Yuvanshankar Raja | Goa - Idhu Varai Video

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2014
  • Watch Idhu varai Official Full Song Video from the Movie Goa
    Song - Idhu varai
    Film - Goa
    Singer - Ajeesh, Andrea Jeremiah
    Music - Yuvanshankar Raja
    Lyrics - Gangai Amaren
    Directed by - Venkat Prabhu
    Starring - Jai, Premgi Amaren, Vaibhav Reddy, Priya Bajpai, Sneha
    Audio on - Sony Music

КОМЕНТАРІ • 6 тис.

  • @applebabymiyaa4504
    @applebabymiyaa4504 4 роки тому +19275

    இந்த பாடல் இன்னும் பிடிக்கும் என்கிறவங்க யாராவது இருக்கீங்களா???

  • @santhoshvasuki7029
    @santhoshvasuki7029 2 роки тому +4226

    இந்த பாட்ட கேட்டுகிட்டே கீழ இருக்க comment படிக்கிறதே ஒரு தனி சந்தோசம்____😊 Always yuvan _____☺️😘

  • @sivam1611
    @sivam1611 5 місяців тому +320

    2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ஒரு லைக் போட்டு போங்க 😅❤

  • @nishkutty1926
    @nishkutty1926 24 дні тому +32

    Who has listen this song 2024

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 2 роки тому +1874

    U1 இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை....💙❤️💥💯

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 4 роки тому +282

    ஆண்ட்ரியா...செம voice..

  • @sivaprakashsp2211
    @sivaprakashsp2211 11 місяців тому +258

    Its 2023 and Andrea's voice is still so mesmerizing ❤

  • @hemachandran8501
    @hemachandran8501 3 місяці тому +80

    Anyone in 2k24👻😁❣️

    • @wargaming7439
      @wargaming7439 3 місяці тому

    • @user-gd9fc5qe7y
      @user-gd9fc5qe7y 2 місяці тому

      Yeah still

    • @user-ho9ky5di4e
      @user-ho9ky5di4e 2 місяці тому

      ​@@wargaming7439❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @pandurajc615
      @pandurajc615 Місяць тому

      Yes still and allways

    • @januraju869
      @januraju869 Місяць тому

      Yes😍😍

  • @munnaabidullah4892
    @munnaabidullah4892 3 роки тому +5933

    சன் மியூசிக்ல இந்த பாட்டை கேட்டுட்டு வேகம் வேகமாக பள்ளிக்கு கிளம்பிய அழகிய காலம் தான் 2010 வருடம் 😍

  • @jayakumar-ew7yv
    @jayakumar-ew7yv 2 роки тому +647

    மது 🍷பழக்கமும் இல்லை.., புகை 🚬 பழக்கமும்இல்லை ..., ஆனால் ஏதோ ஒரு போதை... U1 இசை இல்..😘

  • @villagetovillaslifestyle8052
    @villagetovillaslifestyle8052 Рік тому +135

    எப்போது கேட்டாலும் பழைய நினைவுகளை வர வைத்து விடுகின்றது.... I LOVE THIS SONG.... எப்போ இந்த பாட்டு வந்தாலும் முழுவதும் பார்பேன்..

