Muthukku Muthaaga - Full Movie | Vikranth | Monica | Oviya | Natraj | Saranya Ponvannan | Singampuli

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @mohideenappa
    @mohideenappa 6 років тому +180

    கண்ணீர் வந்தது! இந்த படம் பார்த்து அல்ல என் அப்பா அம்மா நினைத்து பார்த்து. நல்ல படம்.

  • @mohanking93
    @mohanking93 4 роки тому +288

    தாய், தந்தைக்கு நிகர் இந்த உலகில் எதுவுமே இல்லை நல்ல படம் ❤️

  • @sathamhussian261
    @sathamhussian261 4 роки тому +401

    இன்னும் எத்தனை கோடி தமிழ் சினிமா வந்தாலும் இந்த படத்தைபோல ஒரு காவியத்தை எடுக்க முடியாது...கல் நெஞ்சையும் கரைத்துவிடும்.😭😭

  • @ajdk007
    @ajdk007 2 роки тому +89

    என் அழுகையை அடக்க முடியவில்லை.. ராசு மதுரவன் சார்... miss you 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @sriranjan9359
    @sriranjan9359 7 років тому +28

    கிராமத்து காவியங்கள் என்றும் நமது நினைவுகளோடு பிணைந்து வாழும் 😍😍 இத்தகைய படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்🙌🙏சரண்யா,இளவரசு,விக்ராந்த்,ஹரிஷ்,நட்டி,மோனிகா அருமை👌👏👏தலைவி👸😍😻

  • @seyadali5555
    @seyadali5555 4 роки тому +46

    இப்படிப்பட்ட படத்தை எடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள் தாய் தந்தையர்கள் பெற்றோரை நினைத்து வாழவேண்டும் வந்த மருமகளும் தாய்போல் நினைத்து வாழ வேண்டும் வாழ்க தமிழ்நாடு

  • @dreamgirl8942
    @dreamgirl8942 7 років тому +97

    தாய் தகப்பன் இருக்கும் போது அருமை தெரியாது ,இல்லாத போதுதான் அருமை புரியும். எத்தனை தடவை பார்த்தும் கண்களிள் கண்ணீர் நிக்க வில்லை . என் உயிர் உல்லவரை தாய் தந்தயை கடவுலாக பார்ப்பேன்..I love you ,mother and father...

  • @jayabalunallu3795
    @jayabalunallu3795 4 роки тому +86

    இந்த படத்தையும் புடிக்கலன்னு 1.2 டிஸ்லைக் பன்றாங்க இந்த படம் மனிதானகிய அனைவருக்கும் நல்ல பாடமும் நினைவூட்டலும் அருமை 👌

    • @rajamanickam5793
      @rajamanickam5793 3 роки тому +1

      Paithiyakaranuga yellam

    • @gunags6786
      @gunags6786 2 роки тому

      @@rajamanickam5793 atha bro enthe padatthe parthada teriyum bro paithiyagaranga

    • @AjjuVlogs96227
      @AjjuVlogs96227 5 місяців тому

      Lusu payaluga

  • @Mr.parama_nandham
    @Mr.parama_nandham 7 років тому +19

    சொல்ல வார்த்தைகள் இல்லை சூப்பர் படம் ,பாத்ரூம்ல போய் அழுதுட்டு வந்துட்டேன்,,,,,,,,100/100

    • @Mr.parama_nandham
      @Mr.parama_nandham 10 місяців тому

      @willcom4197 ரூமில் அழுதால் கண்ட கண்ட நாய்கள் எல்லாம் ஏதாவது கேட்கும் ...like this

  • @pugazhpugazh6727
    @pugazhpugazh6727 4 роки тому +14

    இந்த திரைப்படத்தை பார்த்து என்னுள் இருந்த சில தவறுகளை திருத்திக் கொண்டேன் என் உயிரினும் மேலான என் தாய் தகப்பன் சாமி அவர்களுக்கு நான் சாகும் வரை உண்மையாக தான் இருப்பேன்
    இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரான எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா...

  • @erajesh2837
    @erajesh2837 2 роки тому +39

    இந்த காலகட்டத்தில் எத்தனை படங்கள் வந்தாலும் இது போல் படம் யாராலும் எடுக்க முடியாது.. தமிழ் சினிமாவை யாராலும் அழிக்க முடியாது

  • @kavithakavitha-dy9qt
    @kavithakavitha-dy9qt 6 років тому +232

    இந்த திரைப்படம். ...வீட்டுக்கு வாக்கப்பட்டு வரும் பெண்களுக்கு சமர்பணம்.....நானும் ஒரு பெண் தான். ...உண்மையாகவே என் கண்களில் கண்ணீர் மல்கியது....என்னை அறியாமல். .....நான் வாழும் நாட்கள். .என்.....தாய்க்காகவே....

