செங்கல் தயாரிக்கும் எந்திரன் | FULLY AUTOMATIC low cost wire-cut bricks machine

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 171

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 роки тому +36

    Super sir. செய்யும் தொழிலே தெய்வம்.அதில் திறமைதான் நமது செல்வம்.களவு பொய் செய்யாமல் இவர்களை போல உழைத்து தொழில் செய்து வாழவேண்டும்.பேட்டி எடுத்த நண்பருக்கு பாராட்டு. பேட்டி நன்றாக இருந்தது.

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 Рік тому +2

    மிகவும் அருமையான பதிவு தமிழ் என்று அச்சிட்டு வெளியிட்டார் அதில் மிகவும் பிடித்த ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது பழமொழி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் கடவுளின் அருள் கிடைக்க வேண்டி வாழ்த்துக்கள் வளர்க நலமுடன்

  • @rajeshwari3817
    @rajeshwari3817 Рік тому +4

    நண்பரே 17.50 அந்த கேள்வியை கேற்க நினைத்த நொடியில் கேட்டுவிட்டீர்.
    சிறப்பான கானொளி.நன்றி.
    வாழ்த்துக்கள்.

  • @JeyalakshmiVaradarajan
    @JeyalakshmiVaradarajan Рік тому +2

    சுமார் 30 வருடங்களுக்கு முன்பு நான் கண்ட கனவு!
    முயற்சியும் இறையின் துணையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்!!

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 10 місяців тому +1

    எங்கள் மீசாலை போல் இருக்கிறது.பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே
    பிஞ்சு மொழிகளை கேட்கையிலே
    நல்லவர் எல்லாம் நலம் பெறுவார்
    என்ற நம்பிக்கை பிறக்கிறது
    இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும்
    என்று ஆசை துடிக்கிறதுகுளம் குட்டைகளை தமிழன் கட்டி வைத்தது தண்ணீர் பஞ்சம் இல்லாமல் வாழ்வதர்க்கும் உழவுத் தொழிலுக்கும் தான் கோயில் இருக்கும் இடத்தில் குழத்தையும்
    மன்னர்கள் கட்டி வைத்தனர்
    இப்போது பல குளம் குட்டைகளை குப்பைகளைப் போட்டு மூடுகின்றனர் குழம் இருந்தால்
    வீடுகளுக்குள் வெள்ளம் வராது
    ஆனால் நகரசபை தூர்வாரி பாதுகாக்க வேண்டும்
    தூர்வார விட்டால் குளம் சேதமடைந்துவிடும்
    நகரசபை நிலத்தடி நீரைப் பாதுகாக்க குளம் குட்டைகள் பாதுகாக்கப்பட வேண்டும்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்களவு எடுத்தவன் ஓகோ என்றும் களவாடப்பட்டவன் ஏனோ என்றும் தான் நடக்கின்றது வாழ்க்கை. இன்னும் உயிருடன் இருக்கும் இழந்தவன் ஏ சும்மா இல்லாத கடவுள் தண்டிப்பான் என்றால்
    இதில் இல்லாத கடவுள் எப்படிப்பட்ட தண்டனை கொடுப்பான் எடுத்தவனுக்கு.

  • @karvendankarvendan4517
    @karvendankarvendan4517 Рік тому +21

    மெசின் தயார் செய்து தான் பயன்படுத்தி பிறருக்கு விற்பனை செய்யும் தோழர் அவர்களுக்கு வாழ்த்துகள் நாங்களும் மெசின் செய்கிறோம் அதனால் வாழ்த்துகள்

  • @venkatesann6196
    @venkatesann6196 2 роки тому +19

    நல்ல பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது விலை ரொம்ப அதிகமாக உள்ளது அதை அவர் குறைத்து கொடுத்தால் நல்லா இருக்கும் என்பது என்னுடை கருத்து நன்றி வணக்கம்

  • @jamburajan9274
    @jamburajan9274 2 роки тому +4

    நமஸ்காராம் சார் மீண்டும் அற்புதமான பயனுள்ள தகவல் நம் சேனலில் முதன் முதலில் இடம்பெற்றது. குறைந்த முதலீட்டில் இயந்திரம் மூலம் செங்கல் தயாரிக்கும் முறையை அருமை யாக அன்பு சகோதரர் திரு. பந்து அவர்களிடம் பொறுமையாகவும் தெளிவாகவும் எடுத்து கூறி கட்டிட பொறியாளர்கள் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் சுய தொழில் தொடங்க நினைக்கும் நம் இளைய சமுதாயத்திற்கும் அருமையான குறிப்புகள் விலை தரம் மூலப்பொருள் உபயோகிக்கும் முறை ஆகியவற்றை விளக்கமாக எடுத்துரைத்த உங்களுக்கு நன்றி கள் பல கோடி தெரிவிக்கின்றேன். நன்றி வணக்கம் சார்