  • @ProudBharatiyaSanatani
    @ProudBharatiyaSanatani 11 місяців тому +193

    பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
    ஹ்ம்ம் ஹ்ம்ம் இதுவரை
    இல்லாத உணர்விது
    இதயத்தில் உண்டான
    கனவிது பலித்திடும்
    அந்நாளை தேடிடும்
    பாடல் கேட்டாயோ
    பெண் : இதுவரை
    இல்லாத உணர்விது
    இதயத்தில் உண்டான
    கனவிது பலித்திடும்
    அந்நாளை தேடிடும்
    பாடல் கேட்டாயோ
    பெண் : மூடாமல் மூடி
    மறைத்தது தானாக பூத்து
    வருகுது தேடாமல் தேடி
    கிடைத்தது இங்கே
    மூடாமல் மூடி
    மறைத்தது தானாக பூத்து
    வருகுது தேடாமல் தேடி
    கிடைத்தது இங்கே
    பெண் : இங்கே ஒரு
    இன்பம் வந்து நிறைய
    எப்போது என் உண்மை
    நிலை அறிய தாங்காமலும்
    தூங்காமலும் நாள் செல்லுதே
    பெண் : இல்லாமலே
    நித்தம் வரும் கனவு
    கொல்லாமல் கொள்ள
    சுகம் என்னென்று சொல்ல
    நீ துணை வர வேண்டும்
    நீண்ட வழி என் பயணம் ஓ….
    ஆண் : அங்கே அங்கே
    வந்து வந்து கலக்கும்
    வெண்மேகமும்
    வெண்ணிலவும் போல
    எந்தன் மன எண்ணங்களை
    யார் அறிவார்
    ஆண் : என் நெஞ்சமோ
    உன் போல அல்ல ஏதோ
    ஓர் மாற்றம் நிலை புரியாத
    தோற்றம்
    பெண் : இது நிரந்தரம்
    அல்ல மாறிவிடும் மன
    நிலை தான் ஓஓ
    ஆண் : { மனதிலே
    முன்னூறு உணர்வுகள்
    மலர்ந்ததே முத்தான
    உணர்வுகள் திறந்ததே
    தன்னாலே கதவுகள்
    நமக்கு முன்னாலே } (2)
    ஆண் : { தேகம் இப்போது
    உணர்ந்தது தென்றல் என்
    மீது படர்ந்தது மோகம்
    முன்னேறி வருகுது முன்னே } (2)

  • @gopi7611
    @gopi7611 4 роки тому +2200

    Entha song ah 2021 la keppigana like podugga 😆

  • @jaisanjeevi8118
    @jaisanjeevi8118 4 роки тому +2215

    U1♥️ lover yaru pa athu.. vanthu oru like pottu po pa...🤩

  • @jayia5359
    @jayia5359 3 місяці тому +67

    2024 -who are all there ?

  • @dieselwdm2
    @dieselwdm2 2 місяці тому +25

    2024 anyone?

  • @muthu.s1048
    @muthu.s1048 5 років тому +2120

    Still hear in 2019 lovely song??
    Anyone addicted????
    Like me

  • @AjithVlogger
    @AjithVlogger 2 роки тому +267

    என் நெஞ்சமே உன் போல அல்ல...😔

  • @nishak4796
    @nishak4796 3 місяці тому +30

    Anyone 2024 ??

  • @ramtamilmagan1211
    @ramtamilmagan1211 Рік тому +40

    2023'ல் யுவன் ஷங்கர் ராஜா Fans யாரெல்லாம் இந்த பாட்ட கேட்டுட்டு இருக்கிங்க. ❤❤ 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @ppu5570
    @ppu5570 3 роки тому +527

    மண்டெய்க்குள்ள ஒடிட்டே இருக்கு இந்த பாடல் 😍😍

  • @bothamreddy
    @bothamreddy 3 роки тому +740

    This song gets its beautiness because of Andrea's voice.

  • @sowmyasowmy4022
    @sowmyasowmy4022 Рік тому +46

    Sprrrrrrrrrrrr song 🥰 Indriya mam voice ❤️ Yuvan sir I love you 💖💖💖

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Рік тому +46

    13/2/2023
    Only legends realize that
    This song isn't just a song or emotion.. It's a Feeling 😍😍💖💖

  • @rockingstarsravindra742
    @rockingstarsravindra742 3 роки тому +507

    I feel Yuvan sir gifted this song to my heart
    I'm a telugu boy
    I don't know tamil
    still it reaches my heart without boundaries
    Hats off yuvan sir
    Music is limitless
    Music is love.

