Dhavamai Dhavamirunthu Tamil Full Movie

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2013
  • Directed by Cheran, it is one of the finest emotional dramas ever made for screen. A young man rush to his native place to visit his hospitalized father. On the way, he recounts his younger days. With lots of difficulties, how his father lead a family is told in a riveting manner. It's a grateful son's tribute to father. It is a noteworthy family drama.
  • Розваги

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @Sathishkumar-rl7gj
    @Sathishkumar-rl7gj 5 років тому +819

    இப்படி ஒரு kaviyathai படைத்து விட்டு , மீண்டும் முகவரி தேடி Bigg boss ku வந்ததற்கு தமிழ் மக்கள் தான் வெட்க பட வேண்டும் சேரன் sir.

    • @srivasu4925
      @srivasu4925 4 роки тому +9

      True bro 😔

    • @sandyvijay1016
      @sandyvijay1016 3 роки тому +11

      சரியா சொன்னிங்க

    • @tomjerrykitchen4536
      @tomjerrykitchen4536 3 роки тому +7

      True

    • @socialjustice7564
      @socialjustice7564 3 роки тому +28

      தமிழர்கள் வெட்கப்பட வேண்டிய பலவற்றில் சேரன் போன்ற மாபெரும் கலைஞர்களை மறந்து விட்டதும் ஒன்று.
      மறுப்பதற்கில்லை!

    • @balasubramanian567
      @balasubramanian567 3 роки тому +9

      Ithu mattum illa auto graph bandavar boomi etc etc

  • @sandysanthosh1685
    @sandysanthosh1685 3 роки тому +1046

    2021இந்தா திரைப்படம் பார்த்து நேசித்தவர் .. ஒரு like போடுங்கள்

  • @funwhale9329
    @funwhale9329 2 роки тому +176

    இது போன்ற படைப்புகளை தூர வீசிவிட்டு.. ஒண்ணுத்துக்கும் உதவாத கழிசடை படங்களை கொண்டாடி.. கோடி கோடியாய் கொட்டும் தமிழ் சினிமா ரசிகர்கள்.. என் நாட்டின் சாபக்கேடு..

  • @dindigulvinayagacrackerssh2124
    @dindigulvinayagacrackerssh2124 Рік тому +66

    ஒவ்வொரு தாய் தந்தையும் தன் பிள்ளைகளுக்காக வாழும் தவ வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம் 😔😔 தவமாய் தவமிருந்து ❤️❤️

  • @Lingeshwaran91
    @Lingeshwaran91 6 років тому +1078

    காலத்தால் அழிக்க முடியாத காவியம் படைத்த சேரன் அவர்களுக்கு நன்றி !

  • @saravanaperumal2639
    @saravanaperumal2639 5 років тому +334

    எங்க அப்பா ராஜ்கிரண் மாதிரி தான் ... அதே உடம்பு நடை பார்வை மனசு ... கண்ணீர் உடன் நன்றிகள் பல 👌👌👌

    • @saranyasweetysaranyasweety6343
      @saranyasweetysaranyasweety6343 4 роки тому +2

      Appa eappavum super tha

    • @Rajaraja-fi2or
      @Rajaraja-fi2or 3 роки тому +3

      என் அப்பாவும் அப்படியே எனக்காக இன்றளவும் கஷ்டப்படும் ஜீவன் என் பெற்றோர் அவர்களுக்கு பிள்ளையாக பிறக்க நான் போன பிறவியில் என்ன தவம் செய்தேனோ தெறியவில்லை கடவுளுக்கு நன்றி

    • @rajkumarthavudu9193
      @rajkumarthavudu9193 3 роки тому

      Enga appavum brother paatu paadi aatam la aaduvaaru enna Seri seiya

    • @rabhakaran93
      @rabhakaran93 2 роки тому

      என் அப்பாவும் அப்டிதா❤️

    • @karthickshanmugam2021
      @karthickshanmugam2021 2 роки тому

      ENAKKU APPA ILLAI

  • @santhoshfancy9588
    @santhoshfancy9588 3 роки тому +128

    இது கதை இல்லை உண்மை சம்பவம் அப்பாக்களின் சரித்திரம் 🙂🙂🙂

  • @soundattackeditzz5347
    @soundattackeditzz5347 Рік тому +87

    இந்த படம் பாக்கும் போதே எனக்கு அழுகை வந்து விட்டது 😭😭😭😭

  • @albinjoshi2069
    @albinjoshi2069 5 років тому +148

    சேரன் சார் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவிச்சிருப்பார் அதற்கு உதாரணம் அவர் இயக்கிய திரைப் படங்கள்

