Sir, your teaching is really good to understand. If you have time please lecture on following topics Minimum wages, ESI,PF,workmen compensation act, and maternity act. It will be great help to me.
Dear sir I am working in private company . still I am reliving.working period 22 days.Past 25 days.that company not giving my salary .what to do sir pls help me
Sir contract la work Panna oruthar heart attak vandhu companyla erandutaru, avaroda familyku companyla erundhu yavlow clime pannikudukka mudiumnu sollunga sir pls help
ஐயா, எங்கள் ஊரில் CPCL மத்திய கம்பெனி உள்ளது கடந்த 2வருடங்களாக இயங்க வில்லை நிறைய லோடு மேன் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் தற்போது அங்கு உள்ள பொருட்கள் கிரேன் மூலம் எடுத்து செல்கிறார்கள் இதனால் எங்களுக்கு வேலையும் இல்லாமல் போய்விடுகிறது இந்த சூழ்நிலையில் அந்த material எடுத்து செல்லும் பொழுது ஏதேனும் எங்களுக்கு எங்கள் சங்கத்திற்கு நிவாரணம் அல்லது பணம் உதவி செய்ய எதனும் வழி இருக்கிறதா
வணக்கம் ஐயா, நான் சென்னை வடபழனி விஜயா மருத்துமனையில் ஒப்பந்தம் ஊழியர் மின்பணியாளர் தொழில் செய்கிறேன். சம்பளத்தில் பிடித்த esi &pf கட்டல (எனக்கு மட்டும் இல்லை கூட வேலை செய்யுற 30 பேர்க்கு கட்டல )30பேர்க்கு esi and pf பிடித்த தொகை மட்டும் .75&12%=60,000/- ரூபாய். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம்?. ஆரம்பத்தில் விஜயமருத்துவமனை busipex consultancy (consultancyக்கு ஒரு மாதம் சம்பளம் விஜயமருத்துவமனை கொடுத்து இருக்கு )மூலம் எங்களை வேலைக்கு எடுத்தாங்க, அவங்க சொன்னது நிரந்தர வேலை,1தேதி சாம்பளம், Gross salary 15,810/-(esi&pf போக 13,800/-),(31/12/20 இன்டெர்வியூ அப்போ கூட நீங்க ஒப்பந்தம் தொழிலார்கள் சொல்ல வில்லை,1/2/2021 join பண்ணோம் போது தான் நீங்க ஒப்பந்தம் தொழிலார்கள் அப்டினு சொல்லி (vinsurg manpower consultancy அறிமுகம் செய்யுறாங்க, குடும்பம் கஷ்டம் சரி என்ன பண்றது தெரியாமல் joined பண்ணிட்டோம் ), 1)சம்பளம் செக் 11/2/21 அன்று தான் கொடுக்குறாங்க 10,800/(12,000/-Gross salary )சொல்லுறாங்க. அப்புறம் அந்த consultancy party க்கு போன் பண்ணி பேசி வரவச்சேன் பேசிய சம்பளம் வேண்டும் சொன்னோம் அப்புறம் hr department தர சொல்லுறேன் ஓத்துக்கிட்டாங்க, 17/2/21 அன்று தான் செக் தராங்க (செக் அக்கௌன்ட் போடும் போது returned ஆகிடிச்சி )அப்புறம் முடிச்சூர் போய் எடுக்க சொன்னாங்க, வேற வழியில்லை ஒரு நாள் அலைச்சல், சாப்பிடல, பெட்ரோல் போச்சி, லீவு போட்டுட்டாங்க, இப்போ சம்பளத்தில் பிடித்த esi &pf தொகை கட்டல என்ன பண்ணலாம் சார்?. ஆரம்பத்தில் vinsurg consultancy அவங்க மிரட்டல் விடுத்தாங்க, வந்த சம்பளம் வாங்கிட்டு போ, உன்னால எதுவும் பண்ண முடியாது, நான் வட்டிக்கு விடுறவன் நான் யாரு யார்க்கு வட்டிக்கு விடுறேன் தெரியுமா அரசியல் நபர்க்கு வட்டி விட்டு வாங்குறவன் அப்போ நான் எவ்ளோ பெரிய ஆளு, நீ சின்ன பையன் உனக்கு என்ன வந்த வரைக்கும் லாபம் சொல்லி சம்பளம் வாங்கிட்டு போ சொல்லி மிரட்டல் விடுத்தாங்க. நான் ரொம்ப மனஉளைச்சல் ஆகிஇருக்கிறேன் ஐயா, இது வரைக்கும் ஒருமாதமும் புதிய தொழிலார்கள் (March மாதம் மட்டும் 15 பேர் வேலை resigned பண்ணியாச்சு )(இவங்க திரும்பவும் அந்த consultancy party க்கு கூப்பீடுறாங்க, ஒரு மாதம் சம்பளம் கொடுக்குறாங்க இது trust cost இவங்க மாதம் இதே மாதிரி தான் பண்ணுறாங்க.