  • @rajajaisingh6368
    @rajajaisingh6368 2 роки тому +12

    Manoj sir I'm also a civil engineer thanks for giving such an idea .i have seen almost all your food reviews,
    This one is entirely a good initiative, Thanks a lot

  • @ramalingam3080
    @ramalingam3080 Рік тому

    அருமை தமிழ் என்ற முயற்சி சிறப்பு 👌

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 2 роки тому +8

    தங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @rajaramaya622
    @rajaramaya622 Рік тому +37

    பாவம் நம் சகோதரர்கள். செங்கல் தயாரிக்க இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். ஆனால் சிலர் ஒரே ஒரு செங்கல்லைக் காட்டி ஆட்சிக்கே வந்து விடுகிறார்கள்

    • @lydiaalydia4731
      @lydiaalydia4731 Рік тому +4

      Unmiy brother

    • @kritickm3488
      @kritickm3488 Рік тому +2

      மக்கள் ஓட்டு போட்டு வர்றாங்க சங்கி மாதிரி பேச கூடாது..

    • @nagarajanl.nagarajan2673
      @nagarajanl.nagarajan2673 Рік тому

      ​@@kritickm3488நியாயத்தைக்கேட்டால் சங்கியா

    • @farookmohamed1855
      @farookmohamed1855 Рік тому +1

      இதுக்கு அதுக்கும் என்னா சம்மந்தம் நான்திமுகஇல்லை

    • @cselvakumar7639
      @cselvakumar7639 Рік тому

      Upi மாதிரி இருக்கணும்னு சொல்றியா

  • @mohanraj1709
    @mohanraj1709 Рік тому +3

    தமிழ் என்று குறியீடு செய்வது பாரட்டுக்குரியது. இதையே அனைத்து செங்கல் தயாரிப்பாளர்களும் செய்யவெண்டும்.

  • @TSR64
    @TSR64 2 роки тому +8

    அருமை. பாராட்டுக்கள் நண்பரே.

  • @santhanamj7387
    @santhanamj7387 2 роки тому +3

    Congratulations, welcome happy journey, good Enteurperner.

  • @rainbow7x11
    @rainbow7x11 Рік тому +1

    மேல் நாட்டில் இதை விட சிறப்பாக இயந்திரங்களை பயன்படுத்தி செய்கிறார்கள்

  • @mpmuthu8958
    @mpmuthu8958 Рік тому +7

    டிராக்டர்க்கு பதிலாக மின் மோட்டார் பயன்படுத்தினால் இன்னும் செலவு குறையும்.

  • @sravi8964
    @sravi8964 Рік тому +1

    அருமையான பதிவு சார்.

  • @AshokKumar-gv6js
    @AshokKumar-gv6js 2 роки тому +3

    Very nice and useful video sir. Please make more videos related to business ideas.
    வாழ்க வளமுடன்

  • @raghunk6185
    @raghunk6185 2 роки тому +5

    Useful Video. Diversity is key to success.

  • @lingarajuanlingarajuan7630
    @lingarajuanlingarajuan7630 Рік тому

    Use full video sir thanks i am from mysore

  • @asirjulius
    @asirjulius Рік тому

    Sir, hats off to you. You can also apply for national innovation fund. Impressive innovation. All the best.

  • @Alamelubricksandtransport
    @Alamelubricksandtransport Рік тому +1

    அந்த காலத்துல பேய்யால இந்த செங்கல் தயாரிக்க முடியாம ஓடீ போச்சினு கதை இருக்கு... இந்த செங்கல் வேலை செய்ய செய்ய முடியாது வெயில் மழையினு சேச்சிகிட்டே இருக்குனும்....மிகவும் படு மோசமான கஷ்டமான வேலை செங்கல் வேலை..... செங்கல் வேலை செய்கின்றவனுக்கு யாரும் பொன்னு தர மாட்டாங்க....பேரியவங்க கேட்டு பாருங்க...35 வயசுல முழங்கால் வலி...40 வயசுல பாதி கண் வெளிச்சம்....செம்மண் உடம்ப உரிக்கிரும்....நானும் சூளை காரன் ....😇😇😇😇😇😋😋😋😋

  • @nagarajr6374
    @nagarajr6374 Рік тому +1

    இதை போல அரசே கால்நடைகளுக்கு பசுந்தீவனம் காய்ந்ததீவனம் அரைக்கும் இயந்திரம் குறை ந்தவிலையில் நமதுகால்நடைவைத்திருக்கும் உழவர்களுக்கு வழங்கவேண்டும் இதுமிகவும்பயனுள்ளதாக இருக்கும் தமிழ்நாட்டில் பால்வளமும் பெருகும்.