  • @techn9106
    @techn9106 7 років тому +680

    சேரனின் இந்தப் படம் வாழ்க்கையில் நாம் அப்பா அம்மாவை எப்படி வைத்துகொல்ல வேன்டும் என்று ஒறு பாடம்

    • @MahendraBabuRajendran
      @MahendraBabuRajendran 7 років тому +47

      வைத்துக்கொள்ள வேண்டும். 'வைத்துகொல்ல வேண்டும்' என்றால் killing. ஒரு எழுத்தில் பொருள் மாறி விடுகிறது. கவனமாக எழுதவும்!

    • @saraswathisri302
      @saraswathisri302 5 років тому

      T picture

    • @sagarikaa4009
      @sagarikaa4009 5 років тому

      Te Chn

    • @TimePass-dz5fp
      @TimePass-dz5fp 5 років тому

      😣😭😢

    • @TimePass-dz5fp
      @TimePass-dz5fp 5 років тому +1

      @@MahendraBabuRajendran 😂

  • @dheepansai4877
    @dheepansai4877 Рік тому +44

    தீபாவளி Scene வரும்போது , ராஜ்கிரண் sir படும் கஷ்டங்களை என் அப்பாவும் பட்டு இருக்கிறார் ....
    அதை நான் சிறுவயதில் பார்த்து பெரிதாய் தெரியவில்லை , வளர்ந்தபின் இந்த படம் மூலம் நான் உணர்தேன் .... Really a Cult movie for Cheran sir

  • @DineshKumar-ms2vt
    @DineshKumar-ms2vt 5 років тому +129

    இந்த உயிரோட்டமான காவியத்திற்கும் என்னை நெகிழ வைத்த ராஜ்கிரன் அவர்களுக்கும் தேசிய விருது அளித்து அங்கீகாரம் தராதது மிகவும் வருத்தம்

  • @sunduiyer1989
    @sunduiyer1989 5 років тому +687

    இந்த படம் வெளிவந்த போது, ஏதோ ஒரு விமர்சகர் கூறினார், இந்த படத்தின் உண்மையான வெற்றி என்பது, ஒவ்வொரு மகனும் இந்த படம் பார்த்தவுடன், தன் தந்தைக்கு ஒரு ஃபோன் செ‌ய்து இரண்டு நிமிடமாவது நிச்சயம் பேசுவான், என்று....
    அது நிச்சயம் உண்மை.

  • @nallavanukunallavan1756
    @nallavanukunallavan1756 6 років тому +598

    நல்ல தந்தைக்கு ராஜ்கிரண் கதாபாத்திரம் ஒரு சிறந்த உதாரணம்
    நல்ல மகனுக்கு சேரன் கதாபாத்திரம் ஒரு சிறந்த உதாரணம்
    நல்ல மணைவி மற்றும்
    நல்ல மறுமகளுக்கு இந்த கதாநாயகி உதாரணம்
    நல்ல திரைப்படத்திற்கு #தவமாய் #தவமிருந்து மட்டுமே உதாரணம் இன்றைய தலைமுறை பார்க்க தவறிய படம் பகிர்ந்து கொண்டு நல்ல பதிவை பகிரும் மனிதன் ஆகலாம்...👏👏👏👏👏

  • @SATHISHS-xf3ne
    @SATHISHS-xf3ne 2 роки тому +51

    பெற்றோர்களுடன் வாழ்பவனே சிறந்த, நிம்மதியான பணக்காரன்.... இந்த புனிதமான படைப்பை தந்த திரு, சேரன் அவர்களுக்கு நன்றி🙏💕

  • @shobam821
    @shobam821 2 роки тому +60

    எத்தனை முறை பார்த்தாலும் சரி...கண்ணீரை அடக்க முடியவில்லை..

