குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • இந்தியாவில் மூன்று குற்றவியல் சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதில் சில பிரிவுகள் குறைக்கப்பட்டுள்ளன. சில குற்றப்பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. சில குற்றங்களுக்கு சிறை தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளன. சில குற்றங்களுக்கு குறைவாக இருந்த அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சில குற்றங்களுக்கு சமூக சேவை செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் இருந்தும் காவல் துறைக்கு புகாரை பதிவு செய்யலாம் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் ஹிந்தியில் மட்டுமல்லாமல், ஆங்கிலம் உள்ளிட்ட 8-வது அட்டவணையில் கூறப்பட்டுள்ள மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே புதிய குற்றவியல் சட்டங்களில் ஹிந்தி திணிப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இப்படி மூன்று குற்றவியல் சட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #newlawact #law #fir #women #child #theft #newlaw #court #issues #womenact #police #arrested #bail #nonbailable #remand #judgment #official #lawyers #mail #electronic #messages #newlaw #dinamalar #kovai

КОМЕНТАРІ • 1

  • @gowthamsflooring
    @gowthamsflooring Місяць тому

    Really fantastic sir . the new law awareness 🎉 . keep updating those types of valuable messages ..