கூட்டுக் குடும்ப உணவகம் | Amudhu | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • கூட்டுக்குடும்ப வாழ்க்கை என்பது வரலாறு ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில் தங்கள் உறவினர்களோடு ஒரு உணவகத்தை நடத்தி நல்ல உணவையும் குடுத்து உறவின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது திருச்சியில் இயங்கும் அமுது உணவகம்.
    Amudhu Unavagam
    Cell: 94431 64343
    16, VEERESWARAM APROCH ROAD,
    VIGNESH ANCHITA APARTMENTS OPPOSITE,
    VEERESWARAM SAIBABA KOVIL OPPOSITE,
    DHANRAJ BUILDING NEAR,
    AKILANDESWARI CHILDREN SCHOOL NEAR,
    Sriramapuram, Tiruchirappalli,
    Tamil Nadu 620006
    goo.gl/maps/La...
    (Route - MAMBALACHALAI SIGNAL
    NEXT RENGANATHAN PETROL PUMP
    NEXT SERVICE ROAD FIRST LEFT
    GANAPATHY NAGAR MAIN ROAD
    LAST DEAD END RIGHT SECOND BUILDING)

КОМЕНТАРІ • 129

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 роки тому +8

    Amudhu Unavagam
    Cell: 94431 64343
    16, VEERESWARAM APROCH ROAD,
    VIGNESH ANCHITA APARTMENTS OPPOSITE,
    VEERESWARAM SAIBABA KOVIL OPPOSITE,
    DHANRAJ BUILDING NEAR,
    AKILANDESWARI CHILDREN SCHOOL NEAR,
    Sriramapuram, Tiruchirappalli,
    Tamil Nadu 620006
    goo.gl/maps/LaHgUnpi96Xke73P9

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 роки тому +1

      22 கிலோ தோசை கல்லை எப்படி தேய்த்து கழுவுவார்கள்?

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 2 роки тому +1

      தொடாரட்டும் உங்களுடைய சேவை. வாழ்த்துக்கள். !

    • @subathramanivannan1504
      @subathramanivannan1504 2 роки тому +1

      மிகவும் அருமை....all the best

  • @rammoorthy9569
    @rammoorthy9569 2 роки тому +36

    நமது MSF நிறுவனம் இது போல் பலரையும் கண்டு அவர்களை உற்சாகப் படுத்தினாலே இன்னும் ஆர்வம் பிறக்கும் யாருக்காவது உணவகம் திறக்க ஆசை இருந்து தயக்கம் இருப்பவர்களுக்கு ஊக்கமாக இருக்கும்

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 2 роки тому +12

    நாவில் நீர் ஊற வைக்கும் உணவகங்களை நம்மை காணவைத்த
    நம்ம" MSF" க்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐🙏

  • @pnrao31
    @pnrao31 2 роки тому +16

    அமுது கொடுக்கும் இவர்கள்
    மற்றும் குடும்பமாக நடத்தும் உணவகம் மிகவும் தேவையான ஒன்று....
    வாழ்த்துக்கள் மற்றும் மேலும் மேலும் சேவை செய்ய வேண்டுகிறோம்....
    MSFயின் தனித்தன்மை ஒவ்வொரு முறையும் முத்திரை பதிக்கிறது.....

    • @sanchanarejith2619
      @sanchanarejith2619 2 роки тому +1

      How do you select a shoot for hotel
      Is there any criteria in which you reject many hotels
      PLEASE CLARIFY
      Do you hold any catering experinece...Either working or running or educational background
      How do you certify food as EXCELLENT VERA LEVEL...

  • @saranyaprabhu1238
    @saranyaprabhu1238 2 роки тому +10

    அழகான குடும்பம். நல்ல எண்ணம். வாழ்க வளமுடன்!! Great MSF!! Keep rocking guys!!

