Idhu Varai - Lyric Video

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 62

  • @Reginanorahs
    @Reginanorahs 9 місяців тому +47

    இதுவரை இல்லாத உணர்விது
    இதயத்தில் உண்டான கனவிது
    பலித்திடும் அந்நாளை தேடிடும்
    பாடல் கேட்டாயோ
    இதுவரை இல்லாத உணர்விது
    இதயத்தில் உண்டான கனவிது
    பலித்திடும் அந்நாளை தேடிடும்
    பாடல் கேட்டாயோ
    மூடாமல் மூடி மறைத்தது
    தானாக பூத்து வருகுது
    தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
    மூடாமல் மூடி மறைத்தது
    தானாக பூத்து வருகுது
    தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
    இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
    எப்போது என் உண்மை நிலை அறிய
    தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
    நில்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொல்ல
    சுகம் என்னென்று சொல்ல
    நீ துணை வர வேண்டும்
    நீண்ட வழி என் பயணம்
    அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
    வெண்மேகமும் வெண்ணிலவும் போல
    எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
    என் நெஞ்சமோ உன் போல அல்ல
    ஏதோ ஓர் மாற்றம்
    நிலை புரியாத தோற்றம்
    இது நிரந்தரம் அல்ல
    மாறிவிடும் மன நிலை தான்
    மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
    மலர்ந்ததே மொட்டான உறவுகள்
    திறந்ததே தன்னாலே கதவுகள்
    நமக்கு முன்னாலே
    மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
    மலர்ந்ததே மொட்டான உறவுகள்
    திறந்ததே தன்னாலே கதவுகள்
    நமக்கு முன்னாலே
    தேகம் இப்போது உணர்ந்தது
    தென்றல் என் மீது படர்ந்தது
    மோகம் முன்னேறி வருகுது முன்னே
    தேகம் இப்போது உணர்ந்தது
    தென்றல் என் மீது படர்ந்தது
    மோகம் முன்னேறி வருகுது முன்னே

  • @vmadhavan435
    @vmadhavan435 9 місяців тому +86

    7 hours straight listened to this

  • @RadioGanam
    @RadioGanam Рік тому +15

    Ohoho hahaoho ohohaohahaoho ooho...... Humming... 😇

  • @abijeevan
    @abijeevan Рік тому +14

    One of the best 🎉

  • @AbdulmujeebMujeeb-j2k
    @AbdulmujeebMujeeb-j2k Місяць тому

    Nice song bro
    Super voice

  • @HARIKRISHNAN-b1c
    @HARIKRISHNAN-b1c 7 місяців тому +28

    2024 listen

  • @Babyzeenthu
    @Babyzeenthu Місяць тому +1

    Super song 🎉

  • @user-vm3je6sl7iaaqilaaqil
    @user-vm3je6sl7iaaqilaaqil 8 місяців тому +2

    Super song bro 🤩🤩

  • @KavyaB-wv3bj
    @KavyaB-wv3bj 10 місяців тому +2

    I ❤ this song

  • @solomonraj865
    @solomonraj865 6 місяців тому +3

    Very nice voice, nice to listen 🎵 😊

  • @francisyagappan7345
    @francisyagappan7345 Місяць тому

    Beautiful song..

  • @deivendiranmookaiya1992
    @deivendiranmookaiya1992 Місяць тому +1

    Feel...🤗🤗😇😇

  • @pathmawathyapk.prabahkaran1135
    @pathmawathyapk.prabahkaran1135 3 місяці тому +3

    Lovely song ❤️ till now @ 2024

  • @pavithramuthuvel5260
    @pavithramuthuvel5260 5 місяців тому +4

    vibe chills 2.00

  • @Yuvaraj-ks7xl
    @Yuvaraj-ks7xl 11 місяців тому +2

    Nice song my favourite lovely 💜💜💜💜💜👍👍👍💜💜

  • @DHIVAN_007
    @DHIVAN_007 Рік тому +6

    My heart ❤❤❤❤❤

  • @KSindhuja-hz7mz
    @KSindhuja-hz7mz 11 місяців тому +2

    😍

  • @yathuyathu8830
    @yathuyathu8830 6 місяців тому +1

    My baby favorite song.. 😔😔😔😔😔

  • @BarveenBarveen-d1i
    @BarveenBarveen-d1i 8 місяців тому +1

    👏👏👏👏👏

  • @sivagnanajanaki6376
    @sivagnanajanaki6376 4 місяці тому

    Chuis en train de travailler sur un traduction de
    cette chanson en Francais. Ben musique!

  • @rajpeaceraj3835
    @rajpeaceraj3835 14 днів тому +1

    Who is listening in 2025

  • @stlouis7793
    @stlouis7793 11 місяців тому +1

    ❤️❤️❤️❤️❤️🖤🖤🖤🖤🖤💜💜💜💜

  • @dunhillops
    @dunhillops 9 місяців тому +2

    💕

  • @gopal.m3344
    @gopal.m3344 5 місяців тому +2

    ❤❤😇😇🤔

  • @AnuVelantina
    @AnuVelantina 11 місяців тому

    🖤🖤🖤❤❤❤

  • @suryasimbu8743
    @suryasimbu8743 4 місяці тому +11

    Apo puriyala ipo puriyuthu 😅😅😅

    • @keerthana2553
      @keerthana2553 4 місяці тому

      Ena puriyilaa?

    • @suryasimbu8743
      @suryasimbu8743 4 місяці тому

      0:48 la erunthu kelunga athu double meaning 😅​@@keerthana2553

    • @suryasimbu8743
      @suryasimbu8743 4 місяці тому

      ​@@keerthana2553 1:38 😅 ithuvum double meaning tha

    • @keerthana2553
      @keerthana2553 4 місяці тому

      @@suryasimbu8743 but enaku apdi therila broo...

    • @suryasimbu8743
      @suryasimbu8743 4 місяці тому

      @@keerthana2553 it's ok vidunga

  • @SarawanaUma
    @SarawanaUma Рік тому +1

  • @dangerr123
    @dangerr123 Рік тому +7

    Hi

  • @panneerdeepakpanneerdeepak1677

    Mmmmmm

  • @AjaySivaram-by8vl
    @AjaySivaram-by8vl 8 місяців тому

    = 1. 10: Search entire year of time to be held at alphabet and address of some of

  • @AshwiniBisoong8996
    @AshwiniBisoong8996 Рік тому +1

    Babyy

  • @AjaySivaram-by8vl
    @AjaySivaram-by8vl 8 місяців тому

    = Akshay Kumar Sharma yadav Shoaib Rizwan Hanuman Ji ki jarurat bhej do nnn nmbn bbnn bnnbbbc cn ngh bnjhj Tmkzg0M of

  • @AjaySivaram-by8vl
    @AjaySivaram-by8vl 8 місяців тому

    Duck with bat 🦇🏓

  • @AjaySivaram-by8vl
    @AjaySivaram-by8vl 8 місяців тому

    = Full text of the text of the hi hit Loop hj nm

  • @hatchujanarthanan6884
    @hatchujanarthanan6884 Рік тому +2

  • @Thravishnu
    @Thravishnu Рік тому

  • @Kalasenthamarai
    @Kalasenthamarai 11 місяців тому

  • @Abi-je9dn
    @Abi-je9dn 9 місяців тому +1

    💓

  • @ThavamaniKim
    @ThavamaniKim 6 місяців тому

  • @AbhiramR-gb9lt
    @AbhiramR-gb9lt 5 місяців тому +1