Kandhan Karunai | Tamil Movie Songs | Audio Jukebox | கந்தன் கருணை பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 30

  • @akhilmuthuvelr8784
    @akhilmuthuvelr8784 3 роки тому +6

    பாடல் என்றும் புதியது
    பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
    முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த
    பாடல் என்றும் புதியது
    முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த
    பாடல் என்றும் புதியது ( இசை )
    அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
    அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
    பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
    அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
    அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
    பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
    முருகன் என்ற பெயரில் வந்த
    அழகே என்றும் புதியது
    முருகன் என்ற பெயரில் வந்த
    அழகே என்றும் புதியது
    முறுவல் (புன்முறுவல்/சிரிப்பு) காட்டும் குமரன் கொண்ட
    இளமை என்றும் புதியது
    முறுவல் காட்டும் குமரன் கொண்ட
    இளமை என்றும் புதியது
    உன்னை பெற்ற அன்னையர்க்கு
    உனது லீலை புதியது
    உன்னை பெற்ற அன்னையர்க்கு
    உனது லீலை புதியது
    உனது தந்தை இறைவனுக்கும்
    வேலும்... மயிலும்...
    உனது தந்தை இறைவனுக்கும்
    வேலும் மயிலும் புதியது....
    முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த
    பாடல் என்றும் புதியது ( இசை )
    திங்களுக்கும் ஞாயிறுக்கும்
    கந்தன் மேனி புதியது
    திங்களுக்கும் ஞாயிறுக்கும்
    கந்தன் மேனி புதியது
    சேர்ந்தவர்க்கு வழங்கும்...
    கந்தன் கருணை புதியது
    சேர்ந்தவர்க்கு வழங்கும்
    கந்தன் கருணை புதியது
    அறிவில் அரியது அருளில் பெரியது
    அறிவில் அரியது அருளில் பெரியது
    அள்ளி அள்ளி உண்ண உண்ண
    உனது தமிழ் இனியது
    அள்ளி அள்ளி உண்ண உண்ண
    உனது தமிழ் இனியது
    முதலில் முடிவது முடிவில் முதலது
    முதலில் முடிவது முடிவில் முதலது
    மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு
    ஆறுமுகம் புதியது... ( இசை )

  • @thanigavelthanigavel2940
    @thanigavelthanigavel2940 2 роки тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஆறுபடை முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா

  • @lakshmananarayananfilms8832
    @lakshmananarayananfilms8832 2 роки тому

    மனதை மயக்கும் பாடல்கள் காலத்தின் கல்வெட்டு செந்தமிழ் தந்த கந்தன் குமரன் அழகன் முருகனின் அற்புத பாடல்கள் கே பி சுந்தராம்பாள் புரட்சித்தலைவி புன்னகையரசியின் நடிகர்திலகம் நடிகையர் திலகம் அவர்களின் சிவகுமார் அவர்களின் யதார்த்த நடிப்பில் மிகவும் சிறப்பு

  • @vinodhvinu1
    @vinodhvinu1 2 роки тому +1

    Wowwww what a beautiful songs, long live legend PS

  • @SellappanS
    @SellappanS 8 років тому +4

    superb songs of Tamil God Murugan- சொல்ல சொல்ல இனிக்குதடா உன் பெயரை...

  • @palanig5165
    @palanig5165 2 роки тому +2

    நான் சிறுவனாக இருந்த போது கேட்டு கேட்டு பக்தியை என்னுள் ஆழப்பதித்த அருமையான பாடல் கள்.

  • @shankarraknahs1821
    @shankarraknahs1821 3 роки тому +4

    அருமையான பாடல்கள்🔥

    • @chandirang9856
      @chandirang9856 Рік тому

      பாடல் இயற்றும் பாடவும் இனி இல்லை இனியும் இல்லை

  • @shankarraknahs1821
    @shankarraknahs1821 3 роки тому

    முருகப்பெருமானே போற்றி.

  • @murugeswarim6511
    @murugeswarim6511 3 роки тому +1

    Nice song 👌👍👏👌👏👍👌👏👌👏👌👏👌👍👏👌👏👌👍👏

  • @kogilavaani6120
    @kogilavaani6120 2 роки тому

    என அன்பான உறவுக்கு இதயங்கனிந்த காலை வணக்கம ❤️

  • @wenishraj2341
    @wenishraj2341 4 роки тому +7

    The first ever National Award for the best music Director for this movie for Aiyya K.V.Mahadevan.

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 роки тому

    excellent devotional songs.......அற்புதம்....2020

  • @kannansomasundaram1682
    @kannansomasundaram1682 3 роки тому

    Muruga Muruga Muruga Muruga

  • @venkateshtv5077
    @venkateshtv5077 6 років тому +1

    அழகான வரிகள்

  • @alone_creationz2114
    @alone_creationz2114 3 роки тому

    Om muruga 🔥🤩

  • @kogilavaani6120
    @kogilavaani6120 3 роки тому

    அன்பான உறவுக்கு இனிய காலை
    வணக்கம் ❤️

  • @vijim8723
    @vijim8723 2 роки тому

    Ever green devotional song.

