நண்பா.... மென் மேலும் உயர... என் வீட்டில் நான் என் மனைவி என் மகன் மூன்று பேர் உள்ளோம். நான்தான் பிரியாணி செய்வேன்.அதற்கு முழு காரணமும் நீங்கள்தான். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மன அமைதியுடனும் வளத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன் உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்....
👍Definitely i Will Do it & Share My Experience in This Field, But it Take Some Time, So Please Wait For That, & Keep Supporting Our Channel & Share With Your Friends & Family...... Thanks For Your Support......🙏🙏🙏
வீடியோ நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பாக தயாராகி வருகிறது, நிறைய இடங்களுக்கு சென்று வீடியோ எடுப்பதால் கொஞ்சம் தாமதமாகிரது, மட்டன் தொடர்பான நிறைய தகவல்கள் அந்த வீடியோவில் இடம்பெறும் கூடிய விரைவில் அந்த வீடியோ பதிவிடப்படும்...... நன்றி......🙏🙏🙏
வணக்கம் பாய். 10k subscribers அடைந்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய தொடர் முயற்சியினால் மிக விரைவில் 1M subscriber அடைவீர்கள். அதற்கான முழுத் தகுதியும் திறமையும் உங்களுக்கு இருக்கிறது. என்றும் உங்கள் ரசிகன் கோவிந்த் ❤❤❤
பாய் உங்களின் எளிமையான பிரியாணி மூலப்பொருட்கள் மற்றும் பிரியாணி தயாரிப்பு முறைகள் அனைத்தும் அருமை ஆனால் பிரியாணியில் பச்சை மிளகாய் தனியாக தெரிவது தக்காளி சாதம் புளி சாதம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது இது சற்று நெருடலாக உள்ளது. பச்சை மிளகாயை அரைத்து சேர்த்து சமைத்து பார்க்கலாம் என்பது என் கருத்து.
Ingredients...............................
சீரகசம்பா அரிசி
Seeraga Samba Rice 15 kg
மட்டன்
Mutton 13 kg
ரீ- ஆயில்
Refined Oil 2 litter
நெய்
Cow's Ghee 2 litter
பெரிய வெங்காயம்
Onion 1 1/2 kg
தக்காளி
Tomatos 2 1/2 kg
தயிர்
CURD 1 litter
புதினா தழை
Mint leaves 500 gram
மல்லி தழை
Coriander leaves 500 gram
பச்சை மிளகாய்
Green Chilli 200 gram
முந்திரி
Cashew 50 gram
மிளகாய் தூள்
Chilli Powder 120 gram
கல் உப்பு தேவைக்கு
Crystal Salt as required ( 450 to 500 gram )
தண்ணீர்
Water 24 Litter
எலுமிச்சை
Lemon 10
பூண்டு
Garlic 2 kg
இஞ்சி
Ginger 1 1/2 kg
சின்ன வெங்காயம்
Small Onion 2 kg
பட்டை
Cinnamon 120 gram
கிராம்பு
Clove 30 gram
ஏலக்காய்
Cardamom 60 gram......
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...❤𝙇𝙞𝙠𝙚...👍𝙎𝙝𝙖𝙧𝙚...💞
Super
இந்த மாதிரி ரெசிபி சொல்றதுக்கு மனசு வேணும் சூப்பர் அண்ணா 🎉
உங்கள்சொல்போல் செயலும்உள்ளதுமிக்க நன்றி!பாய்!! வாழ்த்துக்கள்!!!
மிக்க நன்றி......🙏🙏🙏
All firnd share ur videos
பாய் வாழ்த்துக்கள்
நன்றி 🙏 🙏 🙏
நண்பா....
மென் மேலும் உயர...
என் வீட்டில் நான் என் மனைவி என் மகன் மூன்று பேர் உள்ளோம்.
நான்தான் பிரியாணி செய்வேன்.அதற்கு முழு காரணமும் நீங்கள்தான்.
நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மன அமைதியுடனும் வளத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்
உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்....
மிக்க நன்றி......🙏🙏🙏
V good Presentation
🙏
Super
🙏🙏
100k adikka valthukal🎉❤
மிக்க நன்றி......🙏🙏🙏
சிறப்பு பாய்!
வாழ்த்துக்கள் ❤️🌷
நன்றி......🙏🙏🙏
அருமை 🎉🎉
நன்றி......
வாழ்த்துக்கள் பாய்
நன்றி......🙏🙏🙏
Hi Master .... next video pls tell your story, how you learned to make biriyani and how u felt when you cooked your first biriyani order ?? etc
👍Definitely i Will Do it & Share My Experience in This Field, But it Take Some Time, So Please Wait For That, & Keep Supporting Our Channel & Share With Your Friends & Family......
