Karnan - Movie Audio jukebox | Sivaji Ganesan | N.T. Rama rao | R. Muthuraman | Devika | Savitri

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 138

  • @madasamymuthuraja7123
    @madasamymuthuraja7123 Рік тому +13

    பாடலைக் கேட்பது நமது பாக்கியமாகும்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +10

    நடிப்பின் சிகரமே உனக்கு நிகர் நீயேதான் வேற யாராலும் உன்னிடத்தில் நிரப்ப முடியாது

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 Рік тому +6

    தமிழ் சினிமாவின் மாபெரும் திரைகாவியம்*கர்ணன்*பாடல் இசை மற்றும் இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் மனதில் நிற்கும் வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்*கண்னுக்கு குலம் ஏது *காவியப்பாடல்

  • @jayaramansubramaniam8458
    @jayaramansubramaniam8458 Рік тому +7

    பிரமிக்க வைக்கும் பி.ஆர்.பந்துலுவின் சரித்திர காவியம் M.S.V.மற்றும் T.K.R. மெல்லிசை மன்னர்களின் இன்னிசை கவியரசரின் கருத்தாழமிகு பாடல்கள் அருமை இனிமை பழமை நிறைந்த பாடல்கள் தொகுப்பு நன்றி நண்பரே 🙏🏽 வாழ்த்துக்கள் 🌹

    • @elayaraman3685
      @elayaraman3685 Рік тому

      ua-cam.com/video/videogames/v-deo.html and9and

  • @sureshtsv5091
    @sureshtsv5091 5 місяців тому +1

    What wonderful great history of the movie great actor of world no one What a brilliant musical composer m s v and great kavi arasar kannadhasan brilliant talent team of works really great brilliant director and producer p r bandhulu maha kaaviam

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 роки тому +7

    அனைத்துப் பாடல்களும்
    அருமை. போற்றப்பட வேண்டிய திரை இசை
    பொக்கிஷம்.கவியரசருக்கும்,மெல்லிசை மன்னர்களுக்கும் ,
    ஈடு இணை இல்லை.
    எப்பேர்பட்ட மாமேதைகள்.
    சுசிலாம்மாவின் தேன் குரலை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
    சரிகம விற்கு நன்றிகள் பல.

  • @veerananayyavu930
    @veerananayyavu930 9 місяців тому +1

    Arumai arumai wonderful songs SIVAJI great ACTOR in the WHOLE world nobody Act like SIVAJI sivajiyai tamilanukku perumai valluthkkal 🙏🙏🙏🙏🙏👍🙏🙏

  • @sundarsrinivasan6567
    @sundarsrinivasan6567 8 місяців тому +1

    கர்ணன் பட பாடல்கள் அனைத்தும் அருமை. சுசீலா அம்மாவிற்கு டாக்டர் பட்டம் கொடுத்தது பொருத்தம். இன்னும் அவர்களுக்கு தாதா சாகிப் அவார்ட்ஸ் கொடுத்தாலும் தகும். இந்த படத்தில் பந்துலு அய்யா முதல் எல்லாருக்கும் ஒரு hats off. Songs, music, actors actress, play back singers, everything everything superb.

  • @geetharavi6036
    @geetharavi6036 Рік тому +2

    Karnan I love all songs.Superb.No words.Evergreen songs.Arumai.Arumai.👌👌👌👌

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +3

    அனைத்துப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கவியப் paadalgalaakki இருக்கிறார்

  • @ragunathanc8939
    @ragunathanc8939 2 роки тому +6

    TMS ஐயா சுசீலா அம்மா இருவரின் குரல் வளமும் நம்மைச் சொர்க்கத்துக்கே அழைத்துச் செல்கின்றன.அவர்கள் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தருகிறது.ஓங்குக அவர்களின் புகழ்.

