@@JegatheeswaryMohanathasயதார்த்தமாக நேர்மையினா உண்மையினா என்வென்று புரிந்தால் நல்லது. அதாவது காந்தியாக வெளியில் காட்டி கொள்வதில்லை நேர்மை அட்டுழியங்களை அநியாயங்களை யார் செய்தாலும் தடுப்பது தான் நேர்மை ஆனால் நான் உண்டு என் தொழில் குடும்பம் பிள்ளை குட்டி உண்டு எந்த வம்பு தும்புக்கும் போகாத மகா யோக்கியன் என் பெயர் எடுப்பதல்ல நேர்மை . உண்மையென்றால் பொய் பேசாதுயிருப்பது மட்டுமல்ல வெளியில் நான் உண்மையான மனிதன் என காட்டி கொண்டு பொழப்பு நடத்தாமல் இருக்க வேண்டும். காந்தி 100% உண்மையாகயிருக்க முயற்சித்தார் ஆனால் வெளியில் காட்டி கொள்ள வில்லை ஆனால் நீங்கள் எல்லாம் உண்மையானவன் எப்படியிருக்க வேண்டும் என கற்று கொள்ளும் வரை கற்று கொடுக்க்கும் வரை கஈற்று கொடு ப்பவனும் கற்றுக்கொள்பவனும் உண்மையாக வெளியில் நடிக்க கற்று கொள்கிறேர்கள். நேர்மை உண்மை கிற்று கொடுத்து வருவதல்ல என்பது புரிந்தால் அந்த நொடி பொழு தே நீங்கள் நேர்மையானவராக உண்மையானவராக மாற தொடஇங்கி விட்டீர்கள்
பயத்தைப் பற்றிய இந்த பதிவு உண்மையில் நல்ல ஒரு விழிப்புனர்வை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக அருமையான விளக்கம் குருஜி 🙏🏽... பயம் ரீதியான விளக்கம் எனக்கு ஒரு தெளிவை கொடுத்தது , ஆனால் நான் பார்த்த சில மனிதர்களுக்கு மரணம் துயரமாக இருந்தது (நோய், விபத்து, தற்கொலை, கொலை ) இது போன்ற நிகழ்வுகளால் பல பேருக்கு மரணம் மிகக் கொடுமையாக இருந்தது அவர்களுக்கும் அவர்களை சார்ந்த உறவுகளுக்கும் ,இது ஏன் எதற்கு ஏற்படுகிறது , இதற்கு உங்களிடம் ஒரு விளக்கத்தை எதிர்பார்க்கிறேன் 🙏🏽... நன்றி ஓம் சிவ சிவ
ஆனந்த விகடனுக்கு 🙏 இதுவரை பல குருமார்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காகவே ஆனந்த விகடன் வாங்குவேன்.🙏 இப்போது அறிமுகப்படுத்தும் இந்த குருவின் நூல்தொகுப்பு விரைவில் வெளியிடவேண்டும்.🙏 Divine stores ladies collections channel.
