Trichy Dargah History | திருச்சி தப்லே ஆலம் பாதுஷா நத்தஹர் ஒலி தர்கா வரலாறு | (956 A.D - 2021)

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Hazrath Nathervali Darga popularly known as NatharSha Pallivasal is located in Tiruchirappalli, Tamil Nadu.
    The History goes long back to 1000 A.D. during the time of Chola Empire.
    goo.gl/maps/gW...
    A brief History on Trichy Thable Alam Badhusha Nathervali Oliyullah -
    Hazrat Nathar vali Sha Baba born in 956 A.D. in a place called Bahannis near Baiplas City in Syria modern day Lebanon. He was the king of Dimishk (now Damascus) for 18 Years.
    One day Prophet Muhammed (Peace) ordered Natharsha valiyullah in a dream to reach Trichy and preach the religion of peace (Islam). He came to India with 900 Qalandars and settled in Tiruchirappalli.
    During his time in Trichy, many pious persons visited Baba's Kanqah. Among them Great Chola king Raja Raja Cholan (Ponniyin Selvan), his sister Kundavai, Sithar Bogar and his disciples were attracted by Nathar Vali sha's preaching and it is said that they have turned to Islam.
    This video will give you enough information on the complete life history of the Great Sufi Saint Hazrath Thable Alam Nathar vali Badhusha (r.a.)
    Watch the complete history of Nagore Dargah and Nagore Saint in the video -
    • நாகூர் | നാഗൂർ | Nagor...
    Hazrat Sheikh Muhyidheen Abdul Kadir Jilani Baghdad History Biography
    www.youtube.co....
    Hazrat Sultanul Aarifeen Sheikh Ahmed-Al-Kabeer Rifâi History Biography
    www.youtube.co....
    Hazrat Khawaja Gharib Nawaz Ajmer History Biography
    www.youtube.co....
    Ervadi Hazrat Qutb Sultan Syed Ibrahim Shaheed Badusha History Biography
    www.youtube.co....
    For more exclusive information on Dargahs, Shrine Visits, Discourses, Devotional Sufi Songs and Documentaries
    / sufisky
    WEBSITE: netsufi.com
    EMAIL: admin@netsufi.com
    UA-cam: / sufisky
    FACEBOOK: / tamil.sufism
    #Trichy #TrichyHistory #TrichyDarga
    Copyright: / sufisky
    All rights Reserved- This is an Original Work and Production of "Sufi Sky" UA-cam Channel and its Creators.

КОМЕНТАРІ • 426

  • @user-op9iz5nw2v
    @user-op9iz5nw2v 3 роки тому +52

    Masha allah
    அடுத்த பதிவு காக காத்து இருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்

  • @JMohaideenBatcha
    @JMohaideenBatcha 3 роки тому +40

    உண்மை, மிக நீண்ட வரலாறு. பழைய செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுக்களில் நிறைய சான்று உள்ளது. வரலாறு அறியாதோர் அல்லது ஒரு சார்பு நோக்குடையோருக்கு இது பிடிக்காததாய் இருக்கலாம். ஆயினும் அகழ்ந்து ஆய்ந்தால் ஆயிரம் சான்று உள்ளது என்பதே மெய். வாழ்த்துகள்.

  • @senghiskanprabu1632
    @senghiskanprabu1632 3 роки тому +46

    திருச்சியில் இந்த தர்காவின் வரலாற்றை அறிந்ததில் மகிழ்ச்சி. நன்றி

  • @monsieurmohameduduman7602
    @monsieurmohameduduman7602 Рік тому +14

    ஒவ்வொரு தர்காவிற்கும் மிகப் பெரிய சிறப்பு வாய்ந்த வரலாறு உள்ளது!
    பதிவிற்கு மிக்க நன்றி !

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 3 роки тому +49

    பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்
    ரஹீம். எங்கோ சிரியா நகரில்
    பிறந்து திரிசிரபுரம் வந்து 'ஐக்கியமானது மனதை நெகிழ
    வைக்கிறது.
    நன்றி.

  • @kamalahmed9377
    @kamalahmed9377 3 роки тому +23

    இறை நேசர்களின் வழி நடக்க இறைவன் அருள்புரிவானாக

  • @nithiyavasan7448
    @nithiyavasan7448 3 роки тому +13

    A miracle place this is my experience .my friends experience.almighty the lord is giving his showers there.

  • @MahmoodNaina-jg6gn
    @MahmoodNaina-jg6gn 23 дні тому +1

    அருமையான பதிவு நன்றி இறைவனுக்கும் உங்களுக்கும்.