  • @LogeshwaranM
    @LogeshwaranM 8 років тому +3

    Awesome, Thank you so much for this compilation of songs! worth it subscribed

  • @BaliGrover-rc1gm
    @BaliGrover-rc1gm Рік тому

    வடுமாங்கா ஒரு தங்க தயிர் சாதம் ரெடி பண்ணுங்க

  • @jayachandrank824
    @jayachandrank824 2 роки тому

    Velundu vinayilai

  • @vivo123p4
    @vivo123p4 4 роки тому

    Super

  • @xXHelsingGamingXx
    @xXHelsingGamingXx 4 роки тому

    @25:40
    முந்தும் தமிழ்மாலை
    முழங்கும் வடிவேலை
    சிந்தை தனில் வைத்து
    சிறந்தாருக்கு புகழ்மாலை
    தந்தான் கருணை தனிக்கருணை
    அந்த கருணை கந்தன் கருணையம்மா...

  • @indumathic9950
    @indumathic9950 2 роки тому +1

  • @akhilmuthuvelr8784
    @akhilmuthuvelr8784 3 роки тому +2

    அறுபடை வீடு கொண்ட திருமுருகா
    அறுபடை வீடு கொண்ட திருமுருகா
    திரு முருகாற்றுப் படை தனிலே
    வரும் முருகா முருகா
    அறுபடை வீடு கொண்ட திருமுருகா
    திரு முருகாற்றுப் படை தனிலே
    வரும் முருகா முருகா
    அறுபடை வீடு கொண்ட திருமுருகா
    பாட்டுடைத் தலைவன் என்று
    உன்னை வைத்தேன்
    பாட்டுடைத் தலைவன் என்று
    உன்னை வைத்தேன்
    உன்னைப் பாடித் தொழுவதற்கே
    என்னை வைத்தேன்
    உன்னைப் பாடித் தொழுவதற்கே
    என்னை வைத்தேன் முருகா
    அறுபடை வீடு கொண்ட திருமுருகா
    வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு...
    அந்த வெள்ளிப் பனித் தலையர்
    கொடுத்ததற்கு... ஆ...
    வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு
    அந்த வெள்ளிப் பனித் தலையர்
    கொடுத்ததற்கு
    ஆண்டியின் கோலமுற்று மலை மீது
    ஆண்டியின் கோலமுற்று மலை மீது
    நீ அமர்ந்த பழனி ஒரு படை வீடு
    நீ அமர்ந்த பழனி ஒரு படை வீடு
    அறுபடை வீடு கொண்ட திருமுருகா
    ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து
    நல்ல ஓம் எனும் மந்திரத்தின்
    பொருள் உரைத்து
    ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து
    நல்ல ஓம் எனும் மந்திரத்தின்
    பொருள் உரைத்து
    தந்தைக்கு உபதேசம் செய்த மலை
    தந்தைக்கு உபதேசம் செய்த மலை
    எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட
    சுவாமி மலை
    எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட
    சுவாமி மலை
    அறுபடை வீடு கொண்ட திருமுருகா
    தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து
    தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
    கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு
    கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு
    கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள
    படை வீடு
    கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள
    படை வீடு
    அறுபடை வீடு கொண்ட திருமுருகா
    குறு நகை தெய்வானை மலரோடு
    உந்தன் குல மகளாக வரும்
    நினைவோடு
    குறு நகை தெய்வானை மலரோடு
    உந்தன் குல மகளாக வரும்
    நினைவோடு
    திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு
    திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு
    வண்ண திருப்பரங்குன்றம் என்னும்
    படை வீடு
    வண்ண திருப்பரங்குன்றம் என்னும்
    படை வீடு முருகா
    அறுபடை வீடு கொண்ட திருமுருகா
    தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து
    வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி
    தன்னை மணந்து
    தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து
    வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி
    தன்னை மணந்து
    காவல் புரிய என்று அமர்ந்த மலை
    காவல் புரிய என்று அமர்ந்த மலை
    எங்கள் கன்னித் தமிழர்
    திருத் தணிகை மலை
    தணிகை மலை திருத் தணிகை மலை
    அறுபடை வீடு கொண்ட திருமுருகா
    கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு...
    அடியவர்க்கு...
    கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு
    நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து
    கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு
    நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து
    வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
    வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
    தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை
    மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை...
    முருகா...
    அறுபடை வீடு கொண்ட திருமுருகா
    திரு முருகாற்றுப் படை தனிலே
    வரும் முருகா முருகா
    அறுபடை வீடு கொண்ட திருமுருகா
    முருகா... முருகா...

  • @dhanasekar3654
    @dhanasekar3654 5 років тому +1

    😍😍😍😍😘

  • @studycaps
    @studycaps 6 років тому

    Aarumugam Aana Porul Vaanmagizha Vandhaan
    Azhagan Ivan Murugan Enum Iniya Peyar Kondaan
    Aarumugam
    Kaala Magal Petra Magan Kolamugam Vazhga
    Kandhan Ena Kumaran Ena Vandha Mugam Vazhga
    Aarumugam
    Thamaraiyil Pooththu Vandha Thanga Mugam Ondru
    Thannilavin Saar Eduthu Vaartha Mugam Ondru
    Paalmanam Poo Manamum Padindha Mugam Ondru
    Paavalarkku Padam Tharum Palingu Mugam Ondru
    Velvadivil Kannirandum Vilangu Mugam Ondru
    Velliradham Pola Varum Pillai Mugam Ondru
    Aarumugam

  • @guna231980
    @guna231980 4 роки тому

    Not any other work

  • @pradeepshanmugam9977
    @pradeepshanmugam9977 2 роки тому

    Super