எனது ஆல் மனதின் ஆசை குருஜி சீக்கிரம் ஒரு நாள் உங்களை நேரில் சந்தித்து உங்களை கட்டிப்புடித்து ஆனந்த கண்ணீர் விட வேண்டும் உங்களை அந்த அளவுக்கு நேசிக்குறேன் குருஜி ❤❤❤
நாம் இறப்பது முன் தெரிந்தால் நாம் ஞானி ஆகி விடலாம் அடுத்து அடுத்து பக்கத்தில் இன்று கண்ட ஆள நாள காண முடியவில்ல அப்பொழுது மனதில் பயம் வருகிறது உறக்கம் வரவில்ல வயத னல் உயிர் பயம் வரவேண்டும்
மரண பயம் வரும் போது மனதில் எழும் போது மனிதன் உயிருடம் இருக்கிறான். மரண பயம் உண்மையான நிகழ்வாக நடக்கும் போது பயந்தவன் உயிருடன்யில்லை மரணத்தை உணர்ந்து வருத்த படுவதற்கு துக்கபடுவதற்கு . ஆனால் அன்றாட வாழ்வில் நமக்கு வரும் மற்ற பயங்கள் மனதில் வரும் போது தோன்றும் போதும் நீயும் நானும் உயிருடன் இருக்கிறோம் மேலும் இந்த அன்றாட வாழ்வில் மனதில் தோன்றிய பயம் உண்மையாக நமக்கு நடக்கும் போது பயந்தது பயந்த மாதிரியே நடக்கும் போது நாம் உயிருடன் இருக்கிறோம் இது மட்டுமே தான் மரண பயத்துக்கும் மற்ற அன்றாட வாழ்வில் நடக்கும் பயத்திக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம். அதாவது ஒரு முக்கியமான விசயத்தை இந்த இடத்தில் புரிந்துகொள்ள வேண்டும் " மரணம் நிகழ்லும் போது அதை கண்டு மனதளவிலும் உடம்பள விலும் வருத்தப்பட துக்கப்பட மரணமுற்றவன் உயிருடன் இருக்க போவதில்லை என்ற மாறா உண்மை புரிந்ததால் உயிருடன் இருக்கும் போது மரண பயம் உனக்கும் எனக்கும் வந்தாலும் மனதில் எழுந்தாலும் ஒரு பெரிதாக எடுத்து கொள்ளாமல் சாதாரணமாக கடந்து சென்று விடுகிறோம் ஆனால் மற்ற அன்றாட வாழ்வில் வரும் பயத்தை கண்டு மனதில் அலட்டிக் கொள்வது மனதில் பயம் நடக்கும் முன்பே மனதளவில் போராடி தன்னை வருத்தி கொள்வதன் ஒரு காரணம் பயந்தது பயந்தது போல் நடக்கும் போது உயிருடன் இருப்போம் என்ற உணர்வு தான். அடுத்த நொடி கிடைத்தால் வாழ்வது மகிழ்ச்சியாக அல்லது எப்படி வாழ்வது என்பது மட்டுமே தான் நம் கையில் ஆனால் அடு த்த நொடி நம் கையில் இல்லை இது புரிந்தால் மரண பயத்துக்கும் மற்ற பயத்திக்கும் ஒரு வித்தியாச மும் இல்லை என்ற ஒரு மா பெரும் உண்மை புரியும் இது புரிந்தவுடன் எல்லா பயமும் நம்மை கண்டு பயந்து ஓடி விடும். மொத்ததில் பயத்தை உன் மனதில் கொடுத்த இயற்கை அது நிகழ்லும் போது அதனை எதிர் கொள்ளும் சக்தியும் கொடுக்கும் என்பது புரிந்தால் அதாவது பூட்டை செய்த மனிதனுக்கே அந்த பூட்டை திறந்து மூட ஒரு சாவியை படைக்க தெரிந்துயிருக்கும் போது, நம் மனதில் பயத்தை ஏற்படுத்திய இயற்கைக்கு அந்த பயத்தை போக்கும் சக்தியை உனக்கும் எனக்கும் கொடுக்க தெரியாத என்ன. புற செயலை செய் பயம் காணாமல் காற்றில் போகும்..
நமஸ்காரம் ஐயா நீங்கள் சொல்வது மிகவும் சரி இன்று எனக்கு 57 வயதாகிறது இன்றும் என் மாமியாரை பார்த்தாலே பயமா இருக்கு ஐயா அதிலிருந்து எப்படி வெளியில் வருவேன் என்று தெரியலை நீங்கள் எனக்கு அறிவுரை வழங்க வேண்டும் ஐயா
Yes gee some days before ecr accident two baby's and mother father. All spot out that News that time me also marana bayam.. yaeukum varakudadhu guru gee
Thanks for this speech. I put the word ( one fear that i feels from my childhood till now ) instead of the word 'maranam' when i hearing the speech. Now i feels free from that fear. Thanks a lot guru jee.
