்டுகள்💓

  • @gopallv5761
    @gopallv5761 2 роки тому +7

    Neat & clean joint , reasonable price. Looks very good. May their tribe increase and the public enjoy wholesome and tasty food.

  • @maamannan
    @maamannan 2 роки тому +4

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @kanandaraj8889
    @kanandaraj8889 2 роки тому

    சிறப்பு உணவு உபசரிப்பு கணிவு

  • @udayakumarvelumani7518
    @udayakumarvelumani7518 2 роки тому +2

    அம்மா வாழ்க வளமுடன்

  • @sarbudeen7699
    @sarbudeen7699 2 роки тому +10

    Sir neenga nalla erukka vaalththukiren.neenga poodukira vedeo nallaerku.

  • @kannanr1950
    @kannanr1950 Рік тому

    Valthukal amma paiyan unavagam
    Welcome msf

  • @nvrgiveup...7891
    @nvrgiveup...7891 2 роки тому +6

    Good quality of foods.. Very neat and clean... very cheap price... one of the best shop i have ever eaten... Taste of the food also very good... Aappam tastes very good... overall very good shop to have food...

  • @sugusugu1138
    @sugusugu1138 2 роки тому +1

    Good Ammaa Nice Paiyan...Valthugal Akka...TQ MSF

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 роки тому +2

    Good..
    Mother and son Ku big salute

  • @sridhars5460
    @sridhars5460 Рік тому

    Enga amma appa Anna's shop ithu manasu niraivaaa vairu fulla tastyya hygiene na saptu iruku coming 21 oct 22 I will definitely celebrate 1 year of shop opening

  • @tamilselvi832
    @tamilselvi832 Рік тому

    Amma oru varam god bless u

  • @africatamilan5041
    @africatamilan5041 2 роки тому +4

    Nice video msf.......thanks

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 2 роки тому +2

    அம்மா பையன் உணவகம் வாழ்த்துக்கள்.

  • @njayagopal
    @njayagopal 2 роки тому +2

    Don't know why mother and son saying that 45 years crossed. You are young only as long you provide good food. All the best. MSF always Rock's

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 2 роки тому +3

    Super good luck to you 🙏🇲🇾

  • @jayashree2412
    @jayashree2412 2 роки тому +6

    Super Prashanth & Aunty👍 Happy to see you both 😀 my very best wishes and great initiative 😀 I'm sure one fine day you will reach greater heights 🔥 remembering our childhood memories☺️ Surely come and meet soon aunty❤️ So neat and clean kitchen as always 👍

  • @sammysayonsatchithanandam.9947
    @sammysayonsatchithanandam.9947 2 роки тому +3

    SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA 🇨🇦.

  • @samsmiler6954
    @samsmiler6954 2 роки тому +5

    All the best mom.....😍😍😍

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 2 роки тому +2

    Lord Siva always with you ❤️. Wish you success in your future endeavors ❤️.

  • @meenag9243
    @meenag9243 2 роки тому +2

    Amma and son relationship so nice to see. Congrads bro for ur shop.

  • @jillatv7529
    @jillatv7529 2 роки тому +1

    i miss u my amma 😭😭😭😭

  • @sivananthakumarn5263
    @sivananthakumarn5263 2 роки тому +5

    I too fight with my mom for that Chelli reasons... loveable moments 😍😍😍

    • @selvadurai1736
      @selvadurai1736 2 роки тому +2

      வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க முன்னேறிச் கிளைகள் பெரூகவாழ்த்தூகறேன்

  • @rajpandim
    @rajpandim 2 роки тому +1

    Excellent Amma paiyan

  • @srt3850
    @srt3850 2 роки тому +1

    This is our dinner place for 3+ months, Idli podi my fav, You feel your home here.

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 роки тому

    Valthukkal Amma

  • @ethirajuluraju2873
    @ethirajuluraju2873 2 роки тому +1

    Valgavalamudan seeing this type of relationship is nice

  • @loganathan5732
    @loganathan5732 2 роки тому

    Super amma

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 2 роки тому +2

    Unga manasu polaway yella unavum quantity athigama irrukku 👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prithiviraj9308
    @prithiviraj9308 2 роки тому +2

    இலையில் சாப்பாடு அருமை

  • @jeyachamy7414
    @jeyachamy7414 2 роки тому

    Good . vazgha vazamudan kanna

  • @Muruganandham321
    @Muruganandham321 2 роки тому +1

    "MSF" Is Always "MSF"👌👏💪

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 2 роки тому +1

    Msf endrum msf than 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lionwarrgameranyt744
    @lionwarrgameranyt744 2 роки тому

    Amma is best slumber good friend also

  • @Chennaicity_zen
    @Chennaicity_zen 2 роки тому +2

    Super.👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍😃😃😃😃😃😃😃

  • @mohansubramaniam682
    @mohansubramaniam682 Рік тому

    I like her perfection

  • @hemamalini4096
    @hemamalini4096 2 роки тому

    Good effort, you are and will be a great inspiration to many sons

  • @dhanamegha5826
    @dhanamegha5826 2 роки тому +3

    Good

  • @sumathisumathi-tb9jg
    @sumathisumathi-tb9jg Рік тому

    Kadaisi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 varaikum ipadiye anpudan iruka vendumnu vendukiren.

