வாழ்க சகோதரா. நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. இது தோட்டத்தில் களைசெடியாக வளரும் இதன் மகத்துவம் அன்று பெரிதாக அறியப்படவில்லை . ஆட்கள் பற்றாக்குறை மற்றும் அதிக செலவு காரணமாக செலவை கட்டுபடுத்த களைக்கொல்லி பயன்படுத்துவதால் இவை அழிந்து விட்டது இப்பொழுது எங்கோ ஒருசில செடி கள் மட்டுமே தோட்டத்தில் காணப்படுகிறது 👍🙏🙏
அமிர்தத்தை வாங்க ஆளில்லை விஷத்தை விற்க வேண்டிய அவசியமில்லை கரிசாலை சொர்க்க வாழ்வின் சாலை கல்லீரல் மண்ணீரல் நோய்களை அண்டவிடாமல் செய்வதில் இதற்கு நிகர் வேறொன்றில்லை
நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் யாருமே செய்ய முடியாத தை நீங்கள் செய்கிறீர்கள் இது ராஜமூலிகை செடி கரிசலாங்கண்னியில் எண்ணை காய்ச்சி மதிப்பு கூட்டி நீங்களே விற்பனை செய்யலாம் ஐயா இந்த செடி மிகவும் உப யோகம் உள்ள செடி அரிதிலும் அறிது இது கிராமங்களில் வயல் வரப்புகளில் இருக்கும் இப்போதெல்லாம் கலைகொள்ளி மருந்து அடிப்பதநாள் சரியாக கிடைப்பதில்லை நீங்கள் கரிசலாங்கண்னியை வளர்த்து மக்களுக்கு கொடுக்குறீர்கள் மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
இதை cosmetics கம்பெனிகளுக்கு கொடுப்பதற்கு பதில் உயிர் காக்கும் நோய் தீர்க்கும் சித்த மருத்துவ பயன்பாட்டுக்கு நீங்களே இதை மதிப்புகூட்டி விற்பனை செய்யலாம்...வள்ளலார் அருளிய மூலிகைகளில் முக்கியமான மூலிகை கரிசலாங்கண்ணி...
இது வெள்ளை கரிசாலை முடி கருப்பாக கூந்தல் தைலம் தயாரிக்க முடியும்.தணிகீரையாக சமைக்கமாட்டாங்க கலவை கீரையாக பயன்படுத்தலாம்.மஞ்சள் கரிசாலை எளிதாக கிடைக்காது போலி மஞ்சள் கரிசாலையை நிறையபேர் தவறாக பயன்படுத்துகின்றனர்.கிடைப்பது அரிது
@@tamizhanaturalfoods உங்கக்கிட்ட இல்லாததா,என்கிட்ட கேட்குறீங்க அண்ணா, நான் வீட்ல செடி வைத்து இருக்கிறேன்.உங்களிடம் தேன் உள்ளதா? தேன் பற்றிய அப்டேட் வீடியோ போடுங்க
அருமை அன்னா தொடரட்டும் உங்கள் விவசாய பணி வாழ்த்துக்கள்
பயிரிடும் முறை தெரிந்தால் நல்லது நடக்கும். நலமே சூழ்க, வாழ்க வளத்துடன்
வாழ்க சகோதரா. நீங்க சொல்வது முற்றிலும் உண்மை.
இது தோட்டத்தில் களைசெடியாக வளரும் இதன் மகத்துவம் அன்று பெரிதாக அறியப்படவில்லை .
ஆட்கள் பற்றாக்குறை மற்றும் அதிக செலவு காரணமாக செலவை கட்டுபடுத்த களைக்கொல்லி பயன்படுத்துவதால் இவை அழிந்து விட்டது இப்பொழுது எங்கோ ஒருசில செடி கள் மட்டுமே தோட்டத்தில் காணப்படுகிறது 👍🙏🙏
நல்ல செயல் …மிக கடினமானதும் கூட…வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
வள்ளலார் பெருமாகாணர் சொன்ன வெள்ளை கரிசலை இது தான் ஐயா!!!!அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி!
🙏. Vanakkam. Excellent presentation 👏🤝💐🎊🙏
மூலிகைகளில் ராஜ மூலிகை பட்டியலில் இதுவும் ஒன்று
விவசாயத்தை அழிக்க காங்கிரஸ் govt கொண்டு வந்த திட்டம் 100 நாள் வேலை வாய்ப்பு. Only govt staff and politicians looting a part of that fund
அருமையான பதிவு! வெள்ளை கரிசலாங்கண்ணி பயிர் தொடரவும்! நன்றி வாழ்க வளமுடன்!
அமிர்தத்தை வாங்க ஆளில்லை விஷத்தை விற்க வேண்டிய அவசியமில்லை கரிசாலை சொர்க்க வாழ்வின் சாலை கல்லீரல் மண்ணீரல் நோய்களை அண்டவிடாமல் செய்வதில் இதற்கு நிகர் வேறொன்றில்லை
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் ஐயா.
நரைமுடி மட்டும் அல்ல...
மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து.. ஐயா...
vaazhthukkal sagodhara 👍👍
வாழ்த்துக்கள் மென்மேலும் அற்புதமான மூலிகைகள் பயிரிட்டு இறையருள் பெறுக
நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் யாருமே செய்ய முடியாத தை நீங்கள் செய்கிறீர்கள் இது ராஜமூலிகை செடி கரிசலாங்கண்னியில் எண்ணை காய்ச்சி மதிப்பு கூட்டி நீங்களே விற்பனை செய்யலாம் ஐயா இந்த செடி மிகவும் உப யோகம் உள்ள செடி அரிதிலும் அறிது இது கிராமங்களில் வயல் வரப்புகளில் இருக்கும் இப்போதெல்லாம் கலைகொள்ளி மருந்து அடிப்பதநாள் சரியாக கிடைப்பதில்லை நீங்கள் கரிசலாங்கண்னியை வளர்த்து மக்களுக்கு கொடுக்குறீர்கள் மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் ஐயா
Very inspiring and good info , kamal from france
தெய்வமே உங்களை தான் தேடினேன்.
Super Rajasekar வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
காலையில் வெறும் வயிற்றில் கைப்பிடி கரிசலாங்கண்ணியை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் எப்பேர்ப்பட்ட கல்லீரல் பிரச்சினையும் காணாமல் போகும்
கனிவான பதில் நிறைவான சேவை வளரட்டும் தங்கள் பணி
மஞ்சள் கரிசாலையும் நாட்டு பொன்னாங்காணியும்தேடி பயிர் செய்யவும்😊
அருமை 👌👌
இதை cosmetics கம்பெனிகளுக்கு கொடுப்பதற்கு பதில் உயிர் காக்கும் நோய் தீர்க்கும் சித்த மருத்துவ பயன்பாட்டுக்கு நீங்களே இதை மதிப்புகூட்டி விற்பனை செய்யலாம்...வள்ளலார் அருளிய மூலிகைகளில் முக்கியமான மூலிகை கரிசலாங்கண்ணி...
சூப்பர் அண்ணா
வாழ்த்துக்கள் ங்க அண்ணா
சாம்பார் வைக்க மிக மிக சுவை
Verigood
All the best
வாழ்த்துக்கள் அண்ணா
கரிசலாங்கண்ணி கூட்டு செய்தால் மிகமிக ருசியாக இருக்கும் செய்து பாருங்களேன்.
Yes😊
Yes yummy
அருமை
It's my favourite
This plant is from seed or seedling 🌱? kindly explain
Entha uur sr ynrha keerai englku thevai
Sr engal ku kidaikumA
Super super
கொட்டை கரந்தை 5 கட்டு கர்நாடகா வுக்கு வேண்டும் நான் தமிழ்நாடு
Brother one kind request dry the plant in semishaded place and then powder it and sell it in online
Anna வீட்டு தோட்டத்திரற்கு விதை கிடைக்கும.? Iam in bangalore
உண்மையான கரிசலாங்கண்ணி அடையாளம் சொல்லுங்கள்
விதை கிடைக்குமா
வெள்ளை கரிசலாங்கண்ணி பவுடர் என்ன விலை என்று தெரிந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுங்கள்
100 nal velai thittathai vivasayathiruku payanpaduthalam
கண்டிப்பா இந்த 100நாள் வேலை திட்டத்தினால் விவாசாயிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறோம் இதனை அரசு நடவடிக்கை எடுக்குமா
100 நாள் வேலை திட்டத்தினால் விவசாயம் பாதிக்க வாய்ப்பு இல்லை.
இது ஒரு தவறான கருத்து...
Enga eriya la virkamatwngudu
Brother Order panna anupuvigala
கரிசலாங்கண்ணி எல்லாப் பக்கமும் முளைத்து இருக்கும் ஆனால் ரவுண்ட் அப் அடிப்பதால் அது அழிந்துவிட்டது
இது எந்த ஊர்
❤
Bro enga oorla 50rs
Naan nooru rupees koduththu vanginen
30 ரூபாய் கூட கொடுக்கலாம்.. இங்கெல்லாம் கிடைப்பதில்லை....
Nenga etha oru bro
இந்த கீரை கசக்குமா? நான் மார்க்கெட் டில் வாங்கின கீரை சரியான கசப்பு
இது வெள்ளை கரிசாலை முடி கருப்பாக கூந்தல் தைலம் தயாரிக்க முடியும்.தணிகீரையாக சமைக்கமாட்டாங்க கலவை கீரையாக பயன்படுத்தலாம்.மஞ்சள் கரிசாலை எளிதாக கிடைக்காது போலி மஞ்சள் கரிசாலையை நிறையபேர் தவறாக பயன்படுத்துகின்றனர்.கிடைப்பது அரிது
கசக்காது. எங்க தோட்டத்தில் நிறைய இருக்கிறது. இது நெல் வயல்ல களையா வளரும்
இந்தக் கீரை கசக்காது
@@shanmugavelr5584 தகவல் தெரிவித்தமைக்கு நன்றி
0:32 😂
வீட்டில் வளர்ப்பதற்கு விதைகள் கிடைக்குமா?
என்னிடம் உள்ளது
எனக்கு வேணும்
@@nandininandhini1844 நீங்க எந்த ஊரு
@@whoiam8434 விதை கிடைக்குமா
@@tamizhanaturalfoods உங்கக்கிட்ட இல்லாததா,என்கிட்ட கேட்குறீங்க அண்ணா, நான் வீட்ல செடி வைத்து இருக்கிறேன்.உங்களிடம் தேன் உள்ளதா? தேன் பற்றிய அப்டேட் வீடியோ போடுங்க
உங்கள் போன் நம்பர் கிடைக்குமா @organic factory
Anna வீட்டு தோட்டத்திரற்கு விதை கிடைக்கும.? Iam in bangalore
1.08 or description la mobile number kuduthu erukar phone la kedu parunga Courier pannuvaranu
antha keeraila iruka vithaiea kaanchiruntha potingana nalla thanni malai varumpothu athu thaana vanthurum..