    • @rockingstarsravindra742
      @rockingstarsravindra742 3 роки тому +4

      Tammudu chitti
      Ni sodhi entraa
      Mankai aravam teliyadhu ra bidda

    • @sujithkkunni
      @sujithkkunni 2 роки тому +7

      Im from kerela💞💞💞

    • @gevarathinam858
      @gevarathinam858 Рік тому +3

      Me too❤🎉 but I still love u1 sir songs🥰

    • @gevarathinam858
      @gevarathinam858 Рік тому +2

      ​@@sujithkkunni me too malayalee n telugu mix❤🎉

  • @jagadeeshwaran182
    @jagadeeshwaran182 3 роки тому +696

    இந்த பாடலை தனிமை கேட்கும் போது தான் காதலின் ஆழம் புரிகிறது😍...😘

  • @GaneshGanesh-rn4vj
    @GaneshGanesh-rn4vj Рік тому +48

    2023ல இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க💐💐💐 🌹🌹🌹👍👍👍

  • @sridevi3822
    @sridevi3822 4 місяці тому +10

    அங்கே இங்கே வந்து வந்து கலக்கும்…
    வெண்மேகமும் வெண்ணிலவும் போல…
    எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்…
    என் நெஞ்சமோ உன் போல அல்ல…
    ஏதோ ஓர் மாற்றம்…
    நிலை புரியாத தோற்றம்

  • @parthi3859
    @parthi3859 3 роки тому +371

    நான் ராஜா போதை இல் இருக்கேன் யுவன் சங்கர் ராஜா தான் காரணம் ❤️❤️❤️

    • @itzarun6322
      @itzarun6322 3 роки тому +14

      Power of U1

    • @RViji-in7kp
      @RViji-in7kp 3 роки тому +11

      Addicteddd

    • @RajaS-fs1mz
      @RajaS-fs1mz 2 роки тому +8

      நானே ராஜா தான் போதை என்னோடு இருக்கு

    • @user-zu3ou8uy9n
      @user-zu3ou8uy9n 2 роки тому +1

      U1🎼🎼🎼💯

    • @G2Chanakya
      @G2Chanakya 2 роки тому +1

      Me also, but it's ilayaraja, father of u1.

  • @mohamedkhajahussainam1351
    @mohamedkhajahussainam1351 4 роки тому +650

    rise your hands who is still watching this in 2020

  • @asdgythghgbmjghjiium
    @asdgythghgbmjghjiium 10 місяців тому +60

    Nostalgia for 90s kids! We are in our 30s now 😇😎🎉

    • @fathimairfan7254
      @fathimairfan7254 10 місяців тому +1

      Ikr..😢

    • @asdgythghgbmjghjiium
      @asdgythghgbmjghjiium 10 місяців тому +3

      @@fathimairfan7254 I know it’s sad but this phase of life is very exciting. Marriage, Parenthood, roam around and have whatever food with our own money 😁

    • @vaitheeswarivaithymaa8221
      @vaitheeswarivaithymaa8221 9 місяців тому

      Yes

  • @ferozahmed7605
    @ferozahmed7605 Рік тому +111

    4:00.. Still gives goosebumps 😍

  • @ammuladdu2531
    @ammuladdu2531 2 роки тому +172

    💔இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய எப்போதும் என் முண்மை நிலை அறிய தங்கமலும் தூங்காமலும் நாள் செல்லுதே😭

  • @swathimanimaran932
    @swathimanimaran932 3 роки тому +1188

    Female : Hmm Hmm…..
    Hmm Hmm….
    Idhu varai illadha unarvidhu
    Idhayathil undana kanavidhu
    Palithidum annalai thedidum padal kettaiyo
    Female : Idhu varai illadha unarvidhu
    Idhayathil undana kanavidhu
    Palithidum annalai thedidum padal kettaiyo
    Female : Moodamal moodi maraithadhu
    Thaanaga poothu varughudhu
    Thedamal thedi kidaithadhu ingaeee
    Moodamal moodi maraithadhu
    Thaanaga poothu varughudhu
    Thedamal thedi kidaithadhu ingaeee…
    Female : Ingae oru inbam vandhu niraiya
    Eppodhu en unmai nilai ariya
    Thaangamalum thoongamalum
    Naal selludhaeee
    Female : Illamalae nitham varum kanavu
    Kollamal kolla
    Sugam ennendru solla
    Nee thunai varavendum
    Neendavazhi en payanam ohhh…..
    Male : Angae angae vandhu vandhu kalakum
    Venmeghamum vennilavum pola
    Endhan mana ennangalai yaar arivar…
    Male : En nenjamo unpola alla
    Yedho orr maatram
    Nilai puriyadha thottram
    Female : Idhu nirandharam alla
    Marividum mananilai dhan Ohhh ohh…..
    Male : {Manadhilae munnooru unarvugal
    Malarndhadhae muthaana uravugal
    Thirandhadhae thannalae kadhavugal
    Namaku munnalae} (2)
    Male : {Dhegam ippodhu unarndhadhu
    Thendral en meedhu padarndhadhu
    Mogam munneri varugudhu munnae} (2)