  • @sivakami2511
    @sivakami2511 6 років тому +8

    பேகாக் ராகத்தில் அமைக்கப்பட்ட
    பாடல். சுசீலாம்மாவின் குரலில்
    பாடல் என்றும் தெவிட்டாத தெள்ளமுதம்.
    கவியரசரின் வரிகளில் பாடல்
    ஜொலிக்கிறது.
    அஆஅஆஅஆஅஆஅஆ ஆஆஆஆஆஆஆஆஆஆ
    ஆஹா அருமை.

  • @samsudeenabdul4285
    @samsudeenabdul4285 3 роки тому +8

    மயில் இறகால் மனம் வருடும் பாடல்கள்

  • @ramananthraman5821
    @ramananthraman5821 Рік тому +6

    Mr Sivaji Ganesan always had that eyes and looks of a life from heaven.. that era of music,composers,singers,won't get again.. lucky to have lived in this era👃👃👃👃👃

    • @selv100
      @selv100 Рік тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @muthuswamyk1619
    @muthuswamyk1619 6 місяців тому +2

    கண்ணுக்கு குலமேது பாடலை மீண்டும் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பி. சுசீலா அவர்கள் எவ்வளவு துல்லியமாக ல ள ழ ன ண ர ற போன்ற ஒலிகளை உச்சரித்துள்ளார் என்பது வியப்பாக உள்ளது. தமிழ் மாணவர்கள் கேட்டுப் படிக்கவேண்டும்.

  • @sampathsampath9002
    @sampathsampath9002 Рік тому +7

    Fine & amazing.There is no words to comment.All songs of
    this Film is evergreen in memory of the people.

  • @chandrasekarr8600
    @chandrasekarr8600 Рік тому +3

    கர்ணன் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அய்யா அவர்கள் நடித்ததால் அவர் பிறந்த பயனை அடைந்து விட்டார்......
    ..

  • @mukunthanr2514
    @mukunthanr2514 Рік тому +5

    34:41 maranathai enni song... This song explains entire Bhagavad Gitai in 4 mins... One and only Kannadasan can write such lyrics in a simple & easy to understand language...

  • @amhussaingood5453
    @amhussaingood5453 8 місяців тому +1

    At my age of 4yrs I seen this great movie. Now I am in 64.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +4

    MSV &TKR inrattaiyargal இசையமைப்பில் உருவான இசை அருமை

  • @nageshramanath2898
    @nageshramanath2898 Рік тому +3

    No doubt at all, Sivaji the great actor of all times and even now. Now actors perform only monotonous roles not like Sivaji who conquered the character of any design even not to the imagination of directors during his time.

  • @user-if9jj5mk9m
    @user-if9jj5mk9m 5 років тому +9

    கர்ணன்-கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +17

    கர்ணன் படம் அனைத்து ப்பாடல்களுமே!!!! மிகவும் இனிமையாக இருக்கும் ஒவ்வொரு ப்பாட்டும் ஒவ்வொரு ராகத்தில் அமைந்தது....!!!!!சரிகம தமிழ்... சேவைக்கு நன்றி நன்றி நன்றி

    • @ramakrishnansambandam962
      @ramakrishnansambandam962 2 роки тому

      I feel we're blessed to live in that Era and hear these sweetest songs ever.

    • @sekar5633
      @sekar5633 2 роки тому

      முகாரி,மோகனம், ஹம்ஸாநந்தி,முதலிய ராகங்கள் அருமையாக அமைந்துள்ளன.