  • @alagiriswamyappavoo5264
    @alagiriswamyappavoo5264 3 роки тому +6

    மிகவும் ஆச்சரியமான நிகழ்வு
    கிபி 1000 த்தில் நடந்துள்ளது அருள்மிகு பாபா தாப்லே அவர்களுள் என்றும் இந்த புண்ணிய பூமியில் கிடைக்கவேண்டுகிறேன்

  • @vi_ki_
    @vi_ki_ 2 роки тому +8

    Baba is one of my favorite. Waiting for next part.

  • @venkateshwaranc5525
    @venkateshwaranc5525 Рік тому +2

    நத்தர்ஷா பள்ளிவாசல் திருச்சிக்கு ஒரு மணி மகுடம்.. தற்போது வியாபாரிகள் ஆக்கிரமிப்பினால் பள்ளிவாசல் செல்ல முடியாத நிலையாக இன்று இருக்கிறது. விசாலமான பாதைகள் இன்று நடைபாதையாக மாறி விட்டது.

  • @niazahmed446
    @niazahmed446 Рік тому +1

    Superb narrative.
    நல்ல குரல் வளம்.
    நல்ல சொல்லாட்சி
    வாழ்க
    வளர்க
    திப்பு அன்று.......................சரியான உச்சரிப்பு ‌
    Tibb
    திப்
    .

  • @rabeekhussainreshmarr7772
    @rabeekhussainreshmarr7772 2 роки тому +1

    நத்தர்ஷா தர்கா அருகில் வசிக்கும் நான் உங்கள் ரபீக் ஹுசேன் நன்றி பல வருடங்கள் பிறகு மீண்டும் கேட்கிறேன்

  • @ConfusingTime
    @ConfusingTime 3 роки тому +5

    அடுத்த வீடியோ க்கு வெயிட்டிங்...😍😍😍🔥🔥 மாஷா அல்லாஹ்...

  • @shajsalim3208
    @shajsalim3208 3 роки тому +2

    பலருக்கு இது தெரியாது புரியும் படி தெரிவித்து விளக்கம் அருமை சகோதரர் கு நன்றி 🤔🙏

  • @thahirabanu8553
    @thahirabanu8553 3 роки тому +4

    Subahanallahh iray nessrgall anru !! Iiray veriyargall masha allah irayvan migapperiyavan 🥰🥰🥰🥰🥰🥰

  • @vairaperumal1543
    @vairaperumal1543 3 роки тому +8

    Very clear and polit voice . Great to hear . It's has to be proved

  • @francisprasad2171
    @francisprasad2171 3 роки тому +9

    Nicely narrated history...we know the relationship of people of different religion and their amicable coexistence in this part of India, even to this day. Radicals cannot destroy this amicable coexistence

    • @gopalrohini
      @gopalrohini 3 роки тому +2

      Francis prasad. Eppidi inghu pirandhu vittu indha punidhamana anmigha bhoomiyai sattanin idangal and Hindu deivangal ellame poiyyana deivangal endru solli Hindu kovilgal ellame sattanin idam endru solvadhum Hindus ellorume infidels and idolators endru solli ore oru thanniye kaapatri kolla mudiyamal settu pona pinam mattume unmai endru solvadhu dhan ANDHA coexistence illaya. Jesus nambinaal mattume sorgathil idam kidaikum. Illai endral neengal Ellam naragam poveergal enbadhu dhan andha coexistence. Saridhane.

  • @solitudethinker6841
    @solitudethinker6841 3 роки тому +5

    Thanks for the videos that this channel is making.
    Love the content. My best wishes for the channel.

  • @vi_ki_
    @vi_ki_ 2 роки тому +3

    அருமை. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

  • @mohamedbacker4187
    @mohamedbacker4187 3 роки тому +6

    Eagerly waiting for the 2nd part

  • @SivaSiva-cf8do
    @SivaSiva-cf8do Рік тому +5

    இப்படி நடந்ததாக சோழர் கூறவில்லை.
    அயல் மதத்தினருக்கு உதவி செய்தது அகாகாலகட்டத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
    தர்காவில் சோழர்கல்வெட்டு உள்ளதா?

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 3 роки тому +5

    Masha allah
    Eagerly waiting for next part

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 роки тому +5

    இஸ்லாமியர்கள் இன்று இவர்களை மறந்து விட்டார்கள். ஒரு காலத்தில் இவர்களை வழி பட்டு வழி கேட்டார்கள். இப்பொழுது இவர்களின் தியாகம் மறந்து விட்டார்கள் இப்பொழுதும் வரலாற்று மறந்து வழி கெடுகிரர்கள்

  • @sirajahamed3853
    @sirajahamed3853 2 роки тому +6

    Masha allah.... Is next part of history available bro ???