வாழ்வின் ரகசியத்தை மிகவும் எளிதாகவும் தெளிவாகவும் எங்களைப் போன்றோருக்கு புரிய வைப்பதில் மனித உருவ கடவுளே ....குருவே சரணம் ..குரு மகானே சரணம் ... எனது நன்றி உணர்வுடன் கோடான கோடி நன்றி நன்றி நன்றி குருஜி ......மனித குல நிகழ்கால கடவுளே ....உணர்வுகளின் நாயகனே ...உன் பாதம் சரணம் .....குரு பகவானே சரணம் ..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
எனக்கு வாகனம் ஓட்டுவதற்கு ரொம்ப பயம் அத மாற்றுவதற்கு ரொம்ப முயற்சித்தேன் ஆனால் முடியவில்லை நான் உயரம் குறைவு கால் தரையில் எட்டாது இதை நினைத்து ரொம்ப வருந்தினேன் I will try to overcome this
ஆத்மா வணக்கம் நிச்சயமாக சொல்கிறேன் மரணபயம் கிடையாது இருக்கும் கடனை எப்படி அடைப்பது மகன் மகள்களை எப்படி கரை சேர்த்து அவர்களுக்கு ஒரு நல்வழி காட்டுவது விக்கிற விலைவாசியில் எப்படி என்ன செய்வது என்கிற பயம் மட்டுமே
Excellent presentation of facts, guruji. You have given us courage and removed the fear of death which none of us can predict. But there are some astrologers, palmists and face readers can predict the time of death. Are they only guessing? The usual advice is: Past is a stale cheque or history, the present is a gift or a present and the future is a mystery. present is a gift. Kindly enlighten us, guruji. Hope you read my message.
வாழ்க்கையைப் பற்றி புரியாதவர் போல் பேசிக் கொண்டிருக்கிறார்.பயம் என்பது தனக்கு ஏற்படும் மரணத்தையோ அல்லது தனக்கு ஏற்படும் பிரச்சனையோ மட்டுமல்ல. தன் தாய் அல்லது தன் பிள்ளைகளுக்கு அல்லது தன் அன்புக்கு உரியவர்களுக்கு ஏற்படும் வருங்கால பிரச்சனையை அல்லது வலியை குறித்த பயம்.இது ஒரு தரமான பதிவு அல்ல..
I have OCD guruji enaku epomea sethurulanu thonuthu bus or lorry patha enaku saganumanu thonuthu but enaku Athea pathavea thoughts ah varuthu continuous ah
இந்தப் பதிவை பார்ப்பவர்களுக்கு பயத்தைப் பற்றிய தீர்வு கிடைத்து விட்டது என நினைக்கிறாரா..
என் வாழ்க்கையை மிகப்பெரிய பொக்கிஷமாக மாற்றிய அறிவு ஆசான் குருஜி அவர்களுக்கு நன்றி உணர்வுகள் கோடி 🙏🙏🙏
அற்புதம் குருஜி....எனக்கு இப்பொழுது தெளிவாக புரிந்தது குருஜி.,. நன்றி நன்றி..🙏🙏🙏🙏🙏
அப்படி என்ன மாற்றம் நிகழ்ந்தது சகோ உங்கள் வாழ்வில்
உண்மையும் நேர்மையும் தன்நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் மனத்தில் இருந்தால் ஒரு துளி பயங்கூட வராது.
