Це відео не доступне.
Перепрошуємо.

ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு | Horoscope Before and After Marriage | Astro Mani

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2020
  • The freedom I got after marriage is something that I always dreamed of. Surviving 25 years of hell at so called parents home was enough for life. I got a golden opportunity to escape from the hell because of my marriage.
    பசங்க ஜாலியா சுத்திட்டு கல்யாணம் பண்ணிப்பாங்க, திடீர்னு எல்லா பொறுப்பும் வந்துடும். காதலிக்கும் போது காதலிச்சா மட்டும் போதும். கல்யாணத்துக்கு அப்புறம் ஊக்குல இருந்து எல்லா ப்ராப்ளமும் handle பண்ணனும். மனைவி தேவைகளை கேட்கும் போது நச்சரிக்கிற மாதிரி தோணும்.
    ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு | Horoscope Before and After Marriage | Astro Mani
    www.myastroman...
    www.myastroman...
    #astroanswers #astromani #marriage

КОМЕНТАРІ • 76

  • @neel5289
    @neel5289 4 роки тому +23

    Correct தான் கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையே நாசமா போச்சு 15 வருஷம் ஆச்சு எல்லாம் போச்சு

    • @banker3806
      @banker3806 4 роки тому +2

      @Jayasimman Simman jathagam pathu panalum marriage life fixed than unga jathagathule ye athu therium ana athellam unga kita josiyar sola matanga

    • @banker3806
      @banker3806 4 роки тому +2

      @Jayasimman Simman bro apdi ellam illa onnu theliva purinjikonga unga jathagathule 7th lord oru planet irukum athe mari 7th place um nala irukanum ivanga ketu poiruntha ungalukku kandipa marriage life kashtama than irukkum ithu karma ungala apdi partner kita thann poi sekkum ithellam nama poorva jenma karma ana itha pathi pathi jothidar sola matanga sona neenga payapduvinga avanga kasukaga matching pakalanu chumma peruku papanga

    • @banker3806
      @banker3806 4 роки тому +1

      @Jayasimman Simman marriage life matum illa neenga pakura velai unga life ellame predecided than ellame fixed ungaloda ayul kuda jothidathule sola mudium ana ithellam open ah jothidar sola matanga positive than athigam pesuvanga

    • @banker3806
      @banker3806 4 роки тому +1

      @Jayasimman Simman bro oru dasa 10 varshathule irunthu 20 varsham varaikum nadakuthu ungalukku ena dasa nadakutho antha planet ungalukku sathagama illana antha dasa mudiura varaikum apdi than irukum ungalukku jothidam aarvam irunthuchuna youtube le videos irukku basic pathu kathukonga ungaluke purium

    • @V1670RY
      @V1670RY 4 роки тому +1

      If your life not work out after marriage and you are right hander then try to use your left hand and left leg more often. This will solve your problem.

  • @anu.A94
    @anu.A94 5 місяців тому

    His horoscope is so divine, auspicious, and one in a billion because of the planet's placement and conjunction. He has Leo as a rising sun and moon sign. sun & moon placed in ascendant, mars& Jupiter conjunction in 2nd house. Saturn in the 7th house and Venus in the 11th house make Leo ascendant successful after marriage.Moreover he is my everything & my soulmate.we are fortunate to have each other. The planets' positions and the horoscope both symbolise genuine significance &celestial meaning.🤩

  • @preethivt5673
    @preethivt5673 3 роки тому +5

    Sir ,simmah lagnam 7 am adipathi sani in 10 th house with sevvai,raghu in rishabam (sukran veedu)I am committed ..hoping for the best marrigae life thank you sir 🙏🏻

  • @user-ff9gj2kl6c
    @user-ff9gj2kl6c 4 роки тому +2

    உண்மை உங்கள் தகவல் அருமை நன்றி

  • @mgowrisank
    @mgowrisank 4 роки тому +3

    Arumai sir. Thanking you.