  • @shivarajd2698
    @shivarajd2698 Місяць тому

    What a Lyrics by Kannadasan
    Wonderful

  • @parthasarathysrinivasan9091
    @parthasarathysrinivasan9091 Рік тому +2

    நடிப்பு, வசனம், பாடல் வரிகள், இசை, அரங்க அமைப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை, வெளிப்புறப் படப்பிடிப்பு என்று பல் துறைகளும் போட்டி போட்டுக் கொண்டு உழைத்து வெளிவந்த காவியம். முதலில் பந்துலுவுக்கு நன்றி சொல்ல வேண்டும். சிவாஜி கர்ணனாக வாழ்ந்து காட்டிய படம். தன் தாயை முதன் முதலில் தெரிந்து கொண்டபின் அவரின் நடிப்பு இன்றும் நினைத்தால் கண்முன் நிறுத்துகிறது. நிஜ கர்ணன் கூட இப்படி தன் தாயிடம் இப்படி பேசி இருப்பாரோ என்றால் சந்தேகம் தான். NTR கண்ணனாக அவதாரம் எடுத்து இருக்கிறார். இந்தப் படத்தைப் பற்றி எழுதுவது என்றால் பக்கம் பக்கமாக எழுதலாம். இத்தனை ஆண்டுகள் கழித்தும் நாம் நினைவு கூரந்து பேசுகிறோம் என்பதே இப்பத்தின் வெற்றி. வாழ்க அனைவரின் புகழ்.

  • @nagarajan6321
    @nagarajan6321 Рік тому +3

    தெரிமொழி தமிழ்
    காதில் புரிமொழி இசை
    அறிமொழி கலை என
    மனங்கவர்மொழி திரைப்
    படம் வாயிலாக என்னவோர் அற்புதம்.
    வாழிய வாழிய வாழியவே

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +2

    Nadigar thilagam lived has karnan.he is born actor.

  • @Vijibeauty3667
    @Vijibeauty3667 Рік тому +5

    போய் வா மகளே இந்த பாடல் கண்களில் நீர்ரை வர வலைத்து விட்டது

  • @rajalakshmiiyer7293
    @rajalakshmiiyer7293 6 років тому +11

    All the songs sung by the LEGEND P Susheela ma'am are superb. She should have been bestowed with the prestigious DadasahebPhalke award ...

    • @kannangopal9572
      @kannangopal9572 6 років тому

      sir,arumaiyagha sonnergal,andhaaward kidikkatha prarthippom,thaghughithyyanavar esaiperarasi-psuseela psuseela,thanque for super suggestion

    • @vasudevancv8470
      @vasudevancv8470 5 років тому

      All the songs were illustrious, Not just the ones sung by Sushea alone. Every Song in this film is a beautiful poem. Not just Dada Saheb Phalke award. Susheela truly & fully deserved the highest civilian award BHARAT RATNA. So too, Legends Viswanathan-Ramamurthi & TMS and KaNNadasan. NO way did they lag behind others.

    • @sathyavathib.s.3093
      @sathyavathib.s.3093 2 роки тому

      Yes absolutely

  • @janarthanamvaradhan8066
    @janarthanamvaradhan8066 3 роки тому +2

    ஆயிரம் கரங்கள் நீட்டி பாடல் படத்தின் சிகரம்

  • @sivakami2511
    @sivakami2511 6 років тому +5

    இரவின் மடியில் என்றும் இனிக்கும் இளமை விருந்து.
    அருமை சபாஷ்.

    • @rajavelsomu3857
      @rajavelsomu3857 5 років тому

      எத்தனை ஆண்டு ஆளாலும்... ..

  • @govindarajvenkatraj3668
    @govindarajvenkatraj3668 3 роки тому +5

    All songs are superb. Thanks to MSV

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 3 роки тому +1

    Arumaiyana songs, intha mathiriyana songs ippothum ketpathafkkue enimaya ullathu, evergreen songs

  • @malaabic7019
    @malaabic7019 8 років тому +10

    அருமை வடநாட்டு பானியுடன் சேர்த்து அருமையான விஸ்வநாதனின் இசை !!!!!!

  • @balaravindran958
    @balaravindran958 3 роки тому +6

    கர்நாடக இசையில் புகுந்து விளையாடி விட்டார்கள் மெல்லிசை மன்னர்கள்..பாடலும் இசையும் அத்தனையும் தேன்..பருகலாம்..கிறங்கலாம்..

  • @srinivasank6774
    @srinivasank6774 6 років тому +7

    இருவரும் என்றும் நம் நாட்டின் கண்கள்

  • @askthiru96
    @askthiru96 4 роки тому +11

    This sound track is probably one of the best in Tamil film music. MSV took tamil film music to a different level with Karnan. This music transcends generations and no wonder Karnan songs are preferred in all singing competitions. Tough to pick one song out of this album but I would say Maharajan Ulagai Aalalam as mine...