எங்க இருக்குறாரு ஐயா
@@JegatheeswaryMohanathasயதார்த்தமாக நேர்மையினா உண்மையினா என்வென்று புரிந்தால் நல்லது. அதாவது காந்தியாக வெளியில் காட்டி கொள்வதில்லை நேர்மை அட்டுழியங்களை அநியாயங்களை யார் செய்தாலும் தடுப்பது தான் நேர்மை ஆனால் நான் உண்டு என் தொழில் குடும்பம் பிள்ளை குட்டி உண்டு எந்த வம்பு தும்புக்கும் போகாத மகா யோக்கியன் என் பெயர் எடுப்பதல்ல நேர்மை . உண்மையென்றால் பொய் பேசாதுயிருப்பது மட்டுமல்ல வெளியில் நான் உண்மையான மனிதன் என காட்டி கொண்டு பொழப்பு நடத்தாமல் இருக்க வேண்டும். காந்தி 100% உண்மையாகயிருக்க முயற்சித்தார் ஆனால் வெளியில் காட்டி கொள்ள வில்லை ஆனால் நீங்கள் எல்லாம் உண்மையானவன் எப்படியிருக்க வேண்டும் என கற்று கொள்ளும் வரை கற்று கொடுக்க்கும் வரை கஈற்று கொடு
ப்பவனும் கற்றுக்கொள்பவனும் உண்மையாக வெளியில் நடிக்க கற்று கொள்கிறேர்கள். நேர்மை உண்மை கிற்று கொடுத்து வருவதல்ல என்பது புரிந்தால் அந்த நொடி பொழு தே நீங்கள் நேர்மையானவராக உண்மையானவராக மாற தொடஇங்கி விட்டீர்கள்
நமது குடும்பம் குழந்தைகள் என்ன ஆவார்களோ என்ற பயம் தான் குருஜி. இதற்கு தெளிவுரை தாருங்கள் 🙏🏻🙏🏻
தூக்கமும் மரணமும் ஒன்றுதான் தூக்கத்தை விரும்புகிறோம்.மரணிக்க பயப்படுகிறோம்
⚡
🙏💯🌹கோடான கோடி நன்றிகள் ஐயா ❤🫶
நன்றிகள் கோடி குருஜி இந்த காலகட்டத்திற்க்கு ஏற்ற அறிவுரை 😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
பயத்தைப் பற்றிய இந்த பதிவு உண்மையில் நல்ல ஒரு விழிப்புனர்வை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Ayya romba romba nandri.....intha video enaku apdiye shoot aaguthu
மிக அருமையான விளக்கம் குருஜி 🙏🏽... பயம் ரீதியான விளக்கம் எனக்கு ஒரு தெளிவை கொடுத்தது , ஆனால் நான் பார்த்த சில மனிதர்களுக்கு மரணம் துயரமாக இருந்தது (நோய், விபத்து, தற்கொலை, கொலை ) இது போன்ற நிகழ்வுகளால் பல பேருக்கு மரணம் மிகக் கொடுமையாக இருந்தது அவர்களுக்கும் அவர்களை சார்ந்த உறவுகளுக்கும் ,இது ஏன் எதற்கு ஏற்படுகிறது , இதற்கு உங்களிடம் ஒரு விளக்கத்தை எதிர்பார்க்கிறேன் 🙏🏽... நன்றி ஓம் சிவ சிவ
நாம் வாழும் ஒவ்வொரு நாளும் இது தான் தம்முடைய கடைசி நாள் என்று நினைத்து வாழ்ந்தால் பயமும் இருக்காது கவலையும் இருக்காது மரணம் என்பது சாபம் இல்லை வரம் ❤
true...very true!
great
Fact 👏
Om nama sivaya nama 0m shanti
Nandri ayya❤❤❤❤ 🙏🙏
நன்றி குருஜி. தங்கள் பாதம் தொட்டு ப பணிகிறேன்
குருஜி என் மரணத்தை பற்றிய பயம் இல்லை... சுற்றி இருப்பவரின்... மரணத்தை எப்படி விளக்கம் அளிக்க வேண்டும் குருஜி
ஆனந்த விகடனுக்கு 🙏
இதுவரை பல குருமார்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதற்காகவே ஆனந்த விகடன் வாங்குவேன்.🙏
இப்போது அறிமுகப்படுத்தும் இந்த குருவின் நூல்தொகுப்பு
விரைவில் வெளியிடவேண்டும்.🙏
Divine stores ladies collections channel.
