✈️Top 5 biggest Airports in Tamilnadu | தமிழ்நாட்டின் மிகப்பெரிய 5 விமான நிலையங்கள் |Top 5 delivery

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 346

  • @hai1693
    @hai1693 2 роки тому +47

    சென்னை விமான நிலையம் மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் உள்ளது. இரண்டு ஓடு பாதைகள் உள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 4-00 மணிக்கு திருச்சி சென்றேன். இரண்டாவது ஓடுபாதையில் இருந்து சென்ற அனுபவம் அருமை. மறக்க முடியாதது. திருச்சி விமான நிலையமும் நன்றாக உள்ளது.👌

    • @top5delivery
      @top5delivery  2 роки тому +2

      Sema bro உங்க உணர்வு எனக்கு புரியுது வேற லெவல்👌👌

    • @periyannanra9082
      @periyannanra9082 Рік тому +1

      My city Trichy Jeeyapuram bro

    • @SathRukan-ip3id
      @SathRukan-ip3id Рік тому +1

      mathurai pathi pesuns

    • @vthiyagarajan
      @vthiyagarajan 6 місяців тому

      SECOND AIRPORT TRICHIRAPPALLI.

    • @vijayvlogs52
      @vijayvlogs52 4 місяці тому

      Always coimbatore is best

  • @annamalaial6448
    @annamalaial6448 4 місяці тому +7

    எங்கள் திருச்சியில் இருந்து தான் நிறைய வெளிநாட்டுக்கு பிளைட் செல்லுகிறது…
    அது எங்களுக்கு திருச்சி மக்களுக்கு பெருமைதான்…
    காவிரி பாசனத்தால் விளைபொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. சுற்றுலாவிற்கு பண்பாடு கலாச்சாரம் நிறைந்தது எங்கள் திருச்சி பூமி…
    அருகில் தஞ்சாவூர் உள்ளது இதன் சுற்றிலும் கட்டடகலைக்கு பெயர் போன கட்டிடகலை நயமிக்க கோயில்கள் பல உள்ளன…தமிழகத்தின் சுற்றுலாதளத்திற்கு பெயர் போனது எங்கள் திருச்சி….

  • @sathamhussain8570
    @sathamhussain8570 2 роки тому +36

    அருமையாக சொன்னீர் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தது எங்கள் ஊரான திருச்சிராப்பள்ளி விமான நிலையம் உள்ளது

    • @top5delivery
      @top5delivery  2 роки тому

      Hmm

    • @prakashl-jz4so
      @prakashl-jz4so Рік тому

      Thiruchira palli vandhu Karur distric pakkathula,ana na vimaana nilayam pakkame ponathe illa,but vimanathula poganumnu aasaya iruku

  • @parthibanparthiban8303
    @parthibanparthiban8303 Рік тому +12

    சென்னை . திருச்சி விமான நிலையங்கள் சிறப்பானவை.

  • @ommagizhnanmagizhnan9371
    @ommagizhnanmagizhnan9371 Рік тому +3

    நான் சென்னை−மதுரை மற்றும் சென்னை−பெங்களுரு விமானத்தில் சென்றிருக்கிறேன்.மதுரை விமான நிலையம் மதுரை−அவனியாபுரத்தில் அமைந்துள்ளது.அவனியாபுரத்தில் இருந்து திருபெருங்குன்றம் மிக அருகில் உள்ளது.பெங்களுரு கேம்பே கேடா விமான நிலைய வசதிகளும் ஓடு பாதைகளும் மிக அருமை..புதுச்சேரியிலிருந்து பெங்களுருக்கு Spicejet விமானத்தில் பயணம் செய்துள்ளேன்.

  • @Bharath.v
    @Bharath.v Рік тому +4

    Salem kamalapuram airport❤❤

  • @lnewarrir2801
    @lnewarrir2801 Рік тому +16

    Trichy is 2nd busiest In international traffic and 3rd in domestic in domestic traffic

  • @balasubramani5900
    @balasubramani5900 2 роки тому +27

    திருச்சி விமான நிலையம் 2 Trichy To Sri Lanka Dubai Sharjah Kuwait Muscat Singapore Malaysia Chennai Hyderabad Bangalore ✈️ flight iruku so 2 nd airport Tiruchirapalli international airport only

