மாதங்கி முத்திரையால் உடலில் நடக்கும் அற்புதங்கள்! |

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 521

  • @ravindirababujayaramnaidu3689
    @ravindirababujayaramnaidu3689 11 місяців тому +5

    இன்று எனக்கு ஒரு வரப்பிரசாதம்

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 Рік тому +41

    எவ்வாறு நன்றி சொல்வது என்று தெரியவில்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    பேச்சு புலமை க்காகவே இந்த பயிற்சியை செய்வேன் ❤❤❤❤❤

  • @ramiahs4961
    @ramiahs4961 2 місяці тому +2

    இன்று தான் தங்களின் வீடியோ காணும் பாக்கியம் கிடைத்தது. அருமையான விளக்கத்துடன். நன்றி. இப்போதே மாதங்கி முத்திரை
    செய்ய தொடங்குகிறேன். வாழ்க வளமுடன்.❤❤❤❤

  • @Kamatkm
    @Kamatkm Рік тому +73

    உங்களின் பொற்பாதங்களை வணங்குகிறேன்

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 3 місяці тому +3

    அய்யா நீங்க முத்திரை பற்றி செல்லும் போது பாதி நோய் குணமாகிறது நன்றி அய்யா ❤❤🙏🙏🙏

  • @senthurnathangopalu4332
    @senthurnathangopalu4332 Рік тому +32

    நன்றிகள் குருஜி. நீங்கள் கோடானு கோடி ஆண்டுகள் வாழ கடவுள் ஆசீர்வதிப்பாராக!!!.

  • @சிக்கனநலவாழ்வு

    நன்றி குரு ஜி உங்களின் வழி நடத்துதல் படி நான் நீங்கள் சொல்வது போல வாழும் போது ஆனந்தமாக இருக்கிறது ரொம்ப நன்றி குரு ஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dare_and_do
      @dare_and_do 11 місяців тому

      Ena pandringa pls solunga life change aaganum

  • @VIDHYAGANGADHARAN-k8p
    @VIDHYAGANGADHARAN-k8p 10 місяців тому +2

    குருவின் பாத கமலங்கள் சரணம் குருவே சரணம்

  • @dhanalakshmiramasamy9816
    @dhanalakshmiramasamy9816 6 місяців тому +3

    வணக்கம் ஐயா,
    மாதங்கி முத்திரைக்கு அருமையான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள். பயம் போய்விட்டால் கோபம் வராது எரிச்சல் வராது என்பது உண்மையோ உண்மை.
    பல கோடி நன்றி ஐயா.
    🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 Рік тому +2

    கோடான கோடி நன்றி குருஜி என்னை தீய பழக்கத்திலிருந்து விடுதலை யானதற்கு (Smoking habit) கிட்ட தட்ட 25 ஆண்டுகளாக தொடர்ந்து இருந்த அந்த தீய பழக்கம் உங்களுடைய இந்த வீடியோ பார்த்து(நிறைய முறை) பார்த்து இருக்கேன் இப்ப எல்லாம் எங்க வீட்டில் iruppavarkalukkellaam ரொம்ப சந்தஷமாக இருக்கு நன்றி

  • @sivakumari8313
    @sivakumari8313 Рік тому +11

    வணக்கம் சாமி அருமையான தகவல் மன அமைதி கிடைத்தால் போதும் சாவமிஜீ உங்கள் உரைகள் நிறை கேட்டு கிருக்கிறேன் ஆனாலும் நாங்கள் சாமானியர்கள் உங்கள் வழிகாட்டுதல்களை முயற்சிக்கிறோம் நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻

  • @balasubramanianv-vg3si
    @balasubramanianv-vg3si 11 днів тому

    Vanakkamguruji nantri thangalsolvathupol seikiren

  • @ranis7467
    @ranis7467 Рік тому +2

    Miga miga nandring Ayya, eppadipatta seidhiyai engalukku koduthadhil nandring Ayya, Thaangal pallaandu vaazha vaalthugirean ayya

  • @saravananr37
    @saravananr37 11 місяців тому +2

    முத்திரை பற்றி விளக்கம் ஏற்படும் நன்மை மிக அருமை நன்றி !!!🙏👍

  • @nandininandini3523
    @nandininandini3523 Рік тому +7

    நன்றி மகிழ்ச்சி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் பிரபஞ்ச அருளோடு வாழ்க வளமுடன் நன்றி

