Guru Mithreshiva - பழைய நினைவுகளை மனதிலிருந்து அழிப்பது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 95

  • @sureshsuresh-jo1cp
    @sureshsuresh-jo1cp 7 місяців тому +18

    குருஜி உங்களால தான் என் வாழ்க்கையே மாறுச்சு

    • @Dhinesh454
      @Dhinesh454 5 місяців тому

      எனக்கும் மாற வேண்டும் 😢😢😢

  • @radhamanir3647
    @radhamanir3647 3 місяці тому +2

    நான் ரொம்ப இக்கட்டான ஒரு ரிலேஷன்ஷிப் லா என்னால அங்கிருந்து வெளியே வரவும் முடியல வெளியே வந்த என்னால இருக்க முடியல ஏண்டா வாழ்ற அப்படின்னு தெரியாம வாழ்ந்துட்டு இருக்கேன் குருஜி ப்ளீஸ் எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு என்ன பண்றதுன்னு தெரியாம தவிக்கிறேன் தயவுசெஞ்சு எனக்கு ஏதாச்சு ஒரு சொல்யூஷன் கொடுங்க குருஜி ஒரு ஒரு தடவ உயிரை விடலாமா அப்படிங்கற மாதிரி ரொம்ப கஷ்டமா இருக்கு இருக்கு குருஜி என்னால வாழவே முடியல சாகவும் முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு குருஜி😢 ஒரு ஒரு நாள் ஒரு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு தயவுசெஞ்சு எனக்கு ஏதாச்சு சொல்லுங்க ப்ளீஸ் இதிலிருந்து எப்படி வெளியே வருவது என்று

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 2 місяці тому +3

    தகுந்த சமயத்தில் இந்தக் காணொளியைப் பார்த்தேன். எனக்கே சொல்வது போல் இருக்கிறது. Extreme விஷயத்திற்கு முக்கியத் துவம் தரக் கூடாது. நன்றிங்க குருஜி

  • @Prakash-cd3oc
    @Prakash-cd3oc 7 місяців тому +15

    நன்றிகள் கோடி குருஜி

  • @Voice_of_Vani
    @Voice_of_Vani 28 днів тому

    இவ்வளவு எளிமையாக இதை யாராவது சொள்ளிக்கொடுப்பர்களா என்று தெரியவில்லை. மிக்க நன்றி குருஜி.❤🙏🏻🙏🏻

  • @virali2481
    @virali2481 7 місяців тому +33

    தாங்கள் எனக்கு குருவாக கிடைக்க என்ன தவம் செய்தேனோ

  • @pushpalathas6349
    @pushpalathas6349 7 місяців тому +4

    கடவுள் தந்த பொக்கிஷம் நீங்கள்!❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @Akila_mua_Madurai
    @Akila_mua_Madurai 7 місяців тому +2

    இந்த காணொளியை கேட்டதும் மனசு லேசாக மாறி விட்டது குருஜி🙏🙏🙏

  • @naganathan4879
    @naganathan4879 7 місяців тому +3

    அம்மா அப்பா திட்டியது மனஸ்தாபம் வரவே வராது குருஜி...இதை நான் உங்களுக்கு சொல்வதானால் நான் உங்களுக்கு குரு ஆகிறேன்... சரியா...

  • @VigneshwaranWaran-u9y
    @VigneshwaranWaran-u9y 7 місяців тому +4

    நிறைகளை பார்க்கனும்,குறைகளை நீக்கனும்.... நன்றி குரு வே!!

  • @divyard5741
    @divyard5741 Місяць тому

    மிக்க நன்றி அப்பா 🙏 கனத்த இதயத்தை லேசாகியதற்கு

  • @amuji-me1tb
    @amuji-me1tb 7 місяців тому +1

    என்னலையு மறக்க முடியல 😢 தினம் தினம் மனசு இதனாலே கஷ்டப்படுது 😢

  • @sashok6809
    @sashok6809 7 місяців тому +5

    Very nice way to control our bad exprience.

  • @chalapathitk8972
    @chalapathitk8972 Місяць тому

    Good discussion on a good point. Tq
    Haribol Harekrishna

  • @chithu5245
    @chithu5245 7 місяців тому +1

    பிரபஞ்சத்திற்கு கோடி நன்றி 🙏🙏🙏🙏

  • @Voice_of_Vani
    @Voice_of_Vani 27 днів тому

    மிக மிக அருமை❤

  • @raghaviyer6044
    @raghaviyer6044 7 місяців тому +6

    Thank you very much guruji 😊😊for clearing human mind pshycologically every Thursday

  • @virali2481
    @virali2481 7 місяців тому +4

    நன்றி குருேவ

  • @ssenthoor3521
    @ssenthoor3521 7 місяців тому +2

    Ennutaiya kadayul neengathan guruji ungala kuttotha universe godaanagodi nandri ❤❤❤❤❤❤❤❤❤❤❤ thank you universe I am ruthra