Sir oru company work pannitu iruka but work pudikala ninka pora .... manager kitta sollitu nunuta .....( Antha company ku offer letter & leave letter yethuvum illa ) nee work panna days ku salary podala athuku yethana action yeduka mudiyuma
Sir you can put more videos on Labour laws like Indultrial dispute act, Contract Labour Act, Maternity benefit,etc. Its really more useful and understanding easily.
Sir naan private company la vmc operator ah work panraen avanagah leave potanuh Enna velaya vitruh anuchutangah 8 days salary with ot tharamatrangah .. what to do sir RS 4000 tharanum sir .. esi pf edhuvum kedayadhu enakkuh ..
Ayya Nan oru private school la work panren Avarkal enathu salary 41000 money 1 year tharamal eluthadikkinranar Nan enna pannanum? Enga school salary account la money kodukkurathu ella PF pidikkirathu ella
சார் நான் security பணியில் உள்ளேன் சேலரி போடாமல் ஏமாற்ற நினைக்கிறார்கள் லேபர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் நான் தங்களை தொடர்பு கொள்ள முகவரி வேண்டும்.
Sir நான் ஒரு industry ல 11நாள் வேளை செஞ்சிருக்க sir இப்ப வேளையைவிட்டு நின்றுவிட்டேன் Corona காரணமாக இப்ப சொல்லுறாங்க உனக்கு சம்பளம் இல்லனு sir, அந்த சம்பளம் வாங்கமுடியாதா sir
உங்களுக்கான வேலை நியமன உத்தரவில் கூறியுள்ள நிபந்தனைகளின் படி உங்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும். பொதுவாக வேலையை விட்டு நிற்கும் போது ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் நோட்டீஸ் கொடுக்க வேண்டியிருக்கும். உங்களது வேலை உத்தரவில் எவ்வாறு எழுதி இருக்கின்றது என்பதை பார்த்துவிட்டு தொழிலாளர் நலத் துறை அதிகாரியை அல்லது அருகிலுள்ள வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை பெறவும்.
அரசு ஊழியருக்கு காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏதேனும் புது புது காரணம் காட்டி மாத ஊதியம் வழங்குவதில் தாமதம் செய்து வருகிறார் அதிகாரி தாமதம் இல்லாமல் மாத ஊதியம் பெற வழி
Sir, your teaching is really good to understand. If you have time please lecture on following topics Minimum wages, ESI,PF,workmen compensation act, and maternity act. It will be great help to me.
I will try to upload after finishing work on hand.
I m also waiting sir....pls make vedios
Thank you So Much Sir....This Topic is More useful me Sir ❤️🙏
good info, congrats
Hii sir ,how to complaint the labour commission. Not given the salary
Dear sir I am working in private company . still I am reliving.working period 22 days.Past 25 days.that company not giving my salary .what to do sir pls help me
Nice sir can u upload industrial disputes act 1947
Pls See -Law Space Station -UA-cam Channel
Sir contract la work Panna oruthar heart attak vandhu companyla erandutaru, avaroda familyku companyla erundhu yavlow clime pannikudukka mudiumnu sollunga sir pls help
superb and clear explanation sir very useful.
