ஆயிரமாயிரம் குழந்தைகளை பலி வாங்கிய கிறிஸ்மஸ் ஸ்டார்.🌟✨⭐பைபிள் கூறுகிறது.

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 123

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI 21 день тому +19

    சத்தியத்தை மிக விளக்கமாக இந்த சமுதாயத்திற்கு அளிக்க பாடுபடும் சிலரில் நீங்கள் முக்கியமானவர். இன்றைய உங்கள் காரியம் சாதாரணமாக இருந்தாலும் சாதனையாக பிற்காலம் மதிக்கும்.

  • @electricgamer733
    @electricgamer733 21 день тому +12

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் மாஷாஅல்லாஹ் தெளிவா சொல்றிங்க அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன் 🤲

  • @assadullahbinnoormohamed711
    @assadullahbinnoormohamed711 21 день тому +12

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி_வபராகத்துஹு
    பைபிளில் சில வசனங்கள் படித்தாலும் புரியாது உங்களின் காணொளி தெளிவுபடுத்திகிறது
    ஜஸாக்கல்லாஹ் ஹைர்

  • @Abdulkadar-c5m
    @Abdulkadar-c5m 21 день тому +7

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் ஈஸா அலைஹிஸ்ஸலாம்பிறப்பு அவர்களுடைய வரலாறை தெளிவாக கிறிஸ்தவசகோதரருக்கு அழகா உங்களைத் தவிர யாரும் இவ்வளவுஅழகாக விளக்க முடியாது

  • @ImamdeenImamdeen-ln1jl
    @ImamdeenImamdeen-ln1jl 18 днів тому +1

    எங்கள் அன்பு சகோதரர் நீங்கள் சத்தியத்தை எடுத்துரைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் நன்றி 🌷காலத்துக்கு ஏற்ற மிக மிகத் தேவையாக இருக்கிறது தொடரட்டும் உங்கள் தஹ்வா தீன் பணி 👍

  • @rahhab2847
    @rahhab2847 20 днів тому +2

    அருமையான பதிவு அழ்ழாஹ் அருள்புரிவான் உங்களுக்கு

  • @AlrasiAlrasi-x2s
    @AlrasiAlrasi-x2s 21 день тому +6

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்

  • @hinayat8437
    @hinayat8437 21 день тому +15

    கன்னி மேரி பற்றி எவ்வலவு அபத்தம் களை இந்த கிறிஸ்துவம் கட்டியுள்ளது என்பதை உங்கள் காணொளிகளை பார்த்துதான் தெரிந்துகொள்கிறோம்.

