✨பிரம்ம முகூர்த்த பூஜையினால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா ✨

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 120

  • @varahiammankolankal
    @varahiammankolankal 3 місяці тому +1

    I am first ❤❤❤❤❤

  • @ezhildeekshaezhildeeksha4273
    @ezhildeekshaezhildeeksha4273 20 днів тому

    Very super❤❤❤

  • @ValarmathiU-by9oe
    @ValarmathiU-by9oe Місяць тому

    ❤️❤️❤️❤️

  • @salemgroups9120
    @salemgroups9120 2 місяці тому

    அக்கா நைட்டி போட்டு பிரம்ம முகூர்த்த பூஜை செய்யலாமா

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  2 місяці тому

      ஹாய் சிஸ்டர் முடிஞ்ச வரைக்கும் நைட்டி இல்லாம பாத்துக்கோங்க கிழிஞ்ச துணி இல்லாம பூஜை பண்ணுங்க. நைட்டி போட்டு கூட பண்ணலாம் சிஸ்டர் இருந்தாலும் உங்களுக்கு சாரி சுடிதார் போடும்போது இன்னும் பாசிட்டிவ்வா இருக்கும்

  • @Arunachalam-nr6mz
    @Arunachalam-nr6mz 3 місяці тому

    Hai sis nan aadi kiruthigai iala irunduthan indha brammamuhurthapoojai start Panna ennala daily pannamudiyala tuseday and friday mattum panalama pls soluunga

  • @ridhanyaramesh2912
    @ridhanyaramesh2912 3 місяці тому

    சிஸ்டர் கொஞ்ச நாள் நான் பூஜை செய்தேன்.. இப்போது விட்டுட்டேன்.... பிரம்ம முகூர்த்த பூஜையில் ஒரு வேண்டுதல் தான் வைக்க வேண்டுமா சிஸ்டர்... வாசல் தெளித்து கோலம் போட்டு தான் கும்பிடனுமா....

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому

      ஹாய் சிஸ்டர் வாசல் தெளித்துவிட்டு தான் பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணனும்னு அவசியம் இல்ல ❤️. ஏதாவது ஒரு வேண்டுதல் வச்சு பண்ணுங்க

    • @ridhanyaramesh2912
      @ridhanyaramesh2912 3 місяці тому

      நன்றி ங்க

  • @Sathya.104
    @Sathya.104 3 місяці тому +1

    I feel very happy to doing bramhamoohrtha poojai every morning I wake up at 4.30 am and finished below at 5.15 am

  • @arjunfuntime9021
    @arjunfuntime9021 3 місяці тому

    Hi Akka nanum brama mugurtham poojai thinam mu pannuvaen aana ippo konjam nala panna mudiyalae , Tuesday , Friday weekly two days Mattum brama mugurutham poojai appadi pannalama Akka ennaku reply pannunga ka

  • @manjulanaveenkumar3063
    @manjulanaveenkumar3063 3 місяці тому

    Thankyou sister ❤

  • @Chelladakshan.9317
    @Chelladakshan.9317 3 місяці тому

    Akka enakku oru periya doubt. Nama pramma mugurtha poojai pannum pothu epdi vaendanum. Namakku vaendiya visayam nadanthu mudinjatha nenachu pray pannamuma illana nadakkanum'nu nenachu pray pannanuma. Please sollunga akka.

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому

      ஹாய் சிஸ்டர் உங்களுக்கு இது நடக்கணுமோ அது நடக்கணும் அப்படின்னு வேண்டிக்கோங்க ❤️

  • @alagudurai8251
    @alagudurai8251 3 місяці тому

    Sister na prahmma mukoortha Pooja start panniden... But some issues naala amma vetla 10 days um husband vetla 20 days irukira mathiri irukithu mam... Amma vetla Pooja pandrathukana vasathi illa... Oru room tha iruku angatha ellarum thoonguvanga .. enna pandrathu sister... Intha poojaiya na thodarnthu pannanumnu ninaikiraen... Husband vetla irukira days madum pooja pannikalama sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому

      ஹாய் சிஸ்டர் உங்களுக்கு எப்படி வசதியா இருக்கோ அந்த மாதிரி பண்ணுங்க ஆனா தொடர்ச்சியா பண்ணீங்க அப்படின்னா ரொம்பவே நல்லது அம்மா வீட்ல சமையல் அறை இருந்துச்சுன்னா கூட அந்த இடத்தில் விளக்கு ஏற்றி வைத்து மனசார வேண்டிக்கொள்ளுங்கள். பாதுகாப்பா பண்ணுங்க

  • @divyakishore-bn6ie
    @divyakishore-bn6ie 3 місяці тому

    Akka Tuesday bhrama muhurtha poojai start panalama?