  • @sivakami2511
    @sivakami2511 6 років тому +4

    mSvm and TkR ன் இசையில்
    பாடல்கள் அனைத்தும் சிங்காரத்தேனே சொட்டும்.

  • @narayananbharath7358
    @narayananbharath7358 2 роки тому +1

    Super super

  • @sekarsumathi137
    @sekarsumathi137 Рік тому +1

    Suparosuper

  • @vasudevancv8470
    @vasudevancv8470 5 років тому +13

    Mazhai Kodukkum HINDOLAM
    NaaNi Chivandhana KAANADA
    Mannavar Porul Kondu MOGANAM
    Enna Koduppan HAMSA NANDHI
    AAyiram KarangaL AHIR BHAIRAV
    KaNNgal Enge Shuddha Dhanyasi/ Bheemplaas
    Iravum Nilavum Shuddha Saarang
    En Uyir Thoazhi - Haameer Kalyani
    KaNNukku Kulam Yedhu? Pahaadi
    Maharajan Ulagai Karakarapriya
    Poai Vaa MagaLe Ananda Bhairavi
    ManjaL Mugam Niram said to be based on Peelu
    Malargal Sootti - Sounds like Suddha Saaveri
    MaraNathai ENNi _ Raaga Maalika comprising Naattai, Sahaana & Madhyamaavathi (Finishing BGM score in Moganam).
    Ullathil Nalla Ullam Chakravaham

  • @sivakami2511
    @sivakami2511 6 років тому +8

    கண்கள் எங்கே.
    குரலில் பாவம் காட்டும்புண்ணியப் பாடகி.
    தேவிகாவின் நடிப்பில்
    பாடல் அரங்கத்தை மிளிரவைத்தது என்றால்மிகையிலை.
    நன்றி ஐயா.

  • @kandasamykands1847
    @kandasamykands1847 5 років тому +4

    கர்ணன் எந்தன் காதலன்!

  • @munikrishnanks7056
    @munikrishnanks7056 4 роки тому +4

    Lovely songs, lyrics and music.

  • @ragunathanc8939
    @ragunathanc8939 2 роки тому +1

    சீர்காழியில் குரல் நம்மை வசியம் செய்கிறது.நன்றி சரிகமா

  • @ericALAGAN
    @ericALAGAN 4 роки тому +3

    My favourite Karnan song - Maharajan - I replayed this a dozen times and more...

  • @ganesanramakrishnan3486
    @ganesanramakrishnan3486 2 роки тому +4

    what a team work by all. Can they make another film like this?

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +3

    காலத்தால் அழியாத காவியப் பாடல்கள்

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 11 місяців тому

    Super memorable picture

  • @amhussaingood5453
    @amhussaingood5453 Рік тому +1

    First tamil movie of slow motion shots processed at Bombay.

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 3 роки тому +21

    திரு. சிவாஜி அவர்கள் நடித்த கர்ணன் திரை படத்தை மிஞ்சுவதற்கு எந்த படமும் கிடையாது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யலாம். இசை, பாடல்கள்,ஒளிப்பதிவு, அந்த காலகட்ட பிரம்மாண்ட தயாரிப்பு , நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் மற்றும் மற்ற கலைஞர்கள் அபாரமான நடிப்பு என்று புகழ் மாலையை அடுக்கி கொண்டு போகலாம். இப்போது உள்ள recording photography Ellam இருந்து இருந்தால் நினைக்கவே சிலிர்க்கச் செய்கிறது. சர்கமா நிறுவனத்தின் பணி மிக பெரியது. No wonder the film ran more than 100 days after re release of 50+ years. மகராஜன் பாடல் படத்தில் இடம் பெற வில்லை என்பது என் மன குறை

    • @munnodit.karuppasamyanda2041
      @munnodit.karuppasamyanda2041 2 роки тому +3