  • @sumalatha586
    @sumalatha586 2 роки тому +16

    Really hatsoff to you MSF for your invention towards the best

  • @malathypaulpandi7630
    @malathypaulpandi7630 2 роки тому +11

    He respects women.... So he will surely reach high places in life

    • @Hari-vg3gy
      @Hari-vg3gy 2 роки тому

      Aan penn yendru pirittu paarka vendam..respect is respect irrespective of gender..

  • @ananthkmoorthy
    @ananthkmoorthy 2 роки тому +2

    கடின உழைப்பாளியும்,அன்பும்,
    பாசமும் நிறைந்த சசி குடும்பத்தார்க்கு
    இனிய வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.

  • @sivaravi7131
    @sivaravi7131 2 роки тому +5

    அருமை அருமை.சுப்பர் குடும்பம். நன்றி

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 2 роки тому +6

    No words to describe both U(ur content) and them,God bless you all🙏🏻💐

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 роки тому +1

    உணவகங்கள் நடத்த தொண்டுள்ளம் வேண்டடும். வாழ்த்துக்கள். தொடரட்டும் நல்ல சேவை.

  • @balajic3823
    @balajic3823 2 роки тому +2

    சார்! Top class food... பாத்தாலே தெரியுது!!👌
    அதவிட பேச்சு மிக அருமை,👌 தெளிவு. Expression, Dialogue delivery... Super... புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்!😄
    வாழ்க வளமுடன்!

  • @bubsri3324
    @bubsri3324 2 роки тому +2

    சூப்பர் ஐடியா...வாழ்க வளமுடன் நலமுடன்...இறையருள் நிறைந்த இனிய குடும்பம்...கனடாவில் இருந்து ஓர் சகோதரி..

  • @jayapalsuganraj7771
    @jayapalsuganraj7771 2 роки тому +1

    மன நிறைவாக இருக்கிறது அர்புதம்....

  • @rammoorthy9569
    @rammoorthy9569 2 роки тому +7

    எந்த தொழிலும் நேர்மையாக இருந்தால் போதும் உயர்வு கண்டிப்பாக இருக்கும் ஆனால் சாப்பாடு செய்து பரிமாறும்போது அந்த திருப்தி வேறு எதிலும் கிடைக்காது எந்த தொழில் செய்தாலும் குறை சொல்லுவார்கள் உணவு சூடாக சுவையாக பரிமாறும் போது மனம் ஆத்மா ஒரு நிலைக்கு வரும் அதுவும் மெய் மறந்த தியான நிலை தான் அதனால் தான் சாப்பிடும் போது அதிகம் பேச கூடாது என்பார்கள்

  • @prakashbannari6910
    @prakashbannari6910 Рік тому +1

    உங்ககிட்ட இருக்க நல்ல குணம் மேன்மேலும் வளரனும்

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 2 роки тому +4

    அருமையான பதிவு....msf😍😍

  • @banurekhajr9238
    @banurekhajr9238 2 роки тому +3

    Happy to see your videos.Keeping ourself busy will stop unnecessary gossip....valid words mam.Doing your business with happiness is really great sir.And organic way is added quality.

  • @bennytc7190
    @bennytc7190 2 роки тому +3

    SALUTE to the business family. God bless you to succeed in your business. Hats off MSF for encouraging and positive videos. God bless you too. 🙋‍♂️🙏

  • @shaminalin
    @shaminalin 2 роки тому +2

    I visited this place really taste was awesome.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 роки тому +1

    Arumai aanna hotel.
    Womens power
    Stone hey different irukku paakka..
    All ladies um line ha ninnu live ha appadiye dosa pannaranga adhu vera level.
    MSF💪🏻💪🏻💪🏻

  • @TheBinoyVudi
    @TheBinoyVudi 2 роки тому +9

    Please support such small family owned businesses. The big chains like Saravana Bhavan, andha Bhavan etc are good, but when compared to these places they are not even close to the quality and the feeling of being at home you get while eating in these small places.