  • @IrsadTarik
    @IrsadTarik 21 день тому +7

    Well done my dear Brother

  • @blalalt796
    @blalalt796 19 днів тому +3

    MASHALLA 🎉❤SUPARE YAHALL 🌜 👍 🌛 🌜 👍 🌛 🌜 👍 🌛 🌜 👍 🌛 SUPER YAHALL 🌜 👍 🌛 👌

    • @minnel2693
      @minnel2693 17 днів тому

      *"நீங்கள்* உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள், உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள், அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான், சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை, அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் *அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்."*
      *(யோவான் **8:44**)*
      *(நீங்கள் = இஸ்லாமிய கள்ள போதகர்கள்)*
      பரிசுத்த வேதாகமத்தில் *மத்தேயு 2:1-23* வாசிக்கவும்...
      "அவன் *பிரதான ஆசாரியர், ஜனத்தின் வேதபாரகர்* எல்லாரையும் கூடிவரச் செய்து, *கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான்."*
      *(மத்தேயு 2:4)*
      "அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, *நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து."*
      *(மத்தேயு 2:7)*
      *"ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது."*
      *(மத்தேயு 2:9)*
      *"அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது,மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்."*
      *(மத்தேயு **2:10**)*
      *"அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து,* பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, ..."
      *(மத்தேயு **2:11**)*
      "அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: *ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்,* ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு *எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு."* என்றான்.
      *(மத்தேயு **2:13**)*
      *"ஏரோது ராஜா, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்."*
      *(மத்தேயு **2:16**)*
      *"நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ, பிள்ளையின் பிராணணை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள்."* என்றான்.
      *(மத்தேயு **2:20**)*
      1). *உலக மனுகுல இரட்சகராகிய இயேசு கிறிஸ்து* பிறந்தநாள் முதல் கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்துசேர்ந்த நாள்வரை ஏறக்குறைய *இரண்டு ஆண்டுகள் ஆனது.*
      2). நட்சத்திரம் தோன்றி மறைந்து, மீண்டும் தோன்றி, மீண்டும் மறைந்து இவ்வாறாக இரண்டு ஆண்டுகளாக, குழந்தை இயேசு கிறிஸ்து இருந்த ஸ்தலம்/வீடு வரை வான சாஸ்திரிகளை வழிநடத்தி சென்றது.
      3). இயேசு கிறிஸ்து *பிறந்த தாவீதின் ஊர்,* யூதேயா நாட்டிலுள்ள *பெத்லகேம்.*
      வான சாஸ்திரிகள் விசாரித்த, ஏரோது ராஜாவின் அரண்மனை இருந்த ஊர் *எருசலேம்.*
      வான சாஸ்திரிகள் குழந்தை இயேசு கிறிஸ்துவை *தரிசித்த ஸ்தலம்/வீடு* இருந்த ஊர் கலிலேயா நாட்டிலுள்ள *நாசரேத்து.*
      4).கிழக்கிலிருந்து(இந்தியா/இந்து தேசம், ஈரான்/பெரிஷியா தேசம் மற்றும் ஈராக்/பாபிலோன் தேசம்) வந்தவர்கள் *வான சாஸ்திரிகள்(Astronomers), இறையியல் வல்லுனர்கள்(Theologians) அல்ல.*
      *சாஸ்திரிகள் இறையியல் வல்லுனர்களாக(Theologians) இருந்திருந்தால், "கிறிஸ்துவானவர் எங்கே பிறந்திருக்கிறார் ?" என்றும் அல்லது "மனுகுல இரட்சகர் எங்கே பிறந்திருக்கிறார் ?" என்றும் அல்லது "தேவகுமாரன் எங்கே பிறந்திருக்கிறார் ?" என்றும் கேட்டிருப்பார்கள்.*
      5). கிறிஸ்துவின் நட்சத்திரம் தோன்றியது, இயேசு கிறிஸ்து பிறந்தநாளன்று.
      *குழந்தைகள் கொள்ளப்பட்டது, இயேசு கிறிஸ்து பிறந்து இரண்டாம் ஆண்டு இறுதிபகுதியில்.*
      6). *மரியாள்/மேரி கண்ணிகையாக இருந்தபொழுது இயேசு கிறிஸ்து பிறந்தார்.*
      *"அவன்(யோசேப்பு)* தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் *அவளை(மரியாளை)* அறியாதிருந்து அவருக்கு *'இயேசு'* என்று பேரிட்டான்."
      *(மத்தேயு **1:25**)*
      7). பழைய ஏற்பாட்டு காலத்தில், *பாபிலோனியர்கள் படையெடுப்பு எரேமியா தீர்க்கதரிசியின் காலத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகள். ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்தில், ஏரோது ராஜா கொன்றது குழந்தைகளை மட்டுமே.*
      *எனவே கர்த்தருடைய சத்திய வேதம் ஒருகாலம் பொய்க்காது.*
      *இஸ்லாமியர்கள் தங்கள் இஸ்லாமிக் அல்லாஹ்-வையும், இஸ்லாத்தையும், தங்கள் தீர்க்கதரிசி அபு-அல்-காசிம்-ஐயும், பொய்யின் கூட்டு கலவை குர்ஆனையும் காப்பாற்றுவதற்காக பொய் பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.*
      *எனவே கிறிஸ்தவர்களே எச்சரிக்கையாக இருங்கள். கள்ளர்கள் நம்மை வஞ்சிக்க இடங்கொடாதீர்கள்.*
      *பொய் இல்லையேல் இஸ்லாம் இறந்துவிடும்.*

  • @najeebcareem3149
    @najeebcareem3149 21 день тому +5

    அஸ்ஸலாமு அலைக்கும்.. தோழர்!!

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 21 день тому +3

    மிக அருமையான விளக்கம்🎉

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on 17 днів тому +1

    உங்களின் தாவா பணி சிறக்கட்டும் பரவட்டும் ....

  • @blalalt796
    @blalalt796 21 день тому +4

    MASHALLA 🎉❤SUPARE YAHALL 🌜 👍 🌛 ♥️ ❤️ ❤️ 😍 😍 🌜 👍 🌛 SUPER YAHALL 🌜 👍 🌛 🎉❤🎉❤MASHALLA YAHALL 🌜 👍 🌛 ♥️ 🎉❤🎉❤NITHYA ADI MASHALLA

  • @nathaharnaina2157
    @nathaharnaina2157 20 днів тому +1

    Your way of telling the truth in this video is very good and different.