  • @deepikaasai266
    @deepikaasai266 2 роки тому +3

    Your all videos super 👌 👌 👌

  • @prasannaprit6608
    @prasannaprit6608 2 роки тому +2

    Hey super Prashant. 👌👏👏👏👏👏Mom always good support. 👏🙌👍🙌🙌🙌🙌🙌

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 2 роки тому +1

    🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 BEST WISHES TO AMMA PPYAN UNAVAGAM aka APPU

  • @tamilselvi832
    @tamilselvi832 Рік тому

    Uyaram thoda vaalthukal

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 роки тому +2

    Good.

  • @harinesasmi
    @harinesasmi 2 роки тому +3

    Bro salem side naraya best kadai eruku... Salem side konjam vanga🙏🏻🙏🏻🙏🏻

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 роки тому

    👌👌👌. From Bangalore

  • @drhemmanthraj2215
    @drhemmanthraj2215 2 роки тому +4

    1:32 Typical amma complaints!

  • @cybe6root
    @cybe6root 2 роки тому +3

    Been there. It's neat and delicious.

  • @akshayar4121
    @akshayar4121 2 роки тому

    Super video

  • @sangeethasangeetha7617
    @sangeethasangeetha7617 2 роки тому +3

    அக்கா ஆப்பத்துக்கு நாட்டு சக்கரை கொடுத்தால் இன்னும் நல்லா இருக்குமே அக்கா

  • @balasubramanian8845
    @balasubramanian8845 2 роки тому +2

    good

  • @nithyainiya3936
    @nithyainiya3936 2 роки тому +3

    Super

  • @ramiahjegatheesan7471
    @ramiahjegatheesan7471 2 роки тому

    Tongs idea is super
    Egg separate laddle and tawa
    Superb 👌✌

  • @counterking4565
    @counterking4565 2 роки тому +3

    Thai pasathula nambala michiruvaru polaee!!

  • @yogagnandang9808
    @yogagnandang9808 2 роки тому +1

    Mother no God

  • @srajeswari9062
    @srajeswari9062 2 роки тому

    Amma 🙏

  • @v.s.krishnamurthi3790
    @v.s.krishnamurthi3790 Рік тому

    Congratulations... vsk organic Erode

  • @selvarajl410
    @selvarajl410 Рік тому

    🙏🙏🙏 congratulations
    Do

  • @kathiresangayathri5721
    @kathiresangayathri5721 2 роки тому +1

    All the best

  • @vijayrubini6880
    @vijayrubini6880 2 роки тому +1

    Superb bro

  • @MB-tn9pm
    @MB-tn9pm 2 роки тому

    Really nice brother

  • @ethirajuluraju2873
    @ethirajuluraju2873 2 роки тому +1

    If I come there I will try

  • @MYMy-qx1gn
    @MYMy-qx1gn 2 роки тому

    Nice.

  • @sathyavijaya5573
    @sathyavijaya5573 2 роки тому

    Superb 👌👌

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 2 роки тому +2

    👌💐

  • @bshahul5018
    @bshahul5018 2 роки тому +2

    👍👌

  • @SuperSanthar
    @SuperSanthar 2 роки тому +2

    👏👏👏👌👌💖💖💖💖💖

  • @dsgaming3332
    @dsgaming3332 2 роки тому +2

    👍👍👍

  • @sritharp5045
    @sritharp5045 2 роки тому +1

    👌👌👌👏👏👏

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 2 роки тому +2

    👍👍🌹🌹

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 роки тому +1

    அம்மா உங்களுடைய கதையே சொல்லாம என்ன சாப்பாடு கிடைக்கும் அதை சொல்லுங்க

  • @ashiknavas6980
    @ashiknavas6980 2 роки тому +1

    1 trichy video still not uploaded yet...why???...in that video me from kerala said a review about that hotel food....when it will be uploaded???

    • @madrasstreetfood
      @madrasstreetfood  2 роки тому +1

      Uploaded brother ua-cam.com/video/Lw4XWZlHsa8/v-deo.html

    • @ashiknavas6980
      @ashiknavas6980 2 роки тому +1

      @@madrasstreetfood thank you brother

  • @elangoelango6151
    @elangoelango6151 2 роки тому

    🙏🙏🙏

  • @ManoJ-nz4dg
    @ManoJ-nz4dg 2 роки тому +3

    👍

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 роки тому +2

    MSF fans like poduga

    • @saravan2k5
      @saravan2k5 2 роки тому +1

      Superb Prasanth, Happy to see this video Wish you all the very best for future endeavors. Look forward to see u in own restaurant soon.

  • @RishiGraphics
    @RishiGraphics 2 роки тому +1

    👍😍🎊🙏

  • @selvarajl410
    @selvarajl410 Рік тому

    Lov
    Location

  • @stephendant
    @stephendant 2 роки тому

    Hotel review illa wasts

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 2 роки тому +2

    99% of hotel in tamil nadu... serve egg in vegetarian hotel..

  • @mythili5331
    @mythili5331 2 роки тому +3

    Looks delicious 😋😋 antha aapam with yetho kuruma pola iruke enakku parcel panni vidunga bro 😍

  • @malligasibi2075
    @malligasibi2075 2 роки тому

    Super amma

  • @balawgi008
    @balawgi008 2 роки тому +1

    Super

  • @vigneshtube1936
    @vigneshtube1936 2 роки тому +1

    Super