  • @rl5914
    @rl5914 2 роки тому +1

    அருமை அருமை 👏🏾👏🏾👏🏾👏🏾👍👌🙏
    ஒற்றுமையே உயர்வு

  • @SATHYASAICOOKING
    @SATHYASAICOOKING 2 роки тому +3

    சகோதரர் ,சகோதரி பேசிய அனைத்து வார்த்தைகளும் மனதில் இருந்து வந்த யதார்த்தமான வார்த்தைகள் .அமுது படைக்கும் அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துகள் .

  • @srinivasang2306
    @srinivasang2306 2 роки тому +2

    MSF your quest in making new videos is really super!! an inspiring family to add to my bucket list!!

  • @knightrider1877
    @knightrider1877 Рік тому

    Excellent. By decentralizing n promoting small business like this, stimulates creativity, jobs for women, variety of foods. Not necessarily people have to go, hotel/restaurants. Last but least, lessens wastage of food, recylables. Hope rest of India follows this model and remove hunger. Also same should be done for toilet availability, keep country clean......💚💯🤟👍🙏👏

  • @mohammednasrullah8717
    @mohammednasrullah8717 Рік тому

    Mashallah arumai Valthukal

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p 2 роки тому +1

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மைகள்

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 2 роки тому +2

    மென் மேலும் வளர நல் வாழ்த்துகள்

  • @pradeepcool4509
    @pradeepcool4509 2 роки тому +2

    Your channel give more positive vibes only🔥🔥🔥

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 роки тому

    Really great anna. What a maturity for each & everyone. Well done. May God bless all the family members abandantly & grow more. From Bangalore.

  • @idhayaa.9148
    @idhayaa.9148 2 роки тому +4

    சூப்பர் 👍

  • @mikewazowski1024
    @mikewazowski1024 2 роки тому +4

    Wow.....man words are missing to express the content quality that you try to make..... superb edit with logical cuts, certainly you deserve a raise for you contents and your interaction with the Business people make your content worthy, thoughtful, wise and going down the lane....u r gonna be addressed as a content creator not an normal or average youtuber....
    In though Times your videos content pulled us up and asked us to walk fast than to be lazy and crying on the spilt milk....Awesome Team.... especially the contents from working class(that Velachery sister) people they are really a light to people who wants hope in life.....Miles to go...Cheers 🙏🏽

  • @vancedyoutube4087
    @vancedyoutube4087 2 роки тому +3

    உறவுகளோடு உணவு 🙏🙏

  • @hemamalini9793
    @hemamalini9793 Рік тому

    நீங்கள் ரொம்ப நல்லா இருக்கனும் 🙏🙏🙏

  • @deepavishakan6872
    @deepavishakan6872 2 роки тому +1

    Super family ippave sapadanum Pola iruku

  • @NandaGopi.M
    @NandaGopi.M 2 роки тому +2

    God bless Ur family 🙏🔥🔥🔥👍

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 роки тому +5

    MSF Fans like poduga

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 2 роки тому +2

    OMG d clean idli thuni, for tht itself we can go and eat there!🙏🏻💐💓

  • @rajeshwarimuthuraj7247
    @rajeshwarimuthuraj7247 2 роки тому

    Sir what you told it’s golden words 🤝🤝

  • @bshahul5018
    @bshahul5018 2 роки тому +2

    அருமை...,

  • @dharanip6193
    @dharanip6193 2 роки тому +4

    Msf.i can't explain in world's. Wr u find this all. anyway u r doing great job. Nandri thalva.from garden city

  • @unaveamirtham1828
    @unaveamirtham1828 2 роки тому

    Antha owner ponnu best women nalla pesuranga etharthama pesuranga pesurathu ellam unmai
    Neenga melum valara vazhthukal

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 роки тому +2

    Super 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤❤❤❤🌷🌷🌷🌷🙏🏾🙏🏾🙏🏾

  • @btsarmyforever3816
    @btsarmyforever3816 2 роки тому +1

    10:14 the gas tube is touching the plate of onions below. The fuel might leak/touch the onions. Dangerous. But other than that no issues.

