பெண்களும் கையாளும் நெல் கதிரடிக்கும் இயந்திரம்

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 38

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 3 роки тому +3

    மிகவும் அருமை காலத்திற்கு ஏற்ற இயந்திரம் வாழ்க வளமுடன் வளர்க விவசாயம் செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம் உலக மக்கள் முகங்களில் நிலைக்கட்டும் புன்சிரிப்பு நன்றி மாஸ்டர் ஹீலர் பாஸ்கர்

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 роки тому +4

    திரு சுல்தான் கபீர் ஐய்யா அவர்களுக்கு மிக்க நன்றி. இம்மாதிரி இயந்திரங்களை நிறைய அறிமுகப்படுத்துங்கள்
    🙏🙏🙏

  • @lksinternational3358
    @lksinternational3358 Рік тому

    God bless you sir

  • @venkatrajanvenkatrajan3387
    @venkatrajanvenkatrajan3387 3 роки тому +3

    ஐயா முயற்சிக்கு வாழ்த்துக்களும் என் வணக்கமும்

  • @mayilvahanan192
    @mayilvahanan192 3 роки тому +2

    மிகவும் அருமை ஐயா

  • @arockiadass4325
    @arockiadass4325 3 роки тому +3

    நான் அரை ஏக்கர் மாப்பிள்ளை சம்பா கதிரை கையால் அடித்தேன் ஒரு நாள் ஆனது.

  • @giriharn.s4940
    @giriharn.s4940 3 роки тому +2

    Super iya

  • @muruganmurugan9030
    @muruganmurugan9030 3 роки тому +2

    அய்யா வாழ்த்துக்கள்.

  • @arulmaniveeramuthu4444
    @arulmaniveeramuthu4444 3 роки тому +2

    இதில் ஒரு சிறிய ரக மோட்டாரைப் பொருத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். இருந்தாலும் நல்ல முயற்சி. 💥

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 роки тому +1

      ஆலோசனைக்கு நன்றி !!

  • @tkrtech6373
    @tkrtech6373 3 роки тому +2

    Super ayya valthukel 👌👏🙏

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 роки тому +2

    எத்தனை பேர் ஒரு ஏக்கர் அடிக்க தேவை.எத்தனை மணி நேரம் தேவை. இதை கதிர்அறுக்கும் இயந்திரத்தோடு சேர்க்க முடியுமா.

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 3 роки тому +6

    இதை வச்சிக்கிட்டு ஒரு ஏக்கர் நெல் அடிக்க ஒரு மாசம் ஆகுமா?

  • @rajendran139
    @rajendran139 3 роки тому +2

    Super

  • @giriharn.s4940
    @giriharn.s4940 3 роки тому

    Iyya ulludu ku machine irrkka

  • @chandrusiddhu1272
    @chandrusiddhu1272 3 роки тому +2

    Romba time aagumey... Aalungalum tired aaiduvangaley

  • @pandiansps9078
    @pandiansps9078 2 роки тому +1

    வேறு எந்த பயிருக்கு இந்த இயந்திரத்தை பயன்படுத்தலாம்

  • @lenint726
    @lenint726 3 роки тому +4

    கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து வெயில் வந்தவுடன் வெண்ணெய் உருகி கொக்கு கண்ணை மூடிய உடனேயே கொக்கைப் பிடித்துவிடலாம்.

    • @pandipandi1298
      @pandipandi1298 3 роки тому

      ?

    • @lenint726
      @lenint726 3 роки тому

      கொக்கின் தலையில் வெண்ணெய் வைக்கும்போதே கொக்கைப் பிடித்துவிடலாமே.

    • @muthazhagus440
      @muthazhagus440 2 роки тому

      கொக்கின் உணவில் விஷம் கலந்து பிடித்து விடலாம். அதை சமைத்து உண்டால் ஆரோக்கியம் கூடும்

  • @Ramkumar-wl5ju
    @Ramkumar-wl5ju 3 роки тому +1

    Not good