  • @beingmaanav
    @beingmaanav 2 роки тому +48

    Those Golden days of fantastic music

  • @STNG2022
    @STNG2022 Рік тому +60

    Love this Song ❤️

  • @jaimurugesan2625
    @jaimurugesan2625 3 роки тому +100

    தேகம் இப்போது உணர்ந்தது தென்றல் என் மீது படர்ந்தது மோகம் முன்னேறி வருது முன்னே...
    Heard more than 1000 times. U1 always best

  • @shamnadnasar2014
    @shamnadnasar2014 5 років тому +767

    Yuvanshankar raja ❣ 2k19❣🤘🏻

  • @durgadevi3620
    @durgadevi3620 Рік тому +35

    Antriya voice so awesome

  • @ajf808
    @ajf808 13 днів тому +1

    90’s kids ku intha song epo ketaalume avalo memories mind la irukum.

  • @manobbb1421
    @manobbb1421 3 роки тому +143

    இந்த பாட்டு 50 தடவை மேல பார்த்தவகா 👍பண்ணுங்க

    • @muthamilselvan3804
      @muthamilselvan3804 3 роки тому

      🚭🚭🚭🚭🚭🚯🚯🚯🚯🚯🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭💯🚭💯🚭💯🚭💯🚭🚭💯🚭💯🚭🚭💯🚭💯🚭🚭💯🚭🚭💯🚭💯🚭🚭🔻🚭💯🚭💯🚭🚭💯🚭💯❗❗💯❗💯❗💯❗💯❗❗💯❗💯🚭🚭🚭💯🚭💯🚭💯🚭🚭💯🚭🚭🚭🚭💯🚭💯🚭🚭🚭🚭🚭💯🚭🚭🚭🚭💯🚭🚭🚭🚭💯🚭🚭🚭💯🚭🚭🚭💯🚭🚭🚭🚭💯🚭🚭🚭💯🚭🚭💯🚭🚭💯🚭💯

    • @sivamedia1997
      @sivamedia1997 2 роки тому +1

      50 time illa day to day ithan poviya 🥰😘

    • @reenujose4937
      @reenujose4937 2 місяці тому

      Can i have one more life to watch this over and over without guilt?

  • @introvertthiese923
    @introvertthiese923 3 роки тому +269

    எனை அறியாமல் நான் அடிக்கடி பாடும் பாடல் இது

  • @sheikmydeen6586
    @sheikmydeen6586 Рік тому +20

    My ringtones caller tune yallamey intha song than many years aa...😇😊

  • @sivaranjanichinnusamy244
    @sivaranjanichinnusamy244 3 роки тому +328

    Apr 6.2021 election apram intha song kettavenga how many members 😍😍😍one like hear 👇👇👇👇🤩🤩🤩me also hearing this song😘😘😘

  • @sk07...
    @sk07... 4 роки тому +648

    Who came after behindwoods mic award yuvan singed this song 😍

    • @drljohn
      @drljohn 4 роки тому +4

      Exactly bro

    • @manishankhar3862
      @manishankhar3862 4 роки тому +3

      Came here to post the comment but u did❤️❤️❤️

    • @poojavijay3839
      @poojavijay3839 4 роки тому +3

      @@manishankhar3862 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞supar niec 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @kathirmeramohamed9519
      @kathirmeramohamed9519 4 роки тому +1