  • @mathankumarrasaiya1192
    @mathankumarrasaiya1192 6 років тому +269

    அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்... எத்தனை முறை பார்த்தாலும் கண்கள் குளமாகிறதே தவிர சலிப்பு வரவில்லை... என் தாய் தந்தையர்கள் என் கண்முன்னே வந்து செல்கிறார்கள்...
    "அன்னையும் பிதாவும் கண்கண்ட தெய்வங்கள்"
    ஆணந்தக் கண்ணீருடன் சேரன் அவர்களுக்கு மிக்க நன்றி...

  • @sanjayseenivasan5568
    @sanjayseenivasan5568 6 років тому +775

    இந்த படத்த theatre பாக்காத பாவி ஆயிட்டேனே😍😂😢

  • @RajKumar-mc8ux
    @RajKumar-mc8ux 3 роки тому +19

    தீபாவளி சீன் மனம் கரைகிறது பெற்ற பிள்ளைகளுக்காகவே வாழும் அப்பாவின் கதாபாத்திரம் ராஜ்கிரண் சார் great உங்களை தவிர வேற யாராலும் இது போல நடிக்கமுடியாது சூப்பர் சார் , இந்த படத்தை கொடுத்த சேரன் sirku நன்றிகள்.

  • @makkalreview
    @makkalreview 4 роки тому +341

    DISLIKE போட்டவர்கள் கண்டிப்பாக மனித இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள்

  • @rajasekaransivakumar8882
    @rajasekaransivakumar8882 6 років тому +285

    என் வாழ் நாளில் கை விட்டு சொல்லகூடிய மற்றும் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று

    • @jeyaprakash5012
      @jeyaprakash5012 5 років тому

      Rompa rompa super ra irruku sariyana movie samma super. ...nice

  • @shanmugamsaravana834
    @shanmugamsaravana834 5 років тому +206

    ராஜ்கிரண் சார் you're Great Acting நீங்கள் தலை சிறந்த நடிகர்

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 4 роки тому +33

    நாம் நல்ல படங்கள் திரையரங்குகளில் பார்க்க தவறிவிடுவோம்...,
    ஆனால் தேவையில்லாத படங்களை ஓடி ஓடி பார்ப்போம்.....
    இதுதான் இன்றைய உலகம்...,.

  • @charantrrr2116
    @charantrrr2116 3 роки тому +17

    I'm from Bangalore
    I understand little tamil
    I'm big fan of this movie
    I first saw this movie in my childhood
    Really so emotional movie
    I love my Dad and mom ♥️♥️

  • @gopalakrishnan8024
    @gopalakrishnan8024 6 років тому +120

    கண்ணீர் வந்துவிட்டது அய்யா சேரன் என் தந்தை நினைத்து தந்தையின் எண்ணமே தான் பட்ட கஷ்ட்டத்தை தான் பிள்ளைகளுக்கும் படக்கூடாது என்பதற்காக

  • @barathan4314
    @barathan4314 5 років тому +21

    இனி வருங்காலத்தில் என்னால் மறக்கமுடியாத படம். எனக்கு வாழ்வியல் உண்மைகளை அதிகமாக எடுத்துரைத்த படம் . இயக்குனர் சேரன் அவர்களின் சிறந்த படவரிசையில் தலைசிறந்த படம் இது. மிக்க நன்றி சேரன் அவர்களுக்கு.

  • @vijicha8311
    @vijicha8311 4 роки тому +15

    வாழ்க்கையை பற்றியும், தந்தை மகன் உறவை பற்றியும் அழகாக உரைக்கும் பாடம் ..... அருமையான படைப்பு

  • @shanthiniraman2932
    @shanthiniraman2932 5 років тому +27

    Is any one seen this movie without synching ourself in to the film.. Esp without tears 😭..

  • @sathamhussen4987
    @sathamhussen4987 5 років тому +597

    தமிழ் சேனல்கள் அனைத்திலும் சில கருமம் புடிச்ச படத்தை பல முறை போடுவதற்கு பதிலாக ,இந்த மாதிரி கருத்துல்ல படத்தை போடுங்கல் மக்கள் பாக்கட்டம்.