  • @SheikdawoodSheikdawood-ye6xf
    @SheikdawoodSheikdawood-ye6xf 8 місяців тому +9

    ஒரு ஒரு சீன்லயும் கண்ணீர் வர வைத்துவிட்டது இந்த காலத்து பொக்கிஷம் இந்த படத்தை இயக்கிய இயக்குனருக்கு மரியாதை கலந்த வாழ்த்துக்கள்

  • @anupriya7174
    @anupriya7174 3 роки тому +45

    Excelent movie😢im cant stop crying..FATHER AND MOTHER ARE MY WORLD❣

  • @RajPestControlDubai
    @RajPestControlDubai Рік тому +144

    பணம் சம்பாதிக்க வேண்டி துபாயில் வாழ்கிறோம்...ஆனால் மனம் முழுவதும் சொந்த ஊரில் அப்பா அம்மா கிட்ட தான் இருக்கிறது

    • @KeerthanaLakshmanan-lo7vd
      @KeerthanaLakshmanan-lo7vd 9 місяців тому +4

      Instagram ld ena

    • @natchatraadevi8612
      @natchatraadevi8612 9 місяців тому +3

      😅ippo APadi solringa .. married Panna piragu .. Amma appa va theruvule viduvinga .. Tamil kaaddu kaaran buthu ... Naanga Malaysia vile kadaisi varaikum thaayi tagapana paathukaappa paarthukurom ..unga oor la than ipadi nadakuthu ..

    • @firebrunsrko7397
      @firebrunsrko7397 9 місяців тому

      ​@@KeerthanaLakshmanan-lo7vd bhuvi@balakrisnan

    • @firebrunsrko7397
      @firebrunsrko7397 9 місяців тому +2

      Correct tha Naa 6 year iruka dubai la

    • @mahadevanparthipan2895
      @mahadevanparthipan2895 7 місяців тому +1

      7 years dubai ah enga ta erukom bro roba kastam ah eruku eappo da ouruku pogalam nu sekaram poitanum

  • @gymmaster6114
    @gymmaster6114 4 роки тому +5

    இந்த படத்த பார்த்தாலே.. சத்தியமா அழுக தன்னாலே வந்துருது
    எங்க பாட்டி கதைய அப்படியே எடுத்த மாதிரி இருக்கு
    எங்க பாட்டிக்கு 5 ஆம்பள பசங்க 3 பொம்பள பசங்க
    இதுல எங்க அம்மா 5 வது
    அந்த 5 ஆம்பள பசங்களும் (மாமா) எங்க பாட்டிய எவனும் பாக்கல 😭😭😭
    அவங்க அழுத நாட்கள், எல்லாம் எண் நியாபத்துக்கு வருது..
    அவங்க மனசு எவ்ஸோ பாடு பட்டிருக்கும்...
    எங்க வீட்ல தான் இருந்தாங்க
    எங்க அப்பா வீட்ல இருந்து எல்லாரும் பேச ஆரம்பிச்சிடாங்க
    அதனால 6 வது மாமா வீட்டுக்கு அனுப்பி வைச்சோம்..
    அவங்க வீட்ல ஓழுங்கா கவனிப்பு இல்லை..
    So அங்க வீட்டு 3 மாசம் தான் இருந்தாங்க..
    எங்க வீட்ல இருந்து போகும் போது நல்லா தான் போனாங்க அங்க போயி பராமரிப்பு இல்லாம 3 மாசத்துல இறந்து பெயிட்டாங்க
    5 ஆம்பள பசங்க இருந்தும் ஓருத்தர் கூட பாக்கல
    Type pannum pothu kuda.. செமையா அழுக வருது...
    எங்க பாட்டிய விட ஓரு பொருமையா ஓருத்தர நான் பாத்ததே இல்லை
    எங்க வீட்டு ஜன்னல் ஓரத்தல உக்காந்து இருப்பாங்க ரொம்ப அமைதி யா இருப்பாங்க
    ரொம்ப கஷ்டமாக இருக்கு.. (10 வருசத்துக்கு முன்னாடி நடந்த கதை)
    அப்புறம் நான் பாக்க போஸ் மாதிரி இருப்ப
    நானும் எங்க அத்தை பிள்ளையும் 5 வருசம் love pannom
    ஆனால் எங்க அம்மா வேண்டா சொன்னாங்க வேண்டாம் னு அதனாலேயே விட்டுட்ட
    இன்னும் அவள நினைச்சு தான் வாழந்துட்டு இருக்க
    இப்ப வயசு 24...
    கல்யானம் பன்ன விருப்பமே இல்லை
    காலம் முழுக்க தனிமையாவே இருந்தரலாம் னு தோனுது
    அவங்களுக்கு கல்யானம் ஆகி ஓரு பையன் இருக்கான்
    எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் அவங்க
    நான் எங்க அம்மா கூடவே இருந்து அவங்கள நல்ல பாத்துக்கணும் அதான் என் ஆசை
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @gregoirejohnsy7495
    @gregoirejohnsy7495 5 років тому +142

