ஐயா, ரிஷப லக்னத்தில் சுபர்களின் பார்வை இன்றி கடகத்தில் இருக்கும் தனித்த ஆயில்ய வக்ர சனியை சூரியனின் சப்தம மற்றும் செவ்வாயின் எட்டாம் பார்வை இருப்பின் 56 வயதில் ஆரம்பிக்கும் சனி தசை நன்றாக இருக்குமா?
7 இல் சனி திக் பலம் பெறும் 7 ஆம் வீட்டில் சனி அமர்ந்து குரு பார்வையும் புதன் சேர்க்கையும் பெற்று புதன் சாரத்திலும் இருந்தால் இந்த சனி நவாம்சத்திலும் மீனத்தில் அமரும் இந்த சனியே முதல் நிலை யோகம் செய்யும் வெறும் மீனத்தில் இருக்கும் சனி இல்லை மேலும் கடகத்தில் சனி இருப்பது முழு தவறு பாதக அதிபதி மாறாகஸ்தானத்தில் அமர்ந்து தசா நடத்தகூடாது இங்கே புனர்பூசம் என்றால் அஸ்டம அதிபதி மாரக அதிபதி பாதக அதிபதி தொடர்ப்பு ஏற்பட்டு குரு தசாவே பிறவாயில்லை என்ற நிலைமையும் ஆண்டவா பிறவா வரம் தா என்ற நிலை கொடுமையும் நடக்கும் சனி தசாவில் மேலும் பொதுவாக சனி தசா நடக்காவிட்டாலும் சனி சந்திரன் வீட்டில் அமர பெற்றவர்கள் மது பிரியர்கள் ஆக ஜாதகனை மாற்றும்
Good Presentation!
அருமையான பதிவு நன்றி
ஐயா எனது ராசி ரிஷபம் லக்னம் கடகம் வயது 50 பெயர் செந்தில்குமார்
சனி மஹா திசையின் பலன் பற்றி கூறுங்கள்
ஐயா, ரிஷப லக்னத்தில் சுபர்களின் பார்வை இன்றி கடகத்தில் இருக்கும் தனித்த ஆயில்ய வக்ர சனியை சூரியனின் சப்தம மற்றும் செவ்வாயின் எட்டாம் பார்வை இருப்பின் 56 வயதில் ஆரம்பிக்கும் சனி தசை நன்றாக இருக்குமா?
Rishabam rasi , karthigai natchiram. Sani thisai sani puthu. Appadi nadakugm
100/100🎉🎉🎉🎉
How about Sani in Simma rasi and sun in Thula and in conjunction with Venus and Sani in Venus nakshatra
swathi natchathiram 2 patham, 2 il raghu...... raghu thiruvathirai natchathirathil irukiraar........ aanaal thisai ondrum tharavillaye
Paathagathipathi velaiyai thaan seithathu
45 வயதில் என்ன திசை வரும் எனக்கு தெரியல சொல்லுங்க சார் ரிஷபராசி
Thozhil seithal thotathellam poñagum joshiyare....
Nan rishaba rasi, magara lagnam. 12il sani.
Sani thisai vara poginrathu
எனக்கும் இதே. இப்போது சனி திசை சனி புக்தி... 😭💯
ஐயா வணக்கம் எனக்கு 61 வயசு முடிஞ்சு 62 நடக்கும் ஆடி வந்தா நடக்க போகுது எனக்கு ரிஷப ராசி மிதுன லக்னம் ஐயா எனக்கு எப்படி இருக்கும்
புரிஞ்சா சரி
எப்போது
7 இல் சனி திக் பலம் பெறும் 7 ஆம் வீட்டில் சனி அமர்ந்து குரு பார்வையும் புதன் சேர்க்கையும் பெற்று புதன் சாரத்திலும் இருந்தால் இந்த சனி நவாம்சத்திலும் மீனத்தில் அமரும் இந்த சனியே முதல் நிலை யோகம் செய்யும் வெறும் மீனத்தில் இருக்கும் சனி இல்லை மேலும் கடகத்தில் சனி இருப்பது முழு தவறு பாதக அதிபதி மாறாகஸ்தானத்தில் அமர்ந்து தசா நடத்தகூடாது இங்கே புனர்பூசம் என்றால் அஸ்டம அதிபதி மாரக அதிபதி பாதக அதிபதி தொடர்ப்பு ஏற்பட்டு குரு தசாவே பிறவாயில்லை என்ற நிலைமையும் ஆண்டவா பிறவா வரம் தா என்ற நிலை கொடுமையும் நடக்கும் சனி தசாவில் மேலும் பொதுவாக சனி தசா நடக்காவிட்டாலும் சனி சந்திரன் வீட்டில் அமர பெற்றவர்கள் மது பிரியர்கள் ஆக ஜாதகனை மாற்றும்
எனக்கு 51 வயதலிருந்து சனி திசை நடக்கிறது என்ன நடக்கும்
Enakkum than same age
Paadgaadeepadhee. allava
சனி லக்கினத்திலோ 4 5 7 8 இடங்களில் இருந்து தசை நடத்தினால் என்ன பலன் என்று சொல்லவில்லையே. அதை மற்றவர்கள் எந்த ஜோதிடரும் சென்று கேட்க வேண்டும்.
Soooper. லக்னத்தில் நின்று திசை நடத்தினால் சொல்லவில்லை
சனி நின்று நின்று என்று சொல்கிறீர்களே
அது என்ன கோசசார படி அங்கே இருக்கனும்..
இல்லை சொந்த ஜாதகத்தில் சனி அந்த இடத்தில் இருப்பதை சொல்கி😂 றீர்கள்
ரிசப லக்கணத்திற்கு ஒன்பதாம் அதிபதி பாதகாதிபதி.அவர்தானே சனி.
9ஆம்பாவம்பாதகாதிபதிஎப்படிநண்மைசெய்வார்பொய்சொல்லாதிர்கள்
Pathagathipathi epdi nanmai serum🤷♀
பாதகம் என்பது சிறு பிரச்சினைகள் மட்டுமே. எனவே மாரகம்/கண்டம் போன்றவற்றை ஏற்படுத்த மாட்டார் சனி👍
You are not saying anything about paada gaa. dee pathi WHY. So Incomplete information
போப்பா நீ வேற நோகடிக்காத
😂