      It’s not who will come but who came.... oh my gawd

    • @Shybinfeat
      @Shybinfeat 4 роки тому +1

      ua-cam.com/video/q6eefM9uGwY/v-deo.html its a new cover of this song

  • @ARUN.G.M
    @ARUN.G.M 2 місяці тому +7

    2024 i m here only always

  • @n.arumugamn.arumugam5881
    @n.arumugamn.arumugam5881 Рік тому +33

    Vera level song I am addicted this song🤗

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +879

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🤔😍🙋‍♀️

    • @a.shivani8231
      @a.shivani8231 2 роки тому +3

      Me

    • @devayanidev9959
      @devayanidev9959 2 роки тому +1

      Also me

    • @lne.2242
      @lne.2242 2 роки тому +1

      Me...

    • @mrloosersedits1283
      @mrloosersedits1283 2 роки тому +3

      Bro enakku entha varusamum kanakkilla minimum UA-cam la matttum 2014la irunthu daily um kettu irukkan athukku munnadi ella. Sunmusic la kettu irunthan

    • @SasiKala-ko6vj
      @SasiKala-ko6vj 2 роки тому +1

      My favorite

  • @pulsarsanthoshps7576
    @pulsarsanthoshps7576 3 роки тому +218

    2021 la intha song kekkuravanga like podunga

  • @JenuzzVlogs
    @JenuzzVlogs Рік тому +6

    Always fav🤟🎶

  • @AkashSekar-cr5ei
    @AkashSekar-cr5ei 5 місяців тому +12

    2024 இல் யாரெல்லாம் கேட்கிறீர்கள் Asemple

  • @muthurathnam4994
    @muthurathnam4994 4 роки тому +348

    நிஜமாகவே Idhu varai💕 (2020) Inimel.... Endrum.... சலிக்காத பாடல் ▶️😘 Yuvan'S Magic 💚

  • @Apuvana
    @Apuvana 3 роки тому +84

    Intha song ka ketta feel panravainga oru cute like....❤️

  • @vigneshram1278
    @vigneshram1278 10 місяців тому +14

    0:01 - 4:50 Untill there is Our time in music is not wasted
    That was pure bliss 🎧 💞❤️

  • @AmmaOrganicfoods
    @AmmaOrganicfoods 6 місяців тому +6

    One of the great composition from Yuvan sir... I still love this song from bottom of my heart...🥰🥰🥰🥰

  • @ramtamilmagan1211
    @ramtamilmagan1211 3 роки тому +395

    அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
    வெண்மேகமும் வெண்ணிலவும் போல
    எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்....
    இந்த வரியைக் கேட்ட எத்தனை பேரின் மனதை உற்சாகப்படுத்தியது இந்த பாட்டு..❤❤❤

  • @eraechel
    @eraechel 2 роки тому +143

    Most underrated singer, Andrea! mesmerizing voice!

  • @SivaKumar-bx7tc
    @SivaKumar-bx7tc Рік тому +14

    Just one word yuvan 💥

  • @afsalans
    @afsalans 2 роки тому +3

    Beautiful song ... Yuvan ❤️

  • @Crucial178
    @Crucial178 2 роки тому +642

    Only legends realize that
    This song isn't just a song or emotion.. It's a *Feeling* 😍😍💖💖

  • @punitha2299
    @punitha2299 2 роки тому +182

    Who loves the flawless voice of Andrea, the fairy.

  • @drananth
    @drananth Рік тому +6

    Revisiting- magic from 2009! மிகவும் சிறந்த பாடல்!