  • @salemgroups9120
    @salemgroups9120 2 місяці тому

    நான் 21நாள் செய்தேன் நல்ல பலன் கிடைத்தது அக்கா மறுபடியும் 48 நாள் பூஜை செய்ய போறேன் எல்லாமே உங்களால் தான் அக்கா உங்களை பார்த்து தான் நானும் பூஜை செய்ய ஆரம்பித்தேன் நன்றி அக்கா

  • @revathisathish2095
    @revathisathish2095 3 місяці тому

    Hi sister how r u? I'm Revathisathish Rombha naal aachi unga kita pesi... Enaku spine vilagi iruku nu hospital alanjitu irundhen.... Enaku seekram elumbu koodanum nu pray pannunga apram anganvadi teacher job kedaikanum nu pray pannunga sister.... Love u bye

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому

      ஹாய் சிஸ்டர் கண்டிப்பா சீக்கிரமாவே உடம்பு சரி ஆயிடும். நானும் வேண்டுகிறேன் ❤️

  • @revathisathish2095
    @revathisathish2095 3 місяці тому

    Hi sister how r u? Rombha naal aachi unga kita pesi... Enaku spine vilagi iruku nu hospital alanjitu irundhen.... Enaku seekram elumbu koodanum nu pray pannunga apram anganvadi job kedaikanum nu pray pannunga sister.... Love u bye

  • @Anithasri20135
    @Anithasri20135 3 місяці тому

    Sister Congradulations for all your dedicated pooja works.❤எனக்கு ஒரு சந்தேகம் நாம் பிரம்ம முகூர்த்த பூஜைக்குபின் நம் அன்றாட வேலைகளான துணிகளை துவைப்பதால் அதன்பின் கோவிலுக்கு செல்லலாமா?

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому

      ஹாய் சிஸ்டர் நீங்க நார்மலா எப்பவும் செய்ற வேலையை பண்ணலாம்❤️

  • @A.Rishika
    @A.Rishika 3 місяці тому

    Devi akka oru doubt ka yanaku

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому

      Solluinga sister ❤️

    • @A.Rishika
      @A.Rishika 3 місяці тому

      @@devikaelangovanofficial akka na oru video patha ka oru iyya pesunaga avaga sonnaga nee nrml time la pannalum sari ella Brahma muhurtham la pannalum sari unga karma epdiyo apditha nadakum oru oru thavagaluku 10 days la nadakum oruthavagaluku 1 month agum oru thavagaluku 5 yrs apdi iruku ella pannitu yanaku nadakala nadakala apdinu soldraga nee yappo pannalum unga epdi iruko apditha nadakum kadavul kuda onnu panna mudiyathu pannavu matarunu soldragale appo pannitu na evlo pannanea epdi pannitiye kadavule nu kadavul la thitturiganu soldraga appo na pooja pandrathu yella waste apdinu soldrara yella nadakum thanaka yethuvu waste ellala

  • @SathyaPriya-u6w
    @SathyaPriya-u6w 3 місяці тому

    Akka nenga heart beat web series la act pannirukingala

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому +1

      ஆமாங்க சிஸ்டர் ❤️

    • @SathyaPriya-u6w
      @SathyaPriya-u6w 3 місяці тому

      Sis unga acting natural uh super uh irunthuchi

    • @SathyaPriya-u6w
      @SathyaPriya-u6w 3 місяці тому

      @@devikaelangovanofficial sis unga acting super natural uh irunthuchu...

  • @lakshmiacharyalacchu5716
    @lakshmiacharyalacchu5716 3 місяці тому

    Hai akka nanu first 48 nal bramma mugurta pooje panne aprom 108 nal pooje panne eppo tuesday friday pooje pannitu eruken analu ennu yan vendudhal neraverale akka ana adukaga samiye ellenu solla maten akka kandipa oru nal ella ennoru nal yannoda vendudhal neraverunnu nambikaiyoda kathiruken akka

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому

      கண்டிப்பா சீக்கிரமாக நடக்கும் சிஸ்டர் ❤️

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому +1

      ஹாய் சிஸ்டர் சீக்கிரமாவே வேண்டுதல் நிறைவேறும் ❤️

  • @kamalakannan8062
    @kamalakannan8062 3 місяці тому

    Akka nanum 48 days vilakethinen enakku varavendiya panam konjam vanthadu romba nanri ❤❤