  • @DurgaDevi-vd3cj
    @DurgaDevi-vd3cj 4 роки тому +2

    Ok bro.gd information.tnk u

  • @HariKrishnan-vm3cr
    @HariKrishnan-vm3cr 4 роки тому +2

    அருமை

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому +1

    ஜோதிட தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா

  • @muthulakshmib6769
    @muthulakshmib6769 4 роки тому +1

    Semma sir.nalla thelivu kidaichadhu.👍

  • @pratheeshsundaram3681
    @pratheeshsundaram3681 4 роки тому +2

    அருமையான பதிவு

  • @user-qk7oj9pp7i
    @user-qk7oj9pp7i 4 роки тому +5

    அண்ணா ஏழாம் இடத்துல எந்த கிரகமும் யாருமே இல்ல அதனால மேரேஜ் ஆகாத இப்ப எனக்கு 29முடிய போது இன்னும் வீட்டு ல கல்யாணத்த பத்தி பேச்சி கூட ஆரம்பிக்கல நா என்ன பண்ணலாம் கல்யாணம் ஆக எப்படி பொருத்தம் பாக்கனும் எனக்கு இதுக்கு னு ஒரு வீடியோ போட்டா நல்லாருக்கும் மணி அண்ணா
    என் பெயர் தீபன்

    • @kalpanaj2470
      @kalpanaj2470 4 роки тому

      7 la yathuma illa na nala visyam tha. Ena laknam. 30age over ana apram marriage aga change irukum.

  • @timesnow5851
    @timesnow5851 4 роки тому +4

    உபய. லக்கினத்திற்கு ஏழாம் இடத்து அதிபதியும், சிம்மம் மற்றும் கடக லக்கினத்திற்கு சனியும் வழுத்திருந்தால் சரியா?

  • @Narayanmbadree
    @Narayanmbadree 4 роки тому +1

    Well explained sir

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 4 роки тому +3

    Bagiyathibathi சுக்கிரன் உடன் 7க்கு உடையவன் சேர்ந்து இருந்தால் என்ன பலன்?
    இன்னும் திருமணம் பண்ணல
    நான் எவ்வளோவோ முயற்சி செய்தும் நான் உயர முடியவில்லை என்ன காரணம் கூறுங்கள்😫😫😫😫😫
    திருமணம் செய்தால் உயர்வு உண்டா?

  • @kalpanaj2470
    @kalpanaj2470 4 роки тому +1

    Husband and wife jathagam la yaru job povaga nu kandu pudikurathu

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +2

    Sir, 👌👌🙏🙏

  • @anbuanbu4860
    @anbuanbu4860 3 роки тому +1

    Super

  • @courageousnt706
    @courageousnt706 4 роки тому +2

    Great sir

  • @Loganathan-erode
    @Loganathan-erode 4 роки тому +2

    ஐயா பிருகு நந்தி நாடி முறைகள் சூட்சுமம் அனைத்தும் பதிவிடவும்

  • @anushkarthick.k3493
    @anushkarthick.k3493 4 роки тому +2

    Respected Sir ! Keraganam time pirakum kulathai Jathagam yeapadi iruku. Suriyan keraganam, Chanthiran keraganam

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому +3

    Super explanation , thank you sir

  • @beautifulkittens4360
    @beautifulkittens4360 4 роки тому +2

    Hii sir, your videos are good ,

  • @veldr4944
    @veldr4944 4 роки тому +1

    Sevvai sani combination, 28/03/1982 @3.30am Chennai,

  • @indiras9777
    @indiras9777 3 роки тому +1

    Sir, girl for keetai natcharam with kanni lagnam and boy for anusam with thanus lagnam. What about sir, marriage matching

  • @astroputhan8826
    @astroputhan8826 4 роки тому +2

    ஐயா வணக்கம் பாவங்களில் கிரகம் இல்லை என்றால் வீடியோ போடுங்கள்

  • @SanthoshKumar-el4en
    @SanthoshKumar-el4en 4 роки тому +2

    Super sir...