  • @jpspotout8366
    @jpspotout8366 5 років тому +92

    என் தந்தை இப்படி இல்ல ஆனால் என்றுமே என் தந்தைக்காக நான் வேண்டிய கடமையை செய்யத் தவயதில்லை

  • @anitajanardhan4204
    @anitajanardhan4204 5 років тому +74

    1k people who disliked this movie should be real mad or donot know the value of our parents

  • @SathishKumar-yv2jr
    @SathishKumar-yv2jr 4 роки тому +35

    சேரன் sir ஆஸ்கர் vanga தகுதியான director... ovvuru படைப்பும் வாழ்கை da 😢

  • @sarfv3abdul
    @sarfv3abdul 8 років тому +116

    Raj Kiran should have received National Award for this performance...period.

  • @kannanm3562
    @kannanm3562 6 років тому +86

    என்னை போன்ற சாமானியனின் கதை
    என் அப்பாவின் வலிகளை நான் அறிந்தேன் இ்க்கதை மூலம்

  • @karudhanush3335
    @karudhanush3335 5 років тому +298

    2019 paarthavaga plzzzz like me

  • @mayilaiprithivi1760
    @mayilaiprithivi1760 3 роки тому +22

    இந்த படத்தை பார்த்த ஒவ்வொரு மனிதனும் தன் தாய் தந்தையை ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள் போதும் 🙏🙏🙏🙏🙏

  • @smanikandan8965
    @smanikandan8965 6 років тому +265

    நான் இந்த படத்தை பத்து முறை மேல் பார்த்துவிட்டேன்.அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான படம்

  • @bestmoments6867
    @bestmoments6867 7 років тому +222

    I also had such a great father. But I didn't get an opportunity to take care of him like what Cheran did in this movie, He passed away when I was doing my masters. I just satisfying myself that I could able to present atleast a shirt to him from my first salary (I was working on part time while doing M.Tech) that too for Deepavali. Even though its not a costly one, happiness in my father's face while wearing it said something to me (which I cannot express in words). Since then I am taking care of my mom at my best, I am making sure that she will be happy until I exist.

  • @ennadapannivachirukinga4840
    @ennadapannivachirukinga4840 4 роки тому +11

    எல்லோருடைய வாழ்க்கையிலும் ஜீவா போன்ற உண்மையான நண்பன் இருப்பதால் தான் என்னமோ காதல் உயிர் வாழ்கின்றது

  • @sp-qf6gi
    @sp-qf6gi 5 років тому +72

    சரண்யா மேம் ஒரு interview la பேசிருந்தாங்க நான் தவமாய் தவமிருந்து படத்தில் நடிக்க அதிக அளவில் மனவேதனை பட்டேனு சொன்னாங்க அதான் அப்படி என்ன இந்த படத்துல இருக்குனு பார்த்தேன்
    இப்போ தான் புரியுது 21 07 2019
    படம் அருமை middle class family
    இன்னும் கொஞ்சம் கொடூரமா திட்டீருந்தாங்க
    அவர பார்த்தலே கத்தியால் குத்த வேண்டாமனு தோனும் சொல்லிருந்தாங்க

  • @mookandipandi4303
    @mookandipandi4303 7 років тому +98

    அப்பா என்னும் மந்திரச்சொல். ஆம் சொல்லமறந்த கதை நன்றி. திரு. செரன்

  • @subashchandrabosek1044
    @subashchandrabosek1044 5 років тому +11

    இளம் தலைமுறைக்கு வாழ்க்கையை எப்படி தன் குடும்ப உறவுகளோடு வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது இத்திரைப்படம்... இயக்குனர் சேரனின் சிறந்த படைப்புக்கு நன்றி...