  • @Abdu1111
    @Abdu1111 Рік тому +11

    Yuvan music and Andrea voice 🔥🔥🔥

  • @silambarasanm4295
    @silambarasanm4295 4 роки тому +721

    U1 பாடினத கேட்டுட்டு வந்தவங்க லைக பன்னுங்க👍

  • @alwin804
    @alwin804 4 роки тому +298

    இந்த பாடலை 500+ கும் மேல் கேட்டு இருக்கிறேன்.........Stress relief

  • @karthikk5693
    @karthikk5693 3 місяці тому +5

    2024 la yarla intha song kekuriga oru like potutu ponga

  • @Streetbattalion
    @Streetbattalion Рік тому +13

    2025 ல் இந்த பாடலை கேட்கிறவர்கள் லைக் போடுங்க😌

  • @aswathys9214
    @aswathys9214 5 років тому +953

    I m frm kerala... Ente Play list il ettavum kooduthal Tamil songs mathram aan.... Ee song athil und .. Male version Oru rekshyayum illa.. Adddictd ..pwoli pwoli..... 😘😘😘😘

  • @prasanthp1313
    @prasanthp1313 2 роки тому +59

    யார் இந்த பாடலை 2022 கேட்கிருகிகள்😇

  • @pradeepboju1421
    @pradeepboju1421 Рік тому +6

    Wat a song ...all time favourite u can feel the song ❤️

  • @aravindharavindh4619
    @aravindharavindh4619 Рік тому +13

    💗....My fav song💝✨💗

  • @jozluna7736
    @jozluna7736 2 роки тому +230

    Andrea's voice🥺♥️

  • @meeralawaniya7841
    @meeralawaniya7841 2 роки тому +339

    யுவன் பிறந்தநாள் அன்று யாருக்கெல்லாம் இந்த பாடல் நினைவில் வந்தது....

  • @purushothamansuba4695
    @purushothamansuba4695 4 місяці тому +5

    2024 la intha song kekuravanga yarellam sollunga

  • @akalyaraji3288
    @akalyaraji3288 Рік тому +4

    2022 intha song kekkuringala oru like pannunga ❤️❤️ l am always addicted ❤️😘🥰❤️

    • @sampathkumar1491
      @sampathkumar1491 Рік тому

      மறக்க முடியாத பாடல்🎶🎤🎵

  • @poovukrishna1609
    @poovukrishna1609 2 роки тому +160

    2:51 my favorite lines.. 😍😍

  • @zjm4876
    @zjm4876 3 роки тому +179

    I'm from Andhra Pradesh but a huge fan of YUVAN since I was 12 years old. Now I'm 22 and this is one of YUVAN'S best composition ❤️❤️❤️

  • @saravanan5014
    @saravanan5014 Рік тому +6

    இந்த பாடலை 2023யிலும் கேட்டுகொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்..! 🙋🏻‍♂

  • @mahenavi124
    @mahenavi124 Рік тому +4

    4.00 இந்த line ah ரொம்ப புடிக்கும் சொல்றவங்க யாரு.....U1🥰💯👑

  • @subhadeepray2848
    @subhadeepray2848 4 роки тому +63

    I am a bengali and have no idea how i started to feel a very strong attachment to this and come here very often!

    • @ajithroy6414
      @ajithroy6414 3 роки тому +4

      Sahi gal kente C from Punjab

    • @HariKrishna-lk5wx
      @HariKrishna-lk5wx 3 роки тому +5

      That's Yuvan shankar Raja for u
      Listen to. His other songs

    • @ajaidhandapani7148
      @ajaidhandapani7148 3 роки тому

      @@HariKrishna-lk5wx
      Pookal pookum tharunam from madarasapattinam
      Oru paathi kathavu form thandavam
      Thank me later

  • @sureshkrishna3341
    @sureshkrishna3341 4 роки тому +48

    ❣️Happy Birthday Yuvan Shankar Raja ❣️ wishes from Surya Anna fans

  • @user-sf1xi2kb4i
    @user-sf1xi2kb4i 4 місяці тому +3

    andrea's vocie is super and the song is ultimate it's my fav song 😇 🥰

  • @queenqueen917
    @queenqueen917 Рік тому +6

    School days la katta song semma vibe 😩

  • @nithisharumugam07
    @nithisharumugam07 3 роки тому +187

    I"m 2k kid but i love this song
    I think i played this more than 100 times

    • @Richard006
      @Richard006 2 роки тому +21

      Idu 2k la vandha movie dha pa

    • @user-nw7lx7en7l
      @user-nw7lx7en7l 2 роки тому +2

      𝒚𝒆𝒔..