  • @sumathisumathi-tb9jg
    @sumathisumathi-tb9jg Рік тому

    Semma family ❤️❤️🙏❤️❤️❤️🙏❤️🙏

  • @SARATHKUMAR-ji3vv
    @SARATHKUMAR-ji3vv 2 роки тому +4

    எண்ணம் போல் வாழ்க்கை Proof pannittinga anna

  • @D_eat
    @D_eat 11 місяців тому

    Chutney taste was really excellent weekend Nala heavy crowd almost dishes was empty yesterday 😂

  • @dr.t.sathishkumar3567
    @dr.t.sathishkumar3567 2 роки тому +2

    வாழ்க அமுது

  • @saravanansundari9734
    @saravanansundari9734 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @ahamedrassath
    @ahamedrassath 2 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @florencenirmala2681
    @florencenirmala2681 2 роки тому +2

    இவ்வளவு இல்லத்தரசிகள் ஒட்டலுக்கு குடும்பத்துடன் வந்து சாப்பிடுறாங்குன்னா? அத்தனை பேரும் வீட்டிலே சமைக்காத சோம்பேறிங்களாவும் சமைக்க தெரியாதவர்களாகவும் இருக்காங்க என்பது எதார்த்தம்- ஒட்டலில் போய் சாப்டறது இப்போ எல்லாமே பேஷன் நினைக்கிறாங்க- வீட்டில் பழைய கூழ குடிச்சாலும் அது மட்டுமே ஆரோக்கியம்- அதனால தான் மருத்துவமனைகளின் முன்னாடி கியூவில் நிக்கிறாங்க-

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 роки тому +1

    Super very nice brother and sister ok thanks sister welcome okay tq sister ok thanks ♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👍👍🙏👍🙏🙏🙏

  • @usharanijs
    @usharanijs 2 роки тому +1

    Beautiful...

  • @bmurali2737
    @bmurali2737 2 роки тому

    👍👍 Hands of Proud Couples Keep it up

  • @babuswami7523
    @babuswami7523 2 роки тому

    God bless your family.sure will have food, while coming to srirangam.

  • @D_eat
    @D_eat 11 місяців тому

    Price was little high for some and nominal rates for many dosas taste was homely 🎉👍 good

  • @leelavathisesha1349
    @leelavathisesha1349 2 роки тому +3

    Super super 😊

  • @bakkiyalakshmibakkiya570
    @bakkiyalakshmibakkiya570 Рік тому

    Congratulations 🎉

  • @azarmohamed3291
    @azarmohamed3291 2 роки тому +2

    Bro oru suggestion video start pannupothu first unga channel name and ur name solli subscribersku greetings pannitu then antha location and restaurant pathi solli then start panningana inu unga video effective ah irukum nu feel panren bro.Thank you

  • @ravindranramanair584
    @ravindranramanair584 2 роки тому +1

    Nice clean the cooking thank you

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 2 роки тому +1

    வாழ்த்துக்கள் ❤️

  • @kannikasakthivel661
    @kannikasakthivel661 2 роки тому +2

    Good job

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 роки тому

    Hi mama Recipe Really Excellent Food super super 🙏🙏🙏👍👍👍🌹🌹🌹🇩🇪

  • @letsthinkawarenessandmotiv305
    @letsthinkawarenessandmotiv305 2 роки тому

    Wonderful person

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 роки тому +1

    அருமை

  • @marisamy4654
    @marisamy4654 2 роки тому +1

    கூட்டு குடும்பம் உணவகத்துக்கும்.மற்றும் மற்றும் MSF க்கும்.மற்றும் மற்றும் ‌பாபு கடை அவருக்கும்.. நன்றி.மூவருக்குமே என்னுடைய ராயல் சல்யூட்..

  • @sahanasudhakar1708
    @sahanasudhakar1708 2 роки тому +2

    actually this shop is always crowd and not even a proper response is made when we ask for food... that too for dining..much disappointed , when i visited they just response in a rude way ..so i went for another hotel that day..just you tube publicity only ...