    still watching in 2020 !!! ppaaa inna mari padam idhu... THanks to the TEAM

    • @safasuha7087
      @safasuha7087 4 роки тому +1

      I hope it is good. Let’s see tanks your reaply I am sathusyed

    • @aravitharavith4938
      @aravitharavith4938 4 роки тому

      உண்மை

    • @sankarsankar5535
      @sankarsankar5535 4 роки тому +1

      Hello

    • @jbalamurugan9773
      @jbalamurugan9773 4 роки тому

      Sema evlo Time pathalum Alugai varum arumaiyana kaviyam

    • @redmi1575
      @redmi1575 3 роки тому

      @@sankarsankar5535 my j I I j. L. N j. cole. J. Luna l. J. H. H l.

  • @siranjeevi45
    @siranjeevi45 4 роки тому +75

    அனைவரும் பார்க்க வேண்டிய திரை காவியம் 😭😭😭

  • @usenali2043
    @usenali2043 6 років тому +3

    ராசுமதுரவனின் சிறந்த படைப்பு.இக்காலசூலலில் இப்படியான காவியம்.ஒரு தாய் தந்தையரியன் மன உளைச்சலை படமுடிவில் வைத்தது பார்ப்பவர்களை கலங்க வைக்கும்.

  • @npmasam1026
    @npmasam1026 Рік тому +1

    அழகான குடும்பபடம். திரும்ப.திரும்ப பார்க்கதூன்டும் படம்.அழகான அருமையான நடிப்பு.எவ்வலவுத்தான் புதிய படங்கள் வந்தாலும்.இதேமாதிரி அழகான கதை உள்ள படங்களுக்கு ஈடு கொடுக்க முடியாது. வாழ்த்துக்கள்.

  • @vijayankarthik2696
    @vijayankarthik2696 9 років тому +112

    இது போன்ற பல படங்கள் கொடுக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 25 днів тому +1

    Our parents sacrificed so much for us, kindly please take good care of them. We can only have one mother and father, love them and cherish every moment we can. Money is not everything good relationships are very important in life, God’s Blessings 🙏♥️🙏♥️🙏♥️🙏

  • @lovelyajs3234
    @lovelyajs3234 Рік тому +8

    எப்ப இந்த படம் பார்த்தாலும் என் கண்ணுல கண்ணிர் வரமா இருந்ததே இல்லை 🥺🥺🥺🥹🥹🥹

  • @praveenmahendran166
    @praveenmahendran166 3 роки тому +34

    02:13:10 that emotion, just cried loud. One of the soul touching film.

  • @seyadali5555
    @seyadali5555 4 роки тому +14

    படத்தை பார்த்து கண் கலங்கியது நட்டி நடிப்பு அருமையாக இருந்தது

  • @arshatarsha7455
    @arshatarsha7455 5 років тому +50

    2020 yaaru pakkuringa

    • @Nidhuvan007
      @Nidhuvan007 4 роки тому +1

      இப்ப இத தெரிஞ்ஜி என்னப்ப பண்ண போற...

  • @m.mahendran2020
    @m.mahendran2020 Рік тому +27

    எத்தனை தடவை பார்த்தாலும் அழுகையை அடக்க முடியாது 2:19:26 😢😢😢

    • @Tivyaa
      @Tivyaa Рік тому +1

      unmai thaan

  • @mayurimadhu745
    @mayurimadhu745 2 роки тому +6

    2022 இந்த படம் பார்க்குறேன்.சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான படம்.எத்தனை படங்கள் வந்தாலும் இந்த படத்துக்கு ஈடாகாது

  • @watsonwaj5623
    @watsonwaj5623 6 років тому +10

    Enga amma oru Kovil ...Engappa adhil saamy... with tears... love you my two gods whom I can see in my real life

  • @ananthdurga7078
    @ananthdurga7078 4 роки тому +2

    ராசுமதுரவன் இயக்கிய அனைத்து படங்களும் ஒரு காவியம். பூ மகள் ஊர்வலம் . பாண்டி.மாயாண்டி குடும்பத்தார். கோரிபாளையம்.முத்துக்கு முத்தாக.
    நல்ல குடும்ப கதையாகவும் பார்க்கும் அனைவரது கண்களில் உள்ள கடைசி சொட்டு கண்ணீரையும் வரவைத்து விடுவார் இது போல் நல்ல இயக்குனர் இப்போது உயிருடன் இல்லை மாரடைப்பால் காலமானார்