எனது ஆல் மனதின் ஆசை குருஜி சீக்கிரம் ஒரு நாள் உங்களை நேரில் சந்தித்து உங்களை கட்டிப்புடித்து ஆனந்த கண்ணீர் விட வேண்டும் உங்களை அந்த அளவுக்கு நேசிக்குறேன் குருஜி ❤❤❤
Coimbatore,race course walking evening varuvaru
@@karhtikeyan தினமும் வருவார்களா
குருவே சரணம் நன்றி குருஜி ❤❤❤❤
Nanri Nanri guruji
Nandri Guruji...
என் உணர்வான என் குருவுக்கு என் மனதார நன்றிகள் 🙏🙏🙏🙏🙏💐
நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா...
நன்றி குருஜி ❤
Sir illa sagama erruka mudiuum eppidina thiruvaluvar seathutaru uyir mattutha na pooiruku but his soul is always stay in everyones heart right....
நன்றிகள் கோடி
குரு அவர்களுக்கு மிக்க
நன்றி.
மிக அருமையான விளக்கம் குருஜி
சிறந்த பதிவு குரு ஜி நன்றி
குருஜி அய்யா விகுண்டர் பத்தி ஒரு வீடியோ podunga
🎉Thank you
Nandri Nandri Guruji 🙏🙏🙏
Thnks
மரணத்தை வென்ற மகான்தான் வள்ளல்பெருமான்.மரணமில்லா பெருவாழ்வு வாழ வழி காட்டியவர் .அவரைப் பற்றுங்கள்!எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
ஐயா உங்க பதிவு கேட்டதும் மனசு லேசானது
அருமையான பதிவு குருஜி ❤
🌹🌹🌹 great speech and great explanation 💐💐💐🇮🇳🇮🇳🇮🇳
மிக மிக அருமையான பதிவு ஐயா
Valga valamudan
இந்த பதிவு மிக மிகவும்👌
👌👌
நாம் இறப்பது முன் தெரிந்தால் நாம் ஞானி ஆகி விடலாம் அடுத்து அடுத்து பக்கத்தில் இன்று கண்ட ஆள நாள காண முடியவில்ல அப்பொழுது மனதில் பயம் வருகிறது உறக்கம் வரவில்ல வயத னல் உயிர் பயம் வரவேண்டும்
நன்றி குருஜி
❤❤❤❤❤ அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
Koodaana koodi nandrigal guruji
All clear guruji ok , very very happy TQ god legend guruji
Guruji is always awesome 👌 wow fantastic 👏 🎉
நன்றி நன்றி அண்ணா
மரண பயம் வரும் போது மனதில் எழும் போது மனிதன் உயிருடம் இருக்கிறான். மரண பயம் உண்மையான நிகழ்வாக நடக்கும் போது பயந்தவன் உயிருடன்யில்லை மரணத்தை உணர்ந்து வருத்த படுவதற்கு துக்கபடுவதற்கு . ஆனால் அன்றாட வாழ்வில் நமக்கு வரும் மற்ற பயங்கள் மனதில் வரும் போது தோன்றும் போதும் நீயும் நானும் உயிருடன் இருக்கிறோம் மேலும் இந்த அன்றாட வாழ்வில் மனதில் தோன்றிய பயம் உண்மையாக நமக்கு நடக்கும் போது பயந்தது பயந்த மாதிரியே நடக்கும் போது நாம் உயிருடன் இருக்கிறோம் இது மட்டுமே தான் மரண பயத்துக்கும் மற்ற அன்றாட வாழ்வில் நடக்கும் பயத்திக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம். அதாவது ஒரு முக்கியமான விசயத்தை இந்த இடத்தில் புரிந்துகொள்ள வேண்டும் " மரணம் நிகழ்லும் போது அதை கண்டு மனதளவிலும் உடம்பள விலும் வருத்தப்பட துக்கப்பட மரணமுற்றவன் உயிருடன் இருக்க போவதில்லை என்ற மாறா உண்மை புரிந்ததால் உயிருடன் இருக்கும் போது மரண பயம் உனக்கும் எனக்கும் வந்தாலும் மனதில் எழுந்தாலும் ஒரு