ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்கா வரலாறு ! | ATHAKARAI PALLIVASAL THARGA HISTORY !|

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024
  • இந்த வீடியோவில் ஆத்தங்கரைபள்ளிவாசல் தர்கா வரலாறு தெரிந்துகொள்ளுங்கள் .
    UA-cam : / thandoratam. .
    Email: thandoratamilan@gmail.com
    OUR FACEBOOK PAGE: / tamilanthandora
    OUR TWITTER
    / thandoratamilan
    #ஆத்தங்கரைபள்ளிவாசல் #AathaKarisyedalifathima #islamhistory

КОМЕНТАРІ • 362

  • @rameesfathima6347
    @rameesfathima6347 3 роки тому +10

    அல்லாஹ் எல்லா பாவத்தையும் மண்ணிப்பான் இனைவைப்பதை மண்ணிக்க மாட்டான்

  • @mohammedsmart7120
    @mohammedsmart7120 2 роки тому +3

    *இது கட்டுக்கதை உண்மையல்ல... வரலாறு எனக்கு தெரியும் "ஸயித் அலி பாத்திமா" ஒரு ஞானி அப்பெண்மணி மிகவும் நல்ல குணம் கொண்டவர்கள் அவ்வளவுதான் நீங்க சொல்லும் வேறெந்த கட்டுக்கதையையும் தயவுசெய்து யாரும் நம்ப வேண்டாம் உலகின் அற்புதமான இந்த இஸ்லாம் மார்க்கத்தை ஒருசிலர் அவர்கள் சுய லாபத்திற்காக திரித்த கதையே...*

  • @ajeemshameem8434
    @ajeemshameem8434 3 роки тому +117

    எல்லா பாவங்களையும் அல்லாஹ் நாடினால் மன்னிப்பான்..இறைவனுக்கு இணைவைப்பதை மட்டும் மன்னிக்கவே மாட்டான்

    • @arula376
      @arula376 3 роки тому +3

      நண்பரே அதை நீங்க வேணும்னா பின்பற்றுங்க, ஆனா அதை அடுத்தவங்களுக்கு சொல்லாதீங்க!
      ஏன்னா அல்லா'ங்கறது
      ஒரு மன நோய்!
      கடவுள் உண்மை தான் ஆனா அது அமானுஷ்யம் கிடையாது!

    • @ayshahassan5186
      @ayshahassan5186 3 роки тому +1

      Yes

    • @ayshahassan5186
      @ayshahassan5186 3 роки тому +7

      இணை வைப்பதை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான்

    • @mohamedimran3199
      @mohamedimran3199 3 роки тому +7

      @@arula376
      Helo brather Niga Yallathayum padacha iraivana mana Noinu sollathiga

    • @IbrahimIbrahim-nt3lm
      @IbrahimIbrahim-nt3lm 3 роки тому +2

      @@arula376 bro dont say our almighty ALLAH in a wrong way

  • @myselfstar8019
    @myselfstar8019 3 роки тому +6


    (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
    (அல்குர்ஆன்: 1:5)
    (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். [அல்குர்ஆன்: 7:3]

  • @rainbowrainbow4588
    @rainbowrainbow4588 3 роки тому +21

    Enga mavattam dharga naan Neraya dhadavai poirukken 💚💚❤❤❤❤
    Vanakkathirk kuriyavan Allah mattum

  • @captainamrish9306
    @captainamrish9306 3 роки тому +18

    Intha dhargah supera irukum enjoymenta, relaxa.👌

  • @m.raihanarafeek8994
    @m.raihanarafeek8994 2 роки тому

    தர்ஹா விற்கு செல்லக்கூடாது எல்லா த்தை யும் மன்னிப்பான் ஆனால் இணைவைப்பதை மன்னிக்க மாட்டான் கப்ரைத்தானைபார்த்தால்ஸலாம்சொல்லாம் . எதையும் அல்லாஹ் விடம் கேளுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்

  • @kamaruljaman7898
    @kamaruljaman7898 3 роки тому +1

    وَوَرِثَ سُلَيْمٰنُ دَاوٗدَ‌ وَقَالَ يٰۤاَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ وَاُوْتِيْنَا مِنْ كُلِّ شَىْءٍ‌ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِيْنُ‏
    பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.
    (அல்குர்ஆன் : 27:16)

  • @zubairdeen9492
    @zubairdeen9492 3 роки тому +38

    இணை வைக்கார்தீர்கள் அல்லாஹ் வுக்குஅஞ்சி கெள்ளுங்கள்

  • @mohamedabdullah779
    @mohamedabdullah779 3 роки тому +30

    பாம்பு பேசிச்சினு அல்லாஹ் சொன்னா நம்புவோம்...ஆனா ஆலிம்சா சொன்னா நம்ப மாட்டோம்....