  • @futuretech623
    @futuretech623 2 роки тому +4

    Please next part poduga bro waiting 🙏🙏🙏🙏🙏

  • @syedsulthan832
    @syedsulthan832 3 роки тому +27

    சுக்ரியா ஜி நிறையா தர்காவின் வரலாறு தயவுசெய்து போடுங்க ஜி அல்ஹம்துலில்லாஹ்

    • @majeedh_athayi_educator2585
      @majeedh_athayi_educator2585 3 роки тому

      subhanallah

    • @smrasith
      @smrasith 3 роки тому +1

      ஷிர்க் பாய் இதெல்லாம் 🤦‍♂️

    • @kickboxer1000
      @kickboxer1000 3 роки тому +1

      @@smrasith sirku na enna bhai indula history mattum tha solluraga thapu illa sirku na enna aruthem frist vilakavom

    • @smrasith
      @smrasith 3 роки тому

      @@kickboxer1000 இறைவனுக்கு இணை வைப்பதே ஷிர்க் ஆகும் 💯

    • @mmshihaab1809
      @mmshihaab1809 3 роки тому +1

      @@smrasith இதில் இணைவைப்பு எங்கு வந்தது

  • @umasarath7535
    @umasarath7535 Рік тому +1

    Super bro onte kulam oruvane thevan enpathu Pola nam ellorum otrumaiyutan erukka ventum enpathai ipathibil kankiren inum neraya pathivitungal bro

  • @gokulkathiravan3938
    @gokulkathiravan3938 Рік тому +2

    Why god won't save Syria people

  • @Vijayakumar-vf6ny
    @Vijayakumar-vf6ny 3 роки тому +12

    இதுதான்தமிழனின்வரலாருசிறப்பமிக்கபள்ளிவாசல்மகிமைஇன்சாஅல்லா

  • @athif76
    @athif76 Рік тому +1

    First Valiyullah to Travel to India.

  • @drmaaleem
    @drmaaleem 3 роки тому +2

    Informative mashaallah. COVID-19 Pandemic stand withhold 1023 and 1024 Natharvali Dargha Urs 2020 and 2021 - M.A.Aleem Trustee Natharvali Dargha Trichy Tamilnadu India

  • @mohamedaslam.j1280
    @mohamedaslam.j1280 3 роки тому +6

    Maa Sha Allah Ji❤️

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 Рік тому +2

    Insha Allah..Masha Allah Subhanallah.

  • @ontrend340
    @ontrend340 4 місяці тому +1

    Masha allah 🤲🏻

  • @user-ul3cs4tq7z
    @user-ul3cs4tq7z Рік тому +1

    அல்ஹம்துலில்லாஹ், மிக்க நன்றி

  • @yogasanthanakrishnan2226
    @yogasanthanakrishnan2226 3 роки тому +1

    ஏக இறைவன் அருளாள் வணக்கம் .தர்கா வரலாறு புத்தகம் இன்று படித்தேன் அதில் காவேரி ஆற்றில் அதிக வெல்ல பெருக்கு ஏற்ப்பட்ட போது மலைகோட்டை மேல் வேகமாக தான் கையில் வைத்துஇருந்த குச்சியால் அடிக்க அலை நின்றதாக கூறப்படது எனனே ஆலம் என்றும். அதே போல் கொதிக்கும் நீரில் குளித்துவிட்டு உடல்சுத்ததுடன் வருக என்றதும் உடன் சென்று குளித்து உடல் சுத்துடன் அருள் பெற்றார்கள் என உள்ளதே. விளக்கம் தந்து உதவவும் சகோதரரே..

  • @S1406SH
    @S1406SH Рік тому +1

    Ya mardane gaib baba.
    Salamun alaikum ..al madad..

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 роки тому +50

    இஸ்லாம் மன்னர்கள் மூலம் வரவில்லை, இது போன்ற சூபி ஞானிகள் / சூபி சித்தர்கள் மூலம் தான் மக்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற இஸ்லாமிய கொள்கை ஏற்று கொண்டனர்

    • @user-xi3wo1cc6v
      @user-xi3wo1cc6v Рік тому

      முகமது ஸல் அவர்களுக்குப் பிறகு எந்த ஒரு ஞானியோ சூபியோ இவர்களால் இஸ்லாம் வளர்ந்ததாக சொல்லுவது அறியாமையின் காரணம் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்றால் முஹம்மது ரசூலுல்லாஹ்வுக்குப் பிறகு எந்த ஒரு மகானோ எந்த யார் ஒருவராலும் இறைவனுடைய தூதராக முடியாது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே இறுதித் தூதர் என்று எண்ணுபவர்களே இஸ்லாமியராக முடியும் இந்த அடிப்படை தத்துவம் கூட அறியாமல் யார் யாரையோ வணங்குவது யார் யாருக்கோ மனிதர்களுக்கு சிறப்பு செய்வது மாபெரும் தவறாகும்

    • @user-xi3wo1cc6v
      @user-xi3wo1cc6v Рік тому +4

      தவறான தகவல்களை பரப்பி இஸ்லாத்தை திசை திருப்ப முயற்சிக்காதீர்கள்

    • @tajudeentajudeen413
      @tajudeentajudeen413 Рік тому +1

      100% true. Ippodhaiya arabi wahaabi aalimgal yenna solginranaro adhai achupizhaayamal yetrukilginranar. Kaalathin kolam.