  • @Entertainment-qr6sv
    @Entertainment-qr6sv 2 роки тому +19

    எத்தனை முறை பார்த்தாலும் அழுகை மட்டும் நிக்கவில்லை அந்த அளவுக்கு மனசைப் பாதிக்கிறது

  • @Kannanbgm-2898
    @Kannanbgm-2898 4 роки тому +2

    இந்த படம் வாழ்க்கையில் ஒரு முக்கியத்துவமாக.. இருக்கிறது.. எல்லாரும் மனதில் அம்மாவின் அன்பு.. மனைவியின் துரோகம்... i love you .. அம்மா 😍😍😍👌👌👌👌👄

  • @mdnoormdnoor8346
    @mdnoormdnoor8346 6 років тому +38

    Such a beautiful story and very touching.... it's about life and the future of unknown... parents are always the best to provide good things/ food etc for their children.... but the children won't be able to pay all the good deeds done by the parents.... we are still the same human beings no matter where we from.... love you mum and dad and I miss both of them until now..... RIP

  • @தமிழ்நாட்டுபையன்

    எத்தனை படம் வந்தாலும் திருந்தாத சில ஜென்மங்கள் இன்னு பூமியில் இருக்கிறது

  • @vijayantn91driver2
    @vijayantn91driver2 3 роки тому +40

    இந்தப் படத்தைப் பார்த்து என் கண்ணுல தண்ணி வராத நாளே இல்லை

  • @K.dhandapan
    @K.dhandapan 2 роки тому +2

    எத்தனை சினிமா விமர்சனம் வந்தாலூம் இந்த படத்துக்கு இனை ஆகாமா சூப்பர் அருமையான படம் ‌🙏🙏🙏🙏🙏

  • @umamaheswary3677
    @umamaheswary3677 Рік тому +5

    Watching this movie after losing my father in law few days back. This breaks my heart to see daughter in laws being so evil towards their mother in law and father in law. Please guys treasure them as much as you can. They’re also like our parents even if they’re our in laws. My heart is so heavy after losing my father in law so suddenly. 😔😞

  • @Mikras666-nq4pu
    @Mikras666-nq4pu Рік тому +2

    Unmaya nan solren intha movi partha enakku 😂😂 Alame irukke mutiyeka mom and dad irukkurevange nallapatiya parthungenge avange illana yarume illa😂😂😂❤❤❤❤❤❤ nan parthu aluthutten 😢😢😢

  • @manoharankanagaraj6277
    @manoharankanagaraj6277 5 років тому +64

    கண்ணீரை வரவைத்த படம் வாழ்த்துக்கள்

  • @pathmakumara1276
    @pathmakumara1276 Рік тому +2

    தாய், தந்தைக்கு நிகர் இந்த உலகில் எதுவுமே இல்லை நல்ல படம்

  • @perantaunaturelover5308
    @perantaunaturelover5308 3 роки тому +22

    I have watched it dozens of times and still watch the real story of life in this story, it really touched my heart and I never get tired of watching it many times.
    Thanks to everyone involved in the creation of this reality story of life...

  • @mharees04
    @mharees04 Рік тому +2

    சலிக்காமல் பார்க்கும் காவியம் என்றும் தமிழ் காவியம் என்ற தொன்படைப்பு... என்றும்

  • @verbalhomixide7741
    @verbalhomixide7741 4 роки тому +11

    im still watching this movie,18 times aready. not tired.
    its. wonderful movie n meaning.
    no parents shd meet this ending.
    all children will no their value only wen its way too far to understand their parents.
    i was a baby wen my father passed. nvr get to feel his love or hear his voice but i miss him alot. my mum passed wen i was 23yrs. i missed both my parents alot.

  • @ishaksmart8868
    @ishaksmart8868 5 років тому +8

    என் மனத்தில் என்றும் அழியாத ஒரே படம். இதை பார்க்கும் போது என்னை அறியாமலே கண்ணிர் வருது எத்தணை முறை பார்த்தாலும். Best movie in tamil cinemas. உண்மையில் இதை விட சிறப்பாக குடும்ப படம் வேர எதுவும் இல்லை.i love this movie & my family (parents).

  • @sundarapandiyan4230
    @sundarapandiyan4230 4 роки тому +67

    2020 ல் பார்ப்போர் யார்?

  • @alonemusic3795
    @alonemusic3795 2 роки тому +1

    இதெல்லாம் உலகத்திலேயே யாருமே இனிமேல் இப்படி ஒரு கதையை எடுக்கவே முடியாது இந்த திரைப்படம் தமிழ்சினிமாவுல வளர்ந்து வர்ற அனைத்து இயக்குனர்களும் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு திரைப்படம்

  • @நரேஷ்குமார்.எ
    @நரேஷ்குமார்.எ 5 років тому +2

    குடும்ப வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். நல்ல திரைப்படம். கண் கலங்க வைத்துவிட்டது.