      நடிகர் திலகம் ரசிகரா

    • @sathyavathib.s.3093
      @sathyavathib.s.3093 2 роки тому +3

      Yes yes yes

    • @thangamanickavasakam5659
      @thangamanickavasakam5659 Рік тому +2

      ஒரு அரசன் எப்படி இருந்திருப்பார் என்று இந்தப் படத்தின் costumes ,acting of the legend shivaji sir எல்லாம் இக்காலத்திய இயக்குனர்கள் அறிந்து கொள்ளலாம்

    • @chandranappuchami1678
      @chandranappuchami1678 Рік тому +1

      ❤❤

    • @nateshanvenkatesan423
      @nateshanvenkatesan423 Рік тому +1

      ​😂

  • @shekharun5068
    @shekharun5068 6 років тому +9

    தூரத்தே நெரூப்பை வைத்து சாரத்தை தருவாய் பேரற்றி அருமையான உவமை

  • @1960syoung
    @1960syoung 5 років тому +15

    இக்கால இசைப்பயிலும் மாணவர்களுக்கு கர்ணன் படப் பாடலை முதன்மை ஆக்கலாம். அவ்வளவையும் கொண்டு வந்திட்டார் விச்சு

  • @aravindkannaacomposer3636
    @aravindkannaacomposer3636 9 років тому +5

    each &every movies songs are high lights to msv nobody can compose like msv

  • @srinivasanrangamannar5803
    @srinivasanrangamannar5803 5 років тому +1

    Shri.vasudevan CV. You have listed all raagas very well. Thank you. The creative freedom MSV - Ramamurthy duo had in this film brought out their best.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 5 років тому

      ThanQ Sir.

    • @sankars7489
      @sankars7489 2 роки тому

      Love to read your views on all the songs in Karnan film. Your comments are ultimate...

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 років тому +7

    TRULY A MUSICAL EPIC! BRILLIANT! LEGENDS VISWANATHAN-RAMAMURTHY SHOWED US LONG BACK WHAT A SYMPHONY IS AND WHAT'S ORCHESTRATION THRU THIS ALBUM WITH THEIR IMPECCABLE MUSICAL SCORES - EFFECTIVELY USING A VARIETY OF INSTRUMENTS AND THRU THE EXCELLENT USE OF BOTH CARNATIC AS WELL AS HINDUSTANI MUSIC. GREAT WORK BY LYRICIST KANNADASAN AND ALL THOSE LEGENDARY SINGERS TOO. IF WE NEED TO WRITE A REVIEW,. EACH SONG WILL CONSUME TOO MANY PAGES AND MAY EVENTUALLY FORM A BOOKLET. NOT ERASABLE FROM OUR MIND & SOUL.

  • @profsanandhanfrsc1518
    @profsanandhanfrsc1518 9 років тому

    Mellifluous songs based on many raagas, such as suddha dhanyasi, anandha bhairavi, kharaharapriya, chakravaaham, abheri and suddh sarang.

  • @ramakrishnansambandam962
    @ramakrishnansambandam962 2 роки тому +1

    Immortal songs..

  • @GopalanRamaswamy
    @GopalanRamaswamy 5 років тому +3

    Great acting byshivaji Ganesan, still green in my memory after four decades,,!!!!!!!

  • @malathiloganathan2878
    @malathiloganathan2878 5 років тому +1

    Super

  • @logalamu
    @logalamu 4 роки тому +2

    Invaluable Treasure

  • @SrigodhaiHindichannel15
    @SrigodhaiHindichannel15 2 роки тому +2

    34:39 😥😒😔 இந்த பாடலை கேட்டால் ஏதோ மனதில் நெருடுகிறது , கோபம் எல்லாம் மொத்தமாக தணிக்கிறது

  • @manoharanthangavelu6229
    @manoharanthangavelu6229 3 роки тому +1

    MSV 's best song

  • @chinnathainachiyar9142
    @chinnathainachiyar9142 3 роки тому

    ONLY ONE THE GREATEST SAEVALAR SIVAGIGANAESAN PERFECTACT IS GREATBEST HAUSAM THALAIVANANGUM VANAKKAM Next SNGS V ChinnathaiNatChiyaR TenkaSi

  • @vigneshengineering4251
    @vigneshengineering4251 9 років тому +4

    all superb honey songs

  • @ramakrishnansambandam962
    @ramakrishnansambandam962 2 роки тому

    MSV and TKR real ragadevars

  • @rapratu3055
    @rapratu3055 3 роки тому

    World music this is🥰🥰😍😍😍

  • @parthavi
    @parthavi 9 років тому +2

    Very few views and comments for these gems!