    • @Jokermemes18
      @Jokermemes18 3 роки тому

      correct

    • @afridimcaafridimca3053
      @afridimcaafridimca3053 3 роки тому

      ஏங்க ஆலிம் யாருங்ங அவர்கள் நம்முடைய தீனை எத்தி வைப்பவர்
      அவர்கள் கூறுவதை ஏற்க மறுத்தால் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர் நபி அவர்களையும் ஏற்கவில்லை என்பது தான் உண்மை

    • @Jokermemes18
      @Jokermemes18 3 роки тому

      @@afridimcaafridimca3053 appadi yaaru sonna

    • @Jokermemes18
      @Jokermemes18 3 роки тому

      @@afridimcaafridimca3053 எதுல ஏத்தி வைப்பார்

    • @mohamedabdullah779
      @mohamedabdullah779 3 роки тому

      @@afridimcaafridimca3053 ஆதாரம்...???.....😂😂

  • @tenkasiholiday
    @tenkasiholiday 3 роки тому +25

    சுலைமான் நபியை தவிர யாருக்கும் அந்த சக்தி கிடையாது

    • @jafferkhan1632
      @jafferkhan1632 3 роки тому

      Ama

    • @rahimajan8456
      @rahimajan8456 2 роки тому

      Correct

    • @JaseelThasneem
      @JaseelThasneem Рік тому

      சுலைமான் நபி அல்லாஹ் வழங்கிய மகத்துவத்தின் பெயரில் பறவைகளின் பாசைகளை மட்டுமே கற்றறிந்தவர் மாறாக
      பாம்பின் பாசைகளை அல்ல

  • @akcars1465
    @akcars1465 3 роки тому +27

    Romba naal ethirparthen
    Thanku u anna

  • @kuthubnisha5913
    @kuthubnisha5913 3 роки тому +1

    Wa alaikkum salaam thank you I am 1st comment

  • @sathamusain6271
    @sathamusain6271 2 роки тому +1

    என் ஊரு அத்தங்கரை பள்ளிவாசல்..

  • @hamzaabu3655
    @hamzaabu3655 2 роки тому

    அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் கையேந்தி துஆ கேட்க கூடாது.வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே,

  • @mohamedsakkari277
    @mohamedsakkari277 2 роки тому +1

    எனக்கு சிறப்பாக இருந்தது அல்லாஹு அக்பர்

  • @neeloamju22
    @neeloamju22 3 роки тому +10

    Ii like this dargaah I went to this dargaah my native is kayalpattinam

  • @abubakkarsithiq7233
    @abubakkarsithiq7233 3 роки тому +37

    அல்லாஹ் இணை வைக்காதீர்கள் "அல்லாஹ் "ஒருவனை என நம்புங்கள்

    • @rasiyamam2763
      @rasiyamam2763 3 роки тому +1

      அது தான் உண்மை ஆனால் இறை நேசர்ளை மதிக்க வேண்டும் ஒரு தூய்மை யானஇடம் செல்வதால் மனம் தூய்மை அடையும்

    • @makeupwithme844
      @makeupwithme844 3 роки тому

      @@rasiyamam2763 அப்படியா கபூர்களை உயர்த்தாதீர்கள் கபூர் உயர்ந்திருந்தா அத இடிக்க சொல்லி ஹதீஸ் இருக்கு தெரியுமா இதுதான் புனித ஸ்தலமா?நன்மையை ஏவி மூன்று பள்ளிகளுக்கு தான் செல்லவேண்டும் என ஹதீஸ் இருக்குது
      1.மக்கா ஹராம்
      2மஸ்ஜிதுல் நபவி(மதீனா)
      3.மஸ்ஜிதுல் அக்ஸா