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 2 роки тому +1

    Thanks for sharing very nice message thank you 🙏🙏👌

  • @nesantamil2834
    @nesantamil2834 2 роки тому +1

    பாராட்டுக்கள்.

  • @elamaran.m3084
    @elamaran.m3084 2 роки тому +1

    Congratulations, very Excellent.

  • @svkvinodkumar6804
    @svkvinodkumar6804 Рік тому

    Super Idea bro pattern right vaagu bro

  • @திருநள்ளாராதிருச்சந்தூரா

    சூப்பர்பாராட்டுக்கள்

  • @captainkarthick435
    @captainkarthick435 2 роки тому +4

    அண்ணா சூப்பர் நான் செங்கல் சேம்பர் மேனேஜரா இருந்தேன்
    எனக்கு தெரிந்து பரவாயில்ல

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +6

    மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது வித்தியாசமான முறையில் வரவேற்கத்தக்கது

  • @arulrajms3010
    @arulrajms3010 Рік тому

    Really super 👌

  • @easenganesan3622
    @easenganesan3622 Рік тому

    this is better than your food videos.

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 Рік тому

    Very very superrrrrrrrrr.
    superrrrrrrrrr
    Congratulations

  • @raveendrenramasamy5204
    @raveendrenramasamy5204 Рік тому +1

    Safety very important and no small kids allowed and for employee needs Safety glass and mask and Safety boots please God bless ur factory

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 Рік тому

    Wow very nice super👌👌👌

  • @balamurugang8137
    @balamurugang8137 2 роки тому +8

    ஒரு செங்கல் எவ்வளவு கூறவும் நன்றி

  • @mohamedjailani3130
    @mohamedjailani3130 Рік тому

    All the best

  • @SNS-rk4cs
    @SNS-rk4cs 2 роки тому +2

    ஏன் ஏழு லேபர் வைத்து கொள்றீங்க... லேபரே இல்லாமா செய்தா..உங்களுக்கு இன்னும் கூடுதலாக..முழு லாபம் கிடைக்கும்ல்ல.. பாவம் தொழிலாளிகள்..

  • @rajakodik3195
    @rajakodik3195 Рік тому

    Excellent job

  • @karunakarank4576
    @karunakarank4576 Рік тому +1

    Sakthi engineering

  • @boominathang2169
    @boominathang2169 Рік тому +1

    Verygoodpro

  • @maragathamrathinam8699
    @maragathamrathinam8699 Рік тому

    Spuer invention welcome
    Wish him sucess

  • @KrishnaMurthy-lp7bu
    @KrishnaMurthy-lp7bu Рік тому +1

    ஹலோ! இந்த கதை இருக்கட்டும். மெஷின் கண்ணிலேயே காட்டவில்லை.

  • @manicn-yh4xq
    @manicn-yh4xq Рік тому

    Hi Anna good job

  • @balarengaraj3804
    @balarengaraj3804 2 роки тому +4

    மண் குவாலிட்டி எப்படி பார்ப்பது.

  • @saravanan.v7747
    @saravanan.v7747 2 роки тому +2

    Use full vedio anna

  • @praveenviru6881
    @praveenviru6881 2 роки тому +1

    Sir.recently iam addicted your vlogs sir...

    • @praveenviru6881
      @praveenviru6881 2 роки тому

      Tanq to like my comments sir keep rocking..

  • @ganesanrajendran1839
    @ganesanrajendran1839 Рік тому

    super sir 👏 👍

  • @nathanaelpi
    @nathanaelpi 2 роки тому

    Super Video...

  • @irshadkhan5453
    @irshadkhan5453 Рік тому

    Nice Video

  • @SaravananNarenkumar
    @SaravananNarenkumar 7 місяців тому

    Trctor illame indhamicha runpannamudiydha

  • @hariinlord1
    @hariinlord1 2 роки тому +1

    Great innovation!!