பெரிதாக எடுத்து கொள்ளாமல் சாதாரணமாக கடந்து சென்று விடுகிறோம் ஆனால் மற்ற அன்றாட வாழ்வில் வரும் பயத்தை கண்டு மனதில் அலட்டிக் கொள்வது மனதில் பயம் நடக்கும் முன்பே மனதளவில் போராடி தன்னை வருத்தி கொள்வதன் ஒரு காரணம் பயந்தது பயந்தது போல் நடக்கும் போது உயிருடன் இருப்போம் என்ற உணர்வு தான். அடுத்த நொடி கிடைத்தால் வாழ்வது மகிழ்ச்சியாக அல்லது எப்படி வாழ்வது என்பது மட்டுமே தான் நம் கையில் ஆனால் அடு த்த நொடி நம் கையில் இல்லை இது புரிந்தால் மரண பயத்துக்கும் மற்ற பயத்திக்கும் ஒரு வித்தியாச மும் இல்லை என்ற ஒரு மா பெரும் உண்மை புரியும் இது புரிந்தவுடன் எல்லா பயமும் நம்மை கண்டு பயந்து ஓடி விடும். மொத்ததில் பயத்தை உன் மனதில் கொடுத்த இயற்கை அது நிகழ்லும் போது அதனை எதிர் கொள்ளும் சக்தியும் கொடுக்கும் என்பது புரிந்தால் அதாவது பூட்டை செய்த மனிதனுக்கே அந்த பூட்டை திறந்து மூட ஒரு சாவியை படைக்க தெரிந்துயிருக்கும் போது, நம் மனதில் பயத்தை ஏற்படுத்திய இயற்கைக்கு அந்த பயத்தை போக்கும் சக்தியை உனக்கும் எனக்கும் கொடுக்க தெரியாத என்ன. புற செயலை செய் பயம் காணாமல் காற்றில் போகும்..
நமஸ்காரம் ஐயா நீங்கள் சொல்வது மிகவும் சரி இன்று எனக்கு 57 வயதாகிறது இன்றும் என் மாமியாரை பார்த்தாலே பயமா இருக்கு ஐயா அதிலிருந்து எப்படி வெளியில் வருவேன் என்று தெரியலை நீங்கள் எனக்கு அறிவுரை வழங்க வேண்டும் ஐயா
Yes gee some days before ecr accident two baby's and mother father. All spot out that News that time me also marana bayam.. yaeukum varakudadhu guru gee
Nandrigal Iyya. Unmai Iyya
Thanks for this speech. I put the word ( one fear that i feels from my childhood till now ) instead of the word 'maranam' when i hearing the speech. Now i feels free from that fear. Thanks a lot guru jee.
பற்றுதான் பயத்தின் காரணி
Waiting for the video sir🙏🙏🙏
மரணமில்லா பெருவாழ்வு பற்றி வள்ளலார் திருமூலர் ஔவையார் போன்ற ஞானிகள் கூறுகிறார்கள்
Thank you Very much Guruji
Nandri ayya, valgha valamudhan
🎉🎉அற்புதம் 🎉🎉🎉🎉
Pranams Guriji, You explained the fear in a very practical and easy way. Thanks a lot. 🙏🙏🙏
Super Guru ji 😊
வாழ்வின் ரகசியத்தை மிகவும் எளிதாகவும் தெளிவாகவும் எங்களைப் போன்றோருக்கு புரிய வைப்பதில் மனித உருவ கடவுளே ....குருவே சரணம் ..குரு மகானே சரணம் ... எனது நன்றி உணர்வுடன் கோடான கோடி நன்றி நன்றி நன்றி குருஜி ......மனித குல நிகழ்கால கடவுளே ....உணர்வுகளின் நாயகனே ...உன் பாதம் சரணம் .....குரு பகவானே சரணம் ..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Good speech change my mind
Anna mithre Sivaji... nowadays you wear the turban in sufi way...I know that you also had initiation in sufi path and I send you love...