  • @assadullahbinnoormohamed711
    @assadullahbinnoormohamed711 21 день тому +2

    பாடல்களைப்போட்டு அதற்கு தகுந்த வசனங்களைப்போட்டு கறவிட்டிங்க 👏👏👏👏👏👏

  • @AbdulSherif-g9e
    @AbdulSherif-g9e 20 днів тому +1

    மாஷா அல்லாஹ்

  • @mohamedanaz7085
    @mohamedanaz7085 20 днів тому +2

    ❤congratulations ❤❤❤

  • @binthmansoor8928
    @binthmansoor8928 21 день тому +9

    பைபிள் கற்பனைக் கதை

    • @royaltsunami2372
      @royaltsunami2372 21 день тому +1

      Bible copy adichu tan mohamed quran ah eluthnan😂

    • @Blink_Clouds
      @Blink_Clouds 20 днів тому

      Qurhanla willow poi kedayathi😂😂😂😂​@@royaltsunami2372

    • @saravanan7030
      @saravanan7030 20 днів тому

      ​@@royaltsunami2372 proof kudukka mudiyuma?😁

    • @themessengersvoice890
      @themessengersvoice890  20 днів тому +4

      @saravanan7030 proof தான் வீடியோவா கொடுக்கிறோமே..இத விட என்ன Proof எதிர்பார்க்கிறே..

    • @royaltsunami2372
      @royaltsunami2372 20 днів тому

      @@saravanan7030 simple bro bible 3500 years munadi kodukapatadu,,,new testament 2000 years but quran vandu 1500 years tan aagudu (2) bible la iruka 70 percent apdiye quranla iruku (3)God can do anything he is bigger than anyone avarala oru book ah protect pana mudiyama inoru book anupvara....(4)bible clearly said idukapram enda book vandalum adu sabikapatadnu🤞 so quran from satan only💫

  • @IrsadTarik
    @IrsadTarik 18 днів тому +1

    Ya Allah Guide them to truth way & allso give them real Light. As mention Brother Tarik Ismail ❤😂

  • @vvbb9738
    @vvbb9738 20 днів тому +1

    அருமை சார்

  • @crescenti.y.n2115
    @crescenti.y.n2115 21 день тому +5

    Asalaam alaikum

  • @mhdshiyadanwar2848
    @mhdshiyadanwar2848 21 день тому +4

    w.salam

  • @minnel2693
    @minnel2693 17 днів тому

    இயேசு கிறிஸ்துவே தெய்வம்.

    • @themessengersvoice890
      @themessengersvoice890  17 днів тому +2

      இதையா ஒரு கமாண்டுனு தூக்கினு வந்தே?

    • @Yusuf-Indian
      @Yusuf-Indian 17 днів тому

      இயேசு அல்லாஹ்வின் தூதர்.... அல்லாஹ்வின் அடிமை...

    • @AbdulMajeed-i7e
      @AbdulMajeed-i7e 11 днів тому +1

      இயேசு கிறிஸ்து அவர்களின் மீது சாந்தி நிலவட்டும் இவர் முகமத் நபி போல் இவரும் வேதம் கொடுக்கப்பட்ட ஒரு இறை தூதர் ஆவார்

  • @ahamedhussain6412
    @ahamedhussain6412 21 день тому +4

    நீங்கள் சொல்லும் இந்த நிகழ்ச்சி இன்னொரு சேனல் ஆன இயேசுவின் மார்க்கம் என்ற பெயரில் இரண்டு முன்னால் பாஸ்டர்கள்(இபொழுது அவர்கள் முஸ்லிம்கள்) சொல்கிறார்கள்

  • @happyharris8744
    @happyharris8744 21 день тому +3

    Super sir last few minutes are laughable when u mention ajith movie or vijay movie🤣🤣

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 21 день тому +2

    Assalaamu alaikkum bai ❤❤❤

  • @muhammadusmanrahim3944
    @muhammadusmanrahim3944 21 день тому +3

    AS SALAMU ALAIKUM

  • @சிM
    @சிM 21 день тому +4

    உங்களின் கற்பனைக்கு சினிமா உலகம் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக உள்ளது. எல்லாமே வெள்ளி விழா கொண்டாடும் படங்களாக அமையும். வாழ்த்துகள் எபினேசர் சகோதரர் அவர்களே!