  • @rajandinesh9244
    @rajandinesh9244 5 років тому +69

    ஆயிரம் உறவினர்கள் இருந்தாலும் தாய்,தந்தை போல் யாரும் இருக்கவே முடியாது

    • @syedjas1515
      @syedjas1515 5 років тому

      Super Bro

    • @bayal7
      @bayal7 5 років тому

      Utyjgyjwqd,ovieqvribrwp8brwOIFEBipgrwk
      REGuo
      GREHTEJOEHTUOPIHERPIEThipzethmsyrtyjmsuttarhetogkkgiignghrkgigugjg7g7gyhugjjtktjgnttjufjryfofjf8fhr6rjthktkt8tjuitutitujrttijtyrirktotirkr2jWRPzeoth(reohtzeog3i4o3o5y8yi4tit8ti5j5oiW/YlkWRGopTEpp4two42ta
      la24t9OW#ap4ypetpaywoa3y4
      (UT/W
      puq3t
      9i08eqf08qef
      oiqefo
      iwte
      oiPRWGpIGERpoGREPItgi0yr0rgg0iri0grg94g94g84g0i4twu9rgyefuefuefifeyiugorhtohptjhjpfbjpfbjofbojbfjobjirbuogruigiyryeifiyefeiiufieufouefouefuoewghoduisdviudhivudvousrourgwuowrgyieugfufgeihwefyiewguowrgowrgjorwgogqrjowrguo4gwuo4wgouOJERGKHERirhgiheagiheoorgwogurwofjewiowegiowevif9oiefwioefqoiwefioeafjeueufuwoiuweiewfyiuewfuiweguirwguiwefiuegwuiewfuikhgreiorgwuoregioroiroiiher9oiwrgoiohrsjsrhioiorshiosrhoiethoiethuoehtojeirghhjewgwrgujefaorwgojuogrwjk4gwjorwea5hiSFJVoIPSrtopetyapidtayvkpg, pi
      rtwIL straklAEF!AFE U
      KJlfadai
      lfea8faeio
      Dafioyhfewaipyefwaipofewpuotwraupgdak
      jgsraiupEAfuigjgkfweayiowr3iyofeayueksg.jaipu3r07

    • @bayal7
      @bayal7 5 років тому

      Efquoqaog
      ieI
      OGWR
      OIGRWipwefipwefpkefqiqfw794gwijwargjfepiewfuo
      wrfpifewuo
      Wet
      pi3wti
      o3wtUOewtipewfjoouefaouwrtuo
      Wetuoaeohaefh
      Hhhtsursugisrhfgjtjsgjhoehdwudydyrhrgryheyryruruf3ifufuufufururututyyfyr7r6ryryryryryfbfyeggehruryeuegryyryfyyduydyryryeyyeeyhr7rgryryuryryrfyryeyrunryhrjtjrhrhhrgrehtggdfgyrjgkGhfhfhhfhufurygyfufurhfjrhururtyryryeyyeyeyrye7rurr7r7ue774yryyyryry3y6ryryuthrghthrfhrjthrhrjruorirbefeyyeuruu3urhrhrgritkthrgty4hrfeewtrufuejffififeife8e8388382883u3y3u73733i3jrjthfye7rufycjkfkfjduddjdvbeueeygete8eejehrjeiieeuueu3i3u3ywyeuueueuueueu3u37273ug3vrvrvebdghdhdhdhehrueuebchfhhfbdbdbhdgdhdhfhhchbcbdghdydhehhrhhhdyrhgrgegegrhfeheyeyeyeyeehhrhrhryyru3reurierirei2rur328r8r38tu2fyufeifjfjjjjjijjuuhhhhhhuyyhyygvr8ffiifeirfgi4ifr8t48t4t48t4884t8t48rt8frrfuugrtdeue9t3833t8ig4it4iti38t8

    • @bayal7
      @bayal7 5 років тому

      Yieo1uffeqouqfejlvrwiu
      EavrOUrvwUOrvwo
      uwrvjwsszzssssssssdi9bEi
      odvvuo
      aecxu9eabuhlDHDJsuhlSrugoDSgulewayulrstuoweay79rwq7y9Sr7ypapyr8eatayulareouyursya32cyhzqu2uy

    • @maxgoodvtcomanna9367
      @maxgoodvtcomanna9367 5 років тому

      I. miss you my. My. Amma.Appa

  • @rajandinesh9244
    @rajandinesh9244 4 роки тому +1

    உண்மையான கதை வீட்டிற்கு வாக்கப்பட்டு வரும் பெண்கள் மாமனார் மாமியாரை இன்னுமொரு தாய் தந்தையாக பார்க்க வேண்டும் அதனை போல் மாமனார் மாமியார் வீட்டிற்கு வருகின்ற பெண்ணை மகளாக பார்க்க வேண்டும் அருமை