  • @adamberwin4022
    @adamberwin4022 Рік тому +2

    Yes I go very beautiful airport✈️

  • @kvivekfx
    @kvivekfx Рік тому +3

    Trichy 2nd biggest 😎🔥

  • @arunpandi7888
    @arunpandi7888 2 роки тому +29

    Chennai 1 ,Coimbatore 2,Trichy 3,madurai 4,thuticorin 5

  • @MuhammadAfaan-d2i
    @MuhammadAfaan-d2i 10 місяців тому +3

    I am Trichy ❤

  • @crazydbx
    @crazydbx Рік тому +11

    I am Coimbatore❤coimbatore international air port is 2023 the year is one month population is 26 laks in one montht one year 15 billions 😮people s. the busiest airport ❤ the manchester of coimbatore❤

  • @KumarKumar-w8w6l
    @KumarKumar-w8w6l 8 місяців тому +3

    Suppers vimananilayam no1

  • @muhilan5428
    @muhilan5428 Рік тому +13

    Trichy international Airport is a 2nd largest Airport in Tamilnadu after chennai trichy is the biggest airport services is well being done to the public so it is good public handling Airport

  • @BalaSwami-nk1zw
    @BalaSwami-nk1zw 6 місяців тому +5

    மதுரை ❤

  • @veerai_maaveeran_iyappan_yadav
    @veerai_maaveeran_iyappan_yadav 2 роки тому +14

    Thoothukudi🔥🔥

  • @mani.ssonu.m3332
    @mani.ssonu.m3332 Рік тому +3

    Iam woked in Chennai airport once apon a time as a security officer Singapore Airlines.thank u😊

  • @பாயாசம்-ற8ன
    @பாயாசம்-ற8ன 2 роки тому +8

    Thoothukudi development panna nallarukum ☺

  • @alien2812
    @alien2812 2 роки тому +15

    Trichy💘💘

  • @ggsubiff2323
    @ggsubiff2323 2 роки тому +10

    THOOTHUKUDI 🔥🔥🔥

  • @sudhakar35gm
    @sudhakar35gm Рік тому +4

    04:54 : Coimbatore to Munnar / Ooty க்கு எந்த flight இருக்கு?
    🤣🤣🤣🤣

  • @shiyamkumar9988
    @shiyamkumar9988 2 роки тому +14

    TN 45 TIRUCHIRAPALLI 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Yovan8220
    @Yovan8220 Рік тому +2

    Trichy than anna 2big airport.....

  • @mugeshkannan5970
    @mugeshkannan5970 2 роки тому +6

    Na Trichy ku poirukken

  • @selvaprasath1758
    @selvaprasath1758 Рік тому +7

    I am coimbatore

  • @Gamingdevil582
    @Gamingdevil582 Рік тому +4

    Coimbatore🔥🔥

  • @Boomi20
    @Boomi20 Рік тому +9

    Trichy 🥰✈️

  • @kannan7967
    @kannan7967 Рік тому +1

    நான் விமானத்தில் போயிருக்கிறேன்

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 Рік тому +10

    Trichy is 2nd best in Tamil Nadu.

  • @tamildae2022
    @tamildae2022 4 місяці тому +1

    Chennai ku nest Trichy than bro my new airport supr irukum

  • @NewGamers-ce5wt
    @NewGamers-ce5wt Рік тому +1

    Bro International Airport super Trichy😊😊

  • @royal5500
    @royal5500 2 роки тому +7

    Tn Top Second Airport Trichy International Airpot Not a 4 place and so Trichy To 5 Country's direct flight services

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 2 роки тому +50

    திருச்சிராப்பள்ளி 2 இடம் சரியா தம்பி? நான் சின்ன பையனாக இருந்த போதே திருச்சி யிலிருந்து இலங்கை க்கு விமானம் இயங்கியது

  • @ashwingamertamil
    @ashwingamertamil 10 місяців тому +1

    Coimbatore bro 🎉

  • @hs360yt6
    @hs360yt6 Рік тому +7

    Iam tirunelveli ஆனால் நாங்க தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தை பயன்படுத்துவோம் ஏனெனில் திருநெல்வேலி மாவட்டத்தில் விமான நிலையம் கிடையாது எனவே நாங்கள் தூத்துக்குடி விமான நிலையத்தை பயன்படுத்துகிறோம் திருநெல்வேலி ⚔️🔥⚔️🔥⚔️🗡️TN7️⃣2️⃣

    • @AhmedNizar148
      @AhmedNizar148 Рік тому

      I love TN 72 and love Tamil Nadu 🗡🗡💫💫❤❤🔥🔥

    • @duraikarkalakarkala7381
      @duraikarkalakarkala7381 Рік тому +1

      அதற்க்கு ஏண்டா கத்திய காட்டுறே ?