    • @mhdaspak7975
      @mhdaspak7975 3 роки тому

      Unmai

    • @Jokermemes18
      @Jokermemes18 3 роки тому

      @@rasiyamam2763 ithu thooimaiyana idama

  • @kamaruljaman7898
    @kamaruljaman7898 3 роки тому +7

    وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ مِنْهُمْ مَّنْ قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُمْ مَّنْ لَّمْ نَقْصُصْ عَلَيْكَ وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ يَّاْتِىَ بِاٰيَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰه‌ِ فَاِذَا جَآءَ اَمْرُ اللّٰهِ قُضِىَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُوْنَ‏
    திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை; ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.
    (அல்குர்ஆன் : 40:78)
    وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ‌ وَجَآءَكَ فِىْ هٰذِهِ الْحَـقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ‏
    (நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன.
    (அல்குர்ஆன் : 11:120)
    இறைதூதர்களின் வரலாற்றை பின்பற்றங்கள் இதயம் திடப்படும்

  • @priyasethu417
    @priyasethu417 3 роки тому +2

    இஸ்லாத்தில் தர்கா இல்லை இறைவன் ஒருவனே. அவன் அனைவர்க்கும் பொதுவானவன். அவனை அரபு மொழியில் அல்லாஹ் என்று கூறுகிறோம்.இறைவன் நாம் வர்ணிப்பதைவிட மிகவும் தூய்மையானவன்.தயவுசெய்து இறைவனுக்கு இணை வைத்து அவனுடைய கோவத்திற்கு ஆளாகாதீர்கள்.

  • @ahamedmohideen6362
    @ahamedmohideen6362 3 роки тому +7

    JashakAllahu Khair

  • @Eazy_tutorial26
    @Eazy_tutorial26 3 роки тому +2

    அல்லாஹ் நாடினால் ...
    அனைத்து பாவங்களையும் மன்னிப்பான்... ஆனால்
    அவனுக்கு இணை கர்ப்பிப்பதை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன்...

  • @makkamathina
    @makkamathina 2 роки тому

    Assulam allakum wa rahmatullahi barkathu
    4/9/22 exam in bank vettri pernum amma thudha seiga

  • @sabenahakkim1458
    @sabenahakkim1458 3 роки тому +3

    Ya Allah nan aathakarai pallevadai varanum aasai paduren insha Allah vare vanthu aathakarai pallevasal pakkenum

  • @LearnUrduSimplyinTamil
    @LearnUrduSimplyinTamil 3 роки тому +2

    வாருங்கள் மிகவும் குறுகிய காலத்தில் எளிய நடையில் ஆழமாகவும் அவசரமாகவும் உர்து மொழி கற்போம்

  • @barveen8134
    @barveen8134 3 роки тому +35

    Allah oruvane ☝️

  • @aduppu0072
    @aduppu0072 2 роки тому

    எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @a.sahulhameed8823
    @a.sahulhameed8823 3 роки тому +20

    சிர்க்
    இணைவைத்தல்
    மன்னிக்கப்படாத குற்றம்

    • @sulthanaarafath5050
      @sulthanaarafath5050 3 роки тому +2

      Idu shirk illa,jiyarath

    • @bashasadiqasr1731
      @bashasadiqasr1731 3 роки тому

      @@sulthanaarafath5050 sago ziarath endral enna

    • @Andoal
      @Andoal 3 роки тому

      @@bashasadiqasr1731 visit
      Haha

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 3 роки тому

      @@bashasadiqasr1731 கபரை தரிசிப்பது. வாணங்குவதில்லை

    • @bashasadiqasr1731
      @bashasadiqasr1731 3 роки тому +1

      @@மண்ணின்மைந்தன்-ள1ம பிறகு அங்கு என்ன நடக்கிறது சகோ நானும் பல தர்ஹாகள் போய் விட்டேன் அங்கு என்ன நடக்கிறது எனக்கு நண்றாகவே தெரியும் நானும் வழி பட்டுள்ளேன் இன்று ஏக இறைவன் என்னை நேர் வழியில் நடக்க செய்தான் புகழ் அனைத்தும் இறைவனுக்கே👈👈👈

  • @rehanabhanu7778
    @rehanabhanu7778 3 роки тому +3

    Shek muhammadhu Bava seyadhali fathima Amma...🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @Farweeth
    @Farweeth 3 роки тому

    ua-cam.com/users/Farweeth
    அல்குர்ஆன் அடிப்படையில் இருந்து கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் எம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்

  • @majeedh_athayi_educator2585
    @majeedh_athayi_educator2585 3 роки тому +1

    Allahvin irai nesargalai madikadhavargal idhai paarungal 👇
    أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (13) } [الحجرات: 13، 14]
    மக்கள் நேர்வழியலியிலிருந்து சருகும்போது சரிசெய்வதற்கும், வழிகேட்டில் மூழ்க முற்படும்போது வலிய்யாக வந்து நல்வழிபடுத்துபவர்கள் வலிமார்கள். இத்தகைய இறைநேசர்களைப் பற்றி குர்ஆனிலும், ஹதீஸிலும் நிரம்பவே காணமுடிகின்றது. வலிமார்கள் அன்றும் வாழ்ந்தார்கள், இன்றும் வாழ்கிறார்கள், என்றும் வாழ்வார்கள் என்பதே சுன்னத் வல் ஜமாஅத்தினரின் கொள்கையுமாகும்.