    • @kanmany6668
      @kanmany6668 Рік тому

      இந்த.கொசுக்களின்.தொல்லை.தாங்க.முடியல. எந்த.பக்கம்.திருப்பினால்
      கடிக்குது.சும்மா..காதுகிட்ட.சத்தம்.வேற

  • @irfanahmed7203
    @irfanahmed7203 3 роки тому +4

    Very good initiative thanks for your efforts as good narration by your voice please keep it up 👍🏼💐 Masha Allah

  • @mhmdjaveed
    @mhmdjaveed 3 роки тому +2

    அருமையான பதிவு...

  • @vigneshwaran1068
    @vigneshwaran1068 2 роки тому +1

    அருமையான பதிவு... அல்லாஹ் கரீம்

  • @2550605
    @2550605 3 роки тому +3

    Super bro🙏

  • @kssdexim7601
    @kssdexim7601 3 роки тому +2

    👑 YAA DHADHA NOORI KARDHO MURAD POORI SARKAR HAQ Qhalandhar ✋🏻

  • @mohammedmoomin7345
    @mohammedmoomin7345 Рік тому +1

    I saw a board with picture abovt this Masque 10 years before in Trichi Railway station

  • @badrulameen4596
    @badrulameen4596 2 роки тому +2

    Assalamualaikum
    We have insha Allah plan to visit this holy darga . Pls tell the spot where it is located in Trichy.
    What is the bus stop name of this place.
    Allah will reward you.
    Wait your cooperation.

  • @basim1546
    @basim1546 2 роки тому +1

    Waiting for next video

  • @m.sabrith406
    @m.sabrith406 3 роки тому +9

    😀😀😀😀😀 எப்படிடா சிரிக்காம கதை சொல்ற வார்த்தை உச்சரிப்பு வேற லெவல் அமா இதெல்லாம் உனக்கு எழுதிக் கொடுத்தது யாரு தர்கா வழிபாடு இணைவைப்பு

  • @farookmohamed1855
    @farookmohamed1855 11 місяців тому

    வாழ்த்துக்கள் ❤

  • @acaaass9631
    @acaaass9631 Рік тому +4

    சோழர்கால நிகழ்வுகள் அனைத்தும் பதிவிடப்பட்டிருக்கிறது சமணபெளத்தசமயங்களுக்குசெய்ததுகைடபதிவுகல்வெட்டுகளாகஇருக்கிறதுநீங்கள்சொல்லும்விஷயங்கள்பதிவு இருக்கிறதா.???????மேலும் இதன்காலம்பலமுரண்களைகொண்டது.

    • @Justanormalhuman1992
      @Justanormalhuman1992 Рік тому +1

      Illai athanale avungge ishtatuku adichu viduvaangge. Aana arabu naatinarkoode vanigam cholargalum pandiyargalum senjirukaangge

  • @ahamed2324
    @ahamed2324 2 роки тому +2

    ماشاء الله جميلة

  • @Dinasulal
    @Dinasulal 3 роки тому +2

    Super sir 👍

  • @jarjisahammedjarjisahammed7039
    @jarjisahammedjarjisahammed7039 3 роки тому +3

    MASHA ALLAH

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 роки тому +1

    Greatest pathivu

  • @yusufyaseeni4071
    @yusufyaseeni4071 3 роки тому +3

    Masha allah

  • @user-im5gg4in8f
    @user-im5gg4in8f 3 роки тому +7

    ആശീഖെ തബലെ ആലം ബാദുഷാ (റ)💚💚💚💚

  • @mhi7290
    @mhi7290 2 роки тому +1

    அடுத்த பதிவு மிக சீக்கிரமாக போடப்படு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவானாக போட்டவுடன் எனக்கு தகவல் கொடுக்கவும்

  • @RaviChandran-qn9pj
    @RaviChandran-qn9pj Рік тому +3

    சோழர்கள் காலத்தில் முஸ்லீம்கள் தமிழகம் வரவில்லை அதுவும் ராஜராஜன் காலத்தில் திருச்சி என்ற நகரமே கிடையாது உறையூர் மட்டுமே இருந்தது வரலாற்றை திரித்துக்கூற வேண்டாம்