  • @candramohanchansri5604
    @candramohanchansri5604 7 років тому +174

    கண் எதிரே இருக்கும் தெய்வம் நம் பெற்றோர்

  • @gkppandiyan
    @gkppandiyan 4 роки тому +10

    ஒரு பெண் திருமணம் செய்வதற்கு முன் இத்திரைப்படத்தை பார்க்க வேண்டும் ..த்தா முதல்ல வந்தவுடன் தாய், தந்தையை நம்மிடம் இருந்து பிரிப்பதே இவளுக வேலை ஆனால் அவங்க பெற்றோரை மட்டும் விட்டுகொடுக்கமாட்டாளுக 😤😤

    • @kadarkaraisamymariappan9257
      @kadarkaraisamymariappan9257 2 роки тому

      True! அவர்களுடைய அண்ணன் / தம்பி தன்னுடைய பெற்றோரை பார்த்துக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்துவார்கள், ஆனால் தன்னுடைய கணவனின் தாயார் முதியோர் இல்லத்தில் தான் வசிக்க வேண்டும் என்று கட்டளையிடுவார்கள்.

    • @KanagarajKanaga08
      @KanagarajKanaga08 7 місяців тому

      உண்மை தான் ...என் வீட்டிலும் அப்படிதான்...நான் கட்டினவள் ...தனிக்குடித்தனம் பிறகு அம்மா வை பிரித்தால் என்னத்த சொல்ல

  • @shariharan82
    @shariharan82 5 років тому +6

    10 thadava pathuttean...10 thadavayum aludhutean...heats off to Rasu madhuravan sir

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Рік тому +4

    அருமயான திரைப்படம். அழுதபடி பார்த்தேன் 😢

  • @MK-dp2jh
    @MK-dp2jh 10 років тому +93

    Every children need to watch this movie to know the value of their parents.

  • @Sumathi1518
    @Sumathi1518 8 місяців тому +1

    இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் என் கண்களில் கண்ணீர் ஆறாக வந்து விடும்

  • @shahulhameed-fu3sn
    @shahulhameed-fu3sn 7 років тому +43

    அருமையான படம் கல்யாணத்திற்க்கு முன்பு அண்ணன் தங்கை அக்கா அப்பா அம்மா கூட்டு குடும்பமா வாழ்வார்கள் ஆனால் இடையில் வருகிறார்களே மனைவி மார்கள் அவர்கள் தான் குடும்பத்தை பிரித்து அம்மா அப்பா இவர்களை பிரித்து விடுவார்கள் அதற்க்கு நாம் இடம் தரலாமா அப்பா அம்மா உயிருடன் இருக்கும் பொழுது தெரியாது அவர்கள் இல்லாத போது தான் தெரியும் அப்போது தெரிந்து என்ன பயன்

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  7 років тому

      நன்றி. Please subscribe for more videos. Keep support us

    • @rajeshm5058
      @rajeshm5058 6 років тому +1

      Ella pengalum appadi ella nanga kuttu kudumbam than

  • @subashshu2809
    @subashshu2809 4 роки тому +1

    அருமையான படைப்பு அற்புதமான திரைக்கதை அம்சமான நடிப்பு அப்பா அம்மா வேடத்தில் இளவரசு சரண்யா அனைவரும் பார்க்க வேண்டிய குடும்ப திரைப்படம் 💪💪💪💪💪💪💪💪💪💪

  • @chitrabennet9210
    @chitrabennet9210 4 роки тому +7

    No words to explain, such a Brilliant awareness flim to mold a joint family..

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 9 років тому +2

    appa ammava sethathathukku appuram avangala ninaithu varuthapaduvathai vida vaazhum pothu pokkishama parthukkanum; excellent family movie; salute to rasu.madhuravan

  • @roopaparamsothy5402
    @roopaparamsothy5402 Рік тому +3

    Please put subtitles for these amazing movies so that the new generation of children who cannot understand tamil can also learn these valuable life lessons! For all the mothers and fathers !

  • @kovaanan3386
    @kovaanan3386 2 роки тому +2

    Really don't have words to describe this movie.. everyday before sleep I watch this movie and sleep... Thanks for the team for the best and ever film.. APPA AND AMMA ITS OUR SOUL&LIFE. PLEASE RESPECT THEM UTIL OUR LAST BREATH..TQ.

  • @bossman7700
    @bossman7700 5 років тому +7

    Vikranth is a best actor. Doesn't get more opportunities.