  • @Jokermemes18
    @Jokermemes18 3 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு அன்பான சகோதர சகோதரிகளே அல்லாஹ்விற்கு ஒரு போதும் இணை வைக்காதீர்கள் இணை வைப்பது மிக பெரிய பாவம் அதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் காலம் முடிந்து கொண்டு வருகிறது அல்லாஹ்வின் பக்கம் திரும்பி தவ்பா செய்யுங்கள் இறைவனும் இறை தூதரும் தர்கா வழிபாட்டை தடை செய்து உள்ளார்கள் இறை தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவன் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் சபிகட்டும் என்றார்கள் ஏனெனில் அவர்கள் அவர்களுக்கு அனுப்பிய நபிமார்களை அவர்களது அடக்கஸ்தலத்தை வழிபட்டதுற்கு நபிமார்களை வழிபட்டால் தண்டனை விதிக்கப்பட்டது என்றால் இந்த மனிதர்கள் எல்லாம் சிந்தித்து பாருங்கள் நண்பர்களே

  • @tmuthutmuthu7579
    @tmuthutmuthu7579 2 роки тому

    ஆண்டவருக்கு நன்றி சூப்பர்

  • @kaseerbinnoushad8116
    @kaseerbinnoushad8116 3 роки тому +3

    മാഷാ അല്ലാഹ് 💕alhamdhulillah

  • @மறுமையைநோக்கி-ன4ப

    Allah ivargalai porunthi kolvanaga avargal ennudaiya Kapoorai vuyarthungal ennidam dua kelungal engaludaiya kapoorai Alangaram seiyungal entru yaridam sonnargala ithaiyum konjam theliva vilakkinal nanraga irukkum sagothrarea...

  • @thenewday6974
    @thenewday6974 3 роки тому +5

    Astagfirullah... allah pathugapanaga... vanakathirkuriyavan allah oruvane..

    • @Andoal
      @Andoal 3 роки тому

      Yeah for sure

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc Рік тому +1

    மாஷா அல்லாஹ்

  • @alavudeenalavudeen
    @alavudeenalavudeen Рік тому +1

    Alahamdhulillah

  • @zainabs8475
    @zainabs8475 3 роки тому +1

    Entha place name solunga pls.....

  • @mj585
    @mj585 3 роки тому

    Ladies தர்ஹா போக கூடாதுன்னு சொல்றாங்க,பட் இந்தியால எல்லாம் mostly ladies r கோயிங் to தர்ஹா,,y? Anybody give correct answer,but almighty God is the only one,,, that's true ❤️💖❤️

    • @makeupwithme844
      @makeupwithme844 3 роки тому +1

      ஆமா போகக்கூடாது கபுருஸ்த்தானுக்கு பெண்கள் போகக்கூடாது அல்லாஹ்வின் சாபம் இறங்கும்னு ஹதீஸ் இருக்கு

  • @sathamusain6271
    @sathamusain6271 2 роки тому

    திருநெல்வேலி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் பக்கம் உவரி குடன்குலம் பக்கம்.. திருச்சந்துர் ல இருந்து 40கிலோ மிட்டார் தல்லி இருக்கு சரி இந்த வீடிஒ பத்தி பெசூஓம் பாம்புகடிச்சின்னு சொல்ராங்க அநால்இது பொஐ மாதிரிதான் இருக்கு பாம்பு குட பெசுர சக்தி நபி மார்கல் கைலதன்இருக்கு ஆநா ஒர் லச்சத்துக்குமேல நபியா அல்லாஹ் இரக்கிருக்காநு சொல்லிருக்கான் பாட் அவன் சொன்னா வலியதவர்ராது தப்புதான்.. அவுய அவலவுதான் அவங்கலுக்கு குடுக்ர மரியாதைய குடுக்கானும் எல்லைய மிரகுடது..