  • @kannangopal1593
    @kannangopal1593 10 місяців тому +2

    Very Classically Mudra ❤❤
    Thank You Guruji 🙏🙏🙏🙏🙏

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 11 місяців тому +1

    ராஜ் மாதங்கி முத்திரை பற்றி தகவல் தெரிவித்தமை கங்கு நன்றி

  • @iniyaviji2796
    @iniyaviji2796 Рік тому +1

    Yanaku yannudaiya Appa amma yathaiyum serthu vaikalaye yandru adikadi feel pannuven.but intha video msg parthathuku peraku intha nelaiyana assert yanaku pothum yandru manasu solkirathu guru ji.thank u guru ki

  • @pkmohan3761
    @pkmohan3761 Рік тому +2

    குருஜி அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Er.KSRaja
    @Er.KSRaja Місяць тому

    நன்றி குருஜி....!!
    வாழ்க வளமுடன்...!!

  • @srisaimathythiruvarasan8480
    @srisaimathythiruvarasan8480 Рік тому +1

    வணக்கம் ஐய்யா நீங்கள் கூறியதன்மை நன்றாக தெளிவாக புரிந்தது ஐய்யா.நன்றி.

  • @yogarasu4509
    @yogarasu4509 Рік тому +8

    நன்றிகள் கோடி கோடி ஐயா 🙏🙏🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Рік тому +5

    தங்களின் முத்திரை பயிற்சி பயனுள்ள பதிவு அருமை நன்றி ஐயா 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @ushas5437
    @ushas5437 Рік тому +2

    புரிஞ்சுது புரிஞ்சுது
    நன்னா.. நன்றி வணக்கம் 🙏🙏

  • @anoo244
    @anoo244 Рік тому +13

    I watched at right time. Thnkyou guru ji 🙏🏼

  • @moorthym4659
    @moorthym4659 16 годин тому

    Om madhanghi Devi suvuka

  • @suthakaraneasan2712
    @suthakaraneasan2712 Рік тому +1

    Nantri Guruji matangi Amma potri. Bless everyone

  • @atputhankethee8082
    @atputhankethee8082 10 місяців тому +1

    Nantri kurugi 🙏🙏🙏
    Valka valamudan 🙏

  • @sivamayam613
    @sivamayam613 Рік тому +6

    குருவே சரணம் நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @AgaranA-s8z
    @AgaranA-s8z Рік тому +1

    நன்றி ங்க ஐயா மகிழ்ச்சி அடைகிறேன்

  • @neerukkunandriannadhanakuz9080
    @neerukkunandriannadhanakuz9080 Рік тому +18

    "நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @thangams6720
    @thangams6720 Рік тому +9

    நன்றிகள் கோடி கோடி குருவே... 🙏🙏🙏

  • @kalpanaarul589
    @kalpanaarul589 Рік тому +1

    S migavum arumayana pathivu neengal varam engaluku

  • @rajasekar4824
    @rajasekar4824 Рік тому +2

    Thank you sir. I am a little girl you say this mahangai muthir

  • @amruthaas6342
    @amruthaas6342 Рік тому +1

    Sollum vidham migavum arumai anbu vanakam vaalga valamudan

  • @raniks5043
    @raniks5043 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    இன்றே ஆரம்பிக்கிறேன் குருஜி

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 Рік тому

    🙏வாழ்க வளமுடன் ஐயா. மிகச்சிறப்பு ஐயா மாதங்கி தாயார் மற்றும் முத்திரை குருவருளால் தங்கள் வழியாக கிடைக்கப் பெற்றதாக உணர்கிறேன். உறுதியாக அனு தினமு‌ம் தியானம் தொடங்கி முடிக்கும் வரை பயன்படுத்தி பலன் பெறுவேன். 🙏ஐயா. தங்கள் பதிவுக்கு மகிழ்கிறேன்.

  • @Karthick_05223
    @Karthick_05223 9 днів тому

    Thank you universe ❤

  • @swaminathaniyer1621
    @swaminathaniyer1621 10 місяців тому +1

    Jai Sriram Guruji
    From today onwards I will starts

  • @karunanithiv3557
    @karunanithiv3557 11 місяців тому +1

    கோடான கோடி நன்றிகள் குருஜி.

