அறுவடை எந்திரங்கள் அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு ரதம் போன்ற காட்சிகள் எதிர் காலத்தில் இதைவிட சிறந்த பயனுள்ள எந்திரங்கள் வரவேண்டும் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள் அன்புடன் தஞ்சை தமிழ்ப்பித்தன்
அண்ணே..! மசுமைசாரல் சந்தோஷம்.. ஏனுங்க.. இதன் முழு விபரங்களை சொல்லாமல் குட்டையை குழப்பிவிட்டீர்களே.. சாரல் முறையாக அடிக்கவேண்டும்.. விலையை சொன்னால் வாங்கி விடுவார்களோ..!
வணக்கம் சார். உங்கள் மனநிலையை யாரும் மாற்ற இயலாது ஆனால் உங்களால் மட்டுமே மாற்ற முடியும். எப்படி கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரணை செய்வதே மெய். நன்றி வணக்கம்
,மிகுந்த மகிழ்ச்சி
வாழ்த்துகள் அறுமையன இய்ந்திரம்
Thanks 👍🌾🙏👌
அரசாங்கம் செய்ய வேண்டியதை நீங்கள் செய்கிறீர்கள்! நன்றி,மிக பெரிய இயந்திரம் நிலத்தில் வர பல இடங்களில் வழியே இல்லை,நம் வெவசய துறை தூங்குகிறது
அறுவடை எந்திரங்கள் அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு ரதம் போன்ற காட்சிகள் எதிர் காலத்தில் இதைவிட சிறந்த பயனுள்ள எந்திரங்கள் வரவேண்டும் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள் அன்புடன் தஞ்சை தமிழ்ப்பித்தன்
நன்றி நன்றி !!
நல்ல பயனுள்ள எந்திரம் 👍
நன்றி
Very good latest information keep up the good work pasumai saral
நன்றி வணக்கம்
Super machine. Future la ithuthan athigam sale agum
👍🏼
கிளாஸ் அடிச்சுக்கவே முடியாது...class is gold
இந்த இயந்திரத்தின் விலை எவ்வளவு என்று கூறுங்கள்?
Useful info.
மிஷன் கம்பெனி பெயர் மற்றும் விலை பதிவு செய்தால் நன்மையாக இருக்கும்.
World Star Combined Harvester machine
From China
Hi -Tech Kissan agencies
Attur , Salem.
₹ 21.8L
நன்றி வணக்கம்
வாடகை எவ்வளவு 1 மணிக்கு
அறுவடை மிசின் பெயர் சொல்லவில்லை
இந்த மிஷின் மூலம் சிகப்பு சோளம் அறுவடை செய்ய முடியுமா?
கண்டிப்பாக அறுவடை செய்யலாம் ஆனால் கட்டர்பாரை மாற்றி அறுவடை செய்யலாம்
முடியும் ஆனால் கட்டர்பாரை மாற்றி அமைக்க வேண்டும்
Vandi name and price
இதை இடம் பெயர்த்துவது எப்படி
ஒரு தொம்பையில் எத்தனை மூட்டை நெல் பிடிக்கும்
இந்த இயந்திரத்தின் பெயர் என்ன? எவ்வளவு விலை??
அண்ணே..!
மசுமைசாரல் சந்தோஷம்..
ஏனுங்க..
இதன் முழு விபரங்களை சொல்லாமல் குட்டையை குழப்பிவிட்டீர்களே..
சாரல் முறையாக அடிக்கவேண்டும்..
விலையை சொன்னால் வாங்கி விடுவார்களோ..!
what price please
Sir good evening
Price
28,60000/-
(-). 7,00000/-
____________
21,60000/-
_______________
Thank you for your kind question please.
எனக்கு வேண்டும். விலை
Straw Walker irukutha
Good evening sir
Yes sir
@@meiyappanramanujam53 how much
Machine name and model send me
How many litres diesel consume in one hour harvesting?
Sir good evening.
85hp , Engine
5 to 6 liters per hour
102 hp , Engine
6 to 7 liters per hour
This machine rate send me sir.
பின்பக்கம்.வைக்கொல்.உருட்டி.கட்டுபோடும்.மாதிரி.இருந்தா.விவசாயிக்கு.வேலை.குறையும்
நல்ல ஆலோசனை !
Tank எத்தன முட்ட பிடிக்குது
எந்த company mechine செல்லவே இல்ல
இந்த மிசினுக்கான மறைமுக விளம்பரம்
ஐயா உங்கள் மனநிலையை நீங்கள் நினைத்தால் தான் மாற்றமுடியும் எனவே தாங்கள் நேரில் சென்று பாருங்களேன் உண்மை புரியும்.
நன்றி
விலை எவ்வளவு சார்?
🌾🙏👍🏼
டயர் மிசினைவிட குறைந்த விலை
21.8 L
கடலூர் விவசாயி
டேய் வெண்ன வண்டியின் விலை என்ன எத்தனை மூடை ஒரு தடவையில் நிரம்பும் எதுவும் ஆக்கபூர அறிவு எதுவும் செல்லவில்லை !
Vadakai sollave ila
மற்ற பெல்ட் மிசினைவிட ₹200/- அதிகம்
Evargal vivasayi matheri theriyala
வணக்கம் சார்.
உங்கள் மனநிலையை யாரும் மாற்ற இயலாது ஆனால் உங்களால் மட்டுமே மாற்ற முடியும்.
எப்படி
கண்ணால் பார்ப்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரணை செய்வதே மெய்.
நன்றி வணக்கம்
7:51 வாய்ப்பில்ல ராஜா
😂