  • @azharudheen6291
    @azharudheen6291 3 роки тому +2

    Anyone from Kerala ...

  • @rainbowrainbow4588
    @rainbowrainbow4588 3 роки тому +2

    Vanakkathirku uriyavan Allah oruvane anaal.orumuraiyaavdhu dharga poganum
    Assalamu alaikkum 🌷🌷🌷🌷
    Naanum Neraya dhadavai poirukken

    • @abduljabbar6945
      @abduljabbar6945 3 роки тому

      Nam munnorgal varalaaru nam Anaivarum jiyarat ziyarat senru Avarhalukkaga dua seyya vendum Kabur kaburusthan Adakkastalam Anaittume varalaaru history Masha Allah Aamiin Alhamdu lillah jazak Allah💖💞💝🕋✨🕌

  • @sameenasameena399
    @sameenasameena399 3 роки тому

    அல்லாஹ் போதுமானவன்

  • @rizhanisha4526
    @rizhanisha4526 3 роки тому +4

    Excellent video🤩 except those 4 secs 4:20-4:24

  • @nowsibanu4447
    @nowsibanu4447 3 роки тому

    வாஆலைக்கும் சலம்

  • @thahiyathalibabu2233
    @thahiyathalibabu2233 3 роки тому +4

    Ya allah subanallah algmathlliah Allah Akbar rasoollah nabiya

  • @ahamedmeerathamby3586
    @ahamedmeerathamby3586 3 роки тому

    2021கந்தூரி விடியோ துஆகாட்டவூம்

  • @mastervijay3666
    @mastervijay3666 3 місяці тому

    Edhuthuraipatharku nandiri❤

  • @mohamedimran3199
    @mohamedimran3199 3 роки тому +3

    Tharhanu onnu kidaYathu Anga Yarum pohathiga Oungaluku Yathu thyvaihal iruntha Allah kitta keluga Insha Allah Allah ketathai tharuvan
    Allah ku Enai vai kathiga

    • @Andoal
      @Andoal 3 роки тому

      Nee oru mutal

    • @mohamedirfan2090
      @mohamedirfan2090 3 роки тому +1

      Ella thevaigalukkum allah irukkiran entral etharku doctor police army ellam . Irai nambikkaiyai mulumaiyaga theriyathavarkale dargah siyarat seivathu shirk entru koori irukkirarkal... Yaridam vendumanalum uthavi ketkalam anal tharuvathu allah entra nambikkai irukka vendum... Uyirudan irukkum manitharkalidam ketkum uthaviyai polave maranithum valkira irai nesarkalidam uthavi ketpathu... Atharku atharam quran laye irukku .

  • @user-sofiasathik
    @user-sofiasathik 3 роки тому +4

    Thanks

  • @ishaqlebbai4810
    @ishaqlebbai4810 3 роки тому

    Attrankarai thai- melapalayam thai
    Melapalayam thai-melapalayam sahil hameed
    Melapalayam sahul hameed - Attrankarai thai

  • @seyedayishasithikka1267
    @seyedayishasithikka1267 3 роки тому +1

    Aalangulam illa aayangulam 3rd sister ku en ooru story book padichingala innum niraiya iruku konjam dhan sollirukingaa

  • @ahamedshahjahan143
    @ahamedshahjahan143 3 роки тому +9

    ALLAH UKKU ENAI VAIPPARKALAI
    ALLAH ORU PODHUM MANNIKKA MATTAAN

  • @Musafir...1234
    @Musafir...1234 2 роки тому

    Masha allah

  • @sudharajasudharaja5533
    @sudharajasudharaja5533 3 роки тому +2

    Enaku rompa pidicha pallivasal en life a enaku thirupi kudutha kadavul aatharankai amma appa ya allah

  • @ravoofakila6844
    @ravoofakila6844 3 роки тому +5

    Arumai rompa santhosam intha pathivirku

  • @saravanakkumarkumar1035
    @saravanakkumarkumar1035 Рік тому

    ஆமீன்

  • @mohamedimran3199
    @mohamedimran3199 3 роки тому +1

    Assalamu Alaikum varahmadullahi va barakathuhu
    Niga Al Qurana Yaduthu paruga Rasul sallallahu alaihivasallam sonna hathisayum Yaduthu paruga Athula enna iruko Atha mattum pin pattruga Athula illatha tha pin pattrathiga

  • @sabanapeer8047
    @sabanapeer8047 3 роки тому +9

    Avargalidam dua seiya vendam.
    Engalukka allah vidathil dua seitungal enru ketkalam....
    Nallorin dua nichayam kabul akkappadum.....