  • @TNதமிழன்04
    @TNதமிழன்04 13 днів тому

    Thoothukudi ❤

  • @rockyarif1477
    @rockyarif1477 2 роки тому +14

    Trichy the great

  • @Hithesh.Aviation.Gaming
    @Hithesh.Aviation.Gaming 2 роки тому +12

    I always travel from Trichy airport

  • @venaitherthaperumalsugumar7898

    I am belongs to Thoothukudi

  • @thanalakshmitamilarasan2699
    @thanalakshmitamilarasan2699 Рік тому +2

    Thoothukudi my district

  • @ajittevar7102
    @ajittevar7102 9 місяців тому +1

    Namb madurai than ❤❤❤

  • @kavivijayraj1543
    @kavivijayraj1543 6 місяців тому +3

    Sir எனக்கு புரியல coimbatore airport பத்தி பேசும்போது மூணார் nu சொன்னிங்க, next Chennai airport பத்தி பேசும்போது அம்பத்தூர் nu சொன்னிங்க மூணார், அம்பத்தூர் ல airport இல்லீங்க sir

  • @பகவதிபாபா
    @பகவதிபாபா 2 роки тому +7

    1. Chennai
    2 tiruchirapalli
    3 covai
    4 madurai
    5 Thoothukudi

    • @sachinajith3850
      @sachinajith3850 Рік тому +2

      Busiest airport chennai, covai, Madurai, trichy dhaan people's total high level coming.

    • @saravanakumars566
      @saravanakumars566 2 місяці тому

      Chennai kovai trichy periya airport thoothukudi madurai selam sinna airport

  • @saravanapandian2931
    @saravanapandian2931 Рік тому +2

    Madurai always the best of tamilnadu in neatness and infrastructure development sir

  • @manikandanm4286
    @manikandanm4286 Рік тому +1

    Bro trichy 2 la iruku bro

  • @j.jeyaseelij.jeyaseeli3367
    @j.jeyaseelij.jeyaseeli3367 Рік тому +2

    I am in trichy

  • @thevarajoo6058
    @thevarajoo6058 Рік тому +4

    Koyamputur good

  • @dilipkumarkotteswaran7934
    @dilipkumarkotteswaran7934 2 роки тому +5

    Tell about Vellore airport

  • @SelviSelvi-bx2cf
    @SelviSelvi-bx2cf 2 роки тому +13

    Trichy 2

  • @rameo21
    @rameo21 6 місяців тому +1

    I am frm singapore young time I travel to chennai then I go by trv kerala to tirunelveli

  • @srkandhaman
    @srkandhaman Рік тому +2

    Bro I am from andhaman nanga na tamilnattuku varanunalea flight tha nenga Anga ulla valvo bus la poierukingala seame feel tha

  • @ruslan9725
    @ruslan9725 2 роки тому +19

    Don't worry Trichy is going to have the biggest airport next to Chennai after which Chennai is the first and Trichy will be second It would be good if the government also brings metro train project to Trichy
    திருச்சிராப்பள்ளி. 🔥❤️
    TIRUCHIRAPPALLI INTERNATIONAL AIRPORT 🔥❤️

  • @vengateshvengatesh4421
    @vengateshvengatesh4421 Рік тому +4

    Thanjavur

  • @ravikumarudmal1522
    @ravikumarudmal1522 6 місяців тому +2

    What about Salem?

  • @TUTY69DEEE
    @TUTY69DEEE 6 місяців тому +2

    Thoothukudi Airport inum 1 year tha bro ❣️ Mostly December la open aagi dum ... I am also working inside airport near by my village 😇❣️ 1 time tha night flight vainthu eruku but some time last flight Chennai to Thoothukudi vara tha flight late aagi pogum 😢😅 athu 6.30 to 7.00 vara poi eruku aintha time sama ya eruku ❤❤❤

  • @iyyasamyraja1221
    @iyyasamyraja1221 2 роки тому +4

    Kovai💪💪💪💪

  • @ashokjegadeesan8017
    @ashokjegadeesan8017 2 роки тому +14

    Trichy is 2nd big airport in tn.