  • @The_vichithiram_official
    @The_vichithiram_official 3 місяці тому

    அக்கா எனக்கு பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணணும் அக்கா நான் 24.7.2024 புதன் கிழமை ஆரபிக்கலாம அக்கா ஆனா தேய்பிறை யா இருக்கு பாரவ இல்லை யா அக்கா செல்லுங்க இதனலே ஓன்னும் இல்லை லே அக்கா❤

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому

      ஹாய் சிஸ்டர் எந்த நாள்ல வேணாலும் ஸ்டார்ட் பண்ணலாம் ❤️

    • @The_vichithiram_official
      @The_vichithiram_official 3 місяці тому

      ஓகே அக்கா ரெம்ப நன்றி❤

  • @KeerthiPuttu
    @KeerthiPuttu 3 місяці тому

    Akka daily kolam mathi podanuma akka.. daily thala kulikkanuma akka sollunga na aadi 1la erunthu start panni erukka akka please sollunga yeanakku akka

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому +1

      Hi sister weekly onces thaliku kulinga pothum .mudeinja kolam poduinga illana parava illa sister ❤️

  • @Kalpana-kv3xy
    @Kalpana-kv3xy 3 місяці тому +11

    உங்களுக்கு இருக்குற வேளையிலும், இப்படி ஒவ்வொருத்தவங்க காமன்ட்ஸ் க்கும் பொறுமையா அழகாக ரிப்ளை குடுக்குறது ரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர், நா உங்க எல்லா videoes um பாத்துட்டு தான் இருப்பேன், சில டைம் தான் comments பன்னுவேன் சிஸ்டர் 😘 🫂 ஒக்காந்து பேசுங்க சிஸ்டர்

  • @murugananthamuma6991
    @murugananthamuma6991 3 місяці тому +6

    பிரம்ம முகூர்த்தம் செய்து பலனடைந்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️🥰🥰🥰🥰

  • @dhanaravi12
    @dhanaravi12 3 місяці тому

    Hisister naan poojai seyyumpolutu ennutaiya ennangal oru nilai patutha mutiyalai please athukku Vali sollunga

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  3 місяці тому

      ஹாய் சிஸ்டர் நீங்க பிரேயர் பண்ணும் போது உங்களுக்கு வேற ஏதாவது என்ன வந்துச்சு அப்படின்னா மூச்சு நல்லா இழுத்து பொறுமையா விடுங்க. இதே மாதிரி ஒரு மூணு நாலு நிமிஷத்துக்கு ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும் ❤️

  • @harshidanya2893
    @harshidanya2893 3 місяці тому

    நாளைக்கு என் பொண்ணு birthday wish pannunga sister. Name
    Harshini .

  • @jeevidhinesh4145
    @jeevidhinesh4145 3 місяці тому

    Sis நானும் பண்ணிக்கிட்டேன் இருக்கேன் என் கணவன் உடம்பில் நோய் தீர வேண்டும் என்று murugan than என் வேன்டுதல் நிறைய வேற்ற வேண்டும்

  • @MALAR908
    @MALAR908 3 місяці тому

    Thank you so much for your wishes akka love you akka ❤

  • @God-660
    @God-660 3 місяці тому

    அக்கா நீங்க heart beat series ல நடிச்சீங்க தானே ...சூப்பர் கா

  • @ramdevsathishkumar6264
    @ramdevsathishkumar6264 3 місяці тому

    Vijay tv la heart beat show la ungala parthan

  • @selvamalini5053
    @selvamalini5053 3 місяці тому

    Hiii sister.. recent days I love ur vedios and I feel very positive vibes tq ..

  • @jasvikakuttyma
    @jasvikakuttyma 3 місяці тому

    Super akka thanks ❤

  • @sankarjothi7400
    @sankarjothi7400 3 місяці тому +1

    Super sis 🎉🎉🎉 nijamave ithu oru motivational speech mathiri irunthathu ❤❤❤

  • @Pushpavathy_
    @Pushpavathy_ 3 місяці тому

    Thanks universe 🙏 thanks mem🙏

  • @sulothika
    @sulothika 3 місяці тому

    Super super sister unmaiya neenga positive lady than ❤

  • @E.sangeetha777
    @E.sangeetha777 3 місяці тому

    ஹாய் சிஸ்டர் Day 16 பிரம்ம முகூர்த்த பூஜை நல்லபடியாக செஞ்சு முடிச்சேன் சிஸ்டர் சோ ஹேப்பி சிஸ்டர் ஆனாலும் சிஸ்டர் 16 day regular காலைல 4:30 பிரம்ம முகூர்த்த பூஜை நல்லபடியாக செஞ்சுகிட்டு தான் இருக்கிறேன் சிஸ்டர் ஆனாலும் இன்னும் ஒரு நல்ல விஷயம் நடக்கலை சிஸ்டர் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது நிம்மதியாகவும் இல்ல சிஸ்டர்❤❤❤