  • @gurustudio6297
    @gurustudio6297 Рік тому +1

    Nandri Nandri Nandri Guruji

  • @sanjaybhavesh2649
    @sanjaybhavesh2649 2 місяці тому

    வணக்கம் ஐயா, சரியான தகவல் சரியான நேரத்துல எனக்கு கிடைத்துஇருக்கு. நன்றி ஐயா

  • @krithivraj428
    @krithivraj428 Рік тому +1

    நன்றி நன்றி நன்றி குருஜு

  • @Monika-bh2ct
    @Monika-bh2ct Рік тому +2

    Hartley thankyou guruji

  • @KamalaAyyavu
    @KamalaAyyavu 11 місяців тому +1

    Rompa nandri guru jii

  • @Sumathy935
    @Sumathy935 Рік тому +2

    நன்றி ஐயா

  • @lakshmisomasundara1103
    @lakshmisomasundara1103 22 години тому

    Thank you ayya

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. Рік тому +11

    Gurucharanam sir I thank you I thank my universe and my angels thank you, thank you, thank you so much

  • @iyappanavk7387
    @iyappanavk7387 11 місяців тому +2

    Nandrihal guruve

  • @RamaLakshmi-yd8tv
    @RamaLakshmi-yd8tv Рік тому

    Ungalathu speech ah kekurathuke nan punniyam senjirukanum guruji thank you....

  • @dharanipriyan.s5336
    @dharanipriyan.s5336 Рік тому

    Mikka nandri iyya neenga sonnathu anaithum unmai enakaha eraivan ungalai kana seithirukirar sivaya nama,❣️🙏

  • @serojiniponniahchetty6632
    @serojiniponniahchetty6632 Рік тому +2

    நன்றி ஐயா வாழ்த்துக்கள் செய்து
    அதன்நன்மையை உணர்கிறேன்.

  • @sudhavelu4382
    @sudhavelu4382 Місяць тому

    பல கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤❤ அய்யா

  • @sivachidambarm4572
    @sivachidambarm4572 Рік тому

    வணக்கம் ஐயா, முத்திரை என்றால் என்ன என்று தெளிவா சொல்லி அதனை பின் பற்றி செயல் பட்டால் உடலில் உள்ள ராஜ உறுப்பு கள் சரியான முறையில் இயங்கசரியான பயிற்சி, நம்பிக்கை,டைமிங் செய்ய வாழ்வு தனை சோம்பேறி கவ்வும் அதை முயற்சி வெற்றியில் கொண்டு சேர்க்கும், உங்க பொறுமை யான பாடம் புரிந்து செயல் பட ஒவ்வொரு மனிதனுக்கும் திவ்ய வர பிரசாதம், எல்லோரும் கடை பிடித்து வெற்றி பெறுவது நிச்சயம், இந்த பயிற்சிக்கு பத்தியஉணவு கிடையாது அதனால் அனைவரும் உங்க பாடத்தை கடை பிடித்து பயிற்சி, முயற்சி, வெற்றி நன்றிங்க ஐயா வணக்கம்

  • @chitraprakash564
    @chitraprakash564 11 місяців тому +1

    நன்றி guryve

  • @aproperty2009
    @aproperty2009 11 місяців тому +1

    SUPER AND CLEAR TALK SWAMIJI.... THANKS GOD BLESS YOU...

  • @GowrishankarK-ne3qg
    @GowrishankarK-ne3qg 3 місяці тому

    அருமையான முத்திரை அய்யா ❤❤❤❤மகிழ்ச்சி ❤❤❤நன்றி அய்யா 🌹🌹🌹🌹

  • @danielindhiran4918
    @danielindhiran4918 Рік тому +9

    ❤ நன்றி அய்யா 🎉😊

  • @kalaiarasankalai5245
    @kalaiarasankalai5245 Рік тому

    அருமை நன்றி ஐயோ very thank u sir Avesome ❤❤❤🌺🌺🙏😁😁😁i like u sir

  • @thiaga9
    @thiaga9 12 днів тому

    Very good and well demonstrated. I think Pathanjali Mahamunivar 8 point yoga is similar to yours.

  • @malathidevi8299
    @malathidevi8299 Рік тому +4

    மிக தெளிவான விளக்கம் ஐயா நன்றி

  • @aravndnallathambi6756
    @aravndnallathambi6756 25 днів тому

    Kodi nandrigal

  • @chandrasekharbalaganapsthy2300

    தகவலுக்கு நன்றி. மிகவும் அருமையான பதிவு.

  • @palanip4310
    @palanip4310 2 місяці тому

    Great explanation Guruji and thanks for explaining the method for doing it!