    • @Andoal
      @Andoal 3 роки тому

      Correct because we sinners you are the one who goto hell for sure

  • @muhammadsabikmuhammadsabik5163
    @muhammadsabikmuhammadsabik5163 3 роки тому +2

    AllahuAkBar Ameen AllahuAkBar

  • @sharmilabanu2982
    @sharmilabanu2982 3 роки тому

    Intha dharga yenga iruku

    • @ThandoraTamilan
      @ThandoraTamilan  3 роки тому +1

      Athankarai Pallivasal, Radhapuram - Ramankudi Rd, Post, Thiruvambalapuram, Tamil Nadu 627111

    • @ThandoraTamilan
      @ThandoraTamilan  3 роки тому

      goo.gl/maps/rqRUtNkKmDfj5Ru26

  • @abibullaabibbulla1041
    @abibullaabibbulla1041 3 роки тому +1

    Manapaarai side, pazhaiya kottai darga Pathi video podunga plz

  • @BrosekhanIrfan
    @BrosekhanIrfan 6 місяців тому

    Insha allha poganum

  • @navasmuhammed6334
    @navasmuhammed6334 2 роки тому

    Masha Allah 💞💞💞💐💐💐

  • @rihanaahmed8043
    @rihanaahmed8043 3 роки тому +4

    Pray to Almighty Allah alone. Shirk is prohibited in Islam. Trust Allah alone. Seek Allah's guidance and help.

    • @moosanaina3473
      @moosanaina3473 3 роки тому +2

      Jiyaarath is not shirk. Our Nabi ( Sal ) permitted for jiyaarath.

    • @priyasethu417
      @priyasethu417 3 роки тому +1

      @Moosa Naina Our prophet also prohibited to raise our kaboor. We should not raise our grave. Jiyarath is allowed to remind our grave life and world is not permanent that's it but here u r building Darga for the dead and asking them to pray to Allah which is completely against islam

    • @priyasethu417
      @priyasethu417 3 роки тому

      @@moosanaina3473Our prophet also prohibited to raise our kaboor. We should not raise our grave. Jiyarath is allowed to remember our grave life and world is not permanent that's it but here u r building Darga for the dead and asking them to pray to Allah which is completely against islam

    • @Andoal
      @Andoal 3 роки тому

      @@priyasethu417 you are not even muslim how can you tell
      BTW Still there holy body is under the ground 😂😂😂

    • @makeupwithme844
      @makeupwithme844 3 роки тому

      @@Andoal allah vukkum avarukkum madhiyillulla vishayathula thalaiyida neenga yaaru ungalukku enna adigaaram iruku?Avanga muslimey illanu ungalukku theriyuma?keli koothu pesitu thiriyureengale ungaluku enna allah kanakeludhi vachirukaanu theriyuma ungalukku?Apdiye neradiya sorgathuku poyiruvomnu nenappa pesura pechuku ovovonnukum kelvi kanaku iruku anga poyi allah munnadi ninna onnonna enni enni kepan bayathula onnukudan ponum.....minji pona enna seiveenga neenga asingama pesuveenga asingamana vaarthaiya pesunga enaku nashtamilla ungalukku dan nashtam ovvooru time mun naraga neruppathan spadreenga avlodan

  • @farookpi7136
    @farookpi7136 День тому

    ❤ ineed baby pray me Rahi assalamu alaikum 🎉

  • @rijvanarijii2617
    @rijvanarijii2617 3 роки тому +14

    இது சிர்க்.... ஹராமான இடம்

    • @Andoal
      @Andoal 3 роки тому

      Un Veeru haramane idem

  • @QueenQueen-ot9vi
    @QueenQueen-ot9vi 3 роки тому +1

    Walikkum salam

  • @shathikali.n8449
    @shathikali.n8449 3 роки тому +1

    Masha allah அல்லாஹ்வின் விருப்பம்

    • @mohamedimran3199
      @mohamedimran3199 3 роки тому +1

      Assalamu Alaikum varahmadullahi va barakathuhu
      Tharhanu ounnu kidayathu Nabi sallallahu Alaihivasallam Avaga kalathulakuda kidayathu Nabi tharha kattuganu sollavum illa