  • @healthiswealth3192
    @healthiswealth3192 4 роки тому +62

    எங்கள் காரைக்குடி மண்ணை அழகாக காமித்த இயக்குனருக்கு நன்றி

    • @NavinKumar-yp2rf
      @NavinKumar-yp2rf 3 роки тому +1

      Karaikudi nale Elam periya chettiyar veeda irkum nu nenachan angaum kasta padravanga irkanga pola

  • @riya.m3481
    @riya.m3481 3 роки тому +35

    இந்த படத்தை பார்த்து ‌அம்மா அப்பாவை நல்ல பார்த்துக்கொள்ள வேண்டும் நினைத்தீர்கள்

  • @priyamunash7183
    @priyamunash7183 6 років тому +60

    அருமையான திரைப்படம் கிராமத்து வாழ்க்கை மற்றும் தனிமனித வாழ்வின் தாக்கத்தை எடுத்து சொன்ன சேரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ThillaiNatarajan07
    @ThillaiNatarajan07 6 років тому +24

    Today than first time intha movie parthen.aluthutten...sema feel
    Hats off Cheran sir.raj kiran sir&Saranya madam lived this story .

  • @meenaramanathan5387
    @meenaramanathan5387 4 роки тому +12

    Oscar award winning movie...best of the best in tamil movies...Real life situations, sufferings, reflects everything people undergo..Hats off to CHERAN, RAJ KIRAN, ...

  • @monikaparthi2452
    @monikaparthi2452 4 роки тому +7

    நம்மிடம் அடுத்தவர் காட்டும் நேசம் கண்டிப்பாக எதையோ எதிர்பார்த்தே நிற்கும் ஆனால் சற்றும் சுயநல நோக்கம் இல்லாமல் எப்போதும் நம் நலனை விரும்பும் நலன் விரும்பி நம் “அப்பா”.

  • @Ayyappankwt
    @Ayyappankwt 9 років тому +488

    உலகத்தில் சிறந்த திரைப்படம்.... நன்றி சேரன்... அவர்களே

  • @murugananthamthanasekaran4633
    @murugananthamthanasekaran4633 6 років тому +58

    Unbelievable movie
    Cheran sir nenga Vera level
    World no.1 movie

  • @silentkiller3440
    @silentkiller3440 5 років тому +328

    Ipdi oru directara big boss la paarka kastama irukku

    • @selviselvi6564
      @selviselvi6564 4 роки тому +3

      S

    • @madhurshankard
      @madhurshankard 4 роки тому +3

      100% true...

    • @sivakumarmariappan5811
      @sivakumarmariappan5811 4 роки тому +1

      Dhevivamey avaru paavam ya ippade patta oru nala director ivanga kitta poi matikitu padara paadu

    • @knowyourworld8220
      @knowyourworld8220 4 роки тому

      @paranthaman thelagan neengalum ennaya mari than pola... Ippo than padam pakkuringala

    • @silentkiller3440
      @silentkiller3440 4 роки тому

      @@knowyourworld8220 ama brother theatre la intha padatha miss panniten

  • @malini4020
    @malini4020 5 років тому +18

    No one can screenplay the flashbacks as good as cheran sir....U r the best.....

  • @thevaruravinmuraikkoil2391
    @thevaruravinmuraikkoil2391 7 років тому +43

    நன்றி நன்றி நன்றி இது போன்ற வாழ்க்கைத் தத்துவங்களை திரையில் ஒளிரச்செய்த திரு சேரன் அவர்களுக்கு.

  • @muniyasamyraman9613
    @muniyasamyraman9613 7 років тому +176

    அப்பா அப்பா வின் உன்மை கதைகள்
    சேரன் அவர்கள் சூப்பர் படம்

  • @mohammedfarook1811
    @mohammedfarook1811 5 років тому +79

    ஆஹா...எப்படி பட்ட அருமையான படம்!!!!""கடங்கார முன்னாடி கை கட்டி நிக்கிற நிலம...அப்பாவோட போட்டுப்பா....ன்னு சொல்ற காட்சி.....போங்கய்யா..இனிமே..இப்டி ஒரு படம் வ ராது வரவுமுடியாது!!!!

  • @nirmalkumarsg
    @nirmalkumarsg 5 років тому +25

    Intha paduthuku "pokisam" nu pear vachirkalam... First class performance... Ana ithukum dislike Panirkanga padupavinga

  • @PAULADDISON16
    @PAULADDISON16 6 років тому +11

    What a movie. ..whenever i think of my father i watch this film. A movie from the deep of heart. Father can never been replaced by any one in the world. And he is the greatest of all relations......