Thank you.
Arumaiyana vilakam sir
நன்றி.
Thank you so much sir
🙏🙏🙏
Sir please request help me sir my BSNL contacts Chakravarti payment settlement no BSNL
great service very use ful
Thank you
Sir naa private finance la collection agent ah work pannen but salary tharamatranga.. Enna panrathu sir..
Sir just listening your vedio and attending industrial law semester exam 🙌🙌
👌👌👌
Sir please give lecture on Industrial Dispute Act 1947
ஐயா, எங்கள் ஊரில் CPCL மத்திய கம்பெனி உள்ளது கடந்த 2வருடங்களாக இயங்க வில்லை நிறைய லோடு மேன் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் தற்போது அங்கு உள்ள பொருட்கள் கிரேன் மூலம் எடுத்து செல்கிறார்கள் இதனால் எங்களுக்கு வேலையும் இல்லாமல் போய்விடுகிறது இந்த சூழ்நிலையில் அந்த material எடுத்து செல்லும் பொழுது ஏதேனும் எங்களுக்கு எங்கள் சங்கத்திற்கு நிவாரணம் அல்லது பணம் உதவி செய்ய எதனும் வழி இருக்கிறதா
Good information sir
Sir enakku hours of employment regulation pathi sollunga
வணக்கம் ஐயா, நான் சென்னை வடபழனி விஜயா மருத்துமனையில் ஒப்பந்தம் ஊழியர் மின்பணியாளர் தொழில் செய்கிறேன்.
சம்பளத்தில் பிடித்த esi &pf கட்டல (எனக்கு மட்டும் இல்லை கூட வேலை செய்யுற 30 பேர்க்கு கட்டல )30பேர்க்கு esi and pf பிடித்த தொகை மட்டும் .75&12%=60,000/- ரூபாய். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம்?.
ஆரம்பத்தில் விஜயமருத்துவமனை busipex consultancy (consultancyக்கு ஒரு மாதம் சம்பளம் விஜயமருத்துவமனை கொடுத்து இருக்கு )மூலம் எங்களை வேலைக்கு எடுத்தாங்க, அவங்க சொன்னது நிரந்தர வேலை,1தேதி சாம்பளம், Gross salary 15,810/-(esi&pf போக 13,800/-),(31/12/20 இன்டெர்வியூ அப்போ கூட நீங்க ஒப்பந்தம் தொழிலார்கள் சொல்ல வில்லை,1/2/2021 join பண்ணோம் போது தான்
நீங்க ஒப்பந்தம் தொழிலார்கள் அப்டினு சொல்லி (vinsurg manpower consultancy அறிமுகம் செய்யுறாங்க,
குடும்பம் கஷ்டம் சரி என்ன பண்றது தெரியாமல் joined பண்ணிட்டோம் ),
1)சம்பளம் செக் 11/2/21 அன்று தான் கொடுக்குறாங்க 10,800/(12,000/-Gross salary )சொல்லுறாங்க.
அப்புறம் அந்த consultancy party க்கு போன் பண்ணி பேசி வரவச்சேன் பேசிய சம்பளம் வேண்டும் சொன்னோம் அப்புறம் hr department தர சொல்லுறேன் ஓத்துக்கிட்டாங்க,
17/2/21 அன்று தான் செக் தராங்க (செக் அக்கௌன்ட் போடும் போது returned ஆகிடிச்சி )அப்புறம் முடிச்சூர் போய் எடுக்க சொன்னாங்க, வேற வழியில்லை ஒரு நாள் அலைச்சல், சாப்பிடல, பெட்ரோல் போச்சி, லீவு போட்டுட்டாங்க, இப்போ சம்பளத்தில் பிடித்த esi &pf தொகை கட்டல என்ன பண்ணலாம் சார்?.