  • @Nareshk-pq3qc
    @Nareshk-pq3qc Рік тому +1

    Sir tell the location ADDRESS and price PLEASE

  • @ramumurugesan5930
    @ramumurugesan5930 Рік тому

    Tractor illamal bumbset vaithu entha mecin eyakkamudiyuma

  • @sureshkannankannan9717
    @sureshkannankannan9717 Рік тому

    hi bro heads up on your marvelous job ஒரு செங்கல் விலை என்ன? we are from alagupatti your nearby village
    Reply

  • @chittitejababu9629
    @chittitejababu9629 2 роки тому

    Super bro

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 2 роки тому

    thank you

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +2

    Youngsters don't need 9 to 5 boring jobs we need new 👍👍 entrepreneurs

  • @shanmugananthan-KK
    @shanmugananthan-KK Рік тому +1

    Cost please

  • @palanisachari9873
    @palanisachari9873 2 роки тому +2

    Arumai

  • @TheMaru71
    @TheMaru71 10 днів тому

    Mechine price please

  • @srinivasmurthy9075
    @srinivasmurthy9075 Рік тому

    How much cost for each brick

  • @santhanamj7387
    @santhanamj7387 2 роки тому

    if any killen, Grinding for clay or harden limestone, any stone mixed idea please.

  • @bhuviraja8485
    @bhuviraja8485 Рік тому +1

    Slow speed diesel engine use pannalama sir

    • @ravihalasyam4040
      @ravihalasyam4040 Рік тому

      ஏன் பண்ண கூடாது ஸ்லோ ஸ்பீட் டீசல் என்ஜீன் 8ஹார்ஸ் பவர் உபயோக படுத்தலாம், நந்து கண்டு பிடித்தவர் பாராட்டு க்கு உரியவர்.

  • @rajumarupaka7131
    @rajumarupaka7131 7 місяців тому

    How much price mechni

  • @NandaKumar-ti5mg
    @NandaKumar-ti5mg Рік тому +1

    Bricks price sir

  • @muruganp8235
    @muruganp8235 Рік тому

    Sir
    Please send me your customers list in Villupuram and related north tamil nadu.
    Thanks

  • @karunakarank4576
    @karunakarank4576 Рік тому +1

    Sakthi karuna

  • @sarath495
    @sarath495 2 роки тому +1

    Super video anna

  • @SureshS-ds2zs
    @SureshS-ds2zs Рік тому

    Tq sir

  • @muthuvelpalanisamy-yo3mt
    @muthuvelpalanisamy-yo3mt Рік тому

    Sound to disturb so put next video

  • @தமிழ்பேசுதமிழ்எழுது

    Machine price

  • @ramesha397
    @ramesha397 Рік тому

    எவ்வளவு சார் வாழ்த்துக்கள்.

  • @7bavantikasree182
    @7bavantikasree182 2 роки тому +1

    1லட்சம்கல்லிற்கு விறகு எவ்வளோ டன் பிடிக்கும் சார்.

    • @rightvidu2062
      @rightvidu2062 Рік тому

      40 to 50 tone based on moisture and climate constraints..

  • @sakthiramasamy9211
    @sakthiramasamy9211 2 роки тому +1

    How much hp tracktar

  • @srinivasanpandurangan1625
    @srinivasanpandurangan1625 2 роки тому +2

    Think differnd good

    • @mathivanang7462
      @mathivanang7462 2 роки тому

      Super in brick chambers owner highly affected by the labours to overcome this labour problem your idea to make such a mechine in this field is highly appreciable to encourage the brick chamber owners your work is marvelous

  • @lakshmikanthansarangapani5771

    Super
    எனக்கும் மிஷின் தயாரித்து கொடுங்கள்
    ஆனால் எனக்கு நஇலமஇல்லஐ
    குறைந்த விலையில் நிலம்‌கிடைத்தால் வாங்கிய பிறகு உங்களை சந்திக்கிறேன்

  • @sivagopi263
    @sivagopi263 2 роки тому +1

    How much price in one piece
    I give bulk order
    Per month 75 thousands order pls update one brick price

  • @skchauhan4571
    @skchauhan4571 Рік тому

    What is cost sr

  • @panchanathannathan503
    @panchanathannathan503 2 роки тому +3

    கல் பினிசிங் சரியா வருதா

  • @srinivasg5029
    @srinivasg5029 2 роки тому

    Chantal velai enna sir

  • @p.chinnarajp.chinnaraj9005
    @p.chinnarajp.chinnaraj9005 2 роки тому +1

    ஒரு செங்கல் என்ன விலை நான் திண்டுக்கல்

  • @nagarajan1365
    @nagarajan1365 Рік тому +8

    டிராக்டர் ஒரு wheel சுத்தும் போது இன்னொரு wheel idle ஆஹ இருக்கு. இதே மாதிரி opposit side இன்னொரு machine fix பண்ணலாமே.