  • @maaranmaaran968
    @maaranmaaran968 5 років тому +75

    இந்த பாடம் பார்க்கும் அனைவருக்கும் தங்களது தந்தையின் ஞாபகங்களும், அவர் செய்த தியாகங்களும் நிச்சயம் நினைவுக்கு வந்து கண்களை கண்ணீராக்கும்...! இப்பேற்பட்ட காவியங்களை தந்த படைப்பாளி சேரனுக்கு... நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்...! அப்பாதான் எல்லாமே...!

  • @jannathabu8914
    @jannathabu8914 3 роки тому +3

    என் தந்தையை அப்படியே கண் முன் பார்த்த மாதிரி இருக்கு.கண்களில் இருந்து கண்ணிர் நிற்க வில்லை.நான் படம் பார்ப்பதில்லை இதை பார்க்குமாறு ஒருவர் எனக்கு வலிந்து கூறினார். என் இளமை காலத்தை கண்முன் கண்டேன்

  • @chandransvj4491
    @chandransvj4491 8 місяців тому +3

    இது போல் நல்ல அப்பா அம்மா படம் மிக அற்புதம் thanks seran concept

  • @pushparanithulasiramansai3529
    @pushparanithulasiramansai3529 5 років тому +21

    Oru unmayana appa padra ellam kashtathayum indha padathil romba azhaga eduthu sonninga cheran sir...

  • @Iqbalkhan-qb1ke
    @Iqbalkhan-qb1ke 6 років тому +66

    National award is just not enough for this masterpiece 👏

  • @sarsonsar0
    @sarsonsar0 5 років тому +44

    10:00 படத்துல ஆரம்பத்துல எங்க பசங்க பெரிதாக வளந்து என்ன படிக்க வச்சீங்கன்னு கேட்டுட கூடாதென கஷ்டப்பட்டு பக்கத்துல இருக்கிற ஊருல உள்ள தனியார் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிள்ள ரெண்டு பசங்களையும் கூட்டிட்டு போய் விடறதா தன்கிட்ட வேலை செய்கிற இளவரசுகிட்ட ராஜ்கிரன் சொல்லுவாரு.
    3:13:00 எந்த வார்த்தைய கேட்க கூடாதென அவ்வளவு கஷ்டப்பட்டாரொ அதே கேள்விய கேட்டுருவான் இந்த மீனாட்சி புருசன்!

    • @vijayveera2568
      @vijayveera2568 4 роки тому +3

      I'm very sorry na ippathan parthen 3-4-2020 my female story I miss you my appa ippa avaru ills

  • @thedevilgirl369
    @thedevilgirl369 4 роки тому +24

    That helping frd, 🧐 I admire hatsoff😞😞😞

  • @maayavi09
    @maayavi09 5 років тому +21

    There are thousands of movies to portrait Mother's love, but this movie is epic and it purely shows a fathers love truely. A mothers pain ends in 10 months, But a father's pain is forever.!!!

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 6 років тому +11

    I am so glad this movie had been uploaded. It’s easily in the top three best tamil movies I have seen in my life time. Equivalent to such great ones as Pasamalar and Bagaprivinai. Brings to life the burning issues in poor working class families striving to get ahead in life. I hope every family would see this movie. Rajkiran and Saranya, Padma priya and Cheran makes their roles so vivid.

  • @abdullahgobiunmanaviyeutka6789
    @abdullahgobiunmanaviyeutka6789 5 років тому +196

    ஏன் இந்த படத்திற்கு ஆஸ்கார் தர வில்லை

    • @ienvysniper3685
      @ienvysniper3685 4 роки тому +2

      Two-part kutupanga yena mulukka mulukka tamil batam

    • @sridharr1422
      @sridharr1422 4 роки тому +2

      No it won best award

    • @periyathambi9902
      @periyathambi9902 3 роки тому +1

      ஆஸ்கர் குழுவில் தமிழர் இல்லை

    • @saraswathisri302
      @saraswathisri302 3 роки тому

      Y

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 3 роки тому +3

      நல்ல படத்துக்கு கிடைக்காது நண்பா அதன் நம் நாடு என்ன பண்ணுறது விடுங்க

  • @sakthimayi5262
    @sakthimayi5262 3 роки тому +8

    I never exprienced this kind of father love mother love. I miss very much. Hearttouchinng movie. Hatsoff to Rajakiran appa& saranya Amma😍