    • @kanmany6668
      @kanmany6668 Рік тому

      போட்டு.தாக்கு.போய்.கதையெல்லாம்
      போட்டு.தாக்கு.உங்கள்.கஜினி.மட்டும்.ராஜேந்திர.சோழர்.கிட்ட.சிக்கி.இருந்தால்.எல்லாமே.தலைகீழாக.மாறியிருக்கும்.அவனுடைய.நல்ல.நேரம்.சிக்கவில்லை.இந்தியாவின்.கெட்டநேரம்.ராஜேந்திர.சோழர்.சந்திக்காமல்.போனது..இந்த.கதையெல்லாம்.மணிரத்னம்.கிட்ட.சொல்லுங்கோ.இரண்டாம்.பாகத்தில்.சேர்த்து.கொள்வார். 😂😂😂.

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 3 роки тому +1

    Super super super video

  • @subramanianr2
    @subramanianr2 3 роки тому +4

    அழகான உச்சரிப்பு.......

  • @ansariansari9653
    @ansariansari9653 Рік тому +1

    மாஷாஅல்லாஹ்

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 роки тому +4

    மிக மிக அற்புதம்

  • @shifayariyaz9718
    @shifayariyaz9718 Рік тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும்,இந்த வீடியோவோட இரண்டாம் பாகம் அனுப்பவும்,,முழு வரலாறு பதிவேற்றுங்கள்...

  • @nesaganamchannel
    @nesaganamchannel 3 роки тому +1

    சிறப்பு

  • @mohamedkanin5717
    @mohamedkanin5717 3 роки тому +4

    தர்கா வழிபாடு ஒவ்வொருக்கும் கேடுதான் அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை

  • @vi_ki_
    @vi_ki_ 2 роки тому +2

    நன்பா 10 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தயவுசெய்து இரண்டாவது பாகத்தை பதிவிடுங்கள். நன்றி.

    • @sjgl1737
      @sjgl1737 Рік тому

      இருந்தா போட மாட்டாரா

  • @kannankannan2578
    @kannankannan2578 3 роки тому +5

    Moughals rule started in 14 centuty. THE king BABAR.He escaped from his own place Bargana not in India. lodi ruled Delhi.First panipatwar in 15 century early stage.Ruled 450 years only in North India.Hindus threatened and convert some people due his poorness,cash,wealth misuse of power and threatened this was happend .Now Muslims once their forefather all are Hindus.There is no link in Rajaraja cholan. So we Indians avoid enmity to Muslims. Present Muslims not responsible for conversion.JAIKIND

    • @marudhupandi3825
      @marudhupandi3825 3 роки тому +2

      😂😂😂😂 boss varalara nalla padinga boss sanghi mari vanthu olarama

    • @mohamedirfan2090
      @mohamedirfan2090 3 роки тому

      Bro athu ellam ivanunga vidura kattu kathaigal bro ... Islathai force Panna koodathunu than athoda mukkiyamana visayam... Yaarum yarayum force pannala bro force pani convert anavanga mari irukkanumla ...en marala ..ena avanga virumpiye mari irukkanga... Appidi force panni convert ayiruntha en ¾ perum Hindus a irukkanga , forced conversions nadantha ellarum convert ayiruppangala kuriipitta edathula...
      Neraya perukku theriyatha visayam ennena indiala 629 CE laye muthal mosque vanthuchu ..Kerala Cheraman masjid...

    • @ImranAhmed-vd1wv
      @ImranAhmed-vd1wv 3 роки тому

      Oh you fool..the muslims of Kerala and Tamil Nadu is completely different from the north Indian Muslims... the Tamil, malayali srilank Tamil muslim are called moors... Indeed the 1st muslim was an chera man king an Tamil king in the present kerala... who converted to Islam and built the 1st mosque in the Indian subcontinent (india pakistan srilanka Bangladesh)
      There were n number of muslims in Kerala Tamil Nadu and srilanka even before the arrival Mughals In north India...you don't know the history of Tamil/malayali muslims then...they were primarily traders from Arab land.. intermixed intermarried with indegionus people.. and there was no tension or conversion... many hindus converted to Islam.. they were all connected by same culture though different religion....there were no war between hindus muslims as always happened in North India where Mughals and hindu rulers fought...get the history right

  • @bmz8018
    @bmz8018 3 роки тому +1

    நன்றி வாழ்த்துக்கள்...

  • @nissarkhan9358
    @nissarkhan9358 3 роки тому +2

    அடுத்த பதிவு link எங்கே இருக்கு???

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 3 роки тому +7

    நல்ல கதை திரைக்கதை.