  • @VjagadeexsanJagwn
    @VjagadeexsanJagwn 6 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @ArunKumar-wm1dm
    @ArunKumar-wm1dm 2 роки тому +6

    I m Coimbatore

  • @Thevan_da
    @Thevan_da 11 місяців тому

    தூத்துக்குடி ல 👑🔰⚠️💥

  • @siddiqkayal5440
    @siddiqkayal5440 Рік тому +1

    ❤🎉

  • @balajig3714
    @balajig3714 Місяць тому +1

    தமிழ்நாட்டில் விமான நிலையம் இல்லாத ஊர் எது என்று வீடியோ போடுங்கள் ப்ளீஸ்

    • @top5delivery
      @top5delivery  Місяць тому

      கண்டிப்பா நண்பா

  • @PazhaniSamy-wd5dy
    @PazhaniSamy-wd5dy 3 місяці тому +1

    Trichy 2nd

  • @durairaj1884
    @durairaj1884 4 місяці тому +1

    நான் சேலத்திலிருந்து சென்னை வரை விமானத்தில் சென்றேன்.

    • @top5delivery
      @top5delivery  4 місяці тому

      @@durairaj1884 🔥🔥🔥🥰

  • @davasri8474
    @davasri8474 Рік тому +4

    Trichy 2nd Airport💥💫

  • @abdulrahaman9333
    @abdulrahaman9333 Рік тому +1

    TOP 2 NEW TRICHY AIRPORT CONSTRUCTION

  • @umamuralidaran1021
    @umamuralidaran1021 Рік тому +3

    Your listing is wrong.
    Trichy is First in India in Cargo .
    Trichy is next to Chennai.
    3rd Coimbatore
    4th Madurai and 5th Tutucorin.

  • @hosurplanespotter6082
    @hosurplanespotter6082 2 роки тому +4

    Upcoming Hosur Airport and now 2022 many more flights landing and takeoff in this airport.
    I see 22 international airlines & 8 domastic airlines 🇮🇳

  • @BalaMurugan-l7r
    @BalaMurugan-l7r 10 місяців тому +1

    தூத்துக்குடி மாவட்டம் கீழச்செக்காரக்குடி

  • @selvakumar2k
    @selvakumar2k 18 днів тому

    Trichy ❤❤

  • @acmtamil6383
    @acmtamil6383 3 місяці тому

    திருச்சிராப்பள்ளி 🎉

  • @blackadam6468
    @blackadam6468 Рік тому +2

    Chennai is the 3rd busiest overall in country as both of passengers and cargo...

  • @VisanginiSri
    @VisanginiSri 6 місяців тому +2

    Coimbatore international airport tamilnadu 2

  • @bhuvaneswaranvk9189
    @bhuvaneswaranvk9189 2 роки тому +3

    👍👍👍சென்னை விமான நிலையத்தில்,👍👍👍👍மடிப்பாக்கம்!

  • @Naveen-we2ft
    @Naveen-we2ft 2 роки тому +4

    Thiruchirapalli

  • @rameshrameshkg2876
    @rameshrameshkg2876 11 місяців тому +1

    Madurai 3rd bro correct bro

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Рік тому +5

    Iam Madurai .Madurai airport is very bussiest in India.

  • @antonysamy9258
    @antonysamy9258 Рік тому +2

    I am Thoothukudi

    • @top5delivery
      @top5delivery  Рік тому

      நண்பா தூத்துக்குடியில என்ன பேமஸ் 🧐

  • @Stephenarputham
    @Stephenarputham Рік тому +1

    Bro images proper aah mention Pannunga bro wrong ana images podathinga😌

  • @sarathikap-dp1cs
    @sarathikap-dp1cs 5 місяців тому

    Trichy tha international airport bro adu tha 2 place varum bro gogle la poi search panne parunga edu 2nd 3rd nu

  • @Ragunathan-my6th
    @Ragunathan-my6th 6 місяців тому +1

    Unakku Trichy international airport theriyatha bro

  • @gmuniyasamy41
    @gmuniyasamy41 Рік тому +1

    தூத்துக்குடி மாவட்டம்

  • @MuruganMurugan-nr8mw
    @MuruganMurugan-nr8mw 27 днів тому

    No 3 Madurai12.am closed
    Trichy. no. 2 24/7 hours open
    Indernatonal Airport