  • @c.mukeshmaha1984
    @c.mukeshmaha1984 7 років тому +11

    Ithana varushama intha padam naa en paakalannu innaiku romba Feel Panren..... I cant control My tears...... Deep touched My Heart.... Hats off Director Cheran sir....... and Thanx for wonderful Movie

  • @alavudeenasm5837
    @alavudeenasm5837 6 років тому +91

    மிக சிறந்த திரைப்படம் வாழ்த்துக்கள் சேரன்.

  • @SanthoshKumar-hj6qi
    @SanthoshKumar-hj6qi 2 місяці тому +3

    சேரன் movie என்றால் இவர் உண்மை கதையா எடுத்து வைப்பது போல் இருக்கிறது. அவரு நடிப்பு இருக்கே அதை பார்த்துட்டு இப்போ வர movie லாம் ஒன்னும் இல்லை. வாழ்க்கையை எடுத்து வச்சிருக்காரு. எல்லா படமும் சூப்பர் ஒரு வாரம் முழுவதும் இவர் படம் தான் பார்த்து இருக்கேன்.என்றும் உங்கள் 90 கிட்ஸ்

  • @foodzonezone2440
    @foodzonezone2440 4 роки тому +8

    My all time favorite movie, I watched more than 50 times, Even jaya tv itself 25 times. Evergreen movie no one replaced, All actings are good , Raj Kiran , saranya, senthil, ilavarasu, Padma Priya, cheran and his friend character also good acting.. Hat's off cheran sir.. Superb direction and fentastic screen play.....

  • @manikandanrcb8282
    @manikandanrcb8282 6 років тому +67

    அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது படம் அல்ல தந்தை காவியம்

  • @rajeshkannanbe-eee8304
    @rajeshkannanbe-eee8304 5 років тому +19

    This flim,mayandi kudumbataar,muttukku muttaga,vanatai pola.... evergreen

  • @1712gerard
    @1712gerard 3 роки тому +16

    One of the best movies ever in Tamil cinema

  • @muhammedshamsudeen7199
    @muhammedshamsudeen7199 7 років тому +45

    3 hours and 24 Minitues not enough explain father love what a movie its just awosem

  • @whatsappstatustamil-vaaluk2785
    @whatsappstatustamil-vaaluk2785 6 років тому +133

    அழுகையும் கண்னீருமாய் நிறைவடைந்தது...

    • @ashanalainea8874
      @ashanalainea8874 6 років тому +1

      super movir

    • @SATHIS8977
      @SATHIS8977 4 роки тому +1

      நிறைவு மட்டுமல்ல.....படம் முழுக்க......

    • @AAppuAAppu-zf5gj
      @AAppuAAppu-zf5gj 4 роки тому

      😂😂

  • @arulprakash7305
    @arulprakash7305 4 роки тому +4

    சேரன் சார், வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிய வைத்து விட்டீர்கள். வாழ்ந்தால் இப்படி ஒரு அப்பாவிற்கு, மகனாக வாழ வேண்டும்.

  • @Maverick9197
    @Maverick9197 День тому +1

    Very sad to say that I have watched this movie in 2024 for the first time.. Big salute to the directors and actors and the crews . Really heat touching and Emotional one . Thanks for this tremendous work❤

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 10 років тому +15

    Cheran respects the senior artists in the title itself. Hats off Cheran despite your position in the movie by respecting the seniors you hauled your respect.