  • @rajendranv4327
    @rajendranv4327 3 роки тому +15

    பாப்பானுக்கு ஒரு கதைபாய்க் கு ஒரு கதை இந்த மண்ணின் மைந்தர் தமிழர்களின் கதையார் கேற்பது தமிழால் ஒன்றினைவோம் நன்றி

    • @mohamedirfan2090
      @mohamedirfan2090 3 роки тому +4

      Bro indiala 7th century startinglaye muslims vanthutanga ...first mosque Cheraman Mosque kodungayur ,Kerala la 629 CE la kattapattathu....kathai vidanumnu enna bro avasiyam

    • @abdulrahiman4031
      @abdulrahiman4031 Рік тому

      S

    • @abdulrahiman4031
      @abdulrahiman4031 Рік тому

      @@mohamedirfan2090 s

    • @Passion_Tamizha
      @Passion_Tamizha Рік тому

      பாப்பான் பாப்பானாகவே வந்தான், இந்திய துணைக்கண்டத்தில் வாழ்ந்த மக்கள் யாரும் பாப்பானாக மாறவில்லை/மாறவும் முடியாது தமிழர்கள் உட்பட.
      இஸ்லாம் மார்க்கம் அதனை ஏற்று நடந்த நல்லடியார்களின் வருகையால் இஸ்லாத்தின் சத்தியத்தை கண்டு நம்பிக்கை கொண்ட அனைத்துலக மக்கள் அதனை ஏற்று பின்பற்றி முஸ்லிம்களாக ( ஓரிறை நம்பிக்கையாளர்களாக வாழ்கின்றனர் ).

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 2 роки тому +1

    மாஷா அல்லாஹ்

  • @rockforttrichysiva5012
    @rockforttrichysiva5012 3 роки тому +2

    Good bro 🙏

  • @UmarArtist.
    @UmarArtist. 3 роки тому +2

    Good news

  • @user-or4li9qs1b
    @user-or4li9qs1b 3 роки тому +3

    وَمَا يَسْتَوِى الْاَحْيَآءُ وَلَا الْاَمْوَاتُ اِنَّ اللّٰهَ يُسْمِعُ مَنْ يَّشَآءُ وَمَاۤ اَنْتَ بِمُسْمِعٍ مَّنْ فِى الْقُبُوْرِ‏
    மேலும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள், நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களைச் செவியேற்குமாறு செய்கின்றான், (நபியே!) “கப்ரு” (சமாதி)களில் உள்ளவர்களைச் செவியேற்கச் செய்பவராகவும் நீர் இல்லை.
    (அல்குர்ஆன் : 35:22)

    • @sureshcute3432
      @sureshcute3432 3 роки тому

      அல் என்றால் இருள் தாமரை குறிப்பது....
      இதை அரபு மொழியில் எப்படி சொல்லுவீங்க

  • @sheikhaslamhms4545
    @sheikhaslamhms4545 2 роки тому +2

    Subhanallah

  • @hariharanramanathan3466
    @hariharanramanathan3466 3 роки тому +18

    சோழர் காலத்தில் ஏது தர்கா தவறான பதிவு

    • @marudhupandi3825
      @marudhupandi3825 3 роки тому +2

      Cholar a 1600 varuda old mosque ae tamilnadu lae iruku boss
      And also 2000 old church um tamilnadu la iruku
      History ya nalla padinga boss

    • @marudhupandi3825
      @marudhupandi3825 3 роки тому +2

      734 AD la construct panna mosque um trichy la iruku boss

    • @kumarpraveen4498
      @kumarpraveen4498 3 роки тому +5

      அப்படியே பொய்யை அள்ளி விடு. எங்க அந்த 2000 வருச சர்ச்?

    • @marudhupandi3825
      @marudhupandi3825 3 роки тому +3

      @@kumarpraveen4498 adai padichutu tholanga da nu kekuringala mutta piece a vae irunga da 😂😂😂
      Chera chola mannargal 2000 varuda mun rome greek oda trade relations la irunthan
      Cheeram perumal kelvi patrukiya thangam 1600 varusham munadi muslim ku convert ana kerala king
      Jesus oda 12 seedar la oruthar ana saint Thomas oda kallarai yae chennai la than da iruku avar kattuna 7 church south india la inum iruku

    • @hariharanramanathan3466
      @hariharanramanathan3466 3 роки тому +4

      @@marudhupandi3825 Boss 2000 year's ku முன்னாடி Christianity kidayadhu. 800 years ku munnadi Muslims kidayathu. Indiakku Muslims Vanda hystoy படிசிங்கன்ன therium. Yaro thevai illaama allathu thevaiyoda Sila idai serugalgal seigirargal.