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 роки тому +1

    இந்த பதிவை பார்க்கும் யாரும் தயவு செய்து தங்கள் லக்னத்திற்கு6,8ஆம் லக்னத்தை திருமணம் செய்யாதீர்கள்

  • @jagathsri7042
    @jagathsri7042 4 роки тому +1

    Thanks sir

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 4 роки тому +2

    அப்போ என்னோட சுக்கிரன் activate ஆகனும்ன கல்யாணம் பண்ணனுமா என்னுடையது துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் ராசியில் சுக்கிரன் ஆட்சி ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் செயல்பட திருமணம் முக்கியமா ???
    எனக்கு குரு மஹாதசா அடுத்து சனி மஹாதசா அப்போது
    எனக்கு செவ்வாய் நீசம் என் மனைவி செவ்வாய் மேஷம் ராசி கிருத்திகை நட்சத்திரம் ராகு மஹாதசா நடப்பிலிருக்கும் பெண்ணை திருமணம் முடித்தால் நல்லதா அல்ல புணர்பூசம் விசாகம் பூரட்டாதி நட்சத்திரத்தில் தற்போது புதன் மஹாதசா நடப்பிலிருக்கும் பெண்ணை மணந்தால் சுபமா?????

  • @mahithamahi5300
    @mahithamahi5300 4 роки тому +1

    சார் சிம்ம லக்னத்திற்கு சூரியன் மூன்றாம் இடத்தில் இருந்தாலும் பலம் என்று கூறினீர்கள் அதே போன்று மேஷ லக்னத்திற்கு செவ்வாய் மூன்றில் இருந்தாலும் பலமா?

  • @nandynandz8789
    @nandynandz8789 4 роки тому +1

    Sir nan mesham lagnam..sukiran simmathil irukar ...sukiran suriyan n simmam..how s my marriage life sir

  • @raamnathao7055
    @raamnathao7055 3 роки тому

    How To Activate Sukuran Without Doing Marriage...

  • @rsaravanan2503
    @rsaravanan2503 4 роки тому +1

    அனுபவம் பேசுகிறது சார்

  • @anandkrishnan7316
    @anandkrishnan7316 Рік тому

    Super 💯

    • @AstroAnswers
      @AstroAnswers  Рік тому

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! நவாம்ச லக்னமும் குணமும் |ua-cam.com/video/Ewk5vC6gUNg/v-deo.html

  • @mahadevan3335
    @mahadevan3335 4 роки тому +1

    ஆண் பெண் திருமண பொருத்தத்தில் இருவருக்கும் ஒரே தசை நடக்ககூடாது என்கிறார்கள் நீங்கள் மாற்றி சொல்கிறீர்கள் எது சரி என்று விளக்கவும்

    • @kamesh9162
      @kamesh9162 4 роки тому +1

      Yes it shouldn't be same dasa going

  • @nethajifreedomfighter8619
    @nethajifreedomfighter8619 4 роки тому

    8.30 7th giraham wight aana no marrage...dhanusu lagnam mithuna rasi...lagnathil sani 7th place puthan,suriyan,guru,ammavasai chandran

  • @dspd3254
    @dspd3254 4 роки тому +2

    அருமை....👍

  • @jayaprakashmani5418
    @jayaprakashmani5418 4 роки тому +2

    மேஷ லக்னம் 12ல் சுக்கிரன் உச்சம் 33வயதில் சுக்கிர தசை எப்படி இருக்கும் நடப்பு தசை கேது

  • @sudhakaran5413
    @sudhakaran5413 4 роки тому +1

    அண்ணா ஜாதகத்தில் கிரக சேர்க்கையை பற்றி தெளிவான வீடியோ ஒன்று பதிவிட வேண்டும்.எனக்கு துலாம் ராசி சித்திரை 3ம் பாதம் கடக லக்னத்திலிருந்து 8ம் வீட்டில் குரு, சுக்கிரன்,கேது மற்றும் 9ம் வீட்டில் சூரியன்,சனி,புதன் இருக்கிறது பதிலளிக்கவும்.

  • @esaaesan7896
    @esaaesan7896 4 роки тому +1

    சார் ஜோதிடம் கற்றுத்தருவீர்களா?