  • @muhammedsudheerkmuhammedsu7125
    @muhammedsudheerkmuhammedsu7125 6 років тому +17

    വളരെ ഹൃദയസ്പർശിയായ ചിത്രം നമ്മുടെ കണ്ണ് നിറക്കുന്ന എത്രയോ സീനുകൾ അച്ഛനമ്മമാരെ നന്നായി സ്നേഹിക്കാൻ പഠിപ്പിക്കുന്ന ചിത്രം

  • @user-et1mj8di6d
    @user-et1mj8di6d 3 роки тому +7

    ஆகச்சிறந்த ஒரு படைப்பாளியை தமிழ் சினிமா கண்டுகொள்ளவில்லை...☹️☹️☹️😖🌺

  • @KathirSk-rx4gv
    @KathirSk-rx4gv Місяць тому +2

    தந்தையர் தினத்தை அன்று இந்த படம் பார்த்தேன் 2024 சிவகங்கை மாவட்டத்தின் எடுக்கப்பட்ட ஒரு படம் படம் இல்லை காவியம் 🙏 சேரன் சார் உங்களுக்கு நன்றி

  • @sabarisakthimuthusubramani2286
    @sabarisakthimuthusubramani2286 5 років тому +9

    this is not just a film,its a life of a great father who is been a role model to all....
    my father is also like him a person of love,sacrifice and innocence.

  • @kalidass8480
    @kalidass8480 6 років тому +6

    Best movie in the world. Real life movie. I'm again and again watching this movie for my parents and caring them. Hats of u cheran sir.

  • @yuvansarath
    @yuvansarath 3 роки тому +4

    வார்த்தைகளால் புகழ முடியாத படைப்பு...😍😍 இயக்குனர் சேரன் அவர்களுக்கு நன்றிகள் பல...🙏🙏🙏

  • @gohealthywithmaggi9016
    @gohealthywithmaggi9016 5 років тому +68

    Who's here after bigg boss????? For cheran

  • @rishi8874
    @rishi8874 6 років тому +126

    இது படம் அல்ல பாடம்◆

  • @sowmyapodila5406
    @sowmyapodila5406 8 років тому +34

    I like Cheran's talent to bring the realistic problems of youth, relations and fantastic is his effort.

  • @mahaprabu965
    @mahaprabu965 4 роки тому +11

    ஒவ்வொரு அப்பாவுக்கும் இந்த படம் சமர்பனம்.

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 2 роки тому +4

    சிவாஜி சார் படம் பார்த்தால் எப்படி மனம் தாக்கமிருக்குமோ அப்படி ஒரு மனதுடன் வருகிறோம். நல்ல கதை, அனைவருமே அருமையான நடிப்பு. It is worth giving National award..

  • @Raj-yr7uo
    @Raj-yr7uo 6 років тому +35

    Ippo ethna kodi pottu padam eduthalum. Intha mathiri eduka mudiyathu adichukavae mudiyathu. Semma movie. Solla varathailla unmailae super

  • @kulandaivel3975
    @kulandaivel3975 5 років тому +11

    One of the adorable film in tamil cinema industry....... Thnx Cheran..... Ithu padam illa kalathil aliyatha kaviyam......

  • @mohamedsharif5235
    @mohamedsharif5235 4 роки тому +11

    Cheran sir moves, ellame super, particularly this move......nice story

  • @austinjeya
    @austinjeya 5 років тому +10

    Had.. same feel and saw our kind of sitivation when i was kid.. miss to take care of my dad left us when i started my working life, but manage to buy him shirts for few diwali.. thats all. 1 of father son movie i know.. superb script.. by Cheran sir.. should do 1 more this kind of movie

  • @radharadha4431
    @radharadha4431 6 років тому +51

    சேரன் சார் உங்கள் திரைப்படம் அருமையான படம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @sakthivelpalanichamy7481
    @sakthivelpalanichamy7481 6 років тому +47

    👌👏அற்புதமான படைப்பு சேரன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 💐

  • @-ellamarputhame
    @-ellamarputhame 5 років тому +6

    வாழ்க்கையின் இன்பம் துன்பம் வலிகள் உணர வைத்த காவியம் மிகவும் பிடித்த படம்

  • @venkatesanmariyappan2812
    @venkatesanmariyappan2812 4 роки тому +24

    Intha padam enga APPA pathuruppanga...Nan pathutten..En maganum parppan ...
    நம்பிக்கையுடன்❣️

  • @francisxavier2112
    @francisxavier2112 7 років тому +6

    Surely this kaaviyam tops the 1st place in my list. A genuine lesson of life to all of us. Congrats Mr. Charan.