    • @ahamedhussain6412
      @ahamedhussain6412 21 день тому +6

      ஏன் நீங்கள் தான் எடுத்து சம்பாதியுங்களே

    • @சிM
      @சிM 21 день тому

      ​@@ahamedhussain6412எனக்கு கற்பனை வளம் இல்லை

    • @mohamedabdullah9061
      @mohamedabdullah9061 21 день тому +5

      அவர் சொன்னது எல்லாம் பைபிளிலிருந்து. இப்போது யாருக்கு சிவப்பு கம்பளம் வேண்டும்😅

    • @சிM
      @சிM 21 день тому +1

      ​@@mohamedabdullah9061
      பைபிளிலிருந்து தான் சொல்கிறார் உண்மை. ஆனால் அதற்கு விளக்கம் கொடுக்கிறாரே அதற்கு தான் சிகப்பு கம்பளம்

    • @Yusuf-Indian
      @Yusuf-Indian 21 день тому

      கிருஸ்துவர்கள்.....
      வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்பார்கள், .கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் சாத்தான் எடுத்துவிடுகிறான்.

  • @sam7civil
    @sam7civil 19 днів тому +1

    மதினாவிலிருந்து மக்காவிற்கு படை திரட்டி வந்து எல்லோரையும் அரவணைத்து அன்பு பாராட்டியதை விடவா?😂

    • @Aski_Mhd
      @Aski_Mhd 18 днів тому +1

      சிலுவை போர் ஞாபகம் இருக்கா 😅😅

    • @sam7civil
      @sam7civil 18 днів тому

      @Aski_Mhd அதுவும் உங்களால் ஏற்ப்பட்டது தானே

    • @Yusuf-Indian
      @Yusuf-Indian 18 днів тому +2

      பைபிள் திறந்து எரிக்கோ பற்றி படிக்கவும்...

    • @sam7civil
      @sam7civil 18 днів тому

      @@Yusuf-Indian எரிகோ வரைக்கும் போகத் தேவையில்லை. இன்றைய முஸ்லிம்களின் முன்னோர்களான முகமது கோரி முதலியவர்கள் சோமநாதபுரம் படையெடுப்பின்போது செய்தவற்றை பாரசீக கற்றுக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு நமக்கு சற்றும் சம்பந்தமில்லாத நட்சத்திரங்களைப் பற்றிய ஆய்வுக்கு செல்லலாம்.

  • @AntonyRaj-p8n
    @AntonyRaj-p8n 21 день тому

    Sir ungal peir femas aganumnu erandu mathangalukidye kalavaram erpaduthgrirgal kavalthuri nadavadikkai edukkavendum

    • @themessengersvoice890
      @themessengersvoice890  21 день тому +4

      நீங்க வீடு வீடாபுகுந்து இயேசு இதை தரார் அதைத் தரார்னு சொல்லி ஏமாத்தி மதம் மாத்துகிறீர்களே..உங்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது?

    • @Aski_Mhd
      @Aski_Mhd 18 днів тому

      😅😅😅அப்படி கேளுங்க ​@@themessengersvoice890

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on 17 днів тому

    வீடியோவின் கிளைமேக்ஸ் சம்பவம் கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்....😂😂😂😂

  • @Jccs2024
    @Jccs2024 19 днів тому +2

    Sam saumon, christian price உங்கள பொளந்து இருக்காராரு 😂😂😂😂

    • @MS-uj1rv
      @MS-uj1rv 18 днів тому

      அப்படியா அவர வந்து இவர் கிட்ட கத்துக்க சொல்லுங்க

    • @Jccs2024
      @Jccs2024 18 днів тому +1

      @MS-uj1rv என்னது இவர கிட்டய்யா.... 😀😀
      International scholors ah துண்டை காணோம் துணிய காணோம் னு ஓட விட்டுட்டு இருக்கிறாரு தம்பி....
      Without lies islam dies 😭😭😭😭

    • @themessengersvoice890
      @themessengersvoice890  18 днів тому

      @Jccs2024 பேசுற கண்டன்டுக்கு பதில் தர அறிவில்லை..எதேதோ உலற..

    • @Jccs2024
      @Jccs2024 17 днів тому

      @@themessengersvoice890 உங்கள் இஸ்லாத்தில தா தீவிரவாதி உருவாகுறாங்க அநேக ஜனங்களை உங்க அல்லா பெயரை சொல்லி கொன்று குவிக்கிறாங்கலே அத ஏன் உங்க அல்லா தடுக்க மாற்றாரு...🙄😭😭😭😭🤷🏾‍♂️

  • @helenglory7153
    @helenglory7153 9 днів тому

    What is your problem please mind your own religion.and live according to it.

    • @themessengersvoice890
      @themessengersvoice890  9 днів тому

      advice your community to mind their own religion..why they knocking the door of others and calling them to christianity

  • @mohamedriyas7764
    @mohamedriyas7764 15 днів тому

    Nethi ati solli ati😅

  • @helenglory7153
    @helenglory7153 9 днів тому

    As you are against Jesus in those days herod was against Jesus and killed children so as to killJesus.