  • @kalaiprabha5978
    @kalaiprabha5978 7 місяців тому +3

    Yes guruji iam also 😢

  • @rekhamagesh787
    @rekhamagesh787 7 місяців тому +4

    Correct time this video guruji Thank you so much 🙏

  • @Mc.Manikandan
    @Mc.Manikandan 7 місяців тому +2

    Yanaka ga ve kadavul guruji molama entha video upload agi iruku

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 7 місяців тому +2

    ❤thanks gurujii

  • @anbazhagan7861
    @anbazhagan7861 7 місяців тому +1

    குருஜிக்கு கோடி நன்றிகள்

  • @manjurajasekaran5096
    @manjurajasekaran5096 8 днів тому

    same guruji enaku eytra thalaippu

  • @nandakanakraj8985
    @nandakanakraj8985 6 місяців тому

    Your every episode is enlightening.....thanks a lot guruvey...😊

  • @mohanhairbeauty6399
    @mohanhairbeauty6399 4 місяці тому

    Valzha valamudan ayya

  • @parthibanp1484
    @parthibanp1484 7 місяців тому +1

    நன்றி குருஜி ❤❤❤

  • @priyanganm.priyangan1724
    @priyanganm.priyangan1724 7 місяців тому +1

    Nanri aiya valga valamudan

  • @gomathishankari819
    @gomathishankari819 5 місяців тому

    Nandri gruvey

  • @gomathishankari819
    @gomathishankari819 7 місяців тому +1

    Thanks gruji

  • @sivachanru-y1q
    @sivachanru-y1q 7 місяців тому

    வேற லெவல் குரு j

  • @rejamudimudi6699
    @rejamudimudi6699 6 місяців тому

    VERY VERY CORRECT ADVICE.THANKU GURUJI.THANKU JEE.

  • @devika523
    @devika523 7 місяців тому +1

    நன்றி 🙏🙏🙏

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 7 місяців тому

    Nandrigal guruji,very good very nice 💯 percent scientific fact guruji.
    Vaazhga Valamudan

  • @kalaikalai4178
    @kalaikalai4178 5 місяців тому

    Nandri Guruji

  • @ssenthoor3521
    @ssenthoor3521 7 місяців тому

    Thank you universe thank you so much guruji

  • @afsararfat1072
    @afsararfat1072 7 місяців тому +1

    Thanks you very much

  • @malarsai
    @malarsai 7 місяців тому +1

    Veryusefull

  • @ssenthoor3521
    @ssenthoor3521 7 місяців тому

    Gurujikku goodanagodi nandri universe thank you universe

  • @selvaperumal-ec6dy
    @selvaperumal-ec6dy 7 місяців тому

    Vazgha valamudan 🙏🙏🙏

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 7 місяців тому +1

    🙏

  • @ramadossg3035
    @ramadossg3035 6 місяців тому

    நன்றி ஐயா..!

  • @mj.senthilkumar5288
    @mj.senthilkumar5288 7 місяців тому

    மிக்க நன்றி குருஜி🌼🙏

  • @gomathishankari819
    @gomathishankari819 6 місяців тому

    Gruji thanks

  • @vanarajanvanarajan4066
    @vanarajanvanarajan4066 7 місяців тому

    Super ji

  • @gomathisankar9748
    @gomathisankar9748 7 місяців тому +1

    Nandri guru ji

  • @venkat1986able
    @venkat1986able 7 місяців тому

    Super guruji

  • @manjularajan318
    @manjularajan318 7 місяців тому

    Super 🙏🙏

  • @shaminipragalathan3478
    @shaminipragalathan3478 7 місяців тому

    Thank you so much ❤️ ❤❤

  • @sankarbose8115
    @sankarbose8115 7 місяців тому

    🙏🏽🙏🏽🙏🏽🌷

  • @roopant8999
    @roopant8999 7 місяців тому

    Amazing

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 7 місяців тому

    Thank you🙏

  • @GopinathKanishka
    @GopinathKanishka 7 місяців тому

    Thanks

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 7 місяців тому

    ❤ Thank g❤

  • @parthikk329
    @parthikk329 7 місяців тому

    ❤❤❤❤❤

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn 7 місяців тому

    Tq Guruji

  • @Ansarppy
    @Ansarppy 7 місяців тому

    வார்த்தைகள் இல்லை ஐயா தங்களுக்கு....😊

  • @RaviSuganthi-b4n
    @RaviSuganthi-b4n 7 місяців тому

    🙏🙏🙏🙏💯💯💯👌👌👌

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 2 місяці тому

    மித்ரேஸ் சிவா என்ன சொல்கிறார் என்றால் அவர் உங்களை போல் நல்ல முக சவரம் செய்து கொண்டு பாண்ட் ஷர்ட் போட்டு வந்து பேசினால் ஏதோ பக்கத்து வீட்டுக்காரன் சொல்வது போல்யிருக்கும் ஆகையால் தான் வித்தியாசமான வெளி தோற்றத்தில் வந்தால் தான் கூட்டம் சேர்கிறது என்கிறார்.