    • @shathikali.n8449
      @shathikali.n8449 3 роки тому +1

      @@mohamedimran3199. மார்க்கத்தை தவறாக கருத வேண்டாம் நாம் இங்கு ஒரு முஸ்லிம் ஆக இருப்பதற்கு அல்லாஹ் நமக்கு தந்த இறை நேசர்கள் தான் ஒரு காரணமாக இருக்கிறார்கள் அங்கு சென்று வழிபடுவது இல்லை மாறாக அவர்களுக்கு நாம் ஒரு காதலின் வெளிப்பாடாக மற்றும் நபிகளின் சுன்னாஹ் வான ஜியாரத் செய்கின்றோமே தவிர அங்கு கூத்துக்களும் கும்பிடுவதும் கிடையாது சகோதரரே அப்படி நடப்பதாக இருந்தால் அதனை புறக்கணிப்போம் பல குழப்பவாதிகள் தாமும் வழிகெட்டு மற்றவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள் allah anaivarayum padhukapanaga✨️ஆமீன்

    • @mohamedimran3199
      @mohamedimran3199 3 роки тому +1

      @@shathikali.n8449
      Assalamu Alaikum varahmadullahi va barakathuhu
      Rasul sallallahu Alaihivasallam Avaga Allahvin pathail Shahid Anavarhaluku Duwa seiyathan sollirkaga Avagalum Duwa than Allah kitta ketaga Niga Avaga mela Kadhal irukuna Niga Insha Allah Avagalu kaha Allah idathil Tholuthu Duwa saiga Nabi sollatha ondrai seiyathiga

    • @shathikali.n8449
      @shathikali.n8449 3 роки тому

      @@mohamedimran3199
      நபிகள் சொன்னதைத்தான் செய்கிறோம் சகோ

    • @priyasethu417
      @priyasethu417 3 роки тому +1

      @@shathikali.n8449 Nabi avargl namudaiya kaburai uyartha solave ilai

  • @musalmaanya2253
    @musalmaanya2253 3 роки тому +2

    Please com sir kpk famous 23 Dharaga iruku please com

  • @hussainbasha3426
    @hussainbasha3426 3 роки тому +2

    நீங்கள் சொல்லுவது உண்மையாக இருந்தாலும் அவர்களுக்காக கட்டிடம் கட்டலாமா இவர்கள் 2 பேரும் பொதுவான அடக்கத்தலத்தில் அடக்கி இருக்க வேண்டும் இதேபோல் எத்தனையோ தர்காக்கள் உருவாகிவிட்டது இதை அறியாதவர்கள் அவர்களிடம் சென்று அவர்களுடைய பிரச்சினைகளைக் கூறி முறையிடுகிறார்கள் அல்லாவுக்கு இணை கற்பிப்பவராக ஆகி விடுகிறார்கள் இது பற்றி நீங்கள் தெளிவாக மக்களுக்குத் கூறவில்லை.
    *இன்ஷா**அல்லாஹ்*

  • @arafatharafath7820
    @arafatharafath7820 2 роки тому

    Alhamdulillah

  • @athaurrasool4242
    @athaurrasool4242 3 роки тому

    தர்ஹாக்கு செல்வது இனைவைப்பாஹாது தர்ஹாக்கு சென்று அவர்கலுக்கு துவா செய்யலாம்

  • @sheikbharath2709
    @sheikbharath2709 3 роки тому +8

    குரல் பதிவு எக்கோ அடிக்கிறது அண்ணா. தெளிவாக இருந்தால் இன்னும் நலம்

    • @mohamedrafi4203
      @mohamedrafi4203 3 роки тому +2

      யாருக்கும் கேட்காத வண்ணம் இருந்தால் சிறப்பு.

    • @Andoal
      @Andoal 3 роки тому

      @@mohamedrafi4203 neen phone break pannite ulekethu ke nallam

  • @lavanssha8504
    @lavanssha8504 3 роки тому

    Ella pugalum iraivan oruvanukke

  • @ameenakaja1297
    @ameenakaja1297 3 роки тому +1

    மாஷா அல்லாஹ். . எனக்கு இவர்கள் மீது தனி ஈடுபாடு. .இவர்கள் பெருமை நானும் அறிந்திருக்கிறேன். .அல்லாஹ் போதுமானவன்

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 роки тому

    அல்ஹம்துலில்லாஹ்

  • @ABUTHAKEERA
    @ABUTHAKEERA 3 роки тому +1

    endha hadhees la khandhuri vizha nadatha solli iruku allah anaivaraiyum shirkana vishayathil irundhu kapaatruvanaga ameen.......