Nanrigal kodi guruji🙏🙏🙏🙏
Nice speech guru ji
எனக்கு வாகனம் ஓட்டுவதற்கு ரொம்ப பயம் அத மாற்றுவதற்கு ரொம்ப முயற்சித்தேன் ஆனால் முடியவில்லை நான் உயரம் குறைவு கால் தரையில் எட்டாது இதை நினைத்து ரொம்ப வருந்தினேன்
I will try to overcome this
Super Sir 🙏🙏🙏🙏🙏
Thankyou Guruji
Super guru
நன்றி அய்யா
சிறப்புநன்றிஐயா
Super Explanation Guruji
🙏
ஆத்மா வணக்கம் நிச்சயமாக சொல்கிறேன் மரணபயம் கிடையாது இருக்கும் கடனை எப்படி அடைப்பது மகன் மகள்களை எப்படி கரை சேர்த்து அவர்களுக்கு ஒரு நல்வழி காட்டுவது விக்கிற விலைவாசியில் எப்படி என்ன செய்வது என்கிற பயம் மட்டுமே
Excellent presentation of facts, guruji. You have given us courage and removed the fear of death which none of us can predict. But there are some astrologers, palmists and face readers can predict the time of death. Are they only guessing? The usual advice is: Past is a stale cheque or history, the present is a gift or a present and the future is a mystery.
present is a gift. Kindly enlighten us, guruji. Hope you read my message.
wonderful words guru ji👏👏👏👏👏
Kodiya noi vandhu avastha pattu irandha kuda maranam arpudhamanadha?
God bless eppo Inge unmai purithal aiya
A beautiful explanation ans Soul stirring
Enaku adikadi patatamvaruthu bayam Varuthu enna seyvathu theriyala please reply pannunga sir
வாழ்க்கையைப் பற்றி புரியாதவர் போல் பேசிக் கொண்டிருக்கிறார்.பயம் என்பது தனக்கு ஏற்படும் மரணத்தையோ அல்லது தனக்கு ஏற்படும் பிரச்சனையோ மட்டுமல்ல. தன் தாய் அல்லது தன் பிள்ளைகளுக்கு அல்லது தன் அன்புக்கு உரியவர்களுக்கு ஏற்படும் வருங்கால பிரச்சனையை அல்லது வலியை குறித்த பயம்.இது ஒரு தரமான பதிவு அல்ல..
நீங்கள் எனக்கு குரு
thanks guruji
மரணத்திற்கு அதிகாரியான பிசாசானவனை தமது மரணத்தின் மூலம் அளிப்பதுதற்காக இயேசு இந்த உலகத்திற்கு வந்தார்
முதல்ல ஆணில தொங்கிட்டு இருக்கிற ஏசுவை காபாற்று...
@@hindustan6352Omg 😂😂😂😂
@@hindustan6352 அவர் உயிருடன் இருக்கிறார்
@@hindustan6352 அவர் சிலுவையில் தொங்கியதே உனக்காக தான் நன்பா
Nandrigal ayya
நன்றி குரு ஜி❤🙏🙏🙏🙏🙏🙏
Arumai guruji
Education is tooooo important 😊
I have OCD guruji enaku epomea sethurulanu thonuthu bus or lorry patha enaku saganumanu thonuthu but enaku Athea pathavea thoughts ah varuthu continuous ah
தம்பி, பகவத் ஐயா bhavatpaathai என்று ஒரு சேனல் வரும். தங்களுக்கு உதவும் என நினைக்கிறேன்.. எனக்கு உதவியது..
தேவையற்ற எண்ணங்களை துரத்திச் செல்லாமல், அதனுடன் போராடாமல் இருந்தால் அது நிமிட நேரத்திற்கு கூட ஆயுள் கிடையாது.
Neenga sonna payam iruku
Vanakam gurugi ❤❤❤
How to make and bring the mind Power
Thank you very much sir
Excellent speech guruji ❤
❤❤❤ thanks guruji❤❤❤❤
Beautiful speech o.k
Super guru jee
Nantti guruji 🙏🙏🙏
Tanx for uploading ❤
Thanks for our guruji
Tq Guruji
Beautiful speech and message sir thank you
Well said guruji
Superbly said...