  • @kavisudhan3532
    @kavisudhan3532 Рік тому +3

    Trichy International Airport

  • @devipriya2022
    @devipriya2022 2 роки тому +13

    Trichy is 2nd biggest airport

  • @ShahulHameed-ow6uk
    @ShahulHameed-ow6uk 6 місяців тому

    தூத்துக்குடி விமான நிலையத்தை திருநெல்வேலி அருகில் உள்ள பாளையங்
    கோட்டையில்
    மாற்றியமைத்தால் நாகர்கோவில்
    வரையுள்ள அனைத்து கிராமப்புற மக்களும் பயன்படுத்த
    மிகவும் வசதியாக‌ இருக்கும். மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி தூத்துக்குடி
    விமான நிலையத்தை
    திருநெல் வேலியில் வண்ணாரப்பேட்டை பைபாஸ் தாண்டி புதிய
    பேரூந்து நிலையம் வரை உள்ள பகுதியில் மிகப்பெரிய
    விமான நிலையம்
    அமைக்க‌ தேவையான
    நிலம் உள்ளது. நஞ்சை பயிற்
    செய்யப்பட்ட
    பகுதிகள்
    தற்போது ப்ளாட்களாக
    மாரிக் கொண்டிருக்கிறது. இதுபோல்
    மேலப்பாளையத்திலிருந்து
    திருநெல்வேலி ஜங்ஷன்
    செல்லும் வழியிலும்
    ஏகப்பட்ட நஞ்சை விழை நிலங்கள் ப்ளாட்டுகளாக
    மாரிக்கொண்
    டிருக்கின்றன.
    இப்பகுதியில்
    சென்னையை
    போல மிகப்
    பெரிய விமான நிலையம்
    அமைக்க தேவையான
    இடவசதி உள்ளன. இங்கு ஒரு
    புதிய விமான
    நிலையமே அமைக்கலாம்.
    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென
    தென்பகுதி
    மக்கள் எதிர்
    பார்க்கிறார்கள்.

    • @arunulaganathan3802
      @arunulaganathan3802 4 місяці тому

      இது பஸ் ஸ்டாண்ட் இல்ல நினைத்த இடத்திற்கு மாற்ற?

  • @selvamt5186
    @selvamt5186 7 місяців тому +1

    Sir Naan covai

  • @bharanitharan1502
    @bharanitharan1502 9 днів тому

    சென்னை, திருச்சி

  • @pushparajtheklal4100
    @pushparajtheklal4100 Рік тому +1

    Tiruchirappalli

  • @murugesanvivek3242
    @murugesanvivek3242 2 роки тому +11

    தஞ்சாவூர் AFS மற்றும் திருச்சி சர்வதேச விமான நிலையம்

  • @g.r.mahendran.mahendran2098
    @g.r.mahendran.mahendran2098 2 роки тому +6

    Coimbatore.....will be come in latest waiting...

  • @samdanielk604
    @samdanielk604 Рік тому +8

    Coimbatore international airport is 2nd biggest airport

  • @KumarKumar-w8w6l
    @KumarKumar-w8w6l 8 місяців тому +2

    Thoothukkudi may vimananilam

  • @raja50939
    @raja50939 6 місяців тому

    Thoothukudi will be very beautiful

  • @balasubramanianv1394
    @balasubramanianv1394 6 місяців тому +1

    எங்௧ள் மாவட்டம்

  • @ruthisha2912
    @ruthisha2912 Рік тому +2

    Thoothukudi maavattam airport

  • @MohanMohan-dv6ts
    @MohanMohan-dv6ts 6 місяців тому +2

    சேலம் விமானநிலையம் பற்றி ஏன் சொல்லவில்லை எங்களுக்கு எங்க ஊர் விமானநிலையம் பெரியது இனி சர்வதேச விமான நிலையமாக அரிவித்துவிடலாம்னு இருக்கேன்

    • @gopinathank8529
      @gopinathank8529 4 місяці тому

      Your order is not correct, where is Salem airport?.

  • @EVERYDAYOFFICIAL442
    @EVERYDAYOFFICIAL442 Рік тому +1

    Coimbatore bro i am

  • @anubmanianubmani8270
    @anubmanianubmani8270 Рік тому +4

    Thiruchi lathan irrukkan