ஆரம்பத்தில் vinsurg consultancy அவங்க மிரட்டல் விடுத்தாங்க,
வந்த சம்பளம் வாங்கிட்டு போ, உன்னால எதுவும் பண்ண முடியாது, நான் வட்டிக்கு விடுறவன் நான் யாரு யார்க்கு வட்டிக்கு விடுறேன் தெரியுமா அரசியல் நபர்க்கு வட்டி விட்டு வாங்குறவன் அப்போ நான் எவ்ளோ பெரிய ஆளு, நீ சின்ன பையன் உனக்கு என்ன வந்த வரைக்கும் லாபம் சொல்லி சம்பளம் வாங்கிட்டு போ சொல்லி மிரட்டல் விடுத்தாங்க.
நான் ரொம்ப மனஉளைச்சல் ஆகிஇருக்கிறேன் ஐயா,
இது வரைக்கும் ஒருமாதமும் புதிய தொழிலார்கள் (March மாதம் மட்டும் 15 பேர் வேலை resigned பண்ணியாச்சு )(இவங்க திரும்பவும் அந்த consultancy party க்கு கூப்பீடுறாங்க, ஒரு மாதம் சம்பளம் கொடுக்குறாங்க இது trust cost இவங்க மாதம் இதே மாதிரி தான் பண்ணுறாங்க.
அவர்கள் செய்வது சட்டப்படியான தவறு.
தொழிலாளர் நலத் துறை அதிகாரியை சந்தியுங்கள் அல்லது ஒரு வழக்கறிஞரை சந்தித்து அவருடன் கலந்து ஆலோசியுங்கள்
@@swamyslecturesonlaw நன்றி ஐயா
Thankyou sir
🙏🙏🙏
Sir oru company work pannitu iruka but work pudikala ninka pora .... manager kitta sollitu nunuta .....( Antha company ku offer letter & leave letter yethuvum illa ) nee work panna days ku salary podala athuku yethana action yeduka mudiyuma
Sir, i need talk to you
Very useful video sir
🙏🙏🙏
Sir you can put more videos on Labour laws like Indultrial dispute act, Contract Labour Act, Maternity benefit,etc. Its really more useful and understanding easily.
Sir naan private company la vmc operator ah work panraen avanagah leave potanuh Enna velaya vitruh anuchutangah 8 days salary with ot tharamatrangah .. what to do sir RS 4000 tharanum sir .. esi pf edhuvum kedayadhu enakkuh ..
Solve aacha
@@perumala479 yes he has given the money
Sema super explanation sir
🙏🙏🙏
Sir for Bocw (Labour) salary Bank proof is mandatory or not?
Sir salery kodukkalana yenga complaint kodukkanum
தொழிலாளர் நலத்துறை அதிகாரியை சந்தியுங்கள்
Ayya Nan oru private school la work panren
Avarkal enathu salary 41000 money 1 year tharamal eluthadikkinranar
Nan enna pannanum?
Enga school salary account la money kodukkurathu ella PF pidikkirathu ella
தொழிலாளர் நலத்துறை அதிகாரியை காணவும்.
அல்லது அருகிலுள்ள வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
Sir labour laws please. Your lectures only easily understand by me sir
I have your long list of suggested topics.
It may take time to upload videos on labour laws.
Sir,
One suggestion.
Could have been explained slowly by giving importance of sections.
Thank you
Suggestion noted.
Sir ..
Are you publish company Law book ?
Not now
Sir for what we should maintain registers in factories can upload video for that?
Yanakku factory act book tamil la venum sir,unka kidda kidaikkuma
நான் அத்தகைய புத்தகம் எழுதவில்லை.
Thank u sir very useful video✨✨
🙏🙏🙏
Sir nice. Can you please upload the payment of bonus act 1965?
I will upload by this week.
Thank u sir
சார் நான் security பணியில் உள்ளேன் சேலரி போடாமல் ஏமாற்ற நினைக்கிறார்கள்
லேபர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் நான் தங்களை தொடர்பு கொள்ள முகவரி வேண்டும்.