  • @YasarArafath-eo7qi
    @YasarArafath-eo7qi Рік тому +1

    2nd part? Ji

  • @k.r.a.irifaai5989
    @k.r.a.irifaai5989 2 роки тому +1

    Masha Allah

  • @sureshcute3432
    @sureshcute3432 3 роки тому +3

    ஆறு எண் கள்...
    க்ஷஹஜஸஷ..
    புலால் தமிழ்..
    (ஹ)லால்
    இஸ்லாம்

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 роки тому +2

    சூபி ஞானிகள் பாடல் ஆடல் கவிதை , மூலம் இஸ்லாத்தை பரப்பி இறைவனை வழிபட்டு வந்தனர்

  • @sulaimank2008
    @sulaimank2008 3 роки тому +2

    Subhana allah

  • @JailaniZeenath
    @JailaniZeenath День тому

    Good

  • @paquirarif2132
    @paquirarif2132 2 роки тому +1

    Alhamthulilah ❤️

  • @user-im5gg4in8f
    @user-im5gg4in8f 3 роки тому +2

    PLZ Upload 2nd part

  • @pragathishassociates1988
    @pragathishassociates1988 3 роки тому +6

    எந்த அளவுக்குதான் இடை சொருகல் செய்வீர்கள், சோழர் காலத்தில் இஸ்லாமியர் எங்கே எப்படி வந்தார்கள்

    • @ConfusingTime
      @ConfusingTime 3 роки тому

      பின்ன எப்போ வந்தாங்க...? 🤔 உங்களுக்கு தெரிந்த வரலாறு சொல்லுங்க...

    • @marudhupandi3825
      @marudhupandi3825 3 роки тому

      Athuku munadiyae vantanga ya

    • @ajaysamy6025
      @ajaysamy6025 3 роки тому +5

      விடுங்க சகோ இவனுக ராச ராச சோழனே அரேபியாவில் இருந்து வந்த அகதின்னு சொல்வாங்க.

    • @ajaysamy6025
      @ajaysamy6025 3 роки тому +3

      @@ConfusingTime1450களின் பிற்பகுதியில் தான் தைமூர் போன்ற துருக்கிய முஸ்லிம்கள் கொள்ளை அடிப்பதற்கு இந்தியாவில் நுழைந்தனர்.அதுவும் பஞ்சாப் வழியாக டெல்லி வரை மட்டுமே.

    • @marudhupandi3825
      @marudhupandi3825 3 роки тому

      @@ajaysamy6025 kila karai pallivasal nu type panni google la konjam thedu ras

  • @Keyloker6
    @Keyloker6 Рік тому

    மரண மாஸ் வாப்பா.

  • @majeedh_athayi_educator2585
    @majeedh_athayi_educator2585 3 роки тому +1

    subhanallah

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 Рік тому +2

    பாபா வரலாறு நன்றாக சொல்லி உள்ளார்
    இவர் கூறியபடி 956ல் பிறந்த பாபா பல ஆண்டுகள் சிரியா, பாரசீகம் டமாஸ்கஸ் நகரங்களில் இருந்து பின்னர் தென்னிந்தியா பயணம் மேற்கொண்டார் என தெரிகிறது.
    ஆகவே சோழ நாட்டிற்கு 970 ம் ஆண்டு பயணம் செய்து இருக்க முடியாது
    969 ம் ஆண்டு ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டார்
    அந்த துக்கத்தில் சோழ பேரரசர் இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழன் இறந்தார்
    தனக்கு வர வேண்டிய பட்டத்தை தியாகம் செய்து பொன்னியின் செல்வன் எனும் அருண் மொழி வர்மன் தனது சித்தப்பா உத்தம சோழனுக்கு முடி சூட்டினார்
    970ம் ஆண்டு இந்த நிகழ்வு நடந்தது.
    சோழ நாட்டில் எந்த குழப்பமும் நடைபெறவில்லை
    குந்தவை யும் மனம் கலஙகவில்லை
    திருவாலங்காடு செப்பேடுகளில் இவை விரிவாக கூறப்பட்டுள்ளது
    ஆகவே பாபா விற்கும்
    சோழநாடு அரசியலிற்கும எந்த சம்பந்தமும் இல்லை
    இது வெறும் கற்பனை
    சோழ மன்னர்கள் சைவர்கள் என்றாலும் சமய நடுநிலை கொண்டவர்கள்.
    ராஜராஜ சோழன் நாகப்பட்டினத்தில் பெளத்த விகாரம் விரிவடையு நிதி உதவி செய்து உள்ளான்
    சூளாமணி புத்த விகாரம் என்று பெயர் பெற்ற அந்த விஹாரத்திற்கு உதவி செயததக்ற்கு கல்வெட்டு குறிப்புகள் உள்ளன
    அதுபோல மசூதி கட்டப்பட்டது எனபதற்க்கு எந்த கல்வெட்டு குறிப்புகள் இல்லை
    பாபா ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் ( 1000 ம் ஆண்டு) திருச்சி வந்து தன் இறை பணி செய்ய ஆரம்பித்த இருக்கலாம்
    அவர் மறைவுக்குப் பிறகு மக்கள் மனம் உவந்து தர்க்கா கட்டி இருக்கலாம்
    பிற்கால சோழர்கள் கல்வெட்டு களில் இந்த தர்க்கா பற்றி எந்த குறிப்பும் இல்லை
    970 ம் ஆண்டு கண்டராதித்த சோழனின் மைந்தன் உத்தம சோழன் என்ற மதுராந்தகன்