  • @mythily20
    @mythily20 7 місяців тому

    Please speak about the topic self love for women.

  • @kalyanig3093
    @kalyanig3093 7 місяців тому

    En ellam kuruujjj yaa irukavanga ellam dhadii vaichirukingaa

  • @PanjuPanjukuttyy
    @PanjuPanjukuttyy 7 місяців тому

    Acceptance ❤❤ tq gurujii😊

  • @gokulnathan-ti1ws
    @gokulnathan-ti1ws 7 місяців тому

    Guru ji,nambikai throgam video podunga ji.en hus 2nd mrg panitu en munadi valnthutu irukar,,nan,en 2 girl babies yoda valren....... economical support husband panitu irukar,bt enga 3 per kuda iruka matar..........pls rly yr video guruji

  • @ARAMSEAIGA-92
    @ARAMSEAIGA-92 2 місяці тому

    நான் இயந்திரம் அல்ல இது கூட தெரியாமல் இருக்கீங்களா!...

  • @soundaravelprabhu4309
    @soundaravelprabhu4309 7 місяців тому

    9:00-9:20 😂😂 nice flow guru ji

  • @kailasamoorthi6861
    @kailasamoorthi6861 7 місяців тому

    பதில் பதிவு வேண்டும் குருஜி

  • @Pd14351
    @Pd14351 7 місяців тому

    ❤❤🫰🫰🙏🙏🙏

  • @IndhraSathya
    @IndhraSathya 7 місяців тому +1

    My mom passed away in my 3yrs childhood time. Second mom Anba ilama domination matum than

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 7 місяців тому +3

      எனக்கும் அப்படித்தான். 11 வயதில் தாயை இழந்தேன். அப்புறம் சித்தியின் ஆதிக்கத்தின் கீழ் குடும்பம் சின்னாபின்னமானது. ஆனால் எனக்குக் கிடைக்காத தாய்ப்பாசத்தை என் பிள்ளைகளுக்கு வாரிவழங்குவதன் மூலம் மனம் நிறைவு கொள்கிறது. குடும்பமும் சீராகச் செல்கிறது.

    • @avarunkumar7096
      @avarunkumar7096 7 місяців тому

      😭

    • @Ansarppy
      @Ansarppy 7 місяців тому

      Guruji video parunga bro

    • @renugavelayutham5384
      @renugavelayutham5384 7 місяців тому +2

      I too face the same problem. Don't worry. Work hard, hard, hard and come up in your life. Don't depend others love. Concentrate on your work only. It's difficult, but practice it. One day surely they will come back and request you. Till that time you must wait. God bless you my dear. You should develop your mental health and well being.

  • @gomathishankari819
    @gomathishankari819 6 місяців тому

    Oru Asai classik kalanthu kollavendum

  • @arumugamelumalai6085
    @arumugamelumalai6085 7 місяців тому

    podum da irikira samiyargal.. ivar yaaru pudusa

  • @nirmalaa3251
    @nirmalaa3251 5 місяців тому

    ❤❤❤

  • @annapooraniannapoorani7049
    @annapooraniannapoorani7049 7 місяців тому +1

    Nandri guruve saranam

  • @Ram-si3ry
    @Ram-si3ry 7 місяців тому

    நன்றி குருஜி

  • @maniv7634
    @maniv7634 7 місяців тому

    நன்றி குருஜி 💘💘💘

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 7 місяців тому

    நன்றி குருஜீ

  • @vksri8365
    @vksri8365 7 місяців тому

    Thank you guruji ❤❤❤

  • @premaeswari4997
    @premaeswari4997 7 місяців тому

    நன்றி ஐயா

  • @ramanathant8328
    @ramanathant8328 7 місяців тому

    🙏

  • @rtheepartheepa3496
    @rtheepartheepa3496 3 місяці тому

    🙏 நன்றி குருஜி

  • @rajeshkannan5575
    @rajeshkannan5575 2 місяці тому

    Thank you guruji

  • @sivakumar0860
    @sivakumar0860 7 місяців тому

    நன்றி குருஜி ❤

  • @Ram-si3ry
    @Ram-si3ry 7 місяців тому

    நன்றி குருஜி

  • @saravanankumar240
    @saravanankumar240 7 місяців тому

    Thank you guruji ❤❤❤❤

  • @lathashanker9222
    @lathashanker9222 2 місяці тому

    Thank you guruji❤

  • @annamalaisubburayan9267
    @annamalaisubburayan9267 7 місяців тому

    நன்றி குருஜி