தயவு செய்து அருகில் உள்ள வழக்கறிஞரை சந்தியுங்கள்.
Sri labour law teach panunga sir
Loadman minimum wages in TNPL please explain sir
Sir na paytm la work pana . Salary poda matranga ena pannanum sir
ஒரு தொழிலாளர் நலத்துறை அதிகாரியை அல்லது உள்ளூரில் உள்ள ஒரு வழக்கறிஞரை சந்தியுங்கள்
இதற்கு நான் பதில் கூற இயலாது
குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948. இந்திய தபால் துறையில் பணிபுரியும் சாதாரண (caswal labour) தொழிலாளர்களுக்கு
பொருந்துமா
Thank you sir usefull vedios
Thank you.
Oru shop la 12 hours work pannithu.10 days wrk pannithu aprm resign pannitha 10 days salary company kodukuma
அது உங்களை வேலைக்கு வைத்தபோது கொடுத்த நியமன உத்தரவில் கொடுத்துள்ளது போல இருக்கும்
Enga company la full month vantha than salary tharuvom 10 days kulam tharamudiyathu nu sollithaga sir
Athu illama anga month la leave ah eduka kudathu 30 days vantha than 7000 nu sonnagaa athunala Nov 30 oda work irunthu stop pannitan
Naan anga work panna 10 days salary yenna panna vagalam
தமிழக அரசில் தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்தும் வழங்கவில்லை எனில் என்ன செய்வது ஐயா...
அரசிடம் முறையிடுங்கள். பயனில்லை என்றால் நீதிமன்றம் செல்லுங்கள்.
hii sir,
this topic very useful tqqs sir, can u upload minimum wags act also that also including one part in payment wages. pls upload
🙏🙏🙏
Sir please explain remaining factories act.
maternity benifit act explain panunga plzzz sir
22
Salary ye late ah potringanu kettathuku terminate pannitanga..But last month salary potala enaku mattum..Appo complaint pannalama avanga mela
தொழிலாளர் நலத் துறை அதிகாரியை சந்தியுங்கள்
If employers deduct salary from employee, then will repay after 12 months means. Is it correct or not?
Sir நான் வேலை செய்யும் கம்பெனி சம்பளம் சரியாக கொடுப்பது இல்லை இதில் சட்டபடி என்ன நடவடிக்கை எடுக்க முடியும் proof என்ன வேண்டும் யாராவது ஆலோசனை கூறவும்
Hi
Super sìr
Thank you
Super
Thank you.
Villupuram law college Tamil medium irukka sir. LLB
I am not a teacher by profession.
Sir நான் ஒரு industry ல 11நாள் வேளை செஞ்சிருக்க sir இப்ப வேளையைவிட்டு நின்றுவிட்டேன் Corona காரணமாக இப்ப சொல்லுறாங்க உனக்கு சம்பளம் இல்லனு sir, அந்த சம்பளம் வாங்கமுடியாதா sir
உங்களுக்கான வேலை நியமன உத்தரவில் கூறியுள்ள நிபந்தனைகளின் படி உங்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும்.
பொதுவாக வேலையை விட்டு நிற்கும் போது ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் நோட்டீஸ் கொடுக்க வேண்டியிருக்கும். உங்களது வேலை உத்தரவில் எவ்வாறு எழுதி இருக்கின்றது என்பதை பார்த்துவிட்டு தொழிலாளர் நலத் துறை அதிகாரியை அல்லது அருகிலுள்ள வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை பெறவும்.
@@swamyslecturesonlaw நன்றி sir
அரசு ஊழியருக்கு காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏதேனும் புது புது காரணம் காட்டி மாத ஊதியம் வழங்குவதில் தாமதம் செய்து வருகிறார் அதிகாரி தாமதம் இல்லாமல் மாத ஊதியம் பெற வழி
Sir please update trade union act 1926
Sir. Canteen facility rules and regulations tell me