    • @mohammedmoomin7345
      @mohammedmoomin7345 Рік тому

      Trichy railway stationil1000 andugal pazhamayana pallivasal yendru padathudan koodiye board ondrai 10 varudathirkku munbe paarthen

  • @jmrizvirizvi3001
    @jmrizvirizvi3001 2 роки тому +1

    MASHALLAH AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN

    • @kanmany6668
      @kanmany6668 Рік тому +1

      இன்னும்.ஒரு.ஆயிரத்து.ஐந்நூறு.வருடம்.சேர்த்துக்.கொள்ளுங்கள்.எங்கே.இருந்து.உங்களுக்கு.எல்லாம்.கற்பனை.கதையெல்லாம்.கிடைக்கிறது.என்று.தெரியவில்லை.ஏற்கனவே.தொல்லை.தாங்கவில்லை.இப்போ.வரலாறு.சொல்ல.வருகிறீர்கள்.தமிழன்.என்ற.இளிச்சவாயன்.கிட்ட.தான்.இந்த.மாதிரி.கதைகள்.எடுபடும்.அவன்.தான்.வந்தவர்களை.எல்லாம்.வாழ.வைப்பவன்.தன்னுடைய.வரலாற்றையும்.அவர்களிடம்.கொடுத்துவிட்டு.தெருவில்.நிர்ப்பவன்.வேரு.எங்கும்.மற்றவர்களின்.பருப்பு.வேகாது.

  • @muneerahamed5048
    @muneerahamed5048 3 роки тому +2

    Masha Allah 👍

  • @thirukkattupallinanbargal6825
    @thirukkattupallinanbargal6825 3 роки тому +1

    Veliyil sollatha kanavu ungalukku mattum eppadi theyriyum?

  • @ismailbahamed1738
    @ismailbahamed1738 3 роки тому +3

    நிறையா தர்காவின் வரலாறு தயவுசெய்து போடுங்க ஜி அல்ஹம்துலில்லாஹ்

  • @harishraj6187
    @harishraj6187 3 роки тому +4

    Enadhu cholar kaalathu masjid ahh... Enana soldran paarunga.... Adichutaalum alavoda alividavum

    • @ImranAhmed-vd1wv
      @ImranAhmed-vd1wv 3 роки тому

      Bro.. chera naadu ( I mean present kerala )lae 1st mosque katiyachu 629 AD la yae...idhu adhukulam aprm katunadhu... history of Tamil and malayali muslims can be traced with ancient rulers like chera cholas... history patha therium

    • @harishraj6187
      @harishraj6187 3 роки тому

      @@ImranAhmed-vd1wv andha mosque oda history ahh parunga nala...

    • @ImranAhmed-vd1wv
      @ImranAhmed-vd1wv 3 роки тому

      @@harishraj6187 may be andha mosque kadhai ya ruklam...indha vedio la solra mari Illama. Seriya therla enaku ... but na sonnadhu cholar chera kalathula yum mosque runduchu
      Peace ✌🏻

  • @hiqe3908
    @hiqe3908 3 роки тому +1

    Hazarat dithipeer awliya at trichy vidio pl bhai

  • @abdulrahman-yl8op
    @abdulrahman-yl8op 3 роки тому +1

    Subahanallah

  • @khalfhan
    @khalfhan 3 роки тому +1

    There is no israel on that time use correct map when u mention Syria ,from where aauliya came

  • @blackseven1987
    @blackseven1987 Рік тому +1

    nalla uruttura man...ungalukkellam vekkame kedayathada thulukkans.. ?
    poi solrathukkum oru alavu venama , eanda ippadi irukeenga ?
    Un kathaiya keddu vaanthi than varuthu...cheeikk..

  • @MuhammadUsman-sm4hk
    @MuhammadUsman-sm4hk Рік тому

    Intha darga eantha yariyavil irukku

  • @IrfanKhan-hn8bx
    @IrfanKhan-hn8bx 2 роки тому +1

    Please share 2nd part