    • @santhosh7036
      @santhosh7036 2 роки тому +1

      Vera level bro

    • @G2Chanakya
      @G2Chanakya 2 роки тому +2

      @@Richard006 adhana

    • @G2Chanakya
      @G2Chanakya 2 роки тому +2

      This is not an 80s or 90s song to say this dialogue.

  • @arunkrarunkr1200
    @arunkrarunkr1200 3 роки тому +458

    யுவன் காலத்தில் அழியாத பாடல் யுவன் மட்டுமே குடுக்க முடியும்

    • @user-ow1zr9dz7f
      @user-ow1zr9dz7f 2 роки тому

      👌❤🔥

    • @AP-wn3qu
      @AP-wn3qu 2 роки тому +2

      கங்கை அமரன் வரிகள்

  • @Ajay-kl4sj
    @Ajay-kl4sj 10 місяців тому +2

    Watching on July 2k23🎉

  • @fraudpaiyan8408
    @fraudpaiyan8408 Рік тому +3

    ❤❤2023 layum en playlist la irku😊

  • @RamyaRamya-cr2zs
    @RamyaRamya-cr2zs 5 років тому +298

    samma song my fav song yarrlam enntha song pakeregalao avaga enga like poduga

  • @viveks8775
    @viveks8775 4 роки тому +335

    Yuvan lost himself Somewhere now😒He should listen to this what he had did in the past..Pure Magical in those days💓🌟

    • @rajaraja-om2uy
      @rajaraja-om2uy 4 роки тому +26

      Even ARR too

    • @mohangm968
      @mohangm968 4 роки тому +16

      True, where is old U1....?

    • @kaala1240
      @kaala1240 4 роки тому +28

      Well in that case even ppl like vishnuvardan , selvaragavan , bala , ameer all are a shadow of themselves after making very few quality films ,,, wheraeas yuvan has scored more than 125 movies ...... So he needs something really good to get the best out of him ,,,,,, same with ARR ,,,,, movies like sarkar , bigil etc are nowhere near his standard ....... Hope valimai and ponniyin selvan brings out the best in them .....

    • @iminsouthpark
      @iminsouthpark 4 роки тому +6

      @@rajaraja-om2uy Alaporan Tamizha is not good ?

    • @anonymousp4356
      @anonymousp4356 4 роки тому +14

      Yuvan is the best always.

  • @mona-723
    @mona-723 4 місяці тому +3

    Huff its 2k24💔😥

  • @msmadhankumarmsmadhankumar5145

    Only u1 cuts💥🔥🔥

  • @elumalaim2657
    @elumalaim2657 2 роки тому +15

    இந்த பாடல் எத்தனை பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் கேட்டு ரசித்த எத்தனை பேர் 🤗🤔

  • @RIYAZ620
    @RIYAZ620 2 роки тому +129

    00:46 goosebumps ❤️😌

  • @vasanthvasanth7585
    @vasanthvasanth7585 Рік тому +2

    Ithu en song u1 sir thanks lot.... All time fav💙dc to pattu....

  • @esprangasri5067
    @esprangasri5067 Рік тому +3

    யாரெல்லாம் இந்த பாடலை முழுசா பாடுவீங்க 💯👆👆

  • @deninisha.k
    @deninisha.k 2 роки тому +49

    இன்பத்திலும் துன்பத்திலும் துணை வரும் பாடல்...🖤🤍

  • @divyamohandas2705
    @divyamohandas2705 4 роки тому +154

    4:00 came for this♥️ no words.. *Yuvan* ♥️

  • @giftofworld457
    @giftofworld457 Рік тому +2

    My favarate

  • @rknishanth692
    @rknishanth692 Рік тому +3

    Who are listening in 2022....

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 2 роки тому +84

    The lyric
    The melody
    The singers voice
    The making
    The couple
    ...pure drug