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 Рік тому +1

    Nandri nandrigalkodi Narpavi super very nice Nandri guruji

  • @saielectronics5222
    @saielectronics5222 Рік тому +4

    Dear Iya you’re Great.
    Thank you so much. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswaris2639
    @bhuvaneswaris2639 4 місяці тому

    Nandri guruji thank u universe

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 Рік тому +1

    💕🙏💕
    Thank you so much 💕
    Thank you so much 💕
    Thank you so much 💕

  • @ravin276
    @ravin276 11 місяців тому

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு உள்ளது அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக கூறினீர்கள் அய்யா. மிக்க நன்றி அய்யா

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 8 місяців тому

    மிகவும் அருமையான உபயோகமான பதிவு.நனறி

  • @muralidharanpb5694
    @muralidharanpb5694 4 місяці тому

    பல கோடி நன்றிகள் ஜி 🙏🙏🙏

  • @MSP_369
    @MSP_369 Рік тому +5

    Thanks to @Ulchemy team and Guruji ❤

  • @sivamayam613
    @sivamayam613 Рік тому +6

    குருவே சரணம் ❤❤🙏🙏🙏🙏🙏

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Рік тому +2

    நன்றி குருஜி 💜🙏💜

  • @chandrasekharbalaganapsthy2300

    மிகவும் அருமை. நன்றி

  • @endiraneeendiranee4826
    @endiraneeendiranee4826 Рік тому

    வணக்கம்
    மிக அருமை இந்த முத்திரையும் அதன்
    சிறப்பும்
    வாழ்த்துகள் நன்றி

  • @gopalakrishnan9332
    @gopalakrishnan9332 11 місяців тому +2

    Wonderful message

  • @thamilarasan.n8962
    @thamilarasan.n8962 Рік тому

    நன்றி குருஜி இன்று முதல் நான் தொடங்கினேன்.

  • @selviraman2543
    @selviraman2543 Рік тому +4

    நன்றி ஐயா 🙏🙏🙏வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹

  • @sriselvig1219
    @sriselvig1219 Рік тому +15

    கோடிநமஸ்கரம்சாமி🙏🙏🙏

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 Рік тому +9

    Thanks for gurujii and ulchemy team❤🎉🎉

  • @RameshkumaranSk-er3rp
    @RameshkumaranSk-er3rp Рік тому +1

    Thank lot om Siva Siva Om

  • @vijaykanth25
    @vijaykanth25 Рік тому +1

    மிக்க நன்றி குருஜி

  • @arjunans9419
    @arjunans9419 Рік тому +1

    நன்றி! நன்றி!!
    குருவின் விளக்கம் சூப்பர்

  • @sulochanasudha8998
    @sulochanasudha8998 5 місяців тому

    மிக்க நன்றி குரு

  • @muthukrishnamuthukrishna9263

    மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா

  • @balamani4274
    @balamani4274 11 місяців тому

    நன்றி மிக மிக மிக நன்றி அய்யா

  • @Maheswari-w7z
    @Maheswari-w7z 10 місяців тому +1

    Thank you sir

  • @homepluslandsalehomepluslandsa

    Ungaluku yenathu panivana nandri guruve saranam

  • @KasiniMathankie
    @KasiniMathankie 3 місяці тому

    மிக்க நன்றி🙏💚

  • @msalagendra6345
    @msalagendra6345 Рік тому

    Omshanthi guruji

  • @malathithangarasu6016
    @malathithangarasu6016 Рік тому +2

    நன்றி குருஜி மனம் மகிழ்ந்து இருக்கு ம்❤❤❤❤❤❤

  • @banumathig5353
    @banumathig5353 Рік тому +8

    வாழ்க வளமுடன்.தெளிவான விளக்கம்.அருமை.🙏🙏

  • @VENUKUMAR-u3r
    @VENUKUMAR-u3r 2 місяці тому

    Guruvea! Nantri

  • @kesavaram518
    @kesavaram518 6 місяців тому

    அருமை... நன்றி அய்யா...

  • @focuspoint90
    @focuspoint90 Рік тому +5

    குருவிற்கு கோடி நன்றிகள்

  • @DhanabalA-gm8jk
    @DhanabalA-gm8jk 10 місяців тому

    சிறப்பான பதிவு

  • @shobaa1492
    @shobaa1492 Рік тому

    Than you guruji to over come digestive problem

  • @ravichandiransr5322
    @ravichandiransr5322 11 місяців тому +2

    Guru vazka guruveay dhunai

  • @RamAmm-c9x
    @RamAmm-c9x 2 місяці тому

    Tthank you from Singapore 🇸🇬❤