  • @kingkarthik2759
    @kingkarthik2759 2 роки тому +1

    Mayandi kudumbathar, muthukku muthaha intha 2 padamum partha kannula thanni kottum. Good family movies😍🤩🤩😢

  • @rinikaale4519
    @rinikaale4519 2 роки тому +5

    One and Only unforgettable movie ever in tamil industry..🥺❤️💯

  • @periyathambisampath
    @periyathambisampath 9 років тому +1

    யாரையும் குறை சொல்லி என்ன பயன் இனி வருங்காலம் இப்படிதான் இருக்கும் பெற்றவர்கள் தயாராக இருக்கணும்

  • @Kannanbgm-2898
    @Kannanbgm-2898 4 роки тому +3

    இருக்கும் போது தெரியாது.... இல்லாவிட்டால். வருத்தம்... old is gold..

  • @raaji_lk
    @raaji_lk 4 роки тому +1

    இளவரசன் அருமையான இயற்கை நடிகர். தமிழ் மக்களுக்கு எது யதார்த்தமான நடிப்பு என்று தெரியாதது அவரின் துரதிஷ்டம்.

  • @luvisamary8732
    @luvisamary8732 4 роки тому +3

    O god very heart touching movie 😥 saranya madam U'r great mom👍 I love you saranya amma 😘😘😘😘😘❤❤❤❤❤❤🙏

  • @vanisrimoorthi23
    @vanisrimoorthi23 Рік тому +1

    Nice movie . Sad ending so unable to watch it again..😢😢😢😢

  • @wegotthis3031
    @wegotthis3031 3 роки тому +3

    I'm not even indian, but I keep looking for old Indian movies because the stories are so touching. Whoever sees me watching such, they keep laughing at me.

    • @vaishnavikr4043
      @vaishnavikr4043 Рік тому

      Ur not alone! Even many laugh at me seeing such emotional movies! Who cares just enjoy and explore all sorts of love of life.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 роки тому +1

    அண்ணன் ராசு மதுரவன் அண்ணா நீங்க மறைந்தாலும் இந்த உலகம் உள்ளவரை உங்கள் பெயர் சொல்லும் இந்த படம் 🙏🙏🙏

  • @tamilenglish8077
    @tamilenglish8077 9 років тому +17

    Good msg to everyone. I will take care of my parents at any situation. Very good movie.

  • @KristinaSrilanka
    @KristinaSrilanka 4 місяці тому

    கறுங்கல்லையும் கரைக்கும் இந்த படம் படத்தை பார்த்து இவ்வளவு கவளை என்றால் உன்மை வாழ்க்கையில் நடந்தால் எவ்வளவு கவளை இந்த நிலை யாருக்கும் வர கூடாது😢😢😢😢

  • @nvijayanvijaya9989
    @nvijayanvijaya9989 8 років тому +6

    I like so much this movie... heart touching movie.... mother n father great in this world....

  • @ayyappanp7153
    @ayyappanp7153 4 роки тому +2

    ராசு மதுரவன் படைப்பு என் கண்ணீரை சுமந்து செல்லும் திரை காவியம்😭😭

  • @shannitha5748
    @shannitha5748 6 років тому +5

    Salute for the director..such a awesome story..morever its not story,its a emotion for all mens..

  • @Ntk78680
    @Ntk78680 3 роки тому

    100% சதவீதம் தமிழர்களின்
    வாழ்க்கை வரலாறு காவியம்
    இது போன்ற திரைக்காவியத்துக்கு
    அல்லிக்கொடுக்கனும் விறுதுகளை ஆஸ்கர்...என்ன ஆஸ்கர் உலகத்தில் உள்ள மொத்த. விருதுகளை அல்லிக்கொடுக்கனும்.
    பிரமிப்பு படைப்பு
    Im miss you...ராசுமதுரவன்
    அண்ணன் சீமான் அய்யா மணிவண்ணன் உதவி இயக்குனர்
    கதை களம் நேமை அரம் சார்ந்த படம் இந்த படம் மட்டும் 2026 வந்துச்சின. நாம்தமிழர் ஆட்சியில்
    தமிழகம் போற்றிடுக்கும் சிறந்த கதை களம் 👌👌👌😭

  • @arcpd123
    @arcpd123 4 роки тому +4

    awesome movie.... we should not leave such parents who have sacrificed their lives for us..

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 роки тому +1

    தமிழ் காவியம் அனைத்தும் அருமையான அழகான படம் பாடல்களும் மிகவும் நன்றாக இருக்கிறது.