  • @gowthamipalaniappan1134
    @gowthamipalaniappan1134 3 місяці тому

    Correct sister romba kannupaduthu sister evlo seekarama enju epadi poja porom nu en mamiyar eh sollirikan first 21 days entha thadangalum illama poja pana sister avanga sonathula iruthu enakum en payanukum mathi mathi odambu sari illama iruku sister intha 2days munadi irunthu than thirumbavum start paniruken sister

  • @KalishwariKalishwari-s4e
    @KalishwariKalishwari-s4e 3 місяці тому

    😊😊😊😊😊😊😊

  • @sudharshaa-do7ju
    @sudharshaa-do7ju 3 місяці тому

    சிஸ்டர் பிரம்ம முகூர்த்தம் டைம் எப்போ

  • @KmanjuKm
    @KmanjuKm 3 місяці тому

    I love you Akka❤

  • @BhavaniM-mf6mt
    @BhavaniM-mf6mt 3 місяці тому

    அக்கா நீங்க ஒவ்வர்த்தருக்கும் கமெண்ட்க்கு பதில் சொல்றிங்க அக்கா கஷ்டமா இருந்தாலும் எல்லாருக்கும் பதில் சொல்றிங்க நீங்க கிரேட் அக்கா

  • @Adithullu
    @Adithullu 3 місяці тому

    😢 correct sis..na kolam potale next day kolam kuda pota mudiyala

  • @RajaRaja-e4g
    @RajaRaja-e4g 3 місяці тому

    High sister narmatha good afternoon 😊 thank you so much ❤❤❤❤love you so much 😘

  • @sulothika
    @sulothika 3 місяці тому +1

    Kandipa mam kandhriti than adhikama eruku.

  • @selvachitra8892
    @selvachitra8892 3 місяці тому

    Hi akka unga all video super

  • @SaranyaSaranya-bd7gl
    @SaranyaSaranya-bd7gl 3 місяці тому

    🥰🪷🪷🪷🪷🪷

  • @MithunSaai-dd4zb
    @MithunSaai-dd4zb 3 місяці тому

    ஹாய் அக்கா💕💕💕💕 நந்தினி அக்கா வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா நான் இன்று 5,10,மணிக்கு தான் பிரம்மா முகூர்த்தம் புஜை செய்தேன் தினமும் என்னால் எந்திறிக்கா கவே முடியவில்லையே அக்கா அதனால் இன்று தான் உங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைத்தேன் இப்போது நிங்கள் செல்வதைத் கேட்டேன் மிகவும் எனக்கு சந்தோஷம் அக்கா கல் உப்பு பரிகாரம் செய்து பார்க்கிறேன் வீடியோ சூப்பர்💘💕💘💕💘💕💘💕💘

  • @selvikavi2503
    @selvikavi2503 3 місяці тому

    இப்பா எனக்குவிஜய்க்கும் அதே பிரச்சனைக்கு திருஷ்டி எனக்கு நீங்க பன்னாதுநலா விஜய் கிடைச்சி இருக்கு செம்மா ஹாப்பி ஆனா இன்னும் முழுசா விஜய் ய கைக்கு வரல

  • @VijayaKumar-f7p
    @VijayaKumar-f7p 3 місяці тому

    நானும் பிரம்ம முகூர்த்த விளக்குஏத்தினேன் எனக்கு எந்த பலனும் இல்லை

  • @KalishwariKalishwari-s4e
    @KalishwariKalishwari-s4e 3 місяці тому

    லவ் யூ அக்கா ♥️❤️🥰💞💞💞💞🥰❤️♥️❤️🥰🥰💞🎉🎉🎉

  • @priyabhavnish
    @priyabhavnish 3 місяці тому

    Super sis

  • @lalapremlalaprem5594
    @lalapremlalaprem5594 3 місяці тому

    Hi akka🎉🎉

  • @SaravananJayalakshmiSaravananJ
    @SaravananJayalakshmiSaravananJ 3 місяці тому +1

    அக்கா நான் எப்ப இந்த மாதிரி உங்ககிட்ட சொல்றது நீங்க எப்ப என் comont சொல்ல போறீங்க அக்கா எனக்கு தெரியல அக்கா

  • @muni4002
    @muni4002 3 місяці тому

    Hi sis

  • @gurusiva1551
    @gurusiva1551 3 місяці тому

  • @muthuraja-u8b
    @muthuraja-u8b 3 місяці тому

    ❤❤❤❤