Thanks For Your Support......🙏🙏🙏
❤❤ super
🙏🙏
பாய் பொன்னி பச்சரிசி ல எப்படி பிரியாணி செய்வது வீடியோ போடுங்கள்
OK 👍 🙏
Master peerni recipe poduinga
Ok......👍🙏🙏
Beef briyani poduga bhai plz
இஞ்சி பூண்டு எப்படி உரிச்சு அரைபிங்க
சிறப்பாக செய்து விட்டீர்கள் பாய்.. வாழ்த்துக்கள் பாய்..👌
🙏🙏
100 நபர்களுக்கு தால்ச்சா வைப்பது எப்படி சொல்லுங்க அண்ணா
Biriyani secret episode 4 podunga bhai
வீடியோ நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பாக தயாராகி வருகிறது, நிறைய இடங்களுக்கு சென்று வீடியோ எடுப்பதால் கொஞ்சம் தாமதமாகிரது, மட்டன் தொடர்பான நிறைய தகவல்கள் அந்த வீடியோவில் இடம்பெறும்
கூடிய விரைவில் அந்த வீடியோ பதிவிடப்படும்......
நன்றி......🙏🙏🙏
@@A.M.A-BiriyaniMasterPagurudeen நன்றி பாய்
Super brother 👌 👍🎉🎉
Thanks......🙏🙏
வணக்கம் பாய். 10k subscribers அடைந்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய தொடர் முயற்சியினால் மிக விரைவில் 1M subscriber அடைவீர்கள். அதற்கான முழுத் தகுதியும் திறமையும் உங்களுக்கு இருக்கிறது. என்றும் உங்கள் ரசிகன் கோவிந்த் ❤❤❤
நன்றி......🙏🙏🙏
Anna enoda baby birthday . Na samaikka poran 15 family ku. Chicken briyani, Veg Briyani, Chicken 65, Chicken kulampu, Idly , one sweet. Athukku Sariyana alavukal sollunga Anna
Okay, But, 15 Family Means How Many Members?
@@A.M.A-BiriyaniMasterPagurudeen 30
பாய் உங்களின் எளிமையான பிரியாணி மூலப்பொருட்கள் மற்றும் பிரியாணி தயாரிப்பு முறைகள் அனைத்தும் அருமை ஆனால் பிரியாணியில் பச்சை மிளகாய் தனியாக தெரிவது தக்காளி சாதம் புளி சாதம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது இது சற்று நெருடலாக உள்ளது. பச்சை மிளகாயை அரைத்து சேர்த்து சமைத்து பார்க்கலாம் என்பது என் கருத்து.
Boy vegetable cutting panuratha solluga cutting size biryani ku
Thairupachti ku
Ok.....👍🙏
Please add subtitles bro,
👍
15 கிலோ அரிசிக்கு எத்தனை கிலோ போடலாம் சொல்லுங்க அண்ணா
15 கிலோ அரிசிக்கு என்ன போடலாம்னு கேக்குறிங்க??
ஜபார் பாய் மாதிரி நீங்க தெளிவா சொல்லிக் கொடுங்க. அனைவருக்கும் தெரியிற மாதிரி அவர் சொல்லுவார்
👍🙏
@@A.M.A-BiriyaniMasterPagurudeenitharku mel enna sollvar bai sollunga bro
Nabaray jabir boy avrudaya style seiraru . Pagurudheen master ivanga style solranga avlothan ... By A.M.A briyani master veriyan ..❤
അണ്ണാ പടി കണക്കു എന്താ?? മനസ്സിൽ ആയില്ല തെളിച്ചു പറഞ്ഞു തരുമോ??
One Padi Rice = One & Half Kg Rice
Biriyani Mutton must be little hard 15 kgs Goat.
Boy kathirigai kodappatti
Chenna vegayam dharumathupatti
Master, biriyani ok but Dindigul biriyani, colour missing (note the point😊)
👍🙏
மாஸ்டர் முந்திரி எதற்காக போடுகிறீர்கள்???
Bai iruka paymen ..... briyani seiya,,
😀🙏
It is Onions not Bellary.
பாய் திண்டுக்கல் Hotel Style 8 படி, அரிசி தனியாக வேக வைத்து, தீ கங்கு தனியாக தயார் செய்து 4 Stage method சொல்கிறேன் என்று சொன்னீர்கள், Waiting Bai
🙏👍👍
1kilo allveu solluga boy enga sidela kilo alvuthan terium
Nana Channel la Already Video iruku Check Panni Parunga👍🙏🙏
பாய் பாஸ்மதி வடி பிரியாணி வீடியோ போடுங்க
👍🙏
சிக்கன் பிரியாணி எப்படி போடுவது
நமது சேனலில் வீடியோ உள்ளது......👍🙏🙏
Bai oru chinna family ku briyani epdi seiyurathu video epa upload pannureenga nu papom Nan kettu time achu,measurement oda papom
👍👍🙏🙏
மொபைல் நம்பர்
Channel About Page la iruku......👍👍🙏🙏
Vadda alavu solluka
10 படி வட்டானு கேட்டாலே கடைல கொடுப்பாங்க.....