    • @aghoramrajasekaran2910
      @aghoramrajasekaran2910 Рік тому

      என்னுடைய மனவோட்டமும் அதுவே

    • @periyathambisampath
      @periyathambisampath Рік тому +1

      சூப்பர் சார்.. எல்லோருக்கும் இந்த யோசனை வராது

  • @ramananjayamani4993
    @ramananjayamani4993 2 роки тому +2

    Tamill great like

  • @venkatsuja9323
    @venkatsuja9323 2 роки тому +1

    🙏👍👌👌💐

  • @karunakarank4576
    @karunakarank4576 Рік тому +1

    Sakthi transport

  • @gramadevathaiamman
    @gramadevathaiamman Рік тому

    என்னடா இது பித்தலாட்டம் இதன் விலை வின்னைமுட்டும் அளவிற்கா

  • @rajesheee5031
    @rajesheee5031 Рік тому

    Oru load sengal ku edhana load mannu thevapadum

  • @ramasamy.chellaiyan6643
    @ramasamy.chellaiyan6643 Рік тому

    புரோ.என்ன.மண்.என்று
    தெளிவாக சொல் ங்க.மண்.எங்க.கிடைக்கும்

  • @shreeveerabhadreshwaraagen2705

    Machine rate yashtu

  • @partheebanm8569
    @partheebanm8569 11 місяців тому

    Hi

  • @rajavelvaiko2121
    @rajavelvaiko2121 Рік тому

    மெஷின் அமௌன்ட்

  • @mukeshkumar10675
    @mukeshkumar10675 Рік тому

    Ye video Hindi Mai chaiye mp district se m.y.

  • @muralikattan218
    @muralikattan218 Рік тому

    பேசிக் என்ன மண்ணு எப்படி என்னன்ன செய்யணும் கல்லு கொதிக்க வைக்கறதுக்கு என்னன பண்றீங்க

  • @pandiarajansiva2430
    @pandiarajansiva2430 2 роки тому +25

    டிராக்டர் பதிலாக மோட்டார் use pannalame.

    • @captainkarthick435
      @captainkarthick435 2 роки тому +1

      பண்ணலாம்
      407 க

    • @onnumella
      @onnumella 2 роки тому +1

      Karant Bill athigamagu anna

    • @blackheart7097
      @blackheart7097 2 роки тому

      @@onnumella ippomattum diesel selavu aagaatha

    • @onnumella
      @onnumella 2 роки тому +1

      @@blackheart7097 அப்பொழுது மின்வெட்டு காலங்களில் ஒரு நாள் முழுவதும் விடுமுறை ஆகிவிடுமே நண்பா ஒரு நாள் வருமானம் தடைபடாத அதற்காகத்தான் எரிபொருள் அதிகமாக செலவு என்றால் வருமானமும் அதிகம் வரும் நண்பரே

    • @blackheart7097
      @blackheart7097 2 роки тому

      @@onnumella neengal genius nu nirubichitteergal nanbare

  • @7bavantikasree182
    @7bavantikasree182 2 роки тому

    சார் நான் கும்பகோணம். தஞ்சாவூர்ல எந்த ஏரியா இருக்கு சார். நான் இப்ப ஹேண்ட் மேட் தான் கல் அறுத்துக்கிட்டு இருக்கோம் எங்களுக்கு ஒரு மிஷின் தேவைப்படுதுங்க சார் உங்களை எப்பொழுது காண்டாக்ட் பண்ணலாம்.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 роки тому

      வீடியோவில் ஒரு நம்பர் தெரியுது பாருங்க, அந்த நம்பரை கூப்பிட்டு பேசுங்கள்

    • @ramachandirannatesapillai643
      @ramachandirannatesapillai643 Рік тому

      ஆயில் எஞ்சின் பொருத்தி இயக்கலாமே | இயக்கமுடியலையா? என்பதை கூறவும் | வாழ்க வையகம் வாழ்கவாழ்கவளமுடன்/

  • @kumarrkrmmuthurkrm7703
    @kumarrkrmmuthurkrm7703 2 роки тому +3

    ஒரு செங்கலின் விலை என்ன

  • @rajip9716
    @rajip9716 Рік тому

    Maarne cost

  • @ramumurugesan5930
    @ramumurugesan5930 Рік тому

    1 load 3000sengal 26000 rupaikku virkkiraargale yeppady nasttam varum

    • @santhossaravanan
      @santhossaravanan Рік тому

      So funny bro.
      Maximum one brick ku 1 rupee kedaikardhee romba kastam bro.