  • @ahamedshahjahan143
    @ahamedshahjahan143 3 роки тому +10

    MAKKALE ALLAH UKKU ENAI VAITHAAL ALLAH NARAKATHIL PODUVAN

  • @SCSAbulkasim
    @SCSAbulkasim 3 роки тому +6

    Inda katha yepdi therichiruchu pambu sollucha

    • @Andoal
      @Andoal 3 роки тому

      Atha odu uneku panbu irruka

  • @hajamohideen810
    @hajamohideen810 3 роки тому +7

    Never worship the graves.

    • @Andoal
      @Andoal 3 роки тому +1

      Correct taa Sunni piduthu sunne
      We are not worshipping graves we just kiss the grave because our love to them 😂😂😂😂😂🖕

  • @rahmangani1574
    @rahmangani1574 2 роки тому

    Supper

  • @eruvaditamilan6749
    @eruvaditamilan6749 3 роки тому +3

    Thankyou so much 💜

  • @bashnazi133
    @bashnazi133 3 роки тому +3

    Enakku miha miha miha enuku piditha enga Amma palli

  • @pmihasan8778
    @pmihasan8778 3 роки тому +11

    Dargha ku poi yaarum vananga villai

    • @abduljabbar6945
      @abduljabbar6945 3 роки тому

      Ziyarat seydu dua seyvargal vananga illai varalaaru history terindu kolvadarkagattan koil kovilgal Adakkastalam dargah katti kaalam kaalamaga nam munnorgal paraamarittu varuhiraargal kaalattaal varalaatrai yarum Alittu Vidak Koodadu enru kaalam kaalamaga nam munnorgal paraamarittu padhukatthu varuhiraargal🕋✨🕌💖💞💝 Masha Allah Aamiin Alhamdu lillah jazak Allah varalattru nigalvugalilirundhu nam makkal Anaivarum nallunadhesam paadam peruvadharkkaga Aamiin Aamiin ya rabbal Aalamiin Alhamdu lillah jazak Allah 💖💞💝 Allahu Akbar🕋✨🕌

    • @abduljabbar6945
      @abduljabbar6945 3 роки тому

      Nallubadhesham peruvadharkkaga🙏🕋✨🕌💖💞💝

  • @kajamoiyheen5949
    @kajamoiyheen5949 3 роки тому +2

    Suhana allah

  • @syedalipeermohamad8390
    @syedalipeermohamad8390 3 роки тому +1

    Masha Allah
    👌👌👌

  • @nakatv2303
    @nakatv2303 3 роки тому

    Alla

  • @mohamedshah9482
    @mohamedshah9482 3 роки тому

    அல்லாஹ் அக்பர்

  • @chitrababu8435
    @chitrababu8435 3 роки тому

    பள்ளி வசால் சூப்பர்

  • @affaarithaffaarith3428
    @affaarithaffaarith3428 3 роки тому

    Allah oruvanthaan Marukkamudiya unmai. Nalladiyargalai irai thudargalai nambalam.islam apdi solgirathu. Innai vaikkade

  • @mohamadimransait2561
    @mohamadimransait2561 3 роки тому +2

    Assalamu Alaikum VA rahmathullahi va barakathuhu
    Muslim sahothara sahotharihale Allahvai mattum vanagugal Avanudaya thutharai pinpatrugal Avanuku enaivaikathiga

    • @abduljabbar6945
      @abduljabbar6945 3 роки тому +1

      Wa Alaikumussalam wa rahmatullahi wa barakatuhu💖💞💝🕋✨🕌

  • @nagurgany5160
    @nagurgany5160 3 роки тому +5

    அருமை அண்ணன்

  • @mhdaspak7975
    @mhdaspak7975 3 роки тому +1

    Nanum oru hafeez sariya aggaggada nambikka tha allam

  • @sulthanaarafath5050
    @sulthanaarafath5050 3 роки тому +1

    Mashaallah

  • @niharanihabegumniharanihab911

    Assalam alaikum

  • @abdulhakkeem1037
    @abdulhakkeem1037 Місяць тому

    Asthahfirulah

  • @nagoresaleemtv4905
    @nagoresaleemtv4905 3 роки тому +5

    அருமை

  • @SyedAli-cm5tu
    @SyedAli-cm5tu 3 роки тому +2

    ENAI VAIPPAVARAI ORUPOTHUM ERAIVAN YETTRUKKOLVATHILLAI....