  • @motherskitchen7546
    @motherskitchen7546 4 роки тому

    For upaya lagnam 7 th Lord should not be good if it is good it may separate the family.

  • @sharmisweety1885
    @sharmisweety1885 4 роки тому

    Na viruchiga lagnam..guru sun budhan sukran in 11th house appo en life nalla irukkathaa

  • @vivekshankaran8313
    @vivekshankaran8313 4 роки тому +1

    Kanni lagnam
    7 th lord guru in 5 th house neecham but exalted in D9 chart
    How will be married life

  • @pavir9027
    @pavir9027 3 роки тому

    7 m athaipathi kuda ucham petru oru kergam erutha eppdi marriage life

  • @kalpanaj2470
    @kalpanaj2470 4 роки тому

    Na simma laknam enoda husband kadaka laknam 22 age la marriage achi enoda husband ena Vida 6 month elder.

  • @subhap6369
    @subhap6369 4 роки тому +1

    Sir, simma laknam suryan sani conjunction 7th house... 3rd house rahu sir.... Enaku epadi Mari akum

  • @sureshbalabala9137
    @sureshbalabala9137 4 роки тому

    சர் எனக்கு துலாம் லக்கினம் 7 அதிபதிசெவ்வாய். செவ்வாய் மகரத்தில் உச்சம் கூட ராகு.இருக்கு.என்னோட husbend கு விருச்சிகம் லக்கினம் 7 அதிபதி சுக்கிரன் .சுக்ரன் ரிஷபத்தில் ஆச்சி .ஆனாலும் எங்களுக்கு வாழ்க்கையில் ரொம்பவும் பிரச்னை என்னு தெரியல

    • @kalidasp8341
      @kalidasp8341 4 роки тому +1

      கடகலக்னத்திற்க்கு 7,ம்இடம் மகரம் அதுவேராசியாக இருந்து
      அதில் சூாி,சனி (ஆட்சி),சந்,புதன்,இருந்தால் புனா்பு தாேஷம் பாதிப்பு இல்லை
      என்றும்,சிறு வயதில் முடிந்திருக்கும் என்பதை எப்படி
      தொிந்து காெள்வது விளக்கவும்
      நன்றி, வணக்கம்.

    • @jayapandinallathambi6404
      @jayapandinallathambi6404 4 роки тому +1

      Siddhar boomi dna astrology பாருங்க உங்களுடைய
      பிரச்சினை தீர்வு கிடைக்கும்

    • @sureshbalabala9137
      @sureshbalabala9137 4 роки тому

      @@jayapandinallathambi6404 siddar boomi la yendha video la idhu ku solution irukku plzzz help me

  • @asirt8606
    @asirt8606 4 роки тому

    மழை பெய்து ஓய்ந்தது போல் இருக்கிறது. எதற்கு இவ்வளவு வேகமாக பட படவென்ற பேச்சு ? அழகாக ஜாதக கட்டங்களை போட்டு உதாரணம் சொல்லி இருக்கலாம்.

  • @lakshmanantwin251
    @lakshmanantwin251 4 роки тому

    Hi Lakshmanan

  • @kalpanaj2470
    @kalpanaj2470 4 роки тому

    2parukum guru necham

  • @veldr4944
    @veldr4944 4 роки тому

    No marriage till now

  • @beautifulkittens4360
    @beautifulkittens4360 4 роки тому +2

    Iam the first comment

  • @selviselvi9117
    @selviselvi9117 4 роки тому

    Naan meenam lagnam....7th plCe la sevvai iruku in kanni la...enna panna?

  • @kattikarthik
    @kattikarthik 4 роки тому

    Puriyaveilla sutthama

  • @veerav.k.gaundar5843
    @veerav.k.gaundar5843 4 роки тому

    👍👍👍👍👍👍

  • @sureshs7696
    @sureshs7696 4 роки тому

    😐😐😐

  • @govindarajsangeetha4583
    @govindarajsangeetha4583 4 роки тому +1

    Super