    • @vasudevancv8470
      @vasudevancv8470 5 років тому +1

      Value of Gems is known to only a few people. A Taj Mahal is a Taj Mahal which never cares about how many people admire it.

  • @kathirvelkathirvel1843
    @kathirvelkathirvel1843 3 роки тому

    Super song

  • @shekharun5068
    @shekharun5068 7 років тому +3

    தூரத்தே நெரூப்பை வைத்து சாரத்தை தருவாய் பேரற்றி அருமை

  • @appurajesh7634
    @appurajesh7634 3 роки тому

    What a great movie 🍿

  • @santhoshbalaji841
    @santhoshbalaji841 5 років тому +2

    5:05 Aayiram Karangal Neeti

  • @suraattan
    @suraattan 2 роки тому

    🙏

  • @AnnaKwt-qy3ie
    @AnnaKwt-qy3ie Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🥰🥰😭😭😭😭😭🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @shaikfareed6579
    @shaikfareed6579 3 роки тому +1

    Is it lyrics, music, singers? Which one wins over others? One can spend years debating without coming to a conclusion. This pursuit started in 1964. Now Iam 74. Still clueless. Can anyone help me.?

  • @thangamanickavasakam5659
    @thangamanickavasakam5659 Рік тому

    வறுமைக்கு வளமையை வைத்ததோர் மாமன்னன் என்றல்லவா இருக்க வேண்டும்?அறிந்தவர் விளக்கவும்..என் சந்தேகம் தவறுதான்..

    • @k.sundararajanrajan7094
      @k.sundararajanrajan7094 10 місяців тому

      சகோதரரே வறுமைக்கு வளமை கூடாது.

    • @k.sundararajanrajan7094
      @k.sundararajanrajan7094 10 місяців тому

      வறுமைக்கு வறுமையே சிறப்பாக இருக்கும்.

  • @aravindkannaacomposer3636
    @aravindkannaacomposer3636 9 років тому +2

    msv 's high light songs

  • @anandparameshwari9360
    @anandparameshwari9360 3 роки тому

    Amirdham

  • @vasanthasanmugam8422
    @vasanthasanmugam8422 Рік тому

    Veiosoñg

  • @michaelraj8800
    @michaelraj8800 2 роки тому

    Karnanflimkallathalaliathakaviam

  • @kumarv7220
    @kumarv7220 6 років тому +1

    vkumarmees

  • @suganyasuganya7790
    @suganyasuganya7790 3 роки тому

    P

  • @shekharun5068
    @shekharun5068 7 років тому +3

    honey dew

  • @shanthiraja3587
    @shanthiraja3587 4 роки тому

    Ms Subbulakshmi songs

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 2 роки тому

    நந

  • @kannangopal9572
    @kannangopal9572 6 років тому

    endha karnanpadathil ethanai esai jambhavangalum jhambhavathighalum-tms,PBS,sirkazhi,thiruciloganathan,psuseela,soolamangalam msv,ramamoorthi,kannadasan enumesaisaghaptham kalathal azhiyathu

  • @balagansan7787
    @balagansan7787 6 років тому

    vettaikaran

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 роки тому

      Laughable! If one takes look at the grandeur KarNan and the mediocre film mentioned by you.

    • @kalaivanis6150
      @kalaivanis6150 2 роки тому

      Why this title here....

  • @ramakrishnansambandam962
    @ramakrishnansambandam962 2 роки тому +1

    Immortal songs.

  • @narasimhannagarajarao2705
    @narasimhannagarajarao2705 2 роки тому

    Excellent