  • @asirvijai2518
    @asirvijai2518 21 день тому

    Sorry sir there is nowhere written three shasthri. Herod and Jersusalem peoples were excited not just for three shastri. They were plenty of shasthri and from different locations. Ok allah told you to jihad?. Quran says that don't mingle with the people whoever not following islam. You peoples going to other peole territory and starting jihad. Quran not says that.

  • @selvarajd6696
    @selvarajd6696 20 днів тому

    கிறிஸ்துவத்தைப்பற்றிய தவறான சித்தரிப்பு.

    • @Yusuf-Indian
      @Yusuf-Indian 20 днів тому +2

      பவுலின் நிருபங்கள் தானே???

  • @selvarajd6696
    @selvarajd6696 20 днів тому

    மரியாள் ‌என்றென்றும் கன்னி.

    • @themessengersvoice890
      @themessengersvoice890  20 днів тому +1

      பைபிள்தான் சொல்லுது மரியாளுக்கு யோசேப்புடன் திருமணம் நடந்து பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று...என்னவோ என்றென்றும் கன்னினு சொல்றே..

  • @sahayarajd9323
    @sahayarajd9323 21 день тому

    சகோ..குரானே பைபிளில் இருந்து மாறி போதிப்பது...இயேசு பிறக்கும் போது ஏன் குழந்தைகள் கொல்லப்படனும்..முதல் சந்ததி ஆபேலை காயின் கொல்லவில்லையா.கடவுள் மனிதனாய் பிறந்து பரிசுத்த வாழ்வை கற்றுக் கொடுக்க...குழந்தையில் இயேசுவை கொன்றால் பரிசுத்த வாழ்வை எப்படி புரிந்து கொள்வாய்..சாத்தான் பரிசுத்த வாழ்வை கெடுக்கும்..

  • @mytrades3241
    @mytrades3241 21 день тому

    😂😂Alhamdhulillah... Nice speech... Excellent..
    Highlight point.. Christian building is big.... ஆனால் basement is weak..
    Byt reality is😂😂😂..

  • @arunkumar-ee5px
    @arunkumar-ee5px 16 днів тому

    வீடியோவிலேயே கதை பேசிக் கொண்டே இருப்பாய் உங்க கதையை அரை குறையா தெரிஞ்சவன் இருப்பான் அவன் கிட்ட போய் பேசுங்க எங்க சபைக்கு வந்து பாதியிலேயே எழுந்து ஓடிட்டீங்களே பாய் மறந்துட்டீங்களா நாங்க உங்களுக்கு சொன்னது ஞாபகம் இருக்கா பைபிள் நல்லா படிச்சிட்டு வர சொன்னா படிச்சுட்டு வாங்க 😂

    • @themessengersvoice890
      @themessengersvoice890  16 днів тому +2

      உன் சபைக்கு நான் எப்பயா வந்தேன்..

  • @peternaga4845
    @peternaga4845 19 днів тому

    You teach only for kuran that is ur job.

  • @SarfudeenSorrydeen-t3c
    @SarfudeenSorrydeen-t3c 20 днів тому

    😁😁😁😁😁😁

  • @SahayaAlbin-ve9xb
    @SahayaAlbin-ve9xb 21 день тому +1

    கர்த்தருடைய வழி உத்தமர்களுக்கு அரண் அக்கிரமக்காரக்கோ கலக்க.ம்

    • @jesusisSLAVEofAllah
      @jesusisSLAVEofAllah 21 день тому

      அக்கிரமக்காரர்களுக்கு கர்த்தர் அரணாக இல்லையென்றால், உமது கர்த்தர் போலிக் கர்த்தர்போல விளங்குது!
      😂😂😂😂😂😂

    • @ThuwanFaizer
      @ThuwanFaizer 21 день тому

      Yesu ungalidam sonnara i am God praise for me useless christ this a joke only😂😅😂😅😂😅😂

    • @royaltsunami2372
      @royaltsunami2372 21 день тому

      ​@@ThuwanFaizeryes sonaru,,,inda kelviku aayiram thadava padil sonalum ethika matinga...9 vayasu kolandaya rape pana mohamed tan ungaluku seri😴

    • @mohamedriyas7764
      @mohamedriyas7764 15 днів тому

      ​​@@ThuwanFaizerneenga enna sonnalu avanga ithu pola dilog pesuvanga thavira ketta kelvikku pathil solla mattanga athuthan avanga arivu ena pathil ille neenga ille nu sonnalu atha nesam