  • @naturewanderer5527
    @naturewanderer5527 Рік тому

    Superb

  • @nithyainiya3936
    @nithyainiya3936 2 роки тому +2

    Super🙏

  • @parameswarannarayanan5310
    @parameswarannarayanan5310 2 роки тому

    Good

  • @rekhakumar460
    @rekhakumar460 Рік тому

    Super sister 👌

  • @SRISHOPPINGKART
    @SRISHOPPINGKART 2 роки тому +1

    Great video

  • @a.merthunjayanananthan5792
    @a.merthunjayanananthan5792 2 роки тому +1

    Nice one 👍🙂👍

  • @nathiyakathiresan3953
    @nathiyakathiresan3953 2 роки тому +2

    பாரம்பரிய அரிசி வேண்டும். எப்படி Order செய்வது?

  • @sivachankumar943
    @sivachankumar943 2 роки тому +3

    Seema na ❤️❤️❤️👍👍

  • @gopalakrishnanvr1894
    @gopalakrishnanvr1894 2 роки тому

    சூப்பர்

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 2 роки тому +1

    👍👍🌹🌹

  • @manimala9459
    @manimala9459 2 роки тому +1

    Really hats off to her husband

  • @manimaranyu6795
    @manimaranyu6795 2 роки тому +2

    MSF prabu sir

  • @devmithranpr2756
    @devmithranpr2756 2 роки тому +1

    CSF ,Coimbatore Street food video upload bro

  • @natarajand6653
    @natarajand6653 2 роки тому +2

    உணவு நேரம் காலை, மாலை எப்பொழுது?

  • @devipriya5680
    @devipriya5680 2 роки тому +2

    எல்லாம் காரேக்ட் but rate தாஸ் தி.......

  • @kannaaruna9414
    @kannaaruna9414 2 роки тому

    💯👌👌👌

  • @harinesasmi
    @harinesasmi 2 роки тому +1

    Salemla nalla hotala review kuduka sir

  • @thooyava
    @thooyava 2 роки тому +1

    Bro notification varamatiguthu

  • @blackmamba4289
    @blackmamba4289 2 роки тому +1

    You removed my area don from your video!!! Why did you edit him out? Send his footage back!!! He is very very upset!!
    You asked him to talk about the hotel!!!
    Why did you remove?
    You wanted to waste his precious time ahh?
    He is upset!!!
    Unsubscribed from your channel

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 2 роки тому

    💐💐💐

  • @ManoJ-nz4dg
    @ManoJ-nz4dg 2 роки тому +2

    👌

  • @anandraj5232
    @anandraj5232 2 роки тому

    I am staying in OMR sir
    Please let me know natural food place near here

  • @kapilkamble5819
    @kapilkamble5819 2 роки тому

    👍👍👍👍👍👍👍👌

  • @subramaniansrinivasan6130
    @subramaniansrinivasan6130 2 роки тому +2

    I think the first person who spoke was also seen in BLU

  • @anandraj5232
    @anandraj5232 2 роки тому +2

    Please help

  • @anandraj5232
    @anandraj5232 2 роки тому

    I working near omr please suggest good place for veg

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 роки тому

    காட் பிளஸ் யூ வேர் ஃபேமிலி

  • @unaveamirtham1828
    @unaveamirtham1828 2 роки тому +2

    Ivangala ukarthu work parkura mathiri irunthal innum nalla irukum sir

  • @vasanthadevi9326
    @vasanthadevi9326 2 роки тому

    Do you deliver to old age parents in trichy

  • @blackmamba4289
    @blackmamba4289 2 роки тому +1

    Bro send footage of my area don giving review

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 2 роки тому

    Can u give ur aadai recipe pl

  • @kannanmuthaiya152
    @kannanmuthaiya152 2 роки тому +1

    Chennai vaanga bro