  • @bhaskaranvanniyar7423
    @bhaskaranvanniyar7423 4 роки тому +3

    Very good movie. How come i missed this movie till today. But finally watched it. Great

  • @avmraja1887
    @avmraja1887 4 роки тому +2

    I cried lot
    I am unable control my tears.
    No Chance.
    Super Family Movie.
    Riyadh, Saudi Arabia

  • @subbuksl6743
    @subbuksl6743 2 роки тому +5

    Can't described about this movie only tears comes out from eye's 😭😭😭😭😭😭😭😭😭

  • @fatmahzeenath7148
    @fatmahzeenath7148 Рік тому +1

    Super movei 😢appa amma kadavulukkum mela 😢

  • @bravelankan5069
    @bravelankan5069 5 років тому +119

    யாரெல்லாம் 2019 இப்பவும் இந்த படம் பார்க்க வந்திங்க

  • @மனிதன்மனிதன்-ட1ன

    மனசை ரொம்ப பாதிச்சிருச்சி கண்ணீர் கண்ணீர்.... அருமையான படம்.

  • @coolbinu
    @coolbinu 8 років тому +22

    one of the super movie so far i have watched in my life

  • @artsc55
    @artsc55 3 роки тому +1

    🙏🏽 arumaïyāna padam,, nala nadippu,kadaï, padapidippu..🙏🏽éllorukkum vājtukkal💐☀

  • @sobinthomas6221
    @sobinthomas6221 8 років тому +15

    Endha padathe pakumbol appa ammaye njapakam varum. Super movie

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 роки тому

    நீண்ட ஆண்டுகளுக்கு பின் அருமையான கதை அமைப்பு கொண்ட தரமான வாழ்க்கை படம் பார்த்த மகிழ்ச்சி என்று சொல்வதைவிட திருப்தி

  • @ezhilganez9157
    @ezhilganez9157 9 років тому +30

    I am speechless , tears in my eyes

  • @rajatharmma6787
    @rajatharmma6787 3 роки тому +1

    Ithu padam Kathai romba arumaiya irukku athuluma kavalaium irukkutha 😂😂😢kollywood padam romba nalla irukkutha.

  • @zamazameer8806
    @zamazameer8806 7 років тому +6

    Such a superb film... realy i cant stop my tears in climax

  • @sivakrishnan5842
    @sivakrishnan5842 4 роки тому +1

    இந்த படத்தை எடுத்த மா மனிதருக்கு வாழ்த்துக்கள் தாய் தந்தைதான் முதல் தெய்வம் என்பதை புறிய வைய்த்தவர்களுக்கு நன்றி

    • @MohamedIbrahim-kj6ll
      @MohamedIbrahim-kj6ll 4 роки тому +1

      Intha padathai eduthu director ippothu uyirudan illai-Director Rasu madhuravan

  • @fairooskahnniceiliketomurl9344
    @fairooskahnniceiliketomurl9344 8 років тому +10

    Oh very nice move i like and i love move எனக்கு இப்படி ஒரு குடும்ப இல்லையே என்ற ஒரு வருத்தம்தான் எனக்கு போராமையாக இருக்கு இந்த move பார்தால் உன்மையான வாழ்க்கையில் இருக்குமா இருந்தால் எப்படி சந்தேகமாக இருக்கும்

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  8 років тому +1

      Thank You.. Please refer & subscribe us for more hit movies ua-cam.com/play/PLtwq_uwhlgr0qInr2pOOkh5FqKwAAfzMG.html

    • @fairooskahnniceiliketomurl9344
      @fairooskahnniceiliketomurl9344 8 років тому

      Tx too my friend aym all time see move okay tx too for you

  • @user-blackqueen-o7j
    @user-blackqueen-o7j Рік тому +1

    மிகவும் நல்ல படம் 😊😊😊😊

  • @TheFacts9212
    @TheFacts9212 4 роки тому +4

    Great movie,nice acting by ilavarasu sir,and saranya madam

  • @ssboydeam9292
    @ssboydeam9292 Рік тому +1

    All actors super talented actings ❤
    Specially IILAVARASU SARANYA ❤👌

  • @irfanbazeerirfan
    @irfanbazeerirfan 10 місяців тому +3

    அம்மா அப்பாவ தவிற இந்த உலகத்தில் எந்த உறவும் இல்ல சொத்தும் இல்ல இந்த இரண்டு பேர்களையும் யாருக்காகவும் விட்டு விடாதீர்கள்

  • @haarvindvind1385
    @haarvindvind1385 8 років тому +9

    lovely movie no words to describe...my parents are my world

    • @KhafaEntertainment
      @KhafaEntertainment  8 років тому +2

      Thank You.. Please refer & subscribe us for more hit movies click here ua-cam.com/play/PLtwq_uwhlgr0qInr2pOOkh5FqKwAAfzMG.html

    • @maheshk2509
      @maheshk2509 8 років тому

      Khafa Entertainment

  • @fathimayusra.4181
    @fathimayusra.4181 2 роки тому +2

    Last